காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நவம்பர் மேம்படுத்துதல் புதிய வசதிகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=47689)

VIJAY_YAJIV 18-11-08 11:32 AM

தலைவர் அவர்களுக்கு முதற்கண் காமலோக நண்பர்கள் சார்பாக என் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தளம் இப்பொழுது புது பொலிவுடனும் பல புதிய வசதிகளுடன் மிக அமர்க்களமாக இருக்கிறது.
மிக்க நன்றி தலைவரே

monivee 18-11-08 12:08 PM

விடுமுறைக்கு சென்றுவிட்டு நம் தளத்திற்கு வந்து பார்த்தால் ஏதோ ஏதோ மாற்றங்கள்....ஒரு நிமிடம் நான் சற்று குழம்பினேன்...இது நம் தளம் தானா என்று...தள்த்தின் முகவரியை சரிபார்த்தேன்...தளத்தில் நான் பதித்த பின்னுட்டங்களையும் பார்த்தேன்...எல்லாம் சரியாக இருக்கிறது...இப்பொழுது தானே தெரிகிறது...எல்லாம் தலைவரின் கைங்கரியம் என்று...வாழ்த்துக்கள் தலைவரே...

மீனாமீனா 19-11-08 12:51 AM

90 சதவீத மாற்றங்கள் ஒரே ஒரு இரவிலா தாங்கள் ஆற்றும் பணியை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.புதிய மாற்றங்கள் உண்மையிலேயே மிகவும் நன்றாக இருக்கிறது

திரவிடன் 19-11-08 09:42 AM

தலைவர் அவர்களே,

புதிய மாற்றம் மிக அருமைய இருகிறது அதுவும்

1 Profile பகுதி இப்போது நவீனப் படுத்தப் பட்டுள்ளது தான் மிக அருமை !! இறுதியாக யார் யார் என்னொட Profile பார்த்தார்கள் என தெரிந்து கொள்ளமுடிகிறது !!
இன்னும் பல மாற்றம்களும் அருமை !!

புதிய தோல்கலிள் குறை இருப்பதாக தோன்றுகிறது !!
அது முன்னால் பதித்த கருத்துகளை அடையாளம் காண முடியவில்லை !!

வாழ்த்துகள் தலைவருக்கும், மற்றும் மேலாளர்களுக்கும், கண்கானிப்பாளர்களுக்கும்....

buddy list கானவில்லையே தலைவரே !!

அடுத்தடுத்த பதிவு ஒன்றினைக்கப்பட்டு, அபராதமாக 100 இபணம் விதிக்கப்படுகிறது - அசோ

xxxGuy 19-11-08 09:51 AM

Quote:

Originally Posted by திரவிடன் (Post 790416)
புதிய தோல்கலிள் குறை இருப்பதாக தோன்றுகிறது !!
அது முன்னால் பதித்த கருத்துகளை அடையாளம் காண முடியவில்லை !!

என்ன குறை என்று விளக்கமாக இந்த திரியில் தெரிவித்தால், சரி செய்ய முயற்சிக்கிறோம்.

http://www.kamalogam.com/new/showthread.php?t=47727

Quote:

Originally Posted by திரவிடன் (Post 790425)
buddy list கானவில்லையே தலைவரே !!

இதோ உள்ளதே!
http://www.kamalogam.com/new/profile.php?do=buddylist

இப்போது பெயர் Contacts & Friends என்று மாறி உள்ளது.
User CP --> Networking
Quick Links --> Networking

hard bang 19-11-08 01:36 PM

Quote:

Originally Posted by xxxGuy (Post 789888)
ஹார்ட் பேங்க்,

இந்த இரண்டும் அனேகமாக நீங்கள் உபயோகிக்கும் கணிணியில் உள்ள பிரச்சனையாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், நான் 4-5 கணியில் சோதித்து விட்டேன், எனக்கு இப்படி நிகழவில்லை.

1) உங்கள் கணிணியில் Temp / Recyle Bin இரண்டையும் சுத்தம் செய்யுங்கள்.
2) உங்கள் உலாவியில் உள்ள Cache/Cookies களை சுத்தமாக நீங்குங்கள்.
3) பிறகு கணிணியை மீண்டும் முடுக்கி விட்டு சோதித்து பாருங்கள்.

.

நீங்கள் சொன்னது போல செய்தேன் பிரச்சனை தீர்ந்தது தலைவரே..
நன்றி

arokyas 19-11-08 04:14 PM

புது மாற்றங்கள் அருமை. பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. மேலும் மாற்றி அமைத்துள்ள தலைப்பு படம் (ஒரே படமாக உள்ளதால்) மிக நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.

vas_anthi 19-11-08 05:37 PM

பழையன கழிதலும் புதியன புகுதலும் ! அருமை அருமை!!

Quote:

Originally Posted by vas_anthi (Post 790706)
பழையன கழிதலும் புதியன புகுதலும் ! அருமை அருமை!!

மன்னிக்கவும். பழையன கழியவில்லை. அவையும் புதியனவாகியுள்ளன.

அடுத்தடுத்த பதிவு ஒன்றினைக்கப்பட்டு, அபராதமாக 100 இபணம் விதிக்கப்படுகிறது - அசோ

porumai 20-11-08 11:01 AM

நல்ல மாற்றங்கள்... எல்லாம் நன்றாக இருக்கிறது. 90% சதவீதமே இப்படி இருக்கிறது ஏன்றால் அனைத்தும் முடிந்து நம் தளத்தைப்பார்த்தால் இன்னும் அருமையாக இருக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

உங்களின் சேவைக்கு எங்களின் வாழ்த்துக்கள்... மேலும் எங்களின் அனைத்து ஒத்துழைப்பும் உங்களுக்கு என்றும் இருக்கும்! உங்கள் சேவை தொடரட்டும்...

ஒரு சின்ன திருத்தம்
Quote:

Originallay Posted by xxxguy
5] மேல் பகுதியின் இடது பக்கம் தனிமடல் வந்துள்ள Private Message அறிவிப்பு பகுதி
வலது பக்கத்துக்கு பதிலாக இடதுபக்கம் என்று உள்ளது.

fifa 20-11-08 04:16 PM

மேம்படுத்துதலுக்கு பிறகு நமது தளம் இன்னும் மெருகேறி புதுப்பொலிவோடு காட்சி அளிப்பதை காணும் போது மனம் குதுகலிக்கிறது. தலைவரின் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் நமது தளத்தின் மேன்மை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வாழ்த்துக்கள். தலைவரே


All times are GMT +5.5. The time now is 10:44 PM.

Powered by Kamalogam members