காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   2020 புதியவர் சேர்க்கை ஆரம்பம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=72630)

xxxGuy 14-01-20 10:59 AM

2020 புதியவர் சேர்க்கை ஆரம்பம்
 
அனைவருக்கும் வணக்கம்! மற்றும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!

இந்த பொங்கல் நன்னாளை முன்னிட்டு காமலோகம்.காம் தளத்தின் புதியவர் சேர்க்கை ஒரு மாதத்திற்கு துவங்குகிறது. இன்று முதல் "ரிஜிஸ்டர்" லிங்க் வலது பக்கம் மெனுவில் தோன்றுகிறது, அதைச் சொடுக்கி தங்கள் விரும்பும் போல் ஒரு பயனாளர் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். இந்த புதியவர் சேர்க்கை பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும்.

உங்கள் விருப்ப பயனாளர் பெயரை பதிவு செய்தவுடன் 10-30 நிமிடத்திற்குள் உங்கள் ஈமெயிலுக்கு ஒரு மடல் வரும், அப்படி வராவிடில் உங்கள் "Spam/Junk Folder" பகுதிக்கு சென்று பாருங்கள், அது அங்கே சென்றிருக்கலாம்.

அதன் பின்னர் தான் உங்கள் புதியவர் நுழைவு கேள்விக்கான பதில்களை அனுப்ப வேண்டும்.

புதியவர்கள் நுழைவு விண்ணப்பங்களை நிறைவு செய்து நமது காமலோகம்@ஜிமெயில்.காம் ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும்.

கேள்விகள் இங்கே:
http://www.kamalogam.com/new/showthread.php?t=37457

இந்த புதியவர் சேர்க்கை, புதியவர்களுக்கு மட்டுமே. ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள் மீண்டும் புதிய உறுப்பினர் சேர்க்கையில் பங்கு கொள்ள வேண்டாம்,

வெகு நாட்களாக தளத்தில் பங்கேற்காத பழைய உறுப்பினர்கள் உண்மையிலேயே மீண்டும் சேர்ந்து பங்களிக்க விரும்பினால், உங்கள் பழைய கணக்குகளை முடுக்கிவிட விண்ணப்பித்து பங்கேற்கலாம்.

தளத்தில் தொடர்ந்து பங்குகொண்டு வரும் பழைய உறுப்பினர்கள், நமது தள நிர்வாகக் குழுவில் சேர்ந்து புதியவர்களை வழிநடத்த நிர்வாகத்திற்கு உதவி செய்யலாம் அல்லது நிர்வாக குழுவில் சேராமலும் இங்கே அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளித்தும், அவர்கள் தவறுகளைச் சுட்டிக் காட்டியும் வழி நடத்தலாம்..

புதியவர்களே வாருங்கள்.! தள விதிமுறைகளை பின்பற்றி இணைந்து மகிழ்ந்திடுங்கள்.!!

நன்றி..!!

பின் குறிப்பு : "ரிஜிஸ்டர்" செய்வதில் ஏதும் பிரசனை என்றால் ஈமெயில் (k a m a l o g a m @ g m a i l . c o m) மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

சிலர் ரெஜிஸ்டர் செய்தபின் ஈமெயில் வரவில்லை என புகார் கூறியுள்ளார்கள். அவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஈமெயில் காப்பியை உபயோகித்துக் கொள்ளலாம்:

Re: Action Required to Activate Membership for காமலோகம்.காம்

Thank you for registering at the காமலோகம்.காம். Before we can activate your account one last step must be taken to complete your registration.

Every new member of Kamalogam must know the Rules & Regulations of Kamalogam. To make sure you read our Rules & Regulaltions, Ten questions has to be answered, each question carry 10 points. Only those who reply to them & score minimum 60 points will be accepted.

உங்கள் கணக்கை முடுக்கி விட கீழ் கண்ட சுட்டியில் உள்ள 10 கேள்விகளுக்கு பதில் அனுப்புவது அவசியம்:

You can find the questions here :
http://www.kamalogam.com/new/showthread.php?t=37457
and send your reply to KAMALOGAM@GMAIL.COM

If you are still having problems signing up please contact a member of our support staff at kamalogam@gmail.com

All the best,
காமலோகம்.காம்

ASTK 14-01-20 11:22 AM

லோக தலைவருக்கு எனது பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு புதிதாக சேரும் உறுப்பிணர்களை வருக! வருக!! என இரு கரம் கூப்பி வரவேற்கிறேன். லோகத்தில் இணைந்து காமக் கடலில் மூழ்கி முத்தெடுங்கள் என்று வாழ்த்துவதில் பெருமைப் படுகிறேன்.

vjagan 14-01-20 12:51 PM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1492157)
தளத்தில் தொடர்ந்து பங்குகொண்டு வரும் பழைய உறுப்பினர்கள், நமது தள நிர்வாகக் குழுவில் சேர்ந்து புதியவர்களை வழிநடத்த நிர்வாகத்திற்கு உதவி செய்யலாம் அல்லது நிர்வாக குழுவில் சேராமலும் இங்கே அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளித்தும், அவர்கள் தவறுகளைச் சுட்டிக் காட்டியும் வழி நடத்தலாம்..

மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த புதிய பறவைகளின் உலா நம் லோகத்தில் ஆரம்பம் ஆகிவிட்டது !
பறவைகளின் காம சரணாலயம் எப்போதும்போல அவர்களுக்கு முகமன் கூறி வரவேற்கும் இந்த நிலையில் நானும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைக் கூறி அவர்களை வரவேற்க தயார் ஆகி விட்டேன்!
எனக்கு தெரிந்த வகையில் அந்தப் புதிய பறவைகளுக்கு வழிகாட்டி நடத்தி செல்ல சேவை புரிவேன் !

eros 15-01-20 12:04 AM

Quote:

Originally Posted by ASTK (Post 1492158)
லோக தலைவருக்கு எனது பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு புதிதாக சேரும் உறுப்பிணர்களை வருக! வருக!! என இரு கரம் கூப்பி வரவேற்கிறேன். லோகத்தில் இணைந்து காமக் கடலில் மூழ்கி முத்தெடுங்கள் என்று வாழ்த்துவதில் பெருமைப் படுகிறேன்.

சென்ற வருடம் சேர்ந்து அனைவரையும் தனது எழுத்தால் கவர்ந்த , ASTK போன்ற இன்னும் பல நட்சந்திரங்கள் வருவார்கள் ... வருக வருக என்று வரவேற்கிறேன் !!

shiva19 15-01-20 07:35 AM

வருடங்கள் பல உருண்டோடுகிறது. இன்று தான் சேர்ந்தது போல் உள்ளது . இந்த அறிவிப்பை பார்த்ததும் நான் லோகத்தில் சேர வீட்டில் யாருக்கும் தெரியாமல் இரவு பதினோரு மணிக்கு மேல் அனைவரும் தூங்கியவுடன் விண்ணப்பித்து, நீங்கள் லோக உறுப்பினர் ஆகி விட்டீர்கள் என்ற பதில் வரும் வரை காத்திருந்து அடிக்கடி மெயில் பாக்ஸ் திறந்து பார்த்து ம்ம்ம் இன்று நினைத்தால் கூட ஓர் இனிய அனுபவம். வரவேற்போம் புதிய நண்பர்களை. பொங்கல் வாழ்த்துக்கள்.

gemini 15-01-20 12:11 PM

அருமை அருமை,
முதலில் பொங்கல் வாழ்த்துக்கள்.

புதிதாக இணையும் காமலோக உறுப்பினர்களை வரவேற்போம்.

BILLA 16-01-20 07:01 PM

புதியவர்கள் ஆர்வமுடன் பங்களிக்க வேன்டுகிறேன்

anarth_maddy 18-01-20 06:16 PM

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

புதியவர்களை வரவேற்க காத்திருக்கிறோம்.

niceguyinindia 19-01-20 06:19 AM

புதியவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு பயன் படுத்தி கொண்டு கதைகள் கொடுத்து எங்களையும் மகிழ்வியுங்கள்

samravi 21-01-20 09:54 PM

நானும் புதியவன் தான் ஐயா!


All times are GMT +5.5. The time now is 08:18 PM.

Powered by Kamalogam members