காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி: 0136 - செண்பகத்தின் அனுபவம் - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=71967)

asho 08-04-19 12:06 PM

நி: 0136 - செண்பகத்தின் அனுபவம் - சவால் போட்டி முடிவுகள்
 
நி.சவால்: 0136 - செண்பகத்தின் அனுபவம் - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0136 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான ரேக்கா அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான செண்பகத்தின் அனுபவம் என்கிற தகாத உறவுக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இதற்கு நமது உறுப்பினர்களில் 4 பேர்கள் இந்த முறை உற்சாகமாகக் கலந்து கொண்டார்கள். அவர்களில் vjagan, niceguyinindia, SITRINBBAN, ASTK ஆகிய நான்கு பேர் ஆர்வமாக கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். அவர்களின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் அதாவது 25 பேர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!
இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 12 வாக்குகள் பெற்று ASTK முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0136 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான ASTK அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் முதல் முறையாக இவ்விருதினை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெள்ளி வாசல் உறுப்பினரான இவர், இந்த வெற்றியின் மூலம் அடுத்த வாசலான தங்க வாசலையும் அடைகின்றார். வாழ்த்துகள் ASTK !

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:
ASTK - 12 வாக்குகள்
niceguyinindia - 6 வாக்குகள்
SITRINBBAN - 4 வாக்குகள்
vjagan - 3 வாக்குகள்
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களான vjagan, niceguyinindia, SITRINBBAN அவர்களுக்கு தலா 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.


-:O:-

PUTHUMALAR 08-04-19 12:54 PM

போட்டியில் 50% வாக்குகளுடன் வெற்றி பெற்று சவால் ராஜாவாக வாகை சூடி தங்க வாசல் வருகை தரும் நண்பர் ASTK அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

அவரை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்கள் வென்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..

vjagan 08-04-19 01:11 PM

இம்மாத நி.சவால்போட்டியில் முதல் இடம் பிடித்த நண்பரும் சிறந்த படைப்பாளருமான

ASTK

அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் !

இதன் மூலம் தங்க வாசலுக்கு வரும்

ASTK
அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை பாராட்டுகளும் வாழ்த்துக்களும் !

போட்டியில் கலந்துகொண்ட நண்பர்களும் மிகவும் சிறந்த படைப்பாளர்களுமான

niceguyinindia , SITRINBBAN

அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் !

எனக்கும் வாக்களித்து ஒரு சிறிய கல்யாண மாலை அணிவித்த அந்தப் பொல்லாத வாசகர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் !

anabayan 08-04-19 01:16 PM

நி.சவாலில் சவால் ராஜாவாக வெற்றி வாகை சூடி தங்க வாசலை அடைந்த நண்பர் ASTK அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சீரிய பங்களிப்பு.

பங்களித்த ஏனைய நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்கள்

vjagan 08-04-19 01:21 PM

Quote:

Originally Posted by PUTHUMALAR (Post 1474365)
அவரை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்கள் வென்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..

Quote:

Originally Posted by anabayan (Post 1474368)
பங்களித்த ஏனைய நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்கள்

பாராட்டி வாழ்த்திய வாசகர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் மிக்க நன்றியுடன் !

ASTK 08-04-19 05:06 PM

இந்த நி. சவால் கதை போட்டியில் எனது கதைக்கு வாக்களித்த , கதையை வாசித்த நண்பர்களுக்கும் , என்னோடு சவாலில் கலந்து கொண்ட மற்ற நண்பர்களுக்கும் , நிர்வாக உறுப்பினர்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது போன்ற பரிசுகள் என் போன்ற வளரும் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை , நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளும் நன்றிகளும்.

sakthim 08-04-19 10:55 PM

வெற்றி பெற்ற வளரும் படைப்பாளி ASTKக்கும் மற்றும் கலந்து கொண்ட நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்

ஸ்திரிலோலன் 08-04-19 10:57 PM

முதல் முறையாகப் போட்டியில் வென்று, சவால் ராஜாவாகி தங்க வாசலை அடைந்த நண்பர் ஏ.எஸ்.டீ.கே. அவர்களுக்கு வாழ்த்துகள். அடுத்தடுத்த இடங்களில் வந்ததோடு, தொடர்ந்து நிர்வாக சவாலில் கலந்து கொண்டு சிறப்பிக்கும் நண்பர்கள் நைஸ்கை-இன்-இந்தியா, சிற்றின்பன் மற்றும் ஐயா அம்மணி புகழ் வி.ஜெகன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

vjagan 09-04-19 09:05 AM

Quote:

Originally Posted by ASTK (Post 1474384)
என்னோடு சவாலில் கலந்து கொண்ட மற்ற நண்பர்களுக்கும் , நிர்வாக உறுப்பினர்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Quote:

Originally Posted by sakthim (Post 1474406)
வெற்றி பெற்ற வளரும் படைப்பாளி ASTKக்கும் மற்றும் கலந்து கொண்ட நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்

Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1474407)
தொடர்ந்து நிர்வாக சவாலில் கலந்து கொண்டு சிறப்பிக்கும் நண்பர்கள் நைஸ்கை-இன்-இந்தியா, சிற்றின்பன் மற்றும் ஐயா அம்மணி புகழ் வி.ஜெகன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

பாராட்டி வாழ்த்திய வாசகர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் மிக்க நன்றியுடன் !

niceguyinindia 09-04-19 09:34 AM

வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்


All times are GMT +5.5. The time now is 12:19 PM.

Powered by Kamalogam members