காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   தமிழில் எழுத முடியவில்லை (http://www.kamalogam.com/new/showthread.php?t=75590)

eros 24-09-21 09:01 PM

தமிழில் எழுத முடியவில்லை
 
"கூகுள் தமிழ் தட்டச்சு" எனக்கு மட்டும் வெலை செய்ய மாட்டேன் என்கிரது? ஏன் என்று புரியவில்லை. நான் உபயொகிப்பது க்ரோம் ப்ரௌசர் தான். இப்பொழுது தனி விண்டோவில் கூகுல் தமிழ் டைபிங்க் உபயொகித்து அடிக்கிரென்.

madavan1000 24-09-21 09:21 PM

அழகி (Azhagi software) இன்ஸ்டால் செய்து உபயோகியுங்கள் MS Word -ல் அடிக்க மிக எளிதாக இருக்கிறது.
- மாதவன்

asho 24-09-21 09:21 PM

எல்லோருக்கும் அப்படித்தான். உங்களுக்கு மட்டுமில்லை. தளத்திலே உள்ளடங்கிய கூகிள் தமிழ்தட்டச்சு கூகிள் நிறுவனத்தின் கட்டுப்பாடு காரணமாக செயலிழந்து விட்டது.

தளத்திலே சொந்தக்கணினி வைத்திருப்போர் ஏதாவது தமிழ் உள்ளீட்டு கருவி (எகலப்பை அல்லது அழகி அல்லது என் எச் எம் எடிட்டர்) மூலமாகவும் பொதுக்கணினி உள்ளவர்கள் நீங்கள் சொன்னது போல கூகிள் தமிழ் உள்ளீடு பக்கத்தை இன்னொரு சாளரத்தின் திறந்து அதில் ட தட்டச்சி பின் நகலெடுத்து இங்கே பதிப்பது மூலமாகவே தளத்திலே தமிழ் பதிவுகள் செய்து வருகின்றனர்.

இது தவிர மொபைல் மூலம் தளம் வருபவர் கருத்து பதிப்பவர் ஒரு சிலர் கதையே பதிக்கின்றனர், மொபைல் போனில் உள்ள தமிழ் இடைமுகம் மூலம் தட்டச்சி வருகின்றனர்.

எனவே இந்த பிரச்சினை உங்களுக்கு மட்டுமில்லை, எல்லோருக்கும் தான். சாலையின் ஒரு பக்கம் வேலை நடக்கும் போது மாற்றுப்பாதையில் செல்வதைப்போல எல்லோரும் பயனிக்கின்றனர்.

ஆனால் சிலர் 3 மாதங்களாக கதைகளை மட்டும் படித்து விட்டு ஒரு பங்களிப்பும் செய்யாமல் தடை படுபவர்கள், இதனை ஒரு காரணமாக சொல்லி வருவது ஏற்புடையதன்று. நிறைய பேர் சிரமப்பட்டு பங்களித்தே இந்த தளம் நடக்கின்றது என்னும் போது சிலர் கதை படித்து மனமகிழ்ந்து ஆனால் தத்தம் சிறு பங்களிப்பு (கருத்து பதிவது) கூட செய்யாதது ஏற்புடையதன்று. அம்மாதிரி பதில்களை நாங்கள் (நிர்வாகம்) ஒரு போதும் ஏற்பதில்லை.

வேதா 25-09-21 12:07 AM

Quote:

Originally Posted by eros (Post 1560965)
"கூகுள் தமிழ் தட்டச்சு" எனக்கு மட்டும் வெலை செய்ய மாட்டேன் என்கிரது? ஏன் என்று புரியவில்லை. நான் உபயொகிப்பது க்ரோம் ப்ரௌசர் தான். இப்பொழுது தனி விண்டோவில் கூகுல் தமிழ் டைபிங்க் உபயொகித்து அடிக்கிரென்.

l
Code:

https://chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab?hl=ta
இதை முயற்சியுங்கள் ... குறோம் அட் இன்

அல்லது

Code:

https://www.youtube.com/watch?v=3Zy_smrVpng
இந்த வீடியோவை பாருங்கள் ... இதன் டிஸ்கிரிப்ஷனில் லிங்க் உள்ளது, இது நேரடியாக எங்கு வேண்டுமானாலும் டைப் செய்துகொள்ளலாம்

Rivalto 25-09-21 11:44 AM

Quote:

Originally Posted by eros (Post 1560965)
"கூகுள் தமிழ் தட்டச்சு" எனக்கு மட்டும் வெலை செய்ய மாட்டேன் என்கிரது? ஏன் என்று புரியவில்லை. நான் உபயொகிப்பது க்ரோம் ப்ரௌசர் தான். இப்பொழுது தனி விண்டோவில் கூகுல் தமிழ் டைபிங்க் உபயொகித்து அடிக்கிரென்.

கூகிள் தமிழ் தட்டச்சு இப்போது க்ரோமில் மட்டுமே வேலை செய்கிறது.

google input tools .exe ன் ஒரு பிரதி என்னிடம் இருப்பதால் அதை எனது கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகித்து வருகிறேன்.

நல்லபடியாக தான் வேலை செய்கிறது. இதை பயன்படுத்தி MS Word, Browser என்று எங்கு வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சு செய்யலாம்.

நீங்கள் விரும்பினால் அதை பகிர்கிறேன்.

வேதா 26-09-21 09:20 PM

Quote:

Originally Posted by Rivalto (Post 1561030)
google input tools .exe ன் ஒரு பிரதி என்னிடம் இருப்பதால் அதை எனது கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகித்து வருகிறேன்

நான் மேலே கொடுத்துள்ள சுட்டியில் ... google input tools .exe வீடியோ விளக்கத்துடன் உள்ளது நண்பரே

Kaamaguru 22-01-22 10:56 PM

அழகி விசைபலகை
 
Quote:

Originally Posted by eros (Post 1560965)
"கூகுள் தமிழ் தட்டச்சு" எனக்கு மட்டும் வெலை செய்ய மாட்டேன் என்கிரது? ஏன் என்று புரியவில்லை. நான் உபயொகிப்பது க்ரோம் ப்ரௌசர் தான். இப்பொழுது தனி விண்டோவில் கூகுல் தமிழ் டைபிங்க் உபயொகித்து அடிக்கிரென்

கூகுளில் azhagi font என டைப் செய்து
Code:

www.azhagi.com
என்னும் இணைய பக்கத்தில் ஒரு exe பைலை டவுன்லோடு செய்யுங்கள். அல்லது
Code:

https://www.azhagi.com/azhagi-free-apps-store.html
இந்த லிங்க்கை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.
Code:

https://www.azhagi.com/azhagi-free-apps-store.html
அதில் Download for Android
அல்லது
Download for Windows
என இரு ஆப்ஷன்கள் வரும்..

நீங்கள் உங்களுக்கான ஆப்ஷனை தேர்வு செய்து
Download AzhagiPlus-Setup.exe ஐ கிளிக் செய்யுங்கள்.

ரொம்ப ஈஸி.
இன்ஸ்டால் ஆன பிறகு வேர்ட், நோட்பேட் எதிலும் அடிக்கலாம்.

alt + 3 அழுத்தினால் தமிழ் வரும் . மறுபடி alt + 3 அடித்தால் ஆங்கிலம் வரும். முயலுங்கள். வாழ்த்துகள்

mannar54 29-01-22 08:13 AM

எழுத்தாணி என்னும் தட்டச்சு மென்பொறி ஓரளவு சுலபமாக உள்ளது

Deva4200 30-01-22 06:18 PM

மொபைல் மூலம் புதிய கதை எவ்வாறு பதிவு இடுவது???

ASTK 30-01-22 06:35 PM

Quote:

Originally Posted by Deva4200 (Post 1582179)
மொபைல் மூலம் புதிய கதை எவ்வாறு பதிவு இடுவது???

நண்பரே மொபைல் போனிலிருந்து நேரிடையாகவே தமிழில் எழுதலாம். வாட்ஸ் அப்பால் பேஷ்புக்கில் எழுதுவது போல எழுதலாம். கதையை மொத்தமாக எழுதி வைத்து இங்கே பதிவிடலாம்.


இங்கே வரைவுப்பணிமனை என்ற ஒரு பகுதி தலைவாசலில் உள்ளது. அதில் உங்கள் பெயரில் ஒரு திரி ஆரம்பித்து அதில் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வந்து ஐம்பது வரிகளைத் தொட்டவுடன் காபி பேஸ்ட் செய்து பதியுங்கள். மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள சுட்டியை படிக்கவும்

http://kamalogam.com/new/showthread.php?t=64100

செல்போனில் தட்டச்சு செய்ய கீழே உள்ள சுட்டி

http://kamalogam.com/new/showthread.php?t=66387


All times are GMT +5.5. The time now is 05:12 AM.

Powered by Kamalogam members