காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   ஆகஸ்ட் 2021 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு (http://www.kamalogam.com/new/showthread.php?t=75595)

RishiA 26-09-21 07:39 AM

போட்டியில் வெற்றி பெற்று 18வது முறையாக முதலிடம் பிடித்த படைப்பாளி நண்பர் ஏ ஸ் டி கே அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்... இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் முறையே பிடித்த படைப்பாளிகள் ரிவல்டோ மற்றும் மாதவன்1000 அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்... போட்டியில் கலந்து கொண்ட அனைத்துப் படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்....

ஸ்திரிலோலன் 26-09-21 08:35 AM

மாதப் போட்டியில் மீண்டும் வெற்றி பெற்ற நண்பர் ஏஎஸ்டீகே அவர்களுக்கும், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை முறையே வென்ற நண்பர்கள் ரிவால்டோ மற்றும் மாதவன்1000 அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கதை கொடுத்த படைப்பாளிகளுக்கு பாராட்டுகளையும், அவர்களின் கதைகளைப் படித்துப் பார்த்து, பின்னூட்டமிட்டு மகிழ்வித்து, வாக்களித்த நண்பர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

juliet.romeo 26-09-21 08:37 AM

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். பதவி உயர்வு பெற்று சில நாட்கள் தான் ஆகின்றது. சில கதைகள் மட்டும் தான் படித்து இருக்கிறேன். எல்லா கதைகளையும் படித்துவிட்டு பின்னூட்டம் இட ஆவலாக உள்ளேன். போட்டியில் கலந்து கொண்டு பரிசை தவறவிட்டவர்களுக்கும் பாராட்டுக்கள்.

ASTK 26-09-21 10:57 AM

போட்டியில் இரண்டாமிடம் பிடித்த ரிவால்டோ & மூன்றாமிடம் பிடித்த மாதவன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கதை போட்டியில் கதை படைத்த மற்ற நண்பர்களுக்கும் எனது பாராட்டுகள்! வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றிகளும் பாராட்டுகளும்.

rajesh2008 26-09-21 01:08 PM

22 அவார்டு பெறும் அளவுக்கு லோகத்தில் கதை படைத்து பாராட்டும் பெற்ற ASTK அவர்களை நினைத்தால்...என்ன உழைப்பு,.....என்ன அர்ப்பணிப்பு. வெல்டன்

Naturelover 26-09-21 01:38 PM

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றிகள்.

subbu2000 26-09-21 11:08 PM

ஒவ்வொரு முறை கதை பதிவிட்ட பின் அடிக்கடி தளம் சென்று எதாவது பின்னூட்டம் வந்திருக்கிறதா என்று ஆவலாய் தேடும் மனது அனேகமாக கதை எழுதும் எல்லோருக்குமே இருக்கிறது...இருக்கும்...

ஆயினும் எல்லோருக்குமே பிடித்த கதை எழுதியிருக்கிறோமா என்ற சந்தேகம் நமக்கு வருவதில்லை....ஏனெனில் நம் கதை நம் குழந்தை ...நமக்கு ஏற்பட்ட உணர்வின் உந்தல் தான் நம் கதை...

ஆயினும் அனைவருக்குமே பிடிக்கும் ஆயர்பாடி கண்ணன் போல நம் குழந்தை இருந்து விட்டால் அதன் ஆனந்தமே தனி தான்...

அது போன்ற ஆயர்பாடி கண்ணன்களை பெற்றெடுத்து பெருமை மிகு பரிசினை வென்ற ஏ எஸ் டி கே, ரிவோல்ட் மற்றும் மாதவனை வாழ்த்துகிறேன்....நீங்கள் உங்களுக்கு மட்டுமல்ல பெரும்பான்மையினருக்கு பிடித்த கதை எழுதுகிறீர்கள்...

PREMJI 27-09-21 08:37 AM

நண்பர் திரு (ஏ எஸ் டி கே) அவர்களுக்கு எனது மனமார்ந்த பாரட்டுக்கள் மற்றும் நன்றிகள்........ஒரே ஒரு திரி என்றாலும் அந்த கதையை அனைத்து விதமான சுகங்களை வாரி வழங்கி இன்று முதல் பரிசும் அதற்கு கிடைத்திருக்கிறது.......கதையின் களம் தங்களுக்கு எப்படி தான் கிடைக்கிறது என்று தெரியவில்லை மிகவும் நேர்ததியாக தேர்ந்து எடுத்து அதில் கிடைக்கும் சுகம் என்றுமே மறக்க முடியாத அனுபவம் வாழ்த்துக்கள் மேலும் போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்...தங்களின் படைப்பு மேலும் எங்களை போன்று வாசகர்களுக்கு இன்னும் தேவை

madavan1000 27-09-21 10:02 AM

ஆகஸ்டு மாதப் போட்டியில் முதலாம் பரிசை வென்றிருக்கும் அம்மா நடத்திய பள்ளியறைப் பாடம் படைத்த நண்பர் திரு ASTK அவர்களுக்கும் ,

இரண்டாம் இடத்தைப் பிடித்த "பூர்ணிமா - ஓரிரவில் பஞ்சரான பத்தினிக் குடும்பப் பெண் " கதை யைப் படைத்த திரு Rivalto[/அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இன்னும் மூன்றாம் இடத்திற்காக என் கதைக்கு வாக்களித்த வாக்காளப் பெருங்குடி மக்கள் அனைவர்களுக்கும், கதையை படித்து ரசித்து பின்னூட்டங்கள் இட்டு என்னை குஷிப்படுத்திய வாசக நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்

மேலும் போட்டிக்கான கதைகளைப் படைத்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எனது பாராட்டுக்கள்

மேலும் எனக்குப் பிடித்த வனஜாவின் உபசரிப்பு கதையைப் படைத்த KADAMBANC க்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்

அன்புடன்
மாதவன்


சுகுணாவின் சவால்கள்

meikandaan 27-09-21 12:44 PM

உருண்டோடும் காற்றாற்றுக்கு சோர்வு என்பதே இல்லை - என்பார்கள் .. அதன் வேகமும் சீற்றமும் என்றும் மாறுபாடு காணாது.. அவ்வாறு தான் ASTK அவர்களும் நம்மை மகிழ்விக்க எடுத்து கொள்ளும் சிரமும் .. வெற்றி பல கண்டும் ஓடும் அவர் திறன் காற்றாரும் ஈடுகொடுக்க முடியாது.. அடுத்ததடுத்த நிலை வெற்றி வாகை கண்ட Rivalto, madavan1000 அவர்களுக்கும் என் பாராட்டுக்கள் .. நன்றிகள் ..


All times are GMT +5.5. The time now is 11:46 PM.

Powered by Kamalogam members