காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   உதவி மையம் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=99)
-   -   அனுமதி விண்ணப்பங்கள் வாசலுக்கு அனுமதி (http://www.kamalogam.com/new/showthread.php?t=76876)

eluthaalan 14-02-22 10:43 PM

அனுமதி விண்ணப்பங்கள் வாசலுக்கு அனுமதி
 
ஐயா - அனுமதி விண்ணப்பங்கள் வாசலில் ஒரு புதிய திரி தொடங்க முடியவில்லை. அதனால் தமிழ் வாசலுக்கு அனுமதி ஒரு வேளை வேறு இடத்தில் கேட்க வேண்டுமா?

நன்றி

kathalan 15-02-22 12:00 AM

Quote:

Originally Posted by eluthaalan (Post 1587572)
அனுமதி விண்ணப்பங்கள் வாசலில் ஒரு புதிய திரி தொடங்க முடியவில்லை

அனுமதி விண்ணப்பங்கள் பகுதியில் நிர்வாகத்தினர் மட்டுமே திரி துவங்க முடியும்.
Quote:

Originally Posted by eluthaalan (Post 1587572)
தமிழ் வாசலுக்கு அனுமதி ஒரு வேளை வேறு இடத்தில் கேட்க வேண்டுமா?

அனுமதி விண்ணப்பத்திற்கு தனி திரி துவங்க கூடாது நண்பரே. அனுமதி விண்ணப்பங்கள் பகுதியில் Step1: தமிழ் வாசல் அனுமதி விண்ணப்பம் என்றொரு திரி உள்ளதே. கவனிக்கவில்லையா? 30-க்கு மேல் தமிழ் பதிப்புகள் பதித்த பின்னர் இந்த திரியில் சென்று விதிமுறைகளை படித்தவிட்டு விண்ணப்பிக்கவும்.
சுட்டி இதோ: http://www.kamalogam.com/new/showthread.php?t=34086

ஏதேனும் சந்தேகங்கள் எழுந்தால் மூத்த உறுப்பினர்களிடமோ அல்லது நிர்வாகிகளிடமோ தனி மடலில் கேளுங்கள். மேலும் புதியவர்களே:- உங்கள் கேள்விகளை இந்த திரியில் கேளுங்கள் இங்கேயும் தங்கள் கேள்விகளை கேட்கலாம்.

asho 15-02-22 07:24 AM

2005ல் சேர்ந்த ஒரு உறுப்பினர் அனுமதி எப்படி பெறுவது என்று தெரியாமலே இங்கே இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. அவர் தான இல்லை அந்த கணக்கை இன்னொருவர் கைப்பற்றி வந்திருக்கிறாரா , என்று அறிய வேண்டும்.

இந்த திரிக்கு இப்போதைக்கு பூட்டு போடப்படுகிறது


All times are GMT +5.5. The time now is 01:07 AM.

Powered by Kamalogam members