நி: 0125 - தூக்கம் வராத இரவுகள் - சவால் போட்டி முடிவுகள்
நி.சவால்: 0125 - தூக்கம் வராத இரவுகள் - சவால் போட்டி முடிவுகள் நண்பர்களே..! நண்பிகளே...! நிர்வாக சவால்: 0125 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான banu12 அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான தூக்கம் வராத இரவுகள் என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. சவால் போட்டி அறிவிப்பு > இங்கே இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் vjagan, tdrajesh ஆகிய இருவர் ஆர்வமாக கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். இருவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது. போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 38 பேர்கள் வாக்களித்துள்ளனர். நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..! வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 26 வாக்குகள் பெற்று http://kamalogam.com/new/customavata...tar31210_3.gif tdrajesh முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0125 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார். 1. tdrajesh - 26 வாக்குகள்.இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம். வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்களுக்கு பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர் vjagan அவர்களுக்கு 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது. -:O:- |
பதினான்காவது முறையாக நிர்வாக 'சவால் ராஜா' பட்டத்தையும் அதற்கான பதக்கத்தையும், பரிசையும் வென்று அசத்தியிருக்கும் நிர்வாக நண்பர் ராஜேஷ் அவர்கள், லோக நிர்வாக வேலையில் பிஸியாக இருந்தாலும், சவாலிலும் பங்கெடுத்து சாதித்தமைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.! அவருக்கு இணையாக போட்டியில் பங்கெடுத்த நண்பருக்கு என் வாழ்த்துகள்.!
|
வெற்றி பெற்ற கதையாசிரியர் TDRAJESH அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்
|
14 வது முறையாக சவால் ராஜாவான ராஜேஷ் அண்ணாவிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.. போட்டியில் பங்கேற்ற ஜெகன் அய்யாவிற்கும் வாழ்த்துக்கள்..
|
மீண்டும் ஒருமுறை வெற்றிக்கனியை தட்டி சென்றுள்ள நண்பர் ராஜேஷ் அவர்களுக்கும் , இரண்டாம் பரிசை பெற்றுள்ள வியானன் அண்ணா அவர்களுக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
|
சவால் ராஜாவாக பதினான்காவது முறை மகுடம் சூடிய அருமை நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். இரண்டாம் இடம் பெற்றுள்ள நண்பர் ஜகன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
|
பதினான்காம் முறையாக சவால் ராஜா பதக்கம் வென்ற நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்த இடம் வென்ற நண்பர் ஐயா அம்மணி அவர்களுக்கு பாராட்டுக்கள்.
|
Quote:
|
இந்த நிர்வாக சவால்: 0125 போட்டியில் நண்பரும் , அந்தப் பொல்லாத சிறந்த படைப்பாளருமான
tdrajesh அவர்கள் முதலிடத்தை பெற்றுள்ளார். அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி ! அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி! மேலும் இவர் பதினான்காவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மீண்டும் ஒரு முறை மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி! Quote:
[quote="asho;1436503"]போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர் vjagan அவர்களுக்கு 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.[/quote அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி! நெஞ்சார்ந்த நன்றி அய்யா அம்மணி! எனக்கு 12 வாக்குகள் அளித்து கவரவித்து ஓர் அழகிய கல்யாண மாலை’ அணிவித்து மகிழ்ந்த அந்த நன் நெஞ்சங்களுக்கும் என் அடி மனதிலிருந்து என்னுடைய நன்றியை சொல்லிக் கொள்கிறேன் அய்யா அம்மணி ! ... அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி! |
பதினான்காம் முறையாக சவால் ராஜா பதக்கம் வென்ற நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்த இடம் வென்ற நண்பர் விசாகனுக்கும் பாராட்டுக்கள்.
|
All times are GMT +5.5. The time now is 09:39 PM. |
Powered by Kamalogam members