தமிழில் சுலபமாக டைப் செய்ய கூகுல் வசதி
தமிழில் இனி சுலபமாக டைப் செய்ய குகுளில் இந்த வசதியை பாருங்கள்
http://www.google.com/transliterate/indic/Tamil |
உடனே நான் முயற்சி செய்து பார்த்தேன்.
ஆங்கிலத்துல டைப் அடிச்சதை எப்பிடி தமிழில் மாத்தறதுன்னு தெரியலை. மறுபடியும் முயற்சி செஞ்சு பார்த்துட்டு சொல்றேன். |
இந்த வசதி வந்து ஏறக்குறைய ஒரு நூற்றாண்டாகிவிட்டதே....! நம் லோகத்தில் கூட அப்பொழுது ஒரு திரி ஆரம்பிக்கப்பட்டது என நினைக்கின்றேன்...
|
ஆதி என்று எழுதினேன் அது 'அட்தி' என்று வருகிறது. எனக்கு நம்ம ஈகலப்பை பெஸ்ட்.
|
Quote:
|
Quote:
ஸ்ரீராம் அவருக்கு வந்ததை அவர் சொல்கிறார், உங்களுக்கு வந்ததை நீங்கள் சொல்கிறீர்கள். உண்மையிலே பல வார்த்தைகள் அந்த கூகிள் டிராண்ஸ்லிட்டரேச்சர் தளத்தில் தவறாக தான் வருகிறது. வேலை மெனக்கெட்டு திரும்ப ஒரு முறை நாம் மாற்ற வேண்டியிருக்கிறது. இகலப்பை பயன்படுத்துபவர்களை, இந்த பக்கம் சென்று முயற்சித்து பழகாதீர்கள் என்று தமிழ்மன்றத்திலே எச்சரித்து ஒரு திரி கூட இருக்கிறது. ஆம் பின்னர் இகலப்பை மறந்து போய்விடுமாம். இன்னொரு விசயம், அந்த பக்கம் ஒபேரா பிரவுசரில் வேலையே செய்யவில்லை என்பது தெரியுமா?. |
ஆனாலும் ரொம்ப உபயோகமாக உள்ளது, நன்றி
|
உபயோகமான மென்பொருள்..
தற்போது சில மற்ற தமிழ் தேவைகளுக்கு இதில் தான் தட்டச்சு செய்கிறேன்.. நன்றி வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் |
இந்த வசதி நன்றாக உள்ளது
|
நன்றி நண்பா இது மிகவும் சூலபம்
|
All times are GMT +5.5. The time now is 09:58 PM. |
Powered by Kamalogam members