காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   சிறந்த காமலோக காமக் கவிஞர் 2009-'10 : தேர்வு (http://www.kamalogam.com/new/showthread.php?t=55013)

vsig 12-06-10 09:14 PM

சிறந்த காமலோக காமக் கவிஞர் 2009-'10 : தேர்வு
 
நண்பர்களே..!

நமது தளத்தில் ஆக்கப்பூர்வமான படைப்புகள் படைக்கும் படைப்பாளிகளை ஊக்கப்படுத்த நிர்வாகம் பல போட்டிகள் நடத்தி சிறந்த படைப்பாளிகளை லோகத்தின் மின்னும் நட்சத்திரமாய் கெளரவபடுத்தி, அவர்களை மென்மேலும் ஜொலிக்க செய்து வருகிறோம்... அந்த வகையில் கதைகள் படைக்கும் படைப்பாளிகள் மட்டுமல்லாமல் தமிழ் மொழியை கவிதை வடிவில் காமத்தில் நடனம் ஆட செய்யும் காம கவிஞர்களையும், சினிமா பாடல்கள் மூலம் காமத்தை படிப்பவர் மனதில் சஞ்சலப்படுத்தும் உல்டா பாடல் ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக நடக்கும் போட்டியே "சிறந்த காம கவிஞர்" என்ற இந்த வருடாந்திர போட்டி.

காமக் கவிதைகள் மற்றும் காமப் பாடல்கள் படைப்பவர்களை ஊக்குவிக்க 2007 முதல் "சிறந்த காமக் கவிஞர்" என்ற இவ்வருடாந்திர போட்டி சிறப்பான முறையில் நடைபெற்று, பல கவிஞர்களையும் கெளரவபடுத்தியுள்ளோம். .

இந்த வருட 2009 - 10 ற்க்கான "சிறந்த காம கவிஞர்" போட்டிக்காக சிறந்த கவிஞரை தேர்வு செய்ய போட்டி ஆரம்பமாகி விட்டது.

ஜூன் 2009 முதல் மே 2010 வரை படைக்கப்பட்ட காமக் கவிதைகள் மற்றும் காமப் பாடல்களை படித்து, அதைப் படைத்த காமக் கவிஞர்களுள் சிறந்த 3 படைப்பாளிகளை கீழ்கண்ட திரியில் பரிந்துரை செய்யவும்.

சிறந்த காமலோக காமக் கவிஞர் 2009 - '10

பரிந்துரை செய்ய கடைசி நாள் ஜூலை 10ம்தேதி

பிறகு அதிகமாக பரிந்துரை செய்யப் பட்ட முதல் 5 பேரை வரிசை படுத்தி "சிறந்த காமலோக கவிஞரை" தேர்வு செய்ய அதில் வாக்கெடுப்பு நடத்தப் படும்.

மேலே குறிப்பிட்டுள்ள அந்த பரிந்துரை திரியில் யார் யார் உங்களை கவர்ந்த கவிஞர்களோ அவர்களின் பெயர்களை மட்டும் பரிந்துரை செய்யவும், கருத்துக்கள் ஏதும் பதிய வேண்டாம், நீங்கள் பதிய விரும்பும் கருத்துக்களை இந்த திரியில் பதிக்கவும்.

பின்குறிப்பு: இந்த போட்டியில் கலந்து கொள்ள குறைந்த பட்சம் "தமிழ்வாசல்" அனுமதி பெற்ற உறுப்பினராக இருப்பது அவசியம்.

எந்திரன் 12-06-10 09:45 PM

திறமைக்கு என்றுமே லோகத்தில் மதிப்பு உண்டு. இதுபோன்ற போட்டி, தேர்வு மற்றும் விருதுகள் நிச்சயமாக பங்காளிப்பாளர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கும் என்பது நிச்சயம்.

நான் அதிகமாக கவிதைகள் பக்கமாக சென்றது இல்லை. நான் படித்தவரையில் லலிதாதாசன் நல்ல கவிதை எழுதுபவர் என்பது மட்டும் தெரியும். காமச்சந்திரனின் உல்டா பாடல் ஒன்றையும் சமீபத்தில் படித்தேன்.

விருதுக்கு சிபாரிசு செய்யுமளவுக்கு அதிகமான படைப்புகளை படிக்காததால், வெற்றி பெறப் போகும் திறமைசாலிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

bedroom_salak 12-06-10 09:55 PM

திறைமையுள்ளோரை உயர்த்திகாட்டுவதில் நம் தளத்திற்கு ஈடுஇணையாக வேறு எங்கும் கண்டதில்லை.. அதை மீன்டும் நிரூபிக்கும் வகையிலே,,..இந்த பரிந்துரையை அடிப்படையாக கொண்டு..
ஜனநாயகத்தை போற்றும் வகையிலே..
வளரட்டும்!
ஏற்கனவே என் பரிந்துரையை அந்த திரியிலே சொல்லிவிட்டேன்.. அடுத்த கட்ட தகுதிக்கு செல்லும் அந்த ஐந்துபேருக்கும் என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..

maria 13-06-10 01:47 PM

பரிந்துரையை சொல்லிவிட்டேன்
கவிதைகளை எழுதி தள்ளிய நண்பர் லலிதாதாசனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். இங்கேயும் சொல்லி கொள்வதில் பெருமை படுகிரேன்.
நகைச்சுவை உல்டா கவிஞர் பீனாஜிக்கும் வாழ்த்துகக்ள்.
வாத்தியின் புலமையை எல்லோரும் அறிந்ததே.அவரை வாழ்த்த எனக்கு தகுதியில்லை.
வெற்றி பெற போகும் நண்பருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
சரியான தேர்வு நடத்தி காமலோக கவிஞர் பட்டம் தர போகும் நிர்வாகத்தினருக்கு நன்றிகள்

rina 13-06-10 02:19 PM

வெறுமனே கதை சொன்னோம் என்றில்லாமல் கதை, கவிதை, நகைச்சுவை என்று இன்னும் பல பகுதிகளை காமலோகத்தில் அறிமுகம் செய்து ஒவ்வொன்றிலும் பல் வேறு போட்டி நிகழ்ச்சிகளை ஆரம்பித்து படைப்பாளர்களை அவர்களின் திறமைகளை மெருகேற்றும் காமலோகத்தின் தொடர்ந்த வேலைத்திட்டங்களில் ஒன்றான சிறந்த காமலோகக் கவிஞர் தேர்ந்தெடுப்பிற்கான நிகழச்சியும் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்.

mayakrishnan 13-06-10 10:27 PM

காம கவிதைகள், பாடல்கள் பக்கம் அவ்வளவாய் போனதே இல்லை. ஜூலை பத்தாம் தேதி வரை காலமிருப்பதால் இனி அங்கே சஞ்சரித்து விட்டு பிறகு பரிந்துரை திரிக்கு போகிறேன். என்றும் பரபரப்போடு இயங்கும் லோகத்திற்கு எனது நன்றி.

superstar 15-06-10 05:32 PM

புதுமையாக எதையாவது செய்து இந்த லோகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தலைவருக்கு நன்றி.. பாடல் எழுதுவது கவிதை எழுதுவது என்பதெல்லாம் சாதாரணமாக வராது.. அதிலும் காமத்துடன் எழுதவேண்டும் என்றால் கேட்கவா வேண்டும்.. திறமைசாலி வெற்றிபெற வாழ்த்துகள்.. என் வோட்டு கண்டிப்பாக உண்டு..

பச்சி 16-06-10 01:21 AM

காமக்கவிஞர் தேர்வு வரவேற்கப்பட வேண்டியதே. இரண்டாண்டுகளை தொடர்ந்து... மூன்றாவது வருடமாக ஆரம்பித்திருக்கும் இந்த போட்டி வெற்றிகரமாய் முடிய எனது வாழ்த்துக்கள்.

அவ்வப்போது அந்த பக்கம் வந்து சென்றாலும் 'பரிந்துரைக்க' வேண்டுமென்றால் ஒரு ரவுண்ட் மீண்டும் சென்றுவிட்டு பரிந்துரைக்கிறேன். சென்ற வருடத்தை விட அதிகம் பேர் பரிந்துரைப்பார்கள் எனவும் எதிர்பார்க்கிறேன்.

rajesh2008 22-06-10 06:54 AM

எனக்குப் பிடித்த காமலோக கவிஞர்களைப் பரிந்துரைத்துவிட்டேன். வெற்றிபெறப்போகும் கவிஞருக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்

KAMACHANDRAN 23-06-10 03:08 AM

எனக்குப் பிடித்த காமலோக கவி வல்லுனர்களை பரிந்துரைதிவிட்டேன். இந்தக் கவிஞர்கள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்


All times are GMT +5.5. The time now is 05:39 PM.

Powered by Kamalogam members