நமது 'என்கோடிங்' மாறுகிறது, நீங்கள் தயாரா?
நண்பர்களே..!
நமது தளத்தில் தமிழ் எழுத்துக்களை கோர்க்கவும், திரையில் காட்டவும் ISO-8859-1 (Western Europen) என்கோடிங் என்னும் ஆங்கில என்கோடிங் முறை பயன் படுத்தப் படுகிறது, இந்த என்கோடிங் முறை தமிழ் பதிப்புகளை தேட உகந்ததல்ல. இதனால் நம்மால் இங்கே பதிப்புகளை ஒழுங்காக தேட முடிவதில்லை. இந்த குறையை நீக்க UTF-8 என்கோடிங் முறைக்கு மாறுவது அவசியமாகிறது. இன்று அதிகாலையில் இருந்து நமது தளத்தை சில மணிநேரங்களுக்கு புதிய யூனிகோட் என்கோடிங் முறைக்கு மாற்றி பரிசோதனை செய்தோம். இதில் தமிழில் பயனாளர் பெயர் வைத்துள்ளவர்களுக்கு உள் நுழைவு செய்வதில் பிரச்சனை வரும் போல் தெரிகிறது. அதனால், உடனே பழைய என்கோடிங் முறைக்கு தற்காலிகமாக திரும்பியுள்ளோம். இந்த புதிய என்கோடிங் முறையை 15 அல்லது 20 நாட்கள் அவகாசம் கொடுத்து, தமிழில் பெயர் வைத்துள்ளவர்கள் அனைவரும் மாற்றிய பின்னர் நாம் மாறிக் கொள்ளலாம் என்று நினைக்கிறோம். அதனால், தமிழில் பெயர் வைத்துள்ளவர்கள் இங்கே விண்ணப்பம் செய்து முதலில் ஆங்கிலத்தில் மாற்றிக் கொள்ளுங்கள், அதிக உறுப்பினர்கள் இந்த மாத இறுதிக்குள் மாற்றிக் கொண்டால், மார்ச் 1-ம் தேதி முதல் புதிய என்கோடிங் முறையை அறிமுகப் படுத்தலாம். *பாஸ்வேர்ட் தமிழில் வைத்திருப்பவர்கள், நீங்களே தமிழல்லாத பாஸ்வேர்டாக மாற்றிக் கொள்ளுங்கள். நன்றி.. பின்குறிப்பு: *உங்கள் உலாவியில் (ப்ரௌசரில்) View--> Encoding--> சென்று பார்த்தால் தற்போது எந்த எகோடிங்கில் உள்ளீர்கள் என்று காட்டும். Western European [ISO] என்பது பழைய முறை, மாற்றத்திற்கு பின் Unicode [UTF-8] என்று தோன்றும் *பெயர் மாற்றம் செய்ய இங்கே விருப்பம் தெரிவித்தவர்களின் பயனாளர் பெயர்கள் இந்த மாதக் கடைசியில் (25,26,27) மாற்றப் படும். ========================= மாற்றிய பெயர்கள் உதயம் = uthayam மினி = vini ஆதி = aathii வரிப்புலி = puli சுகதன் = sugathan கண்ணன்76 = kannan76 யோனிப்புலவன் = cunnilinguist பில்லா = billa லேனாதாஸ் = lenadas இளஞ்சூரியன் = ilanjsuuriyan ராசு = raasu கர்ணா = Dubuk மச்சக்காளை = machakalai இரகசியன் = Rakasiyan தாசன் = Thaasan முகேஷ் = mugesh உதவாக்கரை = uthavakkarai அந்நியன் = anniyan வாசுகி = vasuki பீனா = beena உங்கள் தமிழன் = ungal tamilan திராவிடன் = thiraavidan சந்திரமுகி = santhiramugi திரவிடன் = dravidnsr தமிழ்உலகம் = thamizworld ஸ்திரிலோலன் = shthree_loelan தாஜ் = crown பாப்பு = paappu காமராஜன் = kaamaraajan சூர புலி = soora puli ரெமோ = remo2008 குமரன் = kumaran1 ஜிசேகர் = xxsekar சிவாஜி = robo ஓலன் = olan ராதா = radha2008 காமாசாமா = kaamaasaamaa குறும்புக்காரன் = kurumburan செல்வம் = selvam2008 ============================================ ஆங்கிலத்தில் மாற்றப் பட்ட பெயர்கள், நமது மன்ற என்கோடிங் மாற்றப் பட்ட பின், மீண்டும் தமிழ் பெயருக்கு மாற்றப் பட்டன. உறுப்பினர்கள் தங்கள் பழைய தமிழ் பயனாளர் பெயரையே உபயோகிக்கலாம். ============================================ |
தங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்..
என்னுடைய 'வியு'வில் நோக்கும்போது, 'வெஸ்டெர்ன் ஈரோப்பியன் (ஐ.ஸ்.ஓ) என்பதில் இருக்கு.. ஏதேனும் நான் மாற்றவேண்டுமா? |
புதுமையான மாற்றங்கள் நம் தளத்துக்கு வலு சேர்க்கும்..பின்பற்ற நாங்கள் எப்போதும் தயார்தான் தலைவரே..தொடர்ந்து தளத்தை சிறப்பிக்க முயற்சிக்கும் உங்கள் உழைப்பிற்கு என் பணிவார்ந்த நன்றிகள்..
|
வணக்கம் தலைவரே,
நமது தளத்தின் வளர்ச்சிக்கு நீங்கள் எடுக்கும் ஒவ்வொறு முயற்ச்சியும் வெற்றிபெற வாழ்த்துகிறோம். நான் தற்போது உதயம் என்று உள் நுழைகிறேன் அதை அப்படியே ஆங்கிலத்தில் "uthayam" என்று மாற்றி தருமாறு கேட்டுகொள்கிறேன். நன்றி. |
தற்பொழுது மினி என உள்ளதை vini என மாற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி |
உங்கள் உத்தரவுக்கு நாங்கள் எப்போதும் அடிபணிகிறோம்.
|
எனக்கு பிரச்சனை வந்தது. அசோவின் தனிமடல் பார்த்துதான் மூச்சு வந்தது.
ஆதி யை - aathii என்று மாற்றி தரும்படி கேட்டுக்கொள்கிறேன். ( தமிழ் ஆதியை மாற்றம் செய்த பிறகு எனக்கே வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். ) உதயம் = uthayam மினி = vini ஆதி = aathii வரிப்புலி = puli சுகதன் = sugathan கண்ணன்76 = kannan76 யோனிப்புலவன் = cunnilinguist ஓலன் = Oolan (வேறு ஒருவர் இருக்கிறார் ) லேனாதாஸ் = lenadas குரும்புக்காரன் = Radhika-vin veeryan இளஞ்சூரியன் = ilanjsuuriyan ராசு = raasu கர்ணா = Dubuk மச்சக்காளை = machakalai இரகசியன் = rakasiyan தாசன் = Thaasan அந்நியன் = lover boy (வேறு ஒருவர் இருக்கிறார் - loverboy என்று) உதவாக்கரை = uthavaakarai முகேஷ் = mugesh வாசுகி = vasuki காமராஜன் = kamarajan (வேறு ஒருவர் இருக்கிறார் ) ஜிசெகர் = pandi (வேறு ஒருவர் இருக்கிறார் ) உங்கள் தமிழன் = ungal tamilan திராவிடன் = thiravidan சந்திரமுகி = santhiramugi ரெமோ = remo (வேறு ஒருவர் இருக்கிறார்) திரவிடன் = dravidnsr தமிழ்உலகம் = thamizworld குமரன் = kumaran (வேறு ஒருவர் இருக்கிறார்) பீனா = beena ஸ்திரிலோலன் = shthree_loelan தாஜ் = crown பாப்பு = paappu ராதா = Radha செல்வம் = selvam (வேறு ஒருவர் இருக்கிறார்) ( தொடரும்... ) |
நீங்கள் செய்யும் ஒவ்வொரு மாறுதலும் , அது தளத்தின் வளர்ச்சிக்காகவே ! அதை நாங்கள் முழுமையாக வரவேற்போம் .
|
Quote:
Quote:
நிச்சயமாக....! மாற்றத்திற்கு பின் அவரவர் பழைய தமிழ் பயனாளர் பெயர்கள் அவர்களுக்கே திரும்பக் கிடைக்கும். புதிய என்கோடிங்கில் 'செட்டில்' ஆன பின் கேட்டு வாங்கிக் கொள்ளலாம். |
என்ன puli - யா மாத்திடுங்க....
|
All times are GMT +5.5. The time now is 11:22 PM. |
Powered by Kamalogam members