காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   கதைத் திருடர்கள் ஜாக்கிரதை..!! (http://www.kamalogam.com/new/showthread.php?t=43472)

vaaliban 28-04-08 02:41 PM

கதை திருட்டை முறையாய் கண்காணிக்கும் தலைவருக்கு வாழ்த்துக்கள். எங்கள் ஆதரவு என்றும் உண்டு இதற்கு !!!

நமது கடலில் இருக்கும் அற்புதமான படைப்புக்கள் போல் வேறு எங்கும் கிடையாது. இதில் உறுப்பினராய் பதவி உயர்ந்து ..எல்லா வாசலையும் அனுபவிப்பதோடு மட்டும் அல்லாமல் ...., நமது தளத்தின் கட்டுக்கோப்பு காமத்தை ..கண்ணியத்துடன் அலசுவதால் அழகிய சமூகத்தை உருவாக்குகிறது !!!!!

இதை சீர் குலைக்கும் விஷக் கிருமிகளை அடியோடு கலைவோம் !!!

சூர புலி 28-04-08 02:44 PM

Quote:

Originally Posted by asho (Post 689249)

எனவே நீங்கள், நமது தளத்தில் கதை திருட்டை செய்பவர்கள் குறித்தும், வெளியே இனையத்தில் புதுக்கதை கண்டால் உடனே தனிமடல் மூலம் நிர்வாக உறுப்பினருக்கு தெரிவியுங்கள் மீதியை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.

கன்டிப்பாக செய்கிறோம அசோ அவர்களே... இது நாள் வரை நான் ஜஸ்ட் அவைகளை பார்த்துவிட்டு சென்றுவிடுவேன்.. இனிமேல் அந்த தளங்களை பார்க்க நேர்ந்தால் உனடடியாக தகவல் கொடுக்கிறேன்.

அன்புடன்
சூர புலி

வரிப்புலி 28-04-08 02:46 PM

Quote:

Originally Posted by asho (Post 689249)
எனவே நீங்கள், நமது தளத்தில் கதை திருட்டை செய்பவர்கள் குறித்தும், வெளியே இனையத்தில் புதுக்கதை கண்டால் உடனே தனிமடல் மூலம் நிர்வாக உறுப்பினருக்கு தெரிவியுங்கள் மீதியை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.

அதானே, நாங்களே இவ்வளவு யோசிக்கும் போது... நிர்வாகம்...???

சரி விடுங்க சின்ன பசங்க... உளரிட்டோம்... :D

அப்படி கண்டால் உடனடியாக தெரிவிக்கிறோம்.

junaam 28-04-08 03:34 PM

இத்தளம் நமது தளம் . இதில் திருட்டு வேலை செய்பவர்கள் தன் வீட்டில் தானே திருடுவதர்க்கு சமம் . திருடர்களே புரிந்துகொள்ளுங்கள்.

dr.no 28-04-08 04:13 PM

ஆம்....உண்மைதான்..நம் உழைப்பை சுரண்டி அதன் மூலம் கொழுக்க நினைப்பவர்களுக்கு தலைவர் தன் அறிவிப்பின் மூலம் தக்க சாட்டையடி கொடுத்துள்ளார்.தொடரட்டும் அதிரடிகள்.

நெருப்பு 28-04-08 05:07 PM

உழைப்பிற்க்கு பெயர்போன மும்பையில் இதற்க்கு ஒரு சதவீதல் கூட ஆதரவு கிடையாது.
உதாரணத்திற்க்கு ஒருவன் இன்னொருவனை அடிக்கிறான் என்றால் வருவோர் செல்வோர் கண்டிப்பாக கேட்பார்கள் (தமிழ்நாடு இந்த விசயத்தில் இன்னும் பின் தங்கியுள்ளது) திருட்டிற்க்காக இவனை அடிக்கிறேன் என்றல் ஒருவனும் காப்பாற்ற முனைய மாட்டார்கள்.
உழைப்பிற்க்கு பெயர்போனது மும்பை,
படைப்பிற்க்கு பெயர்போனது காமலோகம்.
இரண்டிலும் விதிகள் ஒன்றே.
திருடுபவர்களே திருந்துங்கள்..

XXXGirl 28-04-08 05:41 PM

நமது தளத்தின் தகாத உறவுக் கதை ஏதொ ஒரு தளத்தில் பார்த்த நியாபகம்...... கண்டு பிடித்து லிங்க் தருகிறேன்...... நான் பல நேரங்களில் பணியில் பிஸியாக இருப்பதனால் கதைகளை காப்பி செய்து வேர்டில் பேஸ்ட் செய்து வீட்டுக்குச் சென்ற பின் படிப்பேன்..... இதற்கு ஆபிஸ் பிரைவேஸியும் ஒரு காரணம். இதுவும் கூடாதென்றால் இனி விலக்கி விடுகிறேன்.....

BILLA 28-04-08 08:02 PM

கதை திருடர்களே ஜாக்கிரதை!! கூடிய விரைவில் உங்களுக்கு ஆப்பு காத்திருக்கிறது.......

ஏன்யா இந்த கீழ்த்தரமான வேலை...... நேர்மையாய் நடப்பவன் நீடித்திருப்பான்.... மற்றவனெல்லாம் கொஞ்சநாள் தான்.....

அன்புடன்
பில்லா

பச்சி 28-04-08 08:03 PM

தலைவர் அவர்களே,
இது ஒரு தேவையான எச்சரிக்கைதான். கண்டிப்பாக கதை திருடும் கயவர்களை காமலோகத்திலிருந்து களைந்திட வேண்டும்.

எனது அருமை அண்ணன் ஹார்ட்பேங்க் அவர்கள் தனது திரியில் குறிப்பிட்டதை இங்கே சுட்டிக்காட்டி...

'கதை திருடிகள்' செய்யும் வேலை என்ன* என்பதை அவர்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

Quote:

Originally Posted by hard bang (Post 627167)
மிக முக்கியமான.. அவசியமான வேண்டுகோள்..
இங்கே உள்ள படைப்புகளை , இந்த தளத்தில் மட்டும் படித்து , கருத்துகள் கூறியோ.. அல்லது உங்கள் காமத்திற்கு வடிகாலாக பயன் படுத்தியோ திருப்தி படுத்தி கொள்ளுங்கள்.. இங்கே உள்ள படைப்புகளை , திருடி சென்று , வேறு தளங்களில் பதிப்பதால்.. நீங்கள் பெறும் இன்பம், உங்கள் தாய் , தமக்கைகளை , நீங்கள் பிறருக்கு கூட்டி கொடுக்கும் வேலைக்கு சமமானது என்பதை உணருங்கள்.. ..

என்றும் நட்புடன்,
பச்சி.

mouse1233 28-04-08 08:28 PM

இரு பெயர் கணக்காளர் மேல் எடுத்த நடவடிக்கை போல் எடுக்க வேண்டும் ......கதை என்றால் அது காமலோகம் மட்டும் தான்...வெட்டி ஒட்டிகளே திருந்திவிடுங்கள்..அல்லது அந்த திருட்டு தளத்தில் மட்டும் இருங்கள்....


All times are GMT +5.5. The time now is 03:40 PM.

Powered by Kamalogam members