காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   வழி காட்டுதல் வேண்டி நிற்கிறேன் (http://www.kamalogam.com/new/showthread.php?t=52477)

jaya6 19-10-09 02:03 PM

வழி காட்டுதல் வேண்டி நிற்கிறேன்
 
:023:நான் இந்த தளத்துக்கு புதியவன்.எப்படியோ சிரமப்பட்டு கேள்விகளிக்கு பதில் எழுதி ஆசிரியரின் அனுமதியுடன் தலைவாசல் வரை வர அனுமதி பெற்று விட்டேன். ஆனால் சில இடங்கள் எனக்கு புரிய வில்லை.நண்பர்களே..என் வயது 63 பலநாடுகளில் வேலைசெய்து இருக்கேன்.மூன்று பிள்ளைகளை பல கல்லூரிகளில், யுனிவர்சிட்டிகளில் அனுமதிக்காக வேண்டி பல படிவங்களை பூர்த்தி செய்தி இருக்கிறேன்.ஆனா சாமி..இந்த இந்த தளத்தில் நுழையவே இத்தனை கெடுபிடியா? மிகக்கடுமையான சட்டதிட்டங்கள்.இருந்தாலும் இந்த தளத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அங்கத்தினராக ஆகாமல் விடுவதில்லை என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறேன்.மூத்த அங்கத்தினர்கள் எனக்கு வழிகாட்ட வேணுமாய் கேட்டு கொள்கிறேன். முதலில்...1) சிலஇடங்களில் தனி திரி துவக்குவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தனி திரி என்றல் என்ன? அதை எப்படி துவங்குவது?
2) பதிப்புகள் எதை குறிப்பிடப்படுகிறது? 3) கதைகள் எழுதினால் அதை எங்கே பதிப்பது? இதை எல்லாம் எனக்கு பொறுமையோடு விளக்கிச்சொல்ல யாராவது முன்வருவீர்களா? ஏதும் இசகு பிசகாக செய்து "எங்கே ஆசிரியர்" எனக்கு கொடுத்துள்ள அனுமதியை நீக்கி விடுவரோ என்கிற அச்சம் எனக்கு இருக்கிறது. எனவே அன்புமிகக்கொண்டு யாராவது எனக்கு தெளிவாக அறிவுருத்துவீர்கள?:023:

jayjay 19-10-09 02:28 PM

லோகத்திற்கு புதிதாக இணைந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன். இது பற்றி பல திரிகள் இங்கே விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
முதலில் தலைவாசலில் உள்ள அனைத்து திரிகள், விளக்கங்களை பொருமையாக படியுங்கள். அதில் உங்கள் கேள்விகளுக்கான அனைத்து விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளது.
இப்போது நீங்கள் துவக்கி இருப்பது தான் தனி திரி, இதுபோன்ற சந்தேகங்களுக்காக தலைவர் ஏற்கனவே ஒரு திரி ஆரம்பித்திருக்கிறார் அதை காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
முதலில் இங்கே இருக்கும் கதைகளை படித்து பின்னூட்டம் இடுங்கள் (உங்கள் கருத்துக்களை போஸ்ட் செய்வது - பின்னூட்டம் ) எப்படி கதைகளை எழுதுகிறார்கள் என்று தெரிந்துக்கொண்டு பிறகு கதைகளை தாருங்கள்.

இதுபோல தேவையில்லாத திரிகளை ஆரம்பித்து லோகத்திற்கு சுமை கொடுத்தால் நிர்வாகத்தினரால் தண்டனைக்குள்ளாக வாய்ப்புள்ளது, அதனால் முதலில் இது போன்ற திரிகள் உள்ளதா என்று நன்று ஆராய்ந்துவிட்டு செயல்படுங்கள்.

உஙகளின் வசதிக்காக சில விளக்கங்கள் அடங்கிய திரிகளின் லிங்குகளை அளிக்கிறேன். இங்கே படித்து உங்களின் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளுங்கள்.


* புதியவர்களே:- உங்கள் கேள்விகளை இந்த திரியில் கேளுங்கள்.

* காமலோக பகுதிகள் ஒரு அறிமுகம்

* புதியவர்களுக்கான விதிமுறை சுட்டிக்காட்டல் பில்லா

* கதைகளை எங்கே பதிப்பது?

* ஐகேஷ் (iCash) ஒரு அறிமுகம்


லிங்குகளை கிளிக் செய்து இந்த திரிகளை படியுங்கள் எல்லாம் புரியும்.. வாழ்த்துக்கள்..

sajid80 19-10-09 02:36 PM

நண்பரே முதலில் தளத்தில் நுழைந்ததற்கு வாழ்த்துகள்..
நீங்கள் புதியவர் என்பதால் உங்களுக்கு தலைவாசல் வரைதான் அனுமதி தற்போது இருக்கும்.எனவே அந்த பகுதிகளில் நீங்கள் ஏதேனும் பதிக்க விரும்பினால் {நியூதிரட்}
என்பதை கிளிக் செய்து நீங்கள் எழுத விரும்புவதை எழுதி சப்மிட் செய்யலாம்...

கதையும் அப்படியே புதியவர் கதைகள் என்ற பகுதியில் போய் புதிய திரி{நியூதிரட்}என்பதை கிளிக் பண்ணி உங்கள் கதையை எழுதி சப்மிட் செய்யலாம்..ஆனால் அதற்கு முன் உங்களுக்கு அனுமதியுள்ள பகுதிகளில் வலம் வந்தால் எல்லாம் தானாக புரியும்...நான் இதை எழுது போதே நண்பர் ஜே ஜே என்னைவிட தெளிவாக விளக்கியுள்ளார்..

jaya6 21-10-09 10:30 AM

மூத்த அங்கத்தின நண்பர்கள் வழிகாட்ட வேண்டுகிறேன்
 
நான் இந்த தளத்துக்கு புதியவன். தலைவாசல் வரைதான் எனக்கு இப்போது அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.மேற்கொண்டு முன்னேற 10 பதிப்புகள் செய்யவேணும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. "பதிப்புகள்" என்று எதைக்குறிப்பிடப்படுகிறது? நான் இதுவரை தலைவாசல் பகுதியில் உள்ள "புதியவர் கதைகள்" பகுதியில் உள்ள கதைகளைப்படித்து இதுவரை 7 கதைகளுக்கு பின்னூட்டம் எழுதி அவை எல்லாம் அந்த அந்த கதைகளுக்கு உரிய திரியில் பதிவாகி இருக்கிறது. இன்னும் 3 கதைகளை படித்து பின்னூட்டம் பதிவுசெய்தால் போதுமா? நான் தமிழ் வாசல் செல்ல அனுமதிக்க படுவேனா? அன்பு மிகக்கொண்டு யாராவது தெளிவாக அறிவுறுத்துவீர்கள?:018:

jayjay 21-10-09 10:38 AM

பதிப்புகள் என்பது அதுதான் நண்பரே... விதிமுறைப்படி பத்து பதிப்புக்கள் தேவை என்றால் அதைவிடவும் அதிகமாக பதித்துவிட்டு பிறகு அனுமதி கேளுங்கள். தமிழ்வாசல் அனுமதி பெற 20 பதிப்புகளுக்கு மேல் செய்திருக்கவேண்டும் என நினைக்கிறேன்.
தலைவாசலிலேயே நீங்கள் படிக்க நிறைய பகுதிகள் உள்ளது. அதையேல்லாம் படித்து பதிப்புகள் செய்யுங்கள். படைப்புகளை படித்தமாதிரியும் ஆச்சு பதிப்புகளை கூட்டிய மாதிரியும் ஆச்சு. அனுமதிக்கு தேவையான பதிப்புகளுக்கு குறைவாக செய்துவிட்டு விண்ணப்பித்தால் தண்டணைக்குள்ளாவீர்கள் ஜாக்கிரதை. தலைவாசலில் உள்ள சிரிப்புகள், புதியவர் பங்களிப்புகளை படித்து பின்னூட்டமிடுங்கள். அவை சின்னதாக இருப்பதால் விரைவாக நிறைய படைப்புகளை படித்து பின்னூட்டம் போடும் வாய்ப்பு கிடைக்கும். நிறையா பதிப்புகள் செய்துவிட்டால் தைரியமாக அனுமதி கேட்கலாம்.

jaya6 21-10-09 11:14 AM

அன்பு "jayjay" வுக்கு,
 
அன்பு நண்பருக்கு....

உங்களுக்கு இருந்த வேலை பளுக்கு இடையில் எனக்கு அன்பு மிகக்கொண்டு உடனேயே என் சந்தேகங்களை தெளிவாக்கியதற்கும் என்னை சரியான பாதையில் வழிகாட்டி எச்சரித்தமைக்கும் என் நன்றியை முழுமனதோடு தெரிவித்துக் கொள்கிறேன்:y2:

தங்கள்

"ramjee6"

asho 21-10-09 11:17 AM

இனி இம்மாதிரி தனித்தனி திரி ஆரம்பிக்காமல் புதியவர்களே உங்கள் கேள்வியை இங்கே கேளுங்கள் என்ற திரியை முழுதும் பார்த்து, அவசியம் இருந்தால் கேள்வியை பின் பதியுங்கள்.

இந்த திரி விரைவில் அந்த திரியுடன் இனைக்கப்படும்.

வசந்திமகன் 21-10-09 05:18 PM

வாருங்கள் முதியவரே
 
வாருங்கள் முதியவரே

உங்களை போல வயதில் மூத்தவர்கள் எங்களுடன் இணைவது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
நன்றி
Quote:

Originally Posted by sajid80 (Post 901988)
நண்பரே முதலில் தளத்தில் நுழைந்ததற்கு வாழ்த்துகள்..
நீங்கள் புதியவர் என்பதால் உங்களுக்கு தலைவாசல் வரைதான் அனுமதி தற்போது இருக்கும்.எனவே அந்த பகுதிகளில் நீங்கள் ஏதேனும் பதிக்க விரும்பினால் {நியூதிரட்}
என்பதை கிளிக் செய்து நீங்கள் எழுத விரும்புவதை எழுதி சப்மிட் செய்யலாம்...

கதையும் அப்படியே புதியவர் கதைகள் என்ற பகுதியில் போய் புதிய திரி{நியூதிரட்}என்பதை கிளிக் பண்ணி உங்கள் கதையை எழுதி சப்மிட் செய்யலாம்..ஆனால் அதற்கு முன் உங்களுக்கு அனுமதியுள்ள பகுதிகளில் வலம் வந்தால் எல்லாம் தானாக புரியும்...நான் இதை எழுது போதே நண்பர் ஜே ஜே என்னைவிட தெளிவாக விளக்கியுள்ளார்..


jaya6 22-10-09 09:52 AM

புதியவர்கள் பகுதியில் உள்ள துணுக்கு பின்னூட்டோம் பதிவு செய்ய சொல்லி தாருங்கள்..
 
நான் தலை வாசலில் உள்ளேன்.அதில் புதியவர் துணுக்கு மூட்டையில் 333 ஆவது துணுக்குக்கு( குறிப்பிட்ட அந்த துணுக்குக்கு) பின்னூட்டோம் பதிவு செய்ய என்ன செய்ய வேணும்? யாராவது சொல்வீர்களா?:0024:

asho 22-10-09 12:02 PM

அந்த துனுக்கு மூட்டை திரியை திறந்து அதில் உள்ள 333வது துனுக்கு உள்ள பதிவில் இருக்கும் கோட் http://www.kamalogam.com/new/images/buttons/quote.gif பட்டனை அழுத்தி பின் வரும் கட்டத்தில் பதிதல் வேண்டும்.


All times are GMT +5.5. The time now is 03:31 AM.

Powered by Kamalogam members