காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   கதைத் திருடர்கள் ஜாக்கிரதை..!! (http://www.kamalogam.com/new/showthread.php?t=43472)

zzzRemoved 31-03-09 12:22 AM

aaaaaaaa

ஜெய் 01-04-09 02:51 PM

இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க ஏன் தான் மக்கள் கூட்டம் அலைகிறதோ! நானும் சில தளத்தில் நமது தளப்பதிப்பினைக் கண்ட ஞாபகம் இருக்கிறது. நம்ம ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க "என்னாதான் மயிலு மாதிரி அழகான பொண்டாட்டி இருந்தாலும் கொரங்கு மாதிரி அசிங்கமான கூத்தியா தேடுரது". அது இது தான் அழகான மயில் மாதிரியான நமது தளத்தினை விட்டு அத திருடி குரங்கு கிட்ட போலாமா ? நண்பர்களே யோசியுங்கள் அடுத்தவர் பதிப்பை திருடுமுன்.

Naren 01-04-09 09:08 PM

நமது தளத்தில் இருந்து கதையை திருடி மற்ற தளத்தில் பதிப்பது கண்டிப்பாக தர்மம் இல்லை.

sukashyap 23-06-09 08:18 PM

*********ம் ல் நிறைய காமலோக கதைகள் உலவுகின்றன*

பிற தள குறிப்பு நீக்கப்பட்டது - அசோ

asho 23-06-09 08:25 PM

Quote:

Originally Posted by sukashyap (Post 866237)
*********ம் ல் நிறைய காமலோக கதைகள் உலவுகின்றன*

பிற தளத்தை இங்கே பதிக்க கூடாது, மேலும் இம்மாதிரி செய்திகளை நீங்கள் நிர்வாகத்திற்கு தர விரும்பினால், நிர்வாகி அவர்களுக்கு தனிமடலில் தெரிவியுங்கள்.

அநேக தளங்களில் இருக்கும் கதைகள் எல்லாம் பல மாதங்களுக்கு முந்தையவைகளே, அம்மாதிரி எடுத்து பதிந்தவர்கள் நீக்கப்பட்டனர். புதிய சமீபத்திய கதைகளை வெளியே இனையத்தில் கண்டால் உடனே நிர்வாக உறுப்பினருக்கு தனிமடலில் தெரிவியுங்கள் தக்க இபண சன்மானம் உண்டு.

sajid80 25-06-09 10:46 PM

நேற்று வேறு ஒரு தளத்தில் நம் தளத்தின் இரு கதைகளை கண்டேன்,அதிர்ச்சி அடைந்தேன்,உடனே நண்பர் அஷோவின் ஆலோசனை படி தனி மடல் மூலம் தெரியபடுத்தியும் இருக்கிறேன்....

kamalogapriyan 26-06-09 10:41 PM

தலைவரின் கூற்று உண்மைதான். நானும் பல தளங்களில் நம் கதைகள் இருப்பதையும் அவற்றை திருடியவர்கள் புகழுக்காக விளம்பரம் செய்வதயும் கண்டு வேதனையாய் இருக்கிறது.

website123 07-09-09 03:40 PM

இதைப்போன்றவர்கள் கட்டாயமாக தண்டிக்கப்படவேண்டியவர்கள். மற்றவர்களின் கற்பனையை திருடுவதைப்போல கேவலம் வேறெதுவும் இல்லை.கட்டாயம் நடவடிக்கை தேவை

Kannan32 07-09-09 09:03 PM

தலைவரின் அறிவிப்பை முழுமையாக ஆதரிக்கிறேன். உறுதியாக நமது லோகத்தின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்!

நன்றி

வசந்திமகன் 28-10-09 04:14 PM

அறிவுரை தந்த நண்பருக்கு மிக்க நன்றி
 
அறிவுரை தந்த நண்பருக்கு மிக்க நன்றி

வங்கி கணக்கை த்ரிடினாலும் பரவாஇல்லை இந்த கணக்கை த்ரிடி என்ன பண்ண போகிறார்களோ பித்தர்கள். எதற்கும் கவனம் தேவை தான்.


All times are GMT +5.5. The time now is 02:04 PM.

Powered by Kamalogam members