காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   புதியவர் நுழைவுத் தேர்வு கேள்விகள் (Newbie Entrance Questionnaire) (http://www.kamalogam.com/new/showthread.php?t=37457)

xxxGuy 04-08-07 08:29 PM

புதியவர் நுழைவுத் தேர்வு கேள்விகள் (Newbie Entrance Questionnaire)
 
நண்பர்களே,

நம் காமலோகத்தில் புதிதாக பதிவு செய்து, எங்களுடன் உலாவ இருப்பவர்கள் நமது விதிமுறைகளை தெரிந்து கொண்டு சேர்வது அவர்களுக்கும் நல்லது நமக்கும் நல்லது. அதனால் அவர்கள் நமது விதிமுறைகளை படித்து புரிந்து கொண்டார்களா என்று தெரிந்த பின்னரே அவர்கள் பதிவு செய்துள்ள காமலோக பயனாளர் பெயர் முடுக்கி விடப் படும்.

இங்குள்ள பழைய நண்பர்கள் அவர்களுக்கு உதவி செய்யக் கூடும் என்பதால் முதலில் இதை மின்னஞ்சலில் மட்டுமே அனுப்ப நினைத்தோம். ஆனால், இந்த கேள்விகள் இங்கு பல பழைய உறுப்பினர்களுக்கும் பொருந்தும் என்பதால் பொதுவிலே பதிக்கிறேன். உங்கள் நண்பராக இருந்தாலும் முதலில் நமது விதிமுறைகளை (Forum Rules) படித்து அவர்களையே பதிலெழுதக் கூறவும். நீங்கள் உதவி செய்யாதீர்கள்.

கேள்விகள் கீழே அடுத்த பதிப்பில் ஆங்கிலத்திலும், தமிழிலும் பதிக்கப் படுகிறது. அவற்றிற்கான பதில்களை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ, kamalogam @ gmail . com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

எத்தனை பதிப்புகள் பதித்தால் ஒவ்வொரு வாசலுக்குள்ளும் (பகுதிக்குள்) செல்ல அனுமதி கிடைக்கும் என்பதை இந்த திரியில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்களும் இங்கே பதிவு செய்து விட்டு, உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாவிட்டால், நிர்வாக இமெயில் முகவரி kamalogam @ gmail . com-ல் தொடர்பு கொள்ளவும். மற்ற இமெயில் முகவரியில் இருந்து வரும் தொடர்புகளை நம்ப வேண்டாம்.

இந்த புதியவர் சேர்க்கை பெப்ரவரி 14-ஆம் தேதி முடிவடையும்.

xxxGuy 04-08-07 08:30 PM

இந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி பொங்கல் திருவிழா அனைவருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இதை முன்னிட்டு நமது தளத்தின் ஒரு மாத புதியவர் சேர்க்கை ஆரம்பமாகிறது.

நமது தளத்தில் ஏற்கனவே நீங்கள் உறுப்பினராக இருந்து தடை செய்யப் பட்டவர், அல்லது இயங்காமல் உள்ளவர், மீண்டும் புதியவராக வர பதிவு செய்தால் உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாது, வீணாக மீண்டும் மீண்டும் பதிவு செய்து கேள்வி பதில்களை அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

நமது தளத்தில் தமிழில் எழுத ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமே இலவச சேர்க்கையில் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள். அவ்வாறு எழுத விருப்பம் இல்லாதவர்கள் பதிவு செய்ய வேண்டாம்.

ஜனவரி 14-ம் தேதி அன்றிலிருந்து "ரெஜிஸ்டர்" பட்டன் வேலை செய்யும். முதலில் உங்கள் பெயரை "ரெஜிஸ்டர்" பட்டனை அழுத்தி பதிவு செய்த பின்னர் மட்டுமே, கீழ் கண்ட கேள்விகளுக்கான பதிலை எங்கள் (k a m a l o g a m @ g m a i l . c o m ஜிமெயில் முகவரிக்கு அனுப்பவும்.

இந்த ஆண்டிற்கான கேள்விகளின் வரிசை எண்ணில் மட்டுமே மாற்றம் செய்யப் பட்டுள்ளது. அதனால் சரியான பதிலை சரியான வரிசை எண்ணுடன் அனுப்பவும்.


நண்பர்களே,

முதலில் உங்கள் விருப்ப பயனாளர் பெயரை இங்கு பதிவு செய்யவும். அதன்பின் நமது காமலோக விதிமுறைகளை Forum Rules பகுதியில் சென்று படிக்கவும், அவற்றில் இருந்து கீழே கொடுக்கப் பட்டுள்ள 10 எளிய கேள்விகளுக்கான பதில்களை ஈமெயில் மூலம் எங்களுக்கு (k a m a l o g a m @ g m a i l . c o m) அனுப்பவும்.

அனுப்புமுன் மீண்டும் நமது காமலோக விதிமுறைப் பகுதிக்கு சென்று சரி பார்த்துக் கொள்ளவும்.
http://www.kamalogam.com/new/misc.php?do=cfrules

ஒவ்வொரு கேள்விகளும் 10 மதிப்பெண்கள் கொடுக்கப் படுகிறது. அனைத்து கேள்விகளுக்கும் நீங்கள் பதிலனுப்புவது அவசியம். 60%க்கு குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களின் கணக்குகள் முடுக்கி விடப் பட மாட்டாது. உங்கள் பதில்களை சரிபார்த்து கணக்குகளை முடுக்கிவிட குறைந்தபட்சம் 24-மணி நேரத்தில் இருந்து 72 மணி நேரம் வரை ஆகலாம்.

2020-ம் வருடத்தில் புதியவர்களுக்கான கேள்விகள் இதோ:

[01] நமது தளத்தில் சேர குறைந்த பட்ச வயது வரம்பு என்ன? உங்கள் வயது என்ன?
[02] நமது தள விதிமுறைகள் மொத்தம் எத்தனை? அதைப் படித்தீர்களா?
[03] உங்களது பயனாளர் பெயர், அவதார், இமெயில் முகவரிகளை எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும் என்று எந்த விதிமுறை எண் கூறுகிறது?
[04] தமிழ் தட்டச்சு செய்து கதைகள் அல்லது கருத்துக்களாவது பதித்தால் தான், இங்கு அதிகம் பகுதிகளைக் காண முடியும் என்பது தெரியுமா?
[05] முதலில் நீங்கள் சேர்ந்ததும் தலைவாசல் அனுமதி மட்டும் தான் கிட்டும், அடுத்த வாசல் அனுமதி பெற எத்தனை தமிழ் பதிப்புகள் செய்திருந்தால் விண்ணப்பிக்கலாம் என்று தெரியுமா?
[06] விதிமுறை எண் 22 படித்தீர்களா? அது என்ன கூறுகிறது?
[07] பெண் உருப்பினர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என எந்தெந்த விதிமுறைகள் என்ன குறிப்பிடுகின்றன?
[08] விதிமுறை எண் 25 என்ன கூறுகிறது?
[09] நமது தளத்தில் 3 மாதங்களுக்கு மேல் ஒரு தமிழ் பதிவு கூட செய்யாதவர்கள் தானாக தடைபடுவார்கள்? இதை எந்த விதிமுறை எண்ணில் காணலாம்?
[10] ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட காமலோக கணக்கு வைத்திருக்க அனுமதியில்லை. தவறுதலாக உருவாக்கப் பட்டிருந்தால், என்ன செய்ய வேண்டும்? அது எந்த விதிமுறை எண்ணில் குறிப்பிடப் பட்டுள்ளது.

மேலும், உங்கள் பதில்களுடன் கீழ் கண்ட உறுதிமொழிகளை எடுத்துக் கொள்ளவும்:

1) நான் தமிழில் எழுதுவேன் அல்லது எழுத முயற்சி செய்வேன்.
2) நான் நம் தளக் கதைகளை வெளியில் மற்றவர்களுடன் அல்லது மற்ற தளங்களில் பகிர்ந்து கொள்ள மாட்டேன்.
3) நான் நம் தளத்தில் பிற உறுப்பினர்களுடன் சண்டையிடாமல் நல்ல முறையில் பழகுவேன்.


இவற்றிற்கான விடையை, நீங்கள் பதித்த ஈமெயில் முகவரியில் இருந்து, kamalogam @ gmail.com என்ற முகவரியில் அனுப்பவும். இதை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் அனுப்பலாம். அனுப்பும் போது நீங்கள் பதித்த பயனாளர் பெயரை தவறாமல் குறிப்பிடவும்.

நீங்கள் அனுப்பிய பதில்களை அலசி பதிலனுப்ப 24-72 மணி நேரமாகும். சில சமயம் நூற்றுக் கணக்கான ஈமெயில்கள் வருவதால் 5 நாட்கள் வரை தாமதமாகலாம். அதுவரை பொறுமை காக்கவும். மீண்டும் மீண்டும் நினைவூட்டல் ஈமெயில்கள் அனுப்ப தேவையில்லை.

புதிதாக சேர்ந்தவுடன் உங்களுக்கு முதலில் தலைவாசல் பகுதிக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும். அங்கே நீங்கள் தமிழில் பதிக்கும் பதிப்புகளை வைத்து அடுத்த பகுதிகளுக்கு அனுமதி படிப்படியாக கிட்டும்.

நன்றி..!
==========================================


All times are GMT +5.5. The time now is 03:32 AM.

Powered by Kamalogam members