காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நமது 'என்கோடிங்' மாறுகிறது, நீங்கள் தயாரா? (http://www.kamalogam.com/new/showthread.php?t=41999)

xxxGuy 12-02-08 09:35 AM

நமது 'என்கோடிங்' மாறுகிறது, நீங்கள் தயாரா?
 
நண்பர்களே..!

நமது தளத்தில் தமிழ் எழுத்துக்களை கோர்க்கவும், திரையில் காட்டவும் ISO-8859-1 (Western Europen) என்கோடிங் என்னும் ஆங்கில என்கோடிங் முறை பயன் படுத்தப் படுகிறது, இந்த என்கோடிங் முறை தமிழ் பதிப்புகளை தேட உகந்ததல்ல. இதனால் நம்மால் இங்கே பதிப்புகளை ஒழுங்காக தேட முடிவதில்லை. இந்த குறையை நீக்க UTF-8 என்கோடிங் முறைக்கு மாறுவது அவசியமாகிறது.

இன்று அதிகாலையில் இருந்து நமது தளத்தை சில மணிநேரங்களுக்கு புதிய யூனிகோட் என்கோடிங் முறைக்கு மாற்றி பரிசோதனை செய்தோம். இதில் தமிழில் பயனாளர் பெயர் வைத்துள்ளவர்களுக்கு உள் நுழைவு செய்வதில் பிரச்சனை வரும் போல் தெரிகிறது. அதனால், உடனே பழைய என்கோடிங் முறைக்கு தற்காலிகமாக திரும்பியுள்ளோம்.

இந்த புதிய என்கோடிங் முறையை 15 அல்லது 20 நாட்கள் அவகாசம் கொடுத்து, தமிழில் பெயர் வைத்துள்ளவர்கள் அனைவரும் மாற்றிய பின்னர் நாம் மாறிக் கொள்ளலாம் என்று நினைக்கிறோம். அதனால், தமிழில் பெயர் வைத்துள்ளவர்கள் இங்கே விண்ணப்பம் செய்து முதலில் ஆங்கிலத்தில் மாற்றிக் கொள்ளுங்கள், அதிக உறுப்பினர்கள் இந்த மாத இறுதிக்குள் மாற்றிக் கொண்டால், மார்ச் 1-ம் தேதி முதல் புதிய என்கோடிங் முறையை அறிமுகப் படுத்தலாம்.

*பாஸ்வேர்ட் தமிழில் வைத்திருப்பவர்கள், நீங்களே தமிழல்லாத பாஸ்வேர்டாக மாற்றிக் கொள்ளுங்கள்.

நன்றி..

பின்குறிப்பு:

*உங்கள் உலாவியில் (ப்ரௌசரில்) View--> Encoding--> சென்று பார்த்தால் தற்போது எந்த எகோடிங்கில் உள்ளீர்கள் என்று காட்டும். Western European [ISO] என்பது பழைய முறை, மாற்றத்திற்கு பின் Unicode [UTF-8] என்று தோன்றும்


*பெயர் மாற்றம் செய்ய இங்கே விருப்பம் தெரிவித்தவர்களின் பயனாளர் பெயர்கள் இந்த மாதக் கடைசியில் (25,26,27) மாற்றப் படும்.
=========================
மாற்றிய பெயர்கள்
உதயம் = uthayam
மினி = vini
ஆதி = aathii
வரிப்புலி = puli
சுகதன் = sugathan
கண்ணன்76 = kannan76
யோனிப்புலவன் = cunnilinguist
பில்லா = billa
லேனாதாஸ் = lenadas

இளஞ்சூரியன் = ilanjsuuriyan
ராசு = raasu
கர்ணா = Dubuk
மச்சக்காளை = machakalai
இரகசியன் = Rakasiyan

தாசன் = Thaasan
முகேஷ் = mugesh
உதவாக்கரை = uthavakkarai
அந்நியன் = anniyan
வாசுகி = vasuki
பீனா = beena

உங்கள் தமிழன் = ungal tamilan
திராவிடன் = thiraavidan
சந்திரமுகி = santhiramugi
திரவிடன் = dravidnsr
தமிழ்உலகம் = thamizworld

ஸ்திரிலோலன் = shthree_loelan
தாஜ் = crown
பாப்பு = paappu
காமராஜன் = kaamaraajan
சூர புலி = soora puli
ரெமோ = remo2008
குமரன் = kumaran1
ஜிசேகர் = xxsekar
சிவாஜி = robo
ஓலன் = olan
ராதா = radha2008
காமாசாமா = kaamaasaamaa
குறும்புக்காரன் = kurumburan
செல்வம் = selvam2008
============================================
ஆங்கிலத்தில் மாற்றப் பட்ட பெயர்கள், நமது மன்ற என்கோடிங் மாற்றப் பட்ட பின், மீண்டும் தமிழ் பெயருக்கு மாற்றப் பட்டன. உறுப்பினர்கள் தங்கள் பழைய தமிழ் பயனாளர் பெயரையே உபயோகிக்கலாம்.
============================================

bedroom_salak 12-02-08 09:51 AM

தங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்..

என்னுடைய 'வியு'வில் நோக்கும்போது, 'வெஸ்டெர்ன் ஈரோப்பியன் (ஐ.ஸ்.ஓ) என்பதில் இருக்கு..

ஏதேனும் நான் மாற்றவேண்டுமா?

sathy555 12-02-08 09:52 AM

புதுமையான மாற்றங்கள் நம் தளத்துக்கு வலு சேர்க்கும்..பின்பற்ற நாங்கள் எப்போதும் தயார்தான் தலைவரே..தொடர்ந்து தளத்தை சிறப்பிக்க முயற்சிக்கும் உங்கள் உழைப்பிற்கு என் பணிவார்ந்த நன்றிகள்..

உதயம் 12-02-08 09:55 AM

வணக்கம் தலைவரே,

நமது தளத்தின் வளர்ச்சிக்கு நீங்கள் எடுக்கும் ஒவ்வொறு முயற்ச்சியும் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.

நான் தற்போது உதயம் என்று உள் நுழைகிறேன் அதை அப்படியே ஆங்கிலத்தில் "uthayam" என்று மாற்றி தருமாறு கேட்டுகொள்கிறேன்.

நன்றி.

மினி 12-02-08 10:06 AM

தற்பொழுது மினி என உள்ளதை vini என மாற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

porumai 12-02-08 10:06 AM

உங்கள் உத்தரவுக்கு நாங்கள் எப்போதும் அடிபணிகிறோம்.

ஆதி 12-02-08 10:06 AM

எனக்கு பிரச்சனை வந்தது. அசோவின் தனிமடல் பார்த்துதான் மூச்சு வந்தது.

ஆதி யை - aathii என்று மாற்றி தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

( தமிழ் ஆதியை மாற்றம் செய்த பிறகு எனக்கே வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். )



உதயம் = uthayam
மினி = vini
ஆதி = aathii
வரிப்புலி = puli
சுகதன் = sugathan
கண்ணன்76 = kannan76
யோனிப்புலவன் = cunnilinguist
ஓலன் = Oolan (வேறு ஒருவர் இருக்கிறார் )
லேனாதாஸ் = lenadas
குரும்புக்காரன் = Radhika-vin veeryan
இளஞ்சூரியன் = ilanjsuuriyan
ராசு = raasu
கர்ணா = Dubuk
மச்சக்காளை = machakalai
இரகசியன் = rakasiyan
தாசன் = Thaasan
அந்நியன் = lover boy (வேறு ஒருவர் இருக்கிறார் - loverboy என்று)
உதவாக்கரை = uthavaakarai
முகேஷ் = mugesh
வாசுகி = vasuki
காமராஜன் = kamarajan (வேறு ஒருவர் இருக்கிறார் )
ஜிசெகர் = pandi (வேறு ஒருவர் இருக்கிறார் )
உங்கள் தமிழன் = ungal tamilan
திராவிடன் = thiravidan
சந்திரமுகி = santhiramugi
ரெமோ = remo (வேறு ஒருவர் இருக்கிறார்)
திரவிடன் = dravidnsr
தமிழ்உலகம் = thamizworld
குமரன் = kumaran (வேறு ஒருவர் இருக்கிறார்)
பீனா = beena
ஸ்திரிலோலன் = shthree_loelan
தாஜ் = crown
பாப்பு = paappu
ராதா = Radha
செல்வம் = selvam (வேறு ஒருவர் இருக்கிறார்)

( தொடரும்... )

தமிழா 12-02-08 10:07 AM

நீங்கள் செய்யும் ஒவ்வொரு மாறுதலும் , அது தளத்தின் வளர்ச்சிக்காகவே ! அதை நாங்கள் முழுமையாக வரவேற்போம் .

xxxGuy 12-02-08 10:17 AM

Quote:

Originally Posted by bedroom_salak (Post 659333)
என்னுடைய 'வியு'வில் நோக்கும்போது, 'வெஸ்டெர்ன் ஈரோப்பியன் (ஐ.ஸ்.ஓ) என்பதில் இருக்கு..

ஏதேனும் நான் மாற்றவேண்டுமா?

நீங்கள் ஒன்றும் மாற்ற தேவையில்லை, நாங்கள் தளத்தில் மாற்றம் செய்யும் போது, அவை உங்கள் ப்ரௌசரில் தானாக மாறும்.

Quote:

Originally Posted by ஆதி (Post 659341)
( தமிழ் ஆதியை மாற்றம் செய்த பிறகு எனக்கே வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். )


நிச்சயமாக....! மாற்றத்திற்கு பின் அவரவர் பழைய தமிழ் பயனாளர் பெயர்கள் அவர்களுக்கே திரும்பக் கிடைக்கும். புதிய என்கோடிங்கில் 'செட்டில்' ஆன பின் கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.

வரிப்புலி 12-02-08 10:48 AM

என்ன puli - யா மாத்திடுங்க....


All times are GMT +5.5. The time now is 02:58 AM.

Powered by Kamalogam members