காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   கடைசி எச்சரிக்கை: ஒன்றுக்கு மேல் username (http://www.kamalogam.com/new/showthread.php?t=24997)

xxxGuy 23-04-06 02:29 PM

கடைசி எச்சரிக்கை: ஒன்றுக்கு மேல் username
 
நண்பர்களே..

நமது தள விதிமுறைப் படி ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் (username) வைத்துக் கொள்ள அனுமதி கிடையாது. ஆனால், சரியான காரணங்கள் கூறி நிர்வாகிகளிடம் அனுமதி பெற்று வைத்துக் கொள்ளலாம்.

இதை கடந்த சில வருடங்களாக கூறிவருகிறோம், ஆனால் உங்களில் பலர் உங்களால் எப்படி கண்டு பிடிக்க முடியும், நாங்கள் வைத்துக் கொள்வோம் என்று பலர் அனுமதி பெறாமல் ஆளுக்கு 2-3 கணக்குகள் வைத்து கொண்டுள்ளார்கள்.

நண்பர்களே, மறந்து விடாதீர்கள் உங்களது ஒவ்வொரு பதிவும், ஒவ்வொரு நடவடிக்கையும், காமலோகத்தில் நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். அதனால் உங்கள் ஒவ்வொரு அசைவும் எங்களுக்கு தெரியும். இது உங்களை வேவு பார்க்க அல்ல, காமலோகம் என்னும் குடும்பம் கலையாமல் இருக்க, அதில் குழப்பங்கள் வராமல் இருக்கவே செய்கிறோம்.

இன்று முதல் ஒரு வாரத்திற்கு உங்களுக்கு கடைசி சான்ஸ் கொடுக்கப் படுகிறது. அதற்குள் நீங்களாகவே முன்வந்து உங்கள் கணக்குகளை merge செய்ய் PM அனுப்பலாம், அல்லது உபயோகிக்காத கணக்கை நீக்க PM அனுப்பலாம்.

ஏப்ரல் 30-க்கு பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் வைத்திருப்பவர்களின் அத்தனை கணக்குகளும் முடக்கப் படும். அதன் பிறகு மறு பரிசீலனைக்கு வாய்ப்பில்லை.

உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி..

xxxGuy

winstar 23-04-06 08:40 PM

அப்பா,என்னப்பா,இது என்ன வருமான வரி கணக்கா,அல்லது வங்கி கனக்கா,ரென்டு வைக்க, யாராவது வச்சுருந்தா எடுத்துடுங்கப்பா...

Sellavappa 23-04-06 09:50 PM

removing one more account
 
தலைவர் அவர்களே, எனக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அகோண்ட் இருப்பதாக எச்சரிக்கை செய்தி வந்துள்ளது.எப்படி அதிகபடியாக உள்ள ஒரு அகோண்டை நீக்க வழி சொல்லுங்க. நன்றி.

vatta 23-04-06 09:53 PM

தலைவர் அவர்களே, அப்படி உபயோகிபவர்களை Ip நம்பரை வைத்து தடை செய்ய முடியாதா ?
ஒன்றுக்கு மேல் கணக்குகள் வைப்பதினால் அவர்களுக்கு என்ன லாபம் ?.ஒருவர் கணக்கை பலர் உபயோகிப்பதால் ஏதோ லாபம் இருக்கிறது. (நான் அப்படி அனுமதிப்பது கிடையாது)

rose1604u 23-04-06 10:18 PM

ஒரு கணக்கினை ஒழுங்காக கொண்டு செல்லவே இத்தனை கஷ்டம்... இதில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளா? ஒன்றுடன் வாழ்ந்தால் நிச்சயம் முன்னேற்றம் உண்டு....

namsec 23-04-06 10:33 PM

ஒன்று போதும் எதற்க்கு இரன்டு. ஒன்றே ஒளிமயமான வாழ்வு

subbu2004 24-04-06 12:51 AM

Quote:

Originally Posted by rose1604u
ஒரு கணக்கினை ஒழுங்காக கொண்டு செல்லவே இத்தனை கஷ்டம்... இதில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளா? ஒன்றுடன் வாழ்ந்தால் நிச்சயம் முன்னேற்றம் உண்டு....

எனது கருத்தும் அதேதான். ஒரு கணக்கை ஒழுங்காக கொண்டு செல்ல நேரம் கஷ்டமாக இருக்கிறது அதற்குள் ஒன்றுக்கு மேல் என்றால் எப்படித்தான் சமாளிக்கிறார்களோ?

Jollar 24-04-06 01:08 AM

நண்பர்களே,
நிஜ உலகத்தில் எத்தனை பொண்டாட்டி அல்லது வெப்பாட்டி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் இந்த கமலோகத்தில் ஒரே ஒரு கணக்கு மட்டும் வைத்து கொள்ளுங்கள். இது நமது நிர்வாக குழுவுக்கு பெரிய உதவியாக இருக்கும்.

x_wala 24-04-06 06:07 AM

நடிகர் வடிவேல் செல்லுவது போல்
எப்படிடா இப்படி திருட்டு வழி செய்யலாம் என்று
நம்மாளுக்கோ உக்காந்து யோசிப்பாங்களோ??

tamil kumaran 24-04-06 12:00 PM

தலைவருடைய முடிவு சரியானதே , திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுனு சொல்வார்கள் அது போல ஒரு கணக்குக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு அவர்களாகவே திருந்தி அதை முடக்கி கொள்ளவோ அல்லது அதற்க்காக தக்க காரணம் கூறி அதை தக்க வைத்து கொள்ளவோ தலைவர் அவர்கள் வாய்ப்பு அளித்துள்ளார்கள் , அந்த வாய்ப்பை அவர்களாகவே உபயோகித்து கொள்வது சாலசிறந்தது .


All times are GMT +5.5. The time now is 03:30 AM.

Powered by Kamalogam members