காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி: 0126 - காமத்திற்கு அடிமையானேன் - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=70530)

asho 29-12-17 07:35 PM

நி: 0126 - காமத்திற்கு அடிமையானேன் - சவால் போட்டி முடிவுகள்
 
நி.சவால்: 0126 - காமத்திற்கு அடிமையானேன் - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0126 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான keith அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான காமத்திற்கு அடிமையானேன் என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் மாயாவி, Nallavan1010 ஆகிய இருவர் ஆர்வமாக கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். இருவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 29 பேர்கள் வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!
இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 15 வாக்குகள் பெற்றுhttp://kamalogam.com/new/customavata...tar33733_2.gif Nallavan1010 முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0126 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.
வெற்றி பெற்ற படைப்பாளியான Nallavan1010 அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் இரண்டாவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் Nallavan1010!

இவருடன் இணைந்து போட்டியிட்ட மாயாவி 14 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். 'ஒரு வாக்கு' வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட இவருக்கு 'ஆறுதல் பதக்கம்' மற்றும் 2000 ஐகேஷ்கள் வழங்கப்படுகிறது.

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:
1. Nallavan1010 - 15 வாக்குகள்.
2. மாயாவி - 14 வாக்குகள்
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.


-:O:-

mouni 30-12-17 05:27 AM

Nallavan1010 கதையை மிக அழகாக எழுதி இருந்தார். முதலாக வந்ததற்கு வாழ்த்துக்கள்.

அதே போல, மாயாவி நல்ல வரவு லோகத்திற்கு!

இருவருக்கும் வாழ்த்துக்கள்.

நன்றி
மௌனி

anabayan 30-12-17 10:10 AM

126வது நிர்வாக சவாலில் தன் சிறப்பான படைப்பால் சவால் ராஜாவாக முடி சூட்டப்பட்ட லோக கவி சக்கரவர்த்தி நல்லவன் அவர்களை பாராட்டி வாழ்துவதோடு தனது சீரிய படைப்பை தந்து சவாலை சிறப்பித்த நண்பர் மாயாவியையும் பாராட்டுகின்றேன்.

ஸ்திரிலோலன் 30-12-17 05:37 PM

மீண்டும் சவால் ராஜா ஆகிய அண்ணன் நல்லவன்1010 அவர்களுக்கு வாழ்த்துக்கள். பார்ட்டி கொடுங்க பாஸ்...

அவருக்கு ஏகப்பட்ட டஃப்நெஸ் கொடுத்து, கிட்டத்தட்ட நெருங்கி ஆறுதல் பதக்கம் வென்ற நண்பர் மாயாவி அவர்களுக்கு பாராட்டுக்கள். ஐயா, நீங்க உங்க பேருக்கு ஏத்த மாதிரி, திடீர்னு வர்றீங்க, அப்புறம் மாயமா மறைஞ்சி போறீங்க. தொடர்ந்து தளத்தில் பங்களிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இதயகாதல் 30-12-17 05:40 PM

வெற்றி பெற்ற நல்லவன் [Nallavan1010 -சவால் ராஜா]அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்...
போட்டியில் பங்கு கொண்டு கதை படைத்த மாயாவி அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ...

tdrajesh 31-12-17 06:16 AM

இரண்டாவது முறையாக சவால் ராஜாவாகியிருக்கும் நண்பர் நல்லவனுக்கு என் பாராட்டுகள்.

அவருக்கு கடுமையான போட்டி கொடுத்து ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தை பிடித்த நண்பர் மாயாவிக்கும் என் பாராட்டுகள். தொடர்ந்து போட்டியில் பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துகள்.

sakthim 02-01-18 10:42 PM

கடுமையான போட்டி, நண்பர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

Nallavan1010 07-01-18 06:52 PM

இந்த சவால் போட்டியில் எனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த வாசக நண்பர்களுக்கும் இதுவரை என்னை வாழ்த்தியுள்ள இனி வாழ்த்தவிருக்கும் நண்பர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

நண்பர் மாயாவி சிறப்பாகவே தொடர்ச்சி தந்திருந்தார். அவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

jaya6 11-01-18 07:58 PM

வெற்றி பெற்ற மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு:"Nallavan1010" அவர்களுக்கு என் மனம் நிறைத்த பாராட்டுக்கள்...

vjagan 14-01-18 03:42 PM

வெற்றி வாகை சூடிய நண்பர் Nallavan1010 அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! அட ...அடே...அடேடே !
ஒரேயொரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகையை தவற விட்ட நண்பர் மாயாவி அவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! அட ...அடே...அடேடே !
அடுத்த முயற்சியில் அவரும் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது அய்யா அம்மணி


All times are GMT +5.5. The time now is 01:16 PM.

Powered by Kamalogam members