காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=45961)

a1b2c3d4 02-09-08 08:03 AM

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
 
http://www.tutyonline.com/Editor/ass...yakar_blue.jpgபிள்ளையார்பட்டி ஹீரோவுக்கு நாளை பர்த்டே,

உலகெங்கும் உள்ள இந்து நண்பர்களுக்கு் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் ,

இந்த வருடம் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பிள்ளையார் அருள வாழ்த்துகிறேன்.


திரவிடன் 02-09-08 08:42 AM

இந்து தோழர்களுக்கு் / தோழிகளுக்கு் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் !!
கோலுகட்டையை நன்றாக சாப்பிட்டு ...
விநாயகர் சதுர்த்தி கொண்டடுஙள்

shobana_rv80 02-09-08 08:53 AM

நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
உலகமெங்கும் அமைதியும் சமத்துவமும் சகோதரத்துவமும் வளர இந்நன்நாளில் பிரார்த்தியுங்கள்

mouse1233 02-09-08 09:20 AM

மகிழ்ச்சியும் அமைதியும் உலகமெங்கும் பரவட்டும்
http://imageupload.in/files/hj6pbxrzv7vxi86vhaux.gif

JACK 02-09-08 09:25 AM

நண்பர்களுக்கு இனிய விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துகள்

__DELETED USER__ 02-09-08 09:28 AM

இது போல நண்பர்கள் சொன்னால் தான், என் போல வெளிநாடு வாழ் நண்பர்களுக்கு நம் தமிழ்த்திருநாட்டில் நடக்கும் இனிய திருவிழாக்கள் தெரிகிறது....

தகவலுக்கு நன்றி நண்பரே..

கழுகு 02-09-08 09:35 AM

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

agupass 02-09-08 09:54 AM

காமலோகம்.காம் நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய விநாயகசதுர்த்தி நல்வாழ்த்துகள்...

a1b2c3d4 02-09-08 10:09 AM

Quote:

Originally Posted by sooriyathamizhan (Post 750008)
இது போல நண்பர்கள் சொன்னால் தான், என் போல வெளிநாடு வாழ் நண்பர்களுக்கு நம் தமிழ்த்திருநாட்டில் நடக்கும் இனிய திருவிழாக்கள் தெரிகிறது....

தகவலுக்கு நன்றி நண்பரே..

பங்காளிக்கு ஸ்பெசல் வாழ்த்துக்கள்

2561965 02-09-08 11:12 PM

வினாயகர் சதுர்த்தியா? கலைஞர் டிவியில் விடுமுறை தினம் என்றல்லவா விளம்பரம் செய்கிறார்கள்


All times are GMT +5.5. The time now is 04:58 PM.

Powered by Kamalogam members