காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   ஆகஸ்ட் 2017 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=70230)

asho 21-09-17 08:56 PM

ஆகஸ்ட் 2017 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்
 
ஆகஸ்ட் 2017 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்


இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 01, 2017 முதல் ஆகஸ்ட் 31, 2017 வரையில் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும், அதோடு நடந்து முடிந்த வாசகர் சவால் 0081 - ல் முதல் மூன்று இடங்களுக்குள் வராத ஒரு கதையும் இந்த போட்டி களத்தில் இடம் பெற்றன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 53 பேர் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் 'போட்டி வாசல்' சென்று ஆகஸ்ட் 2017 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம்.

நம் தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி, மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...

http://www.kamalogam.com/new/customa...tar6967_36.gifmouni அவர்கள் எழுதிய சின்ன பையனுக்கு சின்ன வீடான கதை (7 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக்கதை 37 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகும் mouni அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

'mouni' அவர்கள் 'பத்தாவது முறையாக' மாத நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பின் படி மாத சிறந்த கதைப்போட்டியில் 10 முறை 'ஸ்டார் ரைட்டர்' விருது வென்றமைக்கான, 'சூப்பர் ஸ்டார் ரைட்டர்' விருதும் இவருக்கு வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் mouni !

http://kamalogam.com/new/customavata...tar18230_3.gifkaamavirumpi அவர்கள் எழுதிய மலர்கொடியின் கொழுமரங்கள் (13 பாகங்கள்)என்ற காமக்கதை 32 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் kaamavirumpi !


http://kamalogam.com/new/customavata...tar31016_3.gifR_A_M அவர்கள் எழுதிய எனக்கு நீ வேணும்டா (4 பாகங்கள்) என்ற காமக்கதை 23 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் R_A_M !



இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:

1. சின்ன பையனுக்கு சின்ன வீடான கதை (7 பாகங்கள்) - 37 வாக்குகள்

2. மலர்கொடியின் கொழுமரங்கள் (13 பாகங்கள்) - 32 வாக்குகள்

3. எனக்கு நீ வேணும்டா (4 பாகங்கள்) - 27 வாக்குகள்

4. அழாதீங்க அத்தை (3 பாகங்கள்) - 24 வாக்குகள்

5. இரு காதல் கிளிகள் (4 பாகங்கள்) - 22 வாக்குகள்

6. மாயத்திரை விலக்கிய யதார்த்தம் - 18 வாக்குகள்

7. ஆனந்திக்கு ஆனந்தம் - 17 வாக்குகள்




-:O:-

vjagan 21-09-17 09:40 PM

இந்த ஆகஸ்ட் மாத கதைப் போட்டியில் நண்பரும் , அந்தப் பொல்லாத சிறந்த படைப்பாளருமான

mouni அவர்கள்

முதலிடத்தை பெற்றுள்ளார்.
அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி !
அவருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி !

'mouni' அவர்கள் 'பத்தாவது முறையாக' மாத நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மாத சிறந்த கதைப்போட்டியில் 10 முறை 'ஸ்டார் ரைட்டர்' விருது வென்றமைக்கான,

'சூப்பர் ஸ்டார் ரைட்டர்' விருதும் பெற்ற அந்தப் பொல்லாதப்

படைப்பாளருக்கு மீண்டும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி !

இரண்டாம் இடம் பெற்ற நண்பரும் , அந்தப் பொல்லாத சிறந்த படைப்பாளருமான

kaamavirumpi அவர்களுக்கு

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி !
மூன்றாம் இடம் பெற்ற நண்பரும் , அந்தப் பொல்லாத சிறந்த படைப்பாளருமான

R_A_M அவர்களுக்கு

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி !

அடுத்தடுத்த இடங்களை வென்ற நண்பர்களுக்கும் அவர்களின் அந்தப் பெரும் பங்களிப்புகளுக்கும் என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி !

இதயகாதல் 21-09-17 11:50 PM

வெற்றிபெற்ற கதையாசிரியர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ..
ஆகஸ்ட் மாதத்தில் கதைகளை படைத்த அணைத்து கதையாசிரியர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ..

eros 22-09-17 12:18 AM

சூப்பர் ஸ்டார் மௌனிக்கு வாழ்த்துக்கள் ! காம விரும்பி இவரோடு போட்டி போட்டு நம் தளத்தின் ரொம்ப சீனியர், 'ராமை'யே வென்று இரண்டாவது வந்திருக்கிறார். அவருக்கும் பாராட்டுக்கள் !!

HERMI 22-09-17 05:41 AM

வாழ்த்துகள் மௌனி. பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய 'கூல் ரைட்டர் பட்டம்'. இதோ இப்போது 99 வது கதைக்கு 'சூப்பர் ஸ்டார் ரைட்டர் பட்டம்'. பத்து வருடங்களும், 100 கதைகளும் என்று உங்கள் சாதனை நினைக்கவே பிரமிப்பாய் இருக்கிறது. இன்னும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துகள்.!!!

இரண்டாம் இடத்தை வென்றிருக்கும் காமவிரும்பி அவர்களுக்கும், மூன்றாம் இடத்தை கைப்பற்றியிருக்கும் ராம் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த பாராட்டுகள். அதிகபட்சமாக நண்பர் ராம் அவர்கள் 3 கதைகளை தந்து சிறப்பித்தார்கள். காமவிரும்பி அவர்கள் இரண்டும், மற்றும் வாசகர் சவால் கதை கொடுத்து, மாதாந்திர போட்டியில் பங்குகொண்ட தோழி தீபா அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.!!

கதைகளை வாசித்து, பின்னூட்டமிட்டு, வாக்களித்த வாசகர்களுக்கு என் நன்றி.!

tdrajesh 22-09-17 06:52 AM

இம்மாதப்போட்டியில் வெற்றி பெற்று 'சூப்பர் ஸ்டார் ரைட்டர்' விருதினை வென்றிருக்கும் சகோதரி மௌனிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

அடுத்து இரண்டாம் இடத்தை பெற்ற நண்பர் காமவிரும்பி மற்றும் மூன்றாம் இடத்தை பெற்ற நண்பர் ராம் அவர்களுக்கும் என் பாராட்டுகள்.

வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி.

mouni 22-09-17 02:48 PM

நன்றி! தடுமாறி ஆரம்பித்த ஒரு நீண்ட பயணம் ஒரு நல்ல இலக்கை அடைந்து இருக்கிறது. இது சாத்தியமானது லோக வாசகர்களால்! இந்த பரிசு பங்கு முழுதும் அனைவர்க்கும் சேரும்.

மேலும் சொல்ல வார்த்தைகள் இல்லை.

நன்றி...நன்றி...நன்றி
மௌனி

ஸ்திரிலோலன் 22-09-17 05:24 PM

போட்டியில் வென்று, ஸ்டார் ரைட்டர் பதக்கத்தோடு சூப்பர் ஸ்டார் ரைட்டர் என்ற பெருமைமிகு பட்டம் + பதக்கம் வென்ற நண்பர் மௌனி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்தடுத்த பரிசுகளை வென்ற நண்பர்கள் காமவிரும்பி மற்றும் ராம் அவர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

jaya6 22-09-17 06:20 PM

போட்டியில் "சூப்பர் ஸ்டார் ரைட்டர்" பட்டம் வென்ற அன்பு நண்பர் திரு:"mouni" அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...............

mayakrishnan 22-09-17 06:37 PM

பத்து வருடங்கள் நூறு கதைகள் கற்றதும் பெற்றதும் அனுபவத்தைக் கொண்டு சூப்பர் ஸ்டார் ரைட்டர் என்கிற உச்ச விருதினை வாங்கியிருக்கும் மௌனிக்கு வாழ்த்துகள்! உங்களுடைய கடும் உழைப்பும் சிறந்த எழுத்து திறனும் இந்த நிலைக்கு உங்களை உயர்த்தியது. இரண்டாமிடம் வென்ற காமவிரும்பி மூன்றாமிடம் வென்ற ராம் மற்றும் படைப்புகளை வழங்கிய அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துகள்.


All times are GMT +5.5. The time now is 05:46 PM.

Powered by Kamalogam members