காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   காமலோகம்.காம் தளம் வேகம் குறைந்துள்ளதா? (http://www.kamalogam.com/new/showthread.php?t=23641)

xxxGuy 12-02-06 06:02 PM

காமலோகம்.காம் தளம் வேகம் குறைந்துள்ளதா?
 
நண்பர்களே...

கடந்த ஒரு வாரமாக நான் உபயோகிக்கும் 2-3 கணணிகளிலும் காமலோகம்.காம் தளம் வர அதிக நேரமெடுக்கிறது. ஒவ்வொரு திரிகளையும், தனிமடல்களையும் திறக்க ரொம்ப நேரமாகிறது.
இன்று சில நிமிடங்களுக்கு Database Error தோன்றி மறைந்தது.
இது மோசமான நிலையை அடையுமுன் விரைவில் தீர்வு காண வேண்டும்.

உங்களுக்கு நம் தளத்தின் வேகத்தில் ஏதும் வித்தியாசம் தெரிகிறதா? பிரச்சனைகள் வருகிறதா?

இங்கே வேகம் குறைய இரண்டு காரணங்கள் இருக்கலாம்.

1) மொத்த உருப்பினர்கள் அதிகரிப்பு:
புதியவர்கள் தினம் குறைந்த பட்சம் 200-300 பேர் சேருகிறார்கள். ஆனால், நிறைய பேர் கணக்கை ஆக்டிவேட் செய்வது கிடையாது. பலர் விதிமுறைகளை படிக்காமல் சேர்ந்து பிறகு பின்வாங்கிவிடுகிறார்கள். பலர் தட்டச்சு செய்ய தடுமாறி வராமல் போய் விடுகிறார்கள்.

நமது தளத்தில் 6000 உருப்பினர்கள் வரை பிரச்சனையில்லாமல் செல்லும், 10,000 க்கு மேல் போனால் பிரச்சனை தான். அது தான் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

2) மொத்த பதிப்புகள் அதிகரிப்பு:
இங்கே தினமும் சராசரியாக 200-க்கு மேற்பட்ட திரிகள்+கருத்துக்கள் பதிக்கப் படுகின்றன. அவை தற்போது 3 லட்சம் பதிப்புகளை தாண்டி சென்று கொண்டிருக்கின்றன. இவ்வளவு பதிப்புகள் உள்ள டேட்டாபேஸ் லோட் ஆக நேரமெடுக்கலாம்.

அப்படியானால், தீர்வு:

அ) இதுவரை பதிவுகள் ஏதும் செய்யாதவர்களை நீக்குவது. [இந்த வாரம்]

ஆ) பல மாதங்களாக வராமல் இருப்பவர்களை நீக்குவது. [எச்சரிக்கை அனுப்பப் பட்டுள்ளது, கடைசி நாள் 28 பெப்ரவரி]

இ] புதிதாக உருப்பினர்களை சேர்க்காமல் இருப்பது. [முன்பும் இப்படி தான் செய்தோம்]

ஈ) பழைய கதைகளை இங்கிருந்து நீக்கி வேறு இடத்துக்கு மாற்றுவது.

உ) தேவையில்லாத கருத்துக்கள், ஒருவரி பதிப்புகள், விதிமீறல் பதிப்புகள், போன்ற அத்தனை பதிப்புகளையும் நிரந்தரமாக நீக்குவது.


உங்கள் ஆலோசனைகள் என்ன?

sairaa 12-02-06 08:26 PM

எனக்கொரு பிரச்சினையும் வரவில்லை , கெதியில் திறக்கிறது.

letchumiyah 12-02-06 08:53 PM

இங்கு எனக்கும் அம்மாதிரி பிரச்சனை இருப்பதாகத் தெரியவில்லை!
இருப்பினும், நிர்வாகியின் விளக்கத்திற்கு நன்றி.

kamaladev 12-02-06 09:38 PM

பிரச்சினைகள் இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும் தரமற்ற பதிப்புகளை நீக்குவது சிறந்ததாக தெரிகிறது.

ROSE 12-02-06 09:42 PM

சென்ற வாறங்களில் எனக்கும் Error messege வந்தது. இதனால் தான் போல.

rami 12-02-06 10:00 PM

அப்படியானால், தீர்வு:

அ) இதுவரை பதிவுகள் ஏதும் செய்யாதவர்களை நீக்குவது. [இந்த வாரம்]

ஆ) பல மாதங்களாக வராமல் இருப்பவர்களை நீக்குவது. [எச்சரிக்கை அனுப்பப் பட்டுள்ளது, கடைசி நாள் 28 பெப்ரவரி]

சரியான செயல்.. அ மற்றும் ஆ இரண்டும் ஒன்றாகவே கருதலாம். பிப்ரவரி 28ம் தேதிக்கு முன்னர் பதிவுகள் எதுவும் செய்யாமல் இருக்கும் புதியவர்கள் மற்றும் மாதக்கணக்கில் எழுதாமல் இருக்கும் அனைவரையும் டீஆக்டிவேட் செய்ய முடிந்தால், நல்லது. அடுத்த ஒரு மாதத்திற்குள், திரும்பக் கேட்காதவர்களை முழுவதுமாகவே நீக்கிவிடலாம்.

இ] புதிதாக உருப்பினர்களை சேர்க்காமல் இருப்பது. [முன்பும் இப்படி தான் செய்தோம்]

காமலோகம் உறுப்பினர்களை கவனமாகத்தான் சேர்த்துக்கொள்கிறது. தானாக ரிஜிஸ்டர் செய்தாலும். ஆகவே, இன்விடேஷன் சிஸ்டம் ஏதாவது இருக்குமா என்று யோசிக்கலாம். காமலோகத்தில் இருக்கும் 100 க்கு மேல் பதிவு செய்த உறுப்பினர்கள் மட்டும் அவர்கள் நண்பர்களுக்கு இன்விடேஷன் அனுப்பி சேர்க்கச் செய்யலாம். ஜிமெயில் போல!

ஈ) பழைய கதைகளை இங்கிருந்து நீக்கி வேறு இடத்துக்கு மாற்றுவது.

இது ஒரு பழக்கமான முறைதான் என்றாலும், ஒரு இடத்தில் இருப்பதே நன்றாக இருக்கும். பழைய கதைகளிலிருந்து கருத்துக்களை நீக்கினால் மட்டுமே போதாதா என்று தோன்றுகிறது.

உ) தேவையில்லாத கருத்துக்கள், ஒருவரி பதிப்புகள், விதிமீறல் பதிப்புகள், போன்ற அத்தனை பதிப்புகளையும் நிரந்தரமாக நீக்குவது.

இதைவிட சரியான செயல் இல்லை. ஆனால், கருத்துக்களை நீக்கும் செயல், ஒரு கதை அல்லது படைப்பு, வெண்கல வாசலை அடைந்த பின்னர் ஓரிரு மாதங்கள் கழித்து நீக்கப்பட்டால் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.

ஊ) இந்த மென்பொருளின், வேகம் அதிகரிக்கச் செய்யும் வண்ணம் ஏதேனும் டெம்ப்ளேட் ஸ்கீம் இருக்கிறதா என்று பார்க்கலாம்.

இ) யூனிகோடு கன்வர்டரில் அதிகம் உபயோகப்படுத்தாத ஸ்கிரிட்களை நீக்கலாம் - உதா : தாப், தாம், லிபி, மயிலை, அஞ்சல்


கடைசியாக ஒன்று... எனக்கென்னமோ தளம் வழக்கமான வேகத்துடன் இருப்பதாக்த்தான் தெரிகிறது.:-) அதனால், பெரிய தீர்வுகளை கொஞ்ச காலம் நீங்கள் தள்ளிப்போடலாம் என்று நினைக்கிறேன்.

நன்றி.....

rose1604u 12-02-06 10:36 PM

எனக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை... தலைவரே நமது இனையத்தின் வேகம் எப்போதும் போலவே உள்ளது.... இருந்தாலும் உங்களின் விளக்கத்திற்கு நன்றி....

selvanraju 12-02-06 10:43 PM

தளம் காணும் வேகத் தடைகள்..
 
அய்யா,
கூறப்பட்ட அய்ந்து நிகழ்வுகளுமே
சாலச் சிறந்தனவாகும்.
அவற்றுள் பழைய கதைகளை இங்கிருந்து
நீக்கி வேறு இடத்துக்கு கொண்டுபோதல்
மிகவும் நலம் பயக்கும் என கருதுகிறேன்.

செல்வன்ராஜு.

yogs 12-02-06 11:03 PM

தலைவா,
எனக்கு சில நேரங்களில் லோடாக நேரம் செல்கிறது. இதற்கு ஏதாவது செய்யவும்.

ஆதி 12-02-06 11:16 PM

இன்று (12.02.2006) எனக்கு பல முறை இந்த database error வந்தது. refresh செய்ததும் சரியாகிவிட்டது.


வேகத்தில் எந்த மாற்றமும் தெறியவில்லை, நான் ADSL LINE உபயோகப்படுத்துகிறேன். அதிவேக லையன் இது. ஆகவே வேகத்தில் எந்த மாற்றமும் நான் அறியவில்லை.


All times are GMT +5.5. The time now is 08:20 PM.

Powered by Kamalogam members