காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   கதைத் திருடர்கள் ஜாக்கிரதை..!! (http://www.kamalogam.com/new/showthread.php?t=43472)

ChennaiSaro 10-06-21 10:28 PM

கண்டிப்பா ஆனா அந்த தளம் ஒரு ஒழுங்கான இல்ல முறையான தளமா இருந்தால் வெற்றி உண்டு.

நீங்கள் உங்கள் கதை முதலில் வெளியிட்ட இடத்தையும் நேரத்தையும் குறிப்பிட்டு இது உங்கள் படைப்பு என்று காப்புரிமை காமித்து அதை அவர்கள் தலத்தில் இருந்து நீக்கலாம்

அகைன் அது நம்ம காமலோகம் மாறி முறையான தளமா இருந்தா வெற்றி...

சோ 10 தலத்தில் ஒரு 5 தலமது அளிக்க மாட்டாங்களா.. முயற்சி பண்ணி பாருங்க


Quote:

Originally Posted by niceguyinindia (Post 1455178)
எனது கதைகள் பல தளங்களில் உலா வருகிறது அதை தடுக்க எனது தரப்பில் இருந்து ஏதேனும் செய்ய முடியுமா !


asho 11-06-21 09:30 AM

அதெல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லாதது, நாம் நம் தளத்தில் மட்டுமே கட்டுப்படுத்த இயலும். அடுத்து அநேக தளங்கள் பிளாக்குகள் இயங்குவதே இம்மாதிரி அடுத்தவர் பதிவுகளை திருடி பதிந்து தான் என்னும் போது புகார் சொன்னால் ஒத்துக்கொள்வார்களா?. நான் உங்களிடத்தில் எடுக்க வில்லை, வேறு ஒரு இடத்தில் எடுத்தேன். அதை உங்களிடம் சொல்ல முடியாது என்பார்கள். பேஸ்புக்ல் பார்த்தேன், டெலகிராமில் பிடிஎப் ல் கிடைக்கப்பெற்றேன். என்று சொல்லி நீக்க மாட்டார்கள்.

kxklm 12-06-21 03:19 AM

Quote:

Originally Posted by asho (Post 1547097)
அதெல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லாதது, நாம் நம் தளத்தில் மட்டுமே கட்டுப்படுத்த இயலும். அடுத்து அநேக தளங்கள் பிளாக்குகள் இயங்குவதே இம்மாதிரி அடுத்தவர் பதிவுகளை திருடி பதிந்து தான் என்னும் போது புகார் சொன்னால் ஒத்துக்கொள்வார்களா?. நான் உங்களிடத்தில் எடுக்க வில்லை, வேறு ஒரு இடத்தில் எடுத்தேன். அதை உங்களிடம் சொல்ல முடியாது என்பார்கள். பேஸ்புக்ல் பார்த்தேன், டெலகிராமில் பிடிஎப் ல் கிடைக்கப்பெற்றேன். என்று சொல்லி நீக்க மாட்டார்கள்.

நீங்கள் சொல்வது 100% உண்மை தூங்குபவனை எழுப்பலாம் நடிப்பவனை எழுப்பலாமா .
அவர்கள் தெரிந்துகொண்டே செய்கின்றார்கள் அதனால் கதைகளை தங்கள் ப்லோக்க்கில் இருந்து நீக்க மாட்டார்கள்

அனால் ஒன்று எப்படிஜ ப்லோக்க்க்கிறாள் நிறைய காலம் நீடிக்காது

Murattu Kaalai 02-02-22 10:28 AM

ஓ மை காட். இணையதளத்தில் தமிழ் காம கதைகளுக்கு இப்படி ஒரு பஞ்சமா? படைப்பாளிகளுக்கு பற்றாக்குறையா? என்ன ஒரு கலிகாலம்?

ASTK 03-02-22 04:34 PM

Quote:

Originally Posted by Murattu Kaalai (Post 1583282)
ஓ மை காட். இணையதளத்தில் தமிழ் காம கதைகளுக்கு இப்படி ஒரு பஞ்சமா? படைப்பாளிகளுக்கு பற்றாக்குறையா? என்ன ஒரு கலிகாலம்?

நான் காமலோகத்திற்கு எழுதிய கதைகளை வேறு நபர்கள் அவர்கள் பெயரில் வேறு தளங்களில் பதிவிடுகிறார்கள்.

எனது சொந்தக்கதையை அடுத்தவர் பெயரில் பார்க்கும் போது எனக்கு எப்படியிருக்கும்?

விக்கி 03-02-22 04:46 PM

Quote:

Originally Posted by ASTK (Post 1583816)
எனது சொந்தக்கதையை அடுத்தவர் பெயரில் பார்க்கும் போது எனக்கு எப்படியிருக்கும்?

அப்பிடி பார்ப்பது மிகப்பெரிய தண்டனை நண்பா ....எந்த ஒரு எழுத்தாளருக்கும் அது மட்டும் நடக்கவே கூடாது ....தலைவர் சொல்வது சரியே...காமலோக விதிகளை இன்னும் கூட கொஞ்சம் கடிமாக்கினாலும் பரவாயில்லை ....நாம் எழுதும் கதையின் உரிமை நம்மிடமே இருத்தல் அவசியம்....அதற்கு இந்த தளத்தை தவிர வேறு எந்த தளமும் உதவாது ....

காமலோகம் தான் மிக சிறந்த காமகதைத்தளம் ....காமக்கதைகளுக்கு மட்டுமில்லை , காமக்கதை படைக்கும் எழுத்தாளருக்கும் தான் .....இதை நான் உரக்க சொல்வேன் ....

----------------------------------------
என் கதைகள்கள் :
குற்றாலத்தில் குலுங்கிய குண்டி கோளங்கள்


ரம்யா ராகுல் 03-02-22 08:20 PM

Quote:

Originally Posted by ASTK (Post 1583816)
Quote:

Originally Posted by Murattu Kaalai (Post 1583282)
ஓ மை காட். இணையதளத்தில் தமிழ் காம கதைகளுக்கு இப்படி ஒரு பஞ்சமா? படைப்பாளிகளுக்கு பற்றாக்குறையா? என்ன ஒரு கலிகாலம்?

நான் காமலோகத்திற்கு எழுதிய கதைகளை வேறு நபர்கள் அவர்கள் பெயரில் வேறு தளங்களில் பதிவிடுகிறார்கள்.

எனது சொந்தக்கதையை அடுத்தவர் பெயரில் பார்க்கும் போது எனக்கு எப்படியிருக்கும்?

இது மிகவும் வருந்ததக்க விசயம் தான். இது போன்ற நபர்கள் அனைத்து இடங்களிலும் இருக்கிறார்கள்.

dubukh 04-02-22 11:18 AM

எனது சொந்தக்கதையை அடுத்தவர் பெயரில் பார்க்கும் போது எனக்கு எப்படியிருக்கும்? --

ரொம்ப கஷ்டமாத் தான் இருக்கும்...

அயலான் 17-01-24 02:21 PM

ஒரு கதையை எழுதி முடிப்பதற்கு எனக்கு 10 நாள் ஆகும். சில சமயங்களில் மூன்று வாரங்கள் கூட ஆகும். ஆனால் மொத்த கதையையும் ஓரிரு நொடிகளில் காப்பி அடித்து விடுகின்றனர். எத்தனை வழி செய்தாலும் காப்பி அடிக்க புது புது வழியை உருவாக்குகின்றனர். காப்பி அடிக்க புது புது ஐடியா செய்வதற்கு பதில் நல்ல கதையை எழுத ஐடியா செய்யலாம். அடுத்தவர் உழைப்பை ஒரு போதும் திருடாதீர். நன்றி

லாவன்யா கார்த்திக் 28-02-24 08:36 PM

கதை திருடர்கள் அனைத்து இடங்களிலும் இருக்கிறார்கள். இவர்களின் ஒரே வேலை அடுத்தவர்களின் கதையை திருடி தங்கள் கதையாக பதிவிடுவது.


All times are GMT +5.5. The time now is 01:48 PM.

Powered by Kamalogam members