காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   [Unicode First Post] புதிய இடத்திற்கு வரவேற்கிறேன் (http://www.kamalogam.com/new/showthread.php?t=16942)

ADMIN 01-05-05 04:05 PM

[Unicode First Post] புதிய இடத்திற்கு வரவேற்கிறேன்
 
நண்பர்களே..

நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த யூனிகோடில் தட்டச்சு செய்யும் புதிய இடத்திற்கு வந்து விட்டோம். அத்துடன் பழைய மென்பொருளான phpBB-யிலிருந்து என்ற புதிய vBulletin மன்ற மென்பொருளுக்கு மாறியுள்ளோம்.

புதிய மன்ற மென்பொருள், புதிய எழுத்துரு என இரண்டிலும் கால் வைக்கும் நமக்கு முதலில் சிற்சில பிரச்சனைகள் வரலாம், அதனால் இந்த முதல் மாதத்தை பரிசோதனை மாதமாகவே வைத்துக் கொள்வோம்.

இந்த முதல் வாரம் இங்கே கொஞ்சம் காலியாகத் தான் இருக்கும். நமது அட்மின் உதவியாளர்கள் களத்தில் இறங்கிய பின் தான் சூடு பிடிக்கும். மேலும், பழைய பதிப்புகளை யூனிகோடிற்கு மாற்ற அட்மின் உருப்பினர்களால் தேர்வு செய்யப் பட்ட ஒரு 4 பேர் கொண்ட குழு அமைக்கப் படுகிறது. அவர்களுக்கு தனி மடல் அனுப்பப் படுகிறது.

9500-க்கும் மேல் இருந்த உருப்பினர்களில் இந்த பக்கம் எட்டியே பார்க்காமல் இருந்த பலருக்கு டாட்டா காட்டியாச்சு. பழைய மன்றத்தின் அனுமதிகளை தானாக இங்கு மாற்றும் வசதி கிடையாது. அதனால், HELPING HAND (Support Center) என்ற பகுதியில் ஒரு தலைப்பு ஆரம்பிக்கப் படுகிறது. அதில் நீங்கள் பெற்ற அனுமதிகள், உங்கள் மொத்த போஸ்ட்கள், முடிந்தால் சேர்ந்த தேதி குறிப்பிட்டால், உங்கள் அனுமதிகள் இங்கே UPDATE செய்யப் படும்.

அனைவரும் தங்கள் PM inbox-ஐ அவ்வப்போது காலி செய்ய மறந்து விடாதீர்கள்.

நன்றி..

xxxGuy

x_wala 01-05-05 04:36 PM

பிரதிபலன் பார்க்காத உங்கள் அயராத உழைப்ப
 
பிரதிபலன் பார்க்காத உங்கள் அயராத உழைப்பிற்கு
அனைத்து காமலோக நண்பர்கள் அனைவரின் சார்பாக
பல கோடி நன்றிகள்!!!!!!
அன்புடன்_ எக்ஸ் வாலா

Mathu 01-05-05 05:15 PM

அயரா உளைப்புக்கு நன்றி..
 
இபோ தான் பார்த்தேன் எங்கும் 0 போஸ்ட் என்று இருந்தது
திரும்பி பார்த்தால் நண்பர் படையெடுப்பு.......
அதே சொல்கிறது இந்த தளத்துக்கு இருக்கும் வரவேற்பை.

banu 01-05-05 05:55 PM

புதிய தளத்தில் உற்சாகமாய் கால் பதிக்கின்றோம்.
காமக் கனவுலகில் கண்ணியமாய் வலம் வருவோம்
எமது மகிழ்விற்காய் பாடுபடும் அன்புள்ளங்களைப்
பாராட்டுவோம்.

நன்றியுடன் அன்பு.

annan 01-05-05 07:34 PM

அருமை
 
இப்போது மிக மகிழ்ச்சியாக இருக்கு, மிக அருமையான வடிவமைப்பு

ராதா 01-05-05 07:34 PM

நான் ஆவலோடு எதிர்பார்த்த இந்த நாளும் வந்துவிட்டது தலைவரே!

நன்றி தலைவரே, உங்கள் மன உறுதிக்கும், அயராத உழைப்பிற்க்கும்.

Chellamma 01-05-05 07:51 PM

நாமெல்லாம் சந்தோஷமாக இருக்க இந்த தளத்துக்காக உழைத்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய தளத்தின் வடிவமைப்பு அழகிய பூங்காவனம் போல் இருக்கிறது ஆனால் பூக்கள் தான் இல்லை விதவிதமான புத்தம் புதிய பூக்கள் அவரவர் கற்பனை வளத்திற்கேற்ப சீக்கிரமே பூத்துக் குலுங்கும்.

செல்லம்மாள்.

askbusk 01-05-05 09:12 PM

புதிய தளம் புதிபொழிவோடு விளங்க அயராது உழைத்த திரு முக்குரியோன் அவர்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும பல.

Manidan 01-05-05 09:18 PM

புதிய தளத்தில் புதுப் பொலிவுடன் அனைத்து உறுப்பினர்களும் தங்கள் பங்களிப்பை வழங்குவார்கள் என நம்புவோம்..
தலைவரின் முயற்சிக்கு உளங்கனித்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.....

நானும் என்னால் இயன்ற பங்களிப்பை வழங்க முயற்சிக்கிறேன்...

kannanmathi 01-05-05 09:40 PM

புதிய தளம்..புதிய பொலிவுடன்..
 
வணக்கம்.வணக்கம்..வணக்கம்...
வாழ்த்துக்கள்.
புதிய காமலோகத்துக்கு
வணக்கங்கள்.
வாழ்த்துக்கள்.
மென்மேலும் வளர்ந்து
வளம் பெற நல்வாழ்த்துக்கள்.
இடைஞ்சல்கள், தடைகள்
வந்தாலும் தளராது உழைத்து
தளம் வளர உழைக்கும்
உத்தமர்களுக்கு
சிறப்பு பாராட்டுகள்.

கண்ணன்மதி.

vijay-dk 02-05-05 12:13 AM

பல உலக அமுத்தங்களுக்கு முகம் கொடுத்து...தங்களின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் குறிப்பிட்டபடி எமக்கு இப்படி ஒர் புதியதளத்தை அதிலும் தமிழில் உருவாக்கி கொடுத்த தலைவருக்கும்...தங்கள் பொன்னான் நேரத்தை எமக்காக கொடுத்து கொண்டிருக்கும் அனைத்து நிர்வாக குமுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகளையும்....அத்துடன் என் அன்பான வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்ளுகிறேன்.

Rajam 02-05-05 06:26 AM

இவ்வளவு பெரிய முயற்ச்சியை நன்ராக முடித்ததிற்க்கு வாழ்த்துக்கள்....

எந்த புதிய இடத்திற்க்கு போனாலும் சிறிது தடுமாற்றம் இருக்கும், ஆனால் கடந்த ஒரு மாதம் இந்த இடத்தில் பல முறை வலம் வந்ததால் இந்த கஷ்டம் இல்லை..

இவ்வளவு முனேற்பாடோடு மாற்றம் செய்ததிற்க்கு மற்ற உருப்பினற் சார்ப்பில் எனது நன்றியை சமர்ப்பிக்கிறேன்

ரா

kamar_social 02-05-05 11:01 AM

தன்னலம் கருதாது இந்த இணைய தளத்துக்காகக உழைத்துக்கொண்டு இருக்கும் தங்ககளைப்போன்றவர்களின் பணி மென்மேலும் சிறப்படைய எனது இனிய நல்வாழ்த்துக்கள்.

novalia 02-05-05 06:20 PM

நன்றி தலைவர் அவர்களே
புதிய இடம், நம் பழய மன்றத்தை போல சிறந்து
விளங்க வாழ்த்துகின்றேன்.

அன்புடன்
நோவாலியா.

shruthi_cbe 03-05-05 06:44 AM

புதியதளம் மிகவும் சிறந்த முறையில் அமைய மிகவும் கடினப்பட்டு உழத்த நம் தள நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். தலைவர் அவர்களுக்கும் என் மனமர்ந்த நன்றி. நம் தளம் இப்போது மிகவும் அழகாகவும், பொலிவுடனும் இருக்கிறது.

ஸ்ருதி

RAJANTAI 03-05-05 11:15 AM

தாங்கள் அன்பு அழைப்புக்கும், வரவேற்பிற்கும் நன்றிகள் பல, தாங்கள் அயராத முயற்ச்சிக்கு எங்கள் அன்பு கலந்த வாழ்த்துக்கள். யூனிகோட் என்றால் என்ன என்று புரிய வைத்த தாஙகளுக்கு என் நன்றிகள் மீண்டும் மீண்டூம்

அன்புடன் ராஜண் டை

shruthi_cbe 03-05-05 02:30 PM

நம்ப புதிய தளம் மிகவும் பொலிவுடன் இருக்கிறது. இதனை இவ்வளவு நாட்களாக அயராது பாடுபட்டு உருவாக்கிய தலைவர் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நம் தள நண்பர்கள் சார்பாக நன்றிகள் பல.

samved57 07-05-05 02:31 PM

அருமை....அமர்களம்....அர்புதம்.... வேரு வார்த்தையே கிடைக்கவில்லை
மேலும் கீழும் தமிழை பார்க்கும் போது உண்டாகும் மகிழ்ச்சிக்கு அழவே இல்லை

அயராது படுபட்ட எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.
தலைவருக்கு என் நன்றி

வணக்கம்
சாம்

kay 03-06-05 04:17 PM

மிகப் பெரிய அரிய முயற்சி. மென்பொருள் வல்லுனர்களால் மட்டுமே முடியும் செயல். நன்றி. இயன்ற பங்களிப்பைச் செய்கிறேன்! வணக்கம். வாழ்த்துக்கள்!

ROSE 06-06-05 11:40 PM

நமது புதிய தளம் சமைக்க பாடுப்பற்ற - பணியாற்றிய அனைத்து நண்பர்களுக்கும் தலைமை நிர்வாகிக்கும் எனது நன்றிகள் - வாழ்த்துக்கள்.

vivians 16-06-05 10:53 PM

காமலோக தளத்தின் வாசகர்களுக்காக துடிப்பாக செயல்படும் மொடெரெடெர் மட்ரும் நிர்வாக அலுவர்களுக்கு வாழ்துக்கள்.

ஊறுப்பினர்களுடன் பரிவர்தனை நேர்த்தியாக உள்ளது.

இதற்க்கு அதிக சிரமம் மேற்கொள்ளவென்டும்... வாழ்க உஙள் சேவை

kaaman24 17-06-05 02:40 PM

வணக்கம் அன்பர்களே!
என்னை ஞாபகத்தில் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நீண்ட நாட்களுக்குப்பிறகு இங்கு வருவதில் மிக்க மகிழ்கிறேன்.

fifa 28-06-05 12:12 AM

விடுப்பில் இருப்பதால் நீண்ட நாட்களாக வர இயலவில்லை. யூனிகோடில் எப்படி எழுதுவது என்ற தயக்கத்தில் விடுப்பு எடுப்பதை சொல்லவும் இல்லை. இருப்பினும் புது காமலோகம் எப்படி இருக்குமோ என்ற ஆவல் மட்டும் அடங்காமல் இருந்தது. இன்று வந்து பார்க்கும் போது என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. என்ன ஒரு புதுமை. பொலிவு. இதற்காக எவ்வளவு சிரமங்களை நம் தலைவர் பட்டிருப்பார். பிரதி பலனே பார்க்காமல் அவர் செயும் இந்த தொண்டை பாராட்ட வார்தைகளே தமிழில் இல்லை

kayar 28-07-05 12:24 PM

எங்களை காமலோகத்தின் மூலம் மேலும் சந்தோசபடுத்த தலைவர் அவர்கள் அமைத்துள்ள புதிய அமைப்பிற்கு மிக்க நன்றி. மேலும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி.

Vaasan 30-07-05 12:52 PM

புதிய பரிமாணத்திற்கு எனது வாழ்த்துக்கள். வாழ்க, வளர்க, காமலோகம்

Areyaa 11-08-05 04:44 PM

வாழ்த்துக்கள்.
 
புதிய தளம் அருமை....வாழ்த்துக்கள்.

mukunthan 07-12-05 03:37 PM

நான் பலமுறை கேட்டென் எதாவது பொருள் உதவிசெய்ய விரும்புகிறேன் தயவு செய்து என் தனிபட்ட முகவரிக்கு ஈமெயில் எழுதுங்கள் நிர்வாகிகளே என்னால் வெஸ்ரெண் யூனியன் வங்கியால் தான் பணம் அனுப்ப முடியும் தகவல் தந்தால் நன்றி உடையவனாக இருப்பேன்

லலிதாதாசன் 16-12-05 10:06 PM

அயராது உழைத்து தளத்தை மீண்டும் கொண்டுவந்த தலைவருக்கு நன்றி.
ஒரு சிறிய சந்தேகம். PM inbox பற்றி விளக்கம் தரவும்.鬀 Ơ 

sinatamil 31-12-05 12:17 PM

தொடரட்டும் உங்கள் காமப்பணி

mahaaaaa 12-01-06 08:18 PM

ஒவ்வொரு நாலும் புது பொலிவு கன்டு கொன்டு வருகிரது நம் காமலோகம்...
வாழ்துக்கல்...

martinred 14-01-06 01:28 PM

மிக நன்றாக அமைத்திருக்கிறீர்கள். வாழ்க

rasviji 14-01-06 01:49 PM

உங்கள் பணி மேலும் மேலும் வளர்ந்திட என்னுடைய மனமார்ந்த வழ்துக்கள்

mathii 14-01-06 02:27 PM

தன்ஙல் விளக்கம் நன்றாக உள்ளது எனக்கு மிக உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன் நன்றி- இப்படிக்கு மதீ

kamal4ibm 14-01-06 04:21 PM

hi!
 
மிக நன்றாக அமைத்திருக்கிறீர்கள், என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

pnemi 25-01-06 01:33 PM

மிக மிக நன்றாக அமைத்திருக்கிறீர்கள்.
உழைத்து தளத்தை மீண்டும் கொண்டுவந்த தலைவருக்கும் உதவியாளருக்கும் நன்றி. உங்கள் பணி மேலும் மேலும் வளர்ந்திட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்க வாழ்க உங்கள் காமப்பணி.
மேலும் மேலும் வளரும் என்று நம்புகிறேன்.
வாழ்க வாழ்க உங்கள் காமப்பணி.
நன்றி...

slkumar1980 26-01-06 10:11 PM

தலைவர் மற்றும் இத்தளத்தின் அனைத்து நிர்வாகிகளே,
மாற்றம் குறித்து எனக்கு வேறுபாடுகள் தெரியவில்லையென்றாலும் (புதியவன் என்றடிப்படையில்) சக உறுப்பினர்கள் இந்தளவிற்கு பாராட்டியிருக்கும்பொழுது என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுதலையும் கூறிகொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.
எஸ்எல்குமார்1980

sairaa 03-02-06 04:13 PM

எல்லோருக்கும் காமத்தை தூண்டும் காமலோகம் மேலும் மேலும் வளர வாழ்துக்கள்.

justinfdz 03-02-06 07:55 PM

எல்லொருக்கும் வனக்கம். காமலொகம் இன்னும் சிரபுட்ட்ரு வலர யென்னுடய வாழ்துக்கல். யெல்லுரும் வாழ்கைல் இன்புட்ரு வலர கமலொகம் துனை புரிஉம்.

aanudan_aan 04-02-06 01:40 PM

காமலோகத்தினால் என் காம உணர்வுகள் மேலும் பெருகுகின்றன. காமலோகத்திற்கு என் நன்றிகள். வாழ்க வளர்க.

sairaa 04-02-06 03:17 PM

நிர்வாகி அவர்களே தலைவாசலே இப்படி சொர்க்கலோகமாக இருக்கும் போது தங்கவாசல் எப்படி என்று காமத்தோடு யோசிக்கிறேன்.......................................

aanudan_aan 05-02-06 09:27 PM

மற்றவர்களின் சந்தோசத்திற்காக உழைக்கும் தலைவருக்கு வணக்கங்கள் பல. மென்மேலும் காமலோகம் வளர்ச்சி அடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். காம உணர்வுகளை பெருக்க இந்த தலம் பேருதவியாக இருக்கிறது.

kvsuri2512 06-02-06 09:27 AM

ஆசிரியர் அவர்களுக்கு நன்றி என்னை புதிய இடதிற்க்கு வரவேற்றதில், மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் இந்த தளத்தில் எப்படி நான் கதைகளையொ இல்லை படங்களையொ படிப்பது பார்ப்பது என்று எனக்கு சொல்லிகுடுக்கவும் நன்றி

guru_1 06-02-06 09:49 PM

--------------------------------------------------------------------------------

ஆசிரியர் அவர்களுக்கு நன்றி என்னை புதிய இடதிற்க்கு வரவேற்றதில், மகிழ்ச்சி அடைகிறேன்.

xxxGuy 08-02-06 10:30 AM

Quote:

Originally Posted by rajlenin
thalaiva ennala tamila type panna mudiyala please help

தமிழில் தட்டச்சு செய்ய முடியவில்லை என்று கவலைப் படாதீர்கள்.
இது பெரிய கம்ப சூத்திரம் அல்ல, புரிந்து கொண்டால் இது மிக மிக எளிய செயலாக உங்களுக்கே தோன்றும். ஒரு முறை க்ளிக் ஆக வேண்டும், பிறகு நிற்கவே மாட்டீர்கள், எழுதி தள்ளுவீர்கள்.

உங்கள் சந்தேகங்களை இங்கே பதிக்காமல் அதற்கான பகுதியான எழுத்துரு உதவி பகுதிக்கு சென்று சில பதிவுகளை படியுங்கள், உங்கள் கேள்விகளை பதியுங்கள், உங்களுக்கு விரைவில் பதில் கிட்டும்.

sweet_frnd_as_u 08-02-06 10:50 AM

ஆசிரியர் அவர்களுக்கு நன்றி என்னை புதிய இடதிற்க்கு வரவேற்றதில், மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் இந்த தளத்தில் எப்படி நான் கதைகளையொ இல்லை படங்களையொ படிப்பது பார்ப்பது என்று எனக்கு சொல்லிகுடுக்கவும் நன்றி

kamasuthra_lover 08-02-06 05:55 PM

Ennai காமலோகத்தின் மூலம் மேலும் சந்தோசபடுத்த தலைவர் அவர்கள் அமைத்துள்ள புதிய அமைப்பிற்கு மிக்க மிக்க மிக்க நன்றி. மேலும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவருக்கும் மிக்க மிக்க மிக்க நன்றி Kamalogam.com

askbusk 18-02-06 09:25 PM

Quote:

Originally Posted by rsam
Ellorukkum Vanakkam,
Endha Web Site Udhaviyal Thamiz Nanmarkalai Sandhikkavum Pala Ariya *** Anubavangalai Peravum Udhavum Endha Amaippai Uruvakki Sirappaga Nadatthum Anaivarukkum Mikka Nandri!!!!


நண்பரே விதிமுறையை நன்கு படித்து தமிழில் எழுத கற்றுக்கொள்ளுங்கள், கீழே உள்ள லிங்கில் fபோண்ட் செட்டப் செய்யும் முறை விளக்கமாக இருக்கிறது, விரைவில் தமிழில் பதிக்க முயலுங்கள்.

நன்றி


All times are GMT +5.5. The time now is 06:14 PM.

Powered by Kamalogam members