காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி: 0142 - சந்தர்ப்பமும் சூழ்நிலையும் - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=75179)

asho 01-07-21 03:52 PM

நி: 0142 - சந்தர்ப்பமும் சூழ்நிலையும் - சவால் போட்டி முடிவுகள்
 
நி.சவால்: 0142 - சந்தர்ப்பமும் சூழ்நிலையும் - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0142 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான tingu அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான சந்தர்ப்பமும் சூழ்நிலையும் என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இதற்கு நமது உறுப்பினர்களில் 6 பேர்கள் இந்த முறை உற்சாகமாகக் கலந்து கொண்டு, இறுதியில் 5 பேர் தொடரை முடித்து வைத்துள்ளார்கள். அவர்களின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 43 பேர்கள் வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!
இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 13 வாக்குகள் பெற்று Rivalto http://www.kamalogam.com/new/customa...tar37792_2.gif முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0142 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான Rivalto அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதியோடு இவர் தற்போது இருக்கும் வெள்ளி வாசலுக்கு அடுத்த வாசலான தங்க வாசல் அனுமதியும் வழங்கப்படுகிறது. இவர் முதல் முறையாக இவ்விருதினை பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் Rivalto!

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:
Rivalto - 13 வாக்குகள்
jayjay - 11 வாக்குகள்
SMS1000 - 10 வாக்குகள்
KADAMBANC - 6 வாக்குகள்
vjagan - 3 வாக்குகள்
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களான jayjay, SMS1000, KADAMBANC, vjagan அவர்களுக்கு தலா 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.


-:O:-


முதலிடம் பெற்றவருக்கு பதக்கம், அடுத்த வாசல் அனுமதி மற்றும் இபண பரிசும், பங்கேற்பாளர்களுக்கு சிறப்பு பரிசு என அனைத்தும் வழங்கியாயிற்று

திரி தயாரிப்பில் உதவி : ஸ்திரிலோலன், கண்காணிப்பாளர்.

loser view 01-07-21 05:19 PM

நிர்வாக சவால் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற நண்பர் Rivalo அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் இதில் பங்கு பெற்ற மத்த கதை ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பர்களே

gemini 01-07-21 05:27 PM

போட்டியில் முதல் மூன்று இடங்களை முறையே பெற்ற Rivalto, jayjay மற்றும் sms1000 அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
மற்றும் போட்டியில் சிறப்பித்த ஏனைய கதாசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.

ASTK 01-07-21 05:30 PM

முதன்முறையாக நி.சவாலில் வெற்றி பெற்று தங்கவாசல் அனுமதியையும் பெறும் நண்பர் ரிவோல்டோ அவர்களுக்கு எனது பாராட்டுகள்! இரண்டாம் இடம் மூன்றாமிடம் பிடித்த நண்பர்கள் JayJay & SMS 1000 ஆகியோருக்கும் எனது பாராட்டுகள்!

vjagan 01-07-21 05:35 PM

முதல் மூன்று இடங்களை முறையே பெற்ற
Rivalto,
jayjay மற்றும்
sms1000 அவர்களுக்கும் பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள் !போட்டியில் சிறப்பித்த ஏனைய கதாசிரியர்களுக்கும் பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்!
எனக்கும் கல்யாண மாலை அணிவித்து மரியாதை செய்த வாசகர்களுக்கு மிக்க நன்றி சொல்லிவணக்கம்!

பிரசாந்த் 01-07-21 06:04 PM

போட்டியில் வெற்றி பெற்ற Rivalto அவர்களுக்கும், கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

KADAMBANC 01-07-21 07:15 PM

நிர்வாக சவால் போட்டியில் வெற்றி பெற்ற தங்க வாசலுக்குள் நுழைந்த ரிவால்டோ அவர்களுக்கும், இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற ஜேஜே, எஸ்எம்எஸ் ஆயிரம் ஆகியோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!!

tdrajesh 01-07-21 08:20 PM

நிர்வாக சவால் 0142-ல் வெற்றி பெற்று தங்க வாசலில் நுழையும் நண்பர் Rivalto அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

போட்டியில் பங்குபெற்ற மற்ற படைப்பாளிகளுக்கு பாராட்டுகள்.

conan 01-07-21 08:46 PM

லோகத்தில் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான ரிவால்டோ அவர்கள் முதன் முதல் வெற்றி பெற்றதை கண்டு மிக்க மகிழ்ச்சி!! அவர் கதைகளையே தனி சிறப்பு தான்!! போட்டியில் பங்கெடுத்த மற்ற போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள்!! போன சவாலை விட இந்த முறை 10 வாக்காளர்கள் கூடி உள்ளார்கள்!! மிக்க மகிழ்ச்சி!! நிர்வாக சவாலில்தொடர்ச்சி கதை கொடுத்து மற்றும் வாக்களித்த உறுப்பினர்களுக்கு நிர்வாகம் சார்பாக நன்றி!!

niceguyinindia 01-07-21 09:04 PM

வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

போட்டியில் பங்கு பெற்ற அத்தனை நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்


All times are GMT +5.5. The time now is 10:07 AM.

Powered by Kamalogam members