நி: 0105 - மூவர் அணி - சவால் போட்டி முடிவுகள்
நி.சவால்: 0105 - மூவர் அணி - சவால் போட்டி முடிவுகள் நண்பர்களே..! நண்பிகளே...! நிர்வாக சவால்: 0105 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான paruthi அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான 'மூவர் அணி' என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. சவால் போட்டி அறிவிப்பு > இங்கே இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் அன்பு, anabayan, sweet maran ஆகிய மூவர் ஆர்வமாகக் கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். மூவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது. போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 33 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..! இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 15 வாக்குகள் பெற்று http://www.kamalogam.com/new/customa...ar13227_14.gif anabayan முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0105 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார். வெற்றி பெற்ற படைப்பாளியான anabayan அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் மூன்றாவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் anabayan. வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே: 1) anabayan - 15 வாக்குகள் 2) அன்பு - 12 வாக்குகள் 3) sweet maran - 6 வாக்குகள் இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம். வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் மூவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்ட, சக போட்டியாளர்கள் அன்பு மற்றும் sweet maran இருவருக்கும் தலா 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது. -:O:- |
முதலிடம் பிடித்து மூன்றாம் முறையாக சவால் ராஜா விருது பெறும் தம்பி அநபாயனுக்குப் பாராட்டுகள்.
பங்கு கொண்ட 'அன்பு', 'இனிய மாரன்' இருவருக்கும் வாழ்த்துகள் |
'மூவர் அணி' சவால் போட்டியில் வெற்றி பெற்று, சவால் ராஜா விருதினை மூன்றாவது முறையாக பெறும் நண்பர் அநபாயன் அவர்களுக்கு பாராட்டுகள்.
தங்களது சிறப்பான தொடர்ச்சிகள் மூலம், சவால் போட்டியில் பங்களிப்புகளை வழங்கிய நண்பர்கள் அன்பு மற்றும் ஸ்வீட் மாறன் ஆகியோருக்கு வாழ்த்துகள். |
சவால் ராஜாவாக மூன்றாம்முறையும் விருது சூடிக்கொள்ளும் நண்பர் அநபாயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
2மிடம் பிடித்த நண்பர் அன்பு அவர்களுக்கும் வாழ்த்துக்கள். 3மிடம் பிடித்த நண்பர் ஸ்வீட்மாறன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். |
நி.சவால் 105ல் வென்று மூன்றாவது முறையாக சவால் ராஜா விருது பெறும் நண்பர் அநபாயனுக்கு என் வாழ்த்துகள்.
இரண்டாம் இடம் பெற்ற நண்பர் அன்புக்கும் மூன்றாம் இடம் பெற்ற நண்பர் இனிய மாறனுக்கும் என் பாராட்டுகள். |
மூவரணி சவால் போட்டியில் முதலிடம் பெற்ற தஞ்சையின்
காவலன் அநபாயனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் Quote:
அடுத்து இரண்டாமிடம் பெற்றுள்ள புதியவர் அன்பிற்கும் மூன்றாம் இடம் பெற்றுள்ள ஸ்வீட் மாறன் அவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். |
நண்பர் அநபாயனுக்கு வாழ்த்துக்கள்
|
வெற்றி பெற்ற கேப்டனுக்கு பாராட்டுகள்.
அடுத்தடுத்த இடங்களை பெற்ற அன்பு, மாறன் அவர்களுக்கு வாழ்த்துகள். வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி.! |
போட்டியில் வெற்றி பெற்ற அண்ணன் அநபாயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... அருமையான தொடர்களைத் தந்து கேப்டனுக்கு பயங்கர டஃப்னெஸ் கொடுத்து அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த நண்பர்கள் அன்பு மற்றும் இனிய மாறன் அவர்களுக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
|
போட்டியின் முடிவு மிகுந்த சந்தோசத்தை தருவதோடு லோகத்தில் மேன்மேலும் பங்களிக்க வேண்டும் என்ற ஊக்கத்தையும் தருகிரது, நிச்சயம் என்னால் இயன்றளவு பங்களிப்பேன்.
இந்த மூவர் அணி தொடரில் பங்கு கொண்ட மூவரில் யார் முதலிடம் வந்தாலும் அந்த வெற்றி மூவருக்குமே பொருந்தும் அந்தளவுக்கு சிறந்த படைப்புக்களை நாங்கள் மூவருமே தந்திருக்கிறோம் எனவே முத்தான தொடரை படைத்திட்ட தம்பி அன்பு மற்றும் இனியமாறனுக்கு எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிரேன். என் தொடர்ச்சிக்கு பின்னூட்டமிட்ட நல்லுள்ளங்களுக்கும் வாக்களித்து எனக்கு முதலிடம் தந்த அன்புள்ளங்களுக்கும் என் நெஞ்சம் நிரைந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன்.. Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
இத்திரியில் வாழ்த்தியது மட்டுமல்லாமல் அலைபேசியில் அழைத்து வாழ்த்திய கவியரசர் நல்லவருக்கு நான் மிகவும் நன்றி கடன்பட்டவனாவேன். வெற்றி அறிவிப்போடு பரிசினையும் பதக்கத்தையும் அளித்த நம் லோக தலைவருக்கும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன். Quote:
|
All times are GMT +5.5. The time now is 11:45 PM. |
Powered by Kamalogam members