காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   மெளனி அவர்களுக்கான நினைவேந்தல் (http://www.kamalogam.com/new/showthread.php?t=75182)

asho 02-07-21 10:39 AM

மெளனி அவர்களுக்கான நினைவேந்தல்
 
நம் தளத்தின் மூத்த உறுப்பினரும், தலை சிறந்த கதாசிரியர்களில் ஒருவருமான மெளனி அவர்கள் சென்ற மாதம் ஜூன் 2ந்தேதி நம்மை விட்டு வின்னுலகம் சென்று விட்டார். அவர் பற்றிய நம் நீங்கா நினைவுகளையும் அவர் நம் லோகத்திற்கு தந்த பங்களிப்புகளையும் இங்கே குறிப்பிட்டு அவர் ஆத்மா சாந்தியடைய இந்த திரி துவங்கப்படுகிறது.

மெளனி அவர்களின் அறிமுகத்திரியில் அவர் நம் தளத்திற்கு தந்த படைப்புகள் அனைத்தும் நிர்வாக உறுப்பினர்களால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அந்த திரிக்கான சுட்டி இதோ



மேலே உள்ள சுட்டி கண்டு, அதில் உள்ள கதைகளுக்கு பின்னூட்டம் இட்டும், அடுத்து அவர் நியாபமாக அவருக்கு அஞ்சலி செலுத்து விதமாக உறுப்பினர்கள் சார்பாக மெளனியின் விருப்ப நண்பர்களில் ஒருவர் ஜெஜே விரைவில் மெளனி அவர்களுக்கு மிகவும் பிடித்த டி 20 வகை கதைகளை அடுத்து வரும் வாசகர் சவலாக தொடங்க இருக்கிறார். அந்த சவாலில் கதாசிரியர்கள், தளத்து சொந்தங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

அந்த குறிப்பிட்ட சவாலில் கதை பதிக்கும் ஒவ்வொரு அன்பருக்கும் கதை ஒவ்வொன்றுக்கும் தலா 500 இபணம் பரிசளிப்பதாக விஜெகன் அவர்கள் பிரியப்படுகிறார்.

நிர்வாக உறுப்பினராக அல்லாது தனிப்பட்ட நண்பராக நான் அந்த சவாலில் கலந்து கொண்டு முதன்முதலாக தளத்திலே கதை எழுதும் ஒவ்வொருவரின் முதல் கதைக்கு 2500 இபணம் பரிசளிக்க விரும்புகிறேன்.

உறுப்பினர்கள் இந்த திரியில் மெளனி அவர்களுடனான நினைவுகளையும்/ பொதுவான அவர் கதை விமர்சனங்களையும் பதிந்து அவரை நினைவு கூர்ந்து பதிவிட கேட்டுக்கொள்கிறோம்.

இந்த திரி இன்னும் ஒரு மாதம் கழித்து காமலோக நினைவுகள் பகுதிக்கு மாற்றப்படும். நான் எனது மெளனி பற்றிய பதிவினை நண்பர்கள் பதிந்த பின் வேறொரு நாளில் பதிக்கிறேன்.

அவர் நம்மை விட்டு பிரிந்து சென்றாலும் அவர் நினைவுகள் லோகத்தில் சுற்றிக்கொண்டே தான் இருக்கும். லோகம் இருக்கும் வரை அவர் பெயர் இங்கே நிலைத்து இருக்கும்.


மௌனி அவர்கள் வென்ற பதக்கங்களின் பட்டியல்:-

# பதக்கம் பதக்கத்தின் பெயர் வென்ற காலம் வெற்றி விவரங்கள்
1 கூல் ரைட்டர் அவார்ட்
2008
அந்த ஆண்டின் சிறந்த எழுத்தாளருக்கான விருது
2 ஸ்டார் ரைட்டர் அவார்ட்
ஜூலை 2009
மாதப் போட்டியில் வென்றதற்கான விருது
3 ஸ்டார் ரைட்டர் அவார்ட்
நவம்பர் 2009
மாதப் போட்டியில் வென்றதற்கான விருது
4 ஸ்டார் ரைட்டர் அவார்ட்
டிசம்பர் 2009
மாதப் போட்டியில் வென்றதற்கான விருது
5 ஸ்டார் ரைட்டர் அவார்ட்
பெப்ரவரி 2010
மாதப் போட்டியில் வென்றதற்கான விருது
6 ஸ்டார் ரைட்டர் அவார்ட்
மே 2010
மாதப் போட்டியில் வென்றதற்கான விருது
7 ஸ்டார் ரைட்டர் அவார்ட்
ஏப்ரல் & மே 2011
மாதப் போட்டியில் வென்றதற்கான விருது
8 ஸ்டார் ரைட்டர் அவார்ட்
ஆகஸ்ட் & செப்டெம்பர் 2012
மாதப் போட்டியில் வென்றதற்கான விருது
9 ஸ்டார் ரைட்டர் அவார்ட்
மார்ச் 2016
மாதப் போட்டியில் வென்றதற்கான விருது
10 ஸ்டார் ரைட்டர் அவார்ட்
ஏப்ரல் 2016
மாதப் போட்டியில் வென்றதற்கான விருது
11 ஸ்டார் ரைட்டர் அவார்ட்
ஆகஸ்ட் 2017
மாதப் போட்டியில் வென்றதற்கான விருது
12 சூப்பர் ஸ்டார் ரைட்டர் அவார்ட்
ஆகஸ்ட் 2017
பத்து முறை ஸ்டார் ரைட்டர் அவார்ட் வென்றதற்கான விருது
13 ஸ்டார் ரைட்டர் அவார்ட்
செப்டெம்பர் 2017
மாதப் போட்டியில் வென்றதற்கான விருது
14 ஆறுதல் பதக்கம்
அக்டோபர் 2017
மாதப் போட்டியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம்

---===---

gemini 02-07-21 11:18 AM

மௌனி - உண்மையில் போற்றத்தக்க ஒரு பெண்மணி. அவர்களுடைய கதைகள் பற்றி அவர்களுக்கு நான் ஒன்று / இரண்டு தனி மடல்கள் அனுப்பி பெருமையாக சொல்லி இருக்கிறேன். அவர் எழுதுவதும் ஏதோ ஒரு வகையில் வித்தியாசமாக இருக்கும்.
அவர் இங்கே எழுதிய கதைகள் பல பல.

அவர்களை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியாது. ஆனால் அவரின் குடும்பம், பிள்ளைகள், நண்பர்கள் எல்லோரும் அவரின் பிரிவுக்கு பிறகு எப்படி இருப்பார்கள் என பல தடவை யோசித்துள்ளேன்.

சுகவீனம் காரணமாக இங்கே வருவதை குறைப்பேன் என முதலில் சொல்லி, ஆனால் அதன் பிறகும் இங்கே வந்து கதைகள் எழுதி எங்களை மகிழ்வித்தவர்.
ஆனால் அது பல வருடங்கள் நீடிக்கவில்லை என்பதில் மிகப்பெரிய துக்கம்.

அவருடையை பிரிவால் தவிக்கும் குடும்பம், உற்றார் உறவினர்கள் அனைவுக்கும் எனது ஆழந்த அனுப்தாபங்கள்.

அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.
ஓம் சாந்தி :043:

vjagan 02-07-21 01:15 PM

தங்கை மௌனி அவர்களின் 451 திரிகளையும் மிகவும் விரும்பிப் படித்து மகிழ்ந்தேன் அவ்வப்போது வெளியாகும் போது எல்லாம்!
அந்த 451 திரிகளுக்கும் என்னுடைய பாணியில் பின்னூட்டங்கள் எழுதி வெளியிட்டு விட்டென் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
Jay jay நடத்தப போகும் வாசகர் சவால் போட்டியில் கலந்து கொண்டு வெளியாகும் ஒவ்வொரு கதைக்கும் என்னுடைய அன்பளிப்பு 500 இபணம் தருவேன் என்று உறுதி அளிக்கிறேன்!

ASTK 02-07-21 05:12 PM

மௌனி


அவரது இயற்பெயர் மௌனிகா சுகன்யா என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இந்த லோகத்தில் மிகச்சிறந்த கதைகளைப் படைத்து அனைவர் மனதிலும் நீங்கா இடம் பெற்றுள்ளார். இந்த நேரத்தில் எனக்கும் அவருக்கும் உள்ள சிறு தொடர்பை விவரிக்க விரும்புகிறேன்.

நான் இந்த ஒரு வருடத்தில் கொரானாவின் காரணமாக நிறைய உறவினர்கள் நண்பர்களை இழந்துள்ளேன். அவர்களுக்காக கண்ணீர் சிந்தி உள்ளேன். சமூக ஊடகங்களில் அவர்களுக்காக வருத்தங்களை பதிவிட்டுள்ளேன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தும் இருக்கிறேன். ஆனால் முகம் தெரியாத ஒருவருக்காக நான் இப்பொழுது ஒரு இரங்கல் செய்தி எழுதி உள்ளேன். முகம் தெரியாத ஒருவரின் இழப்பும் என்னை மிகவும் பாதித்துள்ளது என்றால் அது மௌனியின் இழப்பு ஒன்று தான். நான் இந்த தளத்தில் 2019 ல் இணைந்தவுடன் தலைவாசலில் ஒரு திரியைப் படித்தேன். காமலோகத்தின் டாப் டென் எழுத்தாளர்கள் என்ற அந்தத் திரியை மௌனி தான் உருவாக்கியிருந்தார். அதில் பெரும்பாலான உறுப்பினர்கள் அவரின் பெயரையும் சுட்டிக்காட்டி இருந்தார்கள். அதிலிருந்த கதைகள் அனைத்தும் தங்க வாசல் பகுதியில் இருந்த காரணத்தால் என்னால் அப்போது அந்தக் கதைகளை படிக்க முடியவில்லை. தங்க வாசல் செல்ல கதை எழுதினால் மட்டுமே முடியும் என்ற நிலையில் நானும் கதை எழுத ஆரம்பித்தேன். 2019 பிப்ரவரி மாதம் சிறந்த கதைப் போட்டியில் நான் எழுதிய கதை முதன்முதலாக என் அன்புக்குரிய எழுத்தாளர் மௌனி எழுதிய கதையோடு வாக்கெடுப்புக்கு வந்தது. காமலோகத்தில் இணைந்தவுடன் ஒரு போட்டியில் கலந்து கொண்டது எனக்கு பெருமிதமாக இருந்தது. ஜாம்பவான் எழுத்தாளரோடு எனது கதை வாக்கெடுப்பில் இருப்பதைக் கண்டு உண்மையிலேயே நான் புல்லரித்துப் போனேன். அதிர்ஷ்டவசமாக எனது கதை முதலிடத்தைப் பெற்றது. அவரது கதை இரண்டாவது இடத்தைப் பிடித்தது. என்னால் இதை நம்பவே முடியவில்லை. என் கதை வெற்றி பெற்றிருந்தாலும் ஒரு ஜாம்பவான் எழுத்தாளர் வெற்றிவாய்ப்பை இழந்தது எனக்கு ஒரு நெருடலை கொடுத்தது. அவர் எனது கதைகளுக்கு அதிகம் பின்னூட்டம் எழுதவில்லை என்றாலும் தனிமடலில் கதையைப் பாராட்டுவார். நானும் இந்த தளத்திற்கு வந்த பிறகு அவர் புதிதாக எழுதிய பெரும்பாலான கதைகளைப் படித்து கருத்துக்களைப் பதிவிட்டு உள்ளேன். அவர் கடந்த இரண்டு வருடமாகவே தனது உடல் உபாதைகளை பற்றி இங்கே பதிவிட்டு வந்தார். கடைசியில் கொரானா என்னும் கொள்ளை நோயால் அவர் நம்மை விட்டு சென்று விட்டார்.

நான் இந்தத் தளத்தில் ( 2019 ) இணையும் முன்பே இவரது கதைகளை வேறு ஒரு சில இடங்களில் படித்துள்ளேன். ஆனால் அப்பொழுது அவரது பெயர் என்னவென்று என் நினைவில் இல்லை. ஆனால் அவரது கதைகள் மட்டும் என் நினைவில் இருந்தது. நான் காமலோகத்தில் இணைந்து அவரது படைப்புகளின் பட்டியலை படித்த போது அவரது திறமையையும் கடின உழைப்பையும் தெரிந்து கொண்டேன். அவரது கதைகளின் பட்டியலே எனக்கு பிரமிப்பாக இருந்தது. எத்தனை கதைகள்! கட்டுரைகள்!! என்று என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. என்னால் அவரது அனைத்து படைப்புகளையும் படிக்க முடியவில்லை. ஏனெனில் அவரது பட்டியலில் உள்ள கதைகள் ஏராளம். அனைத்தையும் படிக்க எனக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை. நான் படித்து ரசித்த சிறந்த சில கதைகளை மட்டும் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.


மாதவிக்குட்டி ராவுகள்

என்ற கதை என்னை மிகவும் கவர்ந்து இழுத்தது. தன் கணவன் மூலம் காமசுகம் கிடைக்காத மாதவி என்னும் மருத்துவர் தன்னிடம் வேலை செய்யும் பெண்மணியின் கணவன் ராக்கப்பன் மூலமாக தன் காம இச்சைகளை தீர்த்துக் கொள்வாள். அவனது அதிரடி ஆட்டத்தில் அவள் மூழ்கிப் போய் முத்தெடுப்பாள். கதையின் நடையும் தெளிவான வசனங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியது.


ராகவனின் கழிக்கு எங்கும் மூன்று குழிகள்

நான் இந்த கதையை வேறு ஒரு இடத்தில் முதலிலேயே படித்திருந்தேன். அதில் வரும் வசனங்களும் வர்ணனைகளும் மிகவும் அபாரமாக இருந்தன. அதில் வரும் கதை மாந்தர்களான ராகவன் வடிவு சினேகா தேவி போன்றவர்கள் என்னை மிகவும் கவர்ந்தார்கள்.


மகன் மீது மலையாளக் காதல்

இது என்னைக்கவர்ந்த ஒரு தீவிர தகாத உறவுக்கதை. மகனின் கம்ப்யூட்டரை திறந்து அதில் உள்ள மின்னஞ்சல்களை படிக்கும் ஒரு தாய் மகன் மீது மையல் கொள்ளும் கதை. அந்தக் கதையில் ஒரு தாயின் உணர்ச்சிகளை அருமையாக வடித்திருப்பார். கடைசி அத்தியாயத்தில் மகனோடு பார்வதி இணைவது மிகவும் நளினமாக கிளர்ச்சியாக இருக்கும்.


மகனின் மன்மத அம்பு

மகன் எழுதி வைத்திருக்கும் டைரியை படித்துவிட்டு அவன் மீது மோகம் கொண்ட தாயின் கதை. இந்த கதையைப் படிக்கும்போதே உணர்ச்சிகளைத் தூண்டியது.

மகன்களுக்கு மலையாள டீயூசன்

அன்வரின் அந்தப்புர மனைவிகள்

கட்டிடத் தொழிலாளர்களுடன் படுத்த கதை

பால்காரிகள்

என என்னைக் கவர்ந்த கதைகளின் பட்டியல் நீளமாக உள்ளது. அவர் கதைகளின் எந்தவித எழுத்துப் பிழையும் இருக்காது. தேர்ந்த தமிழ் வார்த்தைகளை உரிய இடங்களில் பயன்படுத்தியிருப்பார். அவரது தாய் மொழி தமிழ் இல்லை என்ற போதும் தமிழை அவர் நேசித்த விதம் மிகவும் வியப்பாக இருந்தது. அவரது கதைகளைப் படிக்க ஆரம்பித்த பிறகு இவரைப் போலவே நானும் எழுத வேண்டும் என்று விரும்பினேன். அவர் பெற்ற பரிசுகள் ஏராளம். கிட்டத்தட்ட பதினைந்து வருடமாக இந்த லோகத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கும் அவரது மறைவு லோகவாசிகளுக்கு மட்டுமல்ல காம லோகத்திற்கு அப்பாற்பட்ட காமக்கதை பிரியர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஒரு முகவரியை பெற்றுத்தந்த முகம் தெரியாத என் அன்புக்குரிய தோழி மௌனிக்கு இந்த பதிவை சமர்ப்பணம் செய்கிறேன்

eros 02-07-21 08:06 PM

தலை சிறந்த எழுத்தாளர் ஒருவர் கொரானவுக்கு பலியானது ரொம்ப வருத்தம். உடல் நிலை தேறி மறுபடியும் எழுத ஆரம்பித்தார்... பெரிய இழப்புதான்

karthikeyan.palanisamy 02-07-21 08:52 PM

மெளனி அவரது ஆன்மா சாந்தியடையட்டும்...

niceguyinindia 02-07-21 11:30 PM

மவுனி அவர்களின் இழப்பு பேரிழப்பு

மீண்டு விட்டார் என நினைத்த வேளையில் இறந்து விட்டார் என்ற செய்தி என்னை மிகவும் பாதித்து விட்டது அந்த சோகத்தில் இருந்து பல நாட்கள் என்னால் மீள முடியவில்லை

முகம் தெரியாத ஒருவருக்காக இப்படி நினைப்பது எனக்கே ஆச்சர்யமாக இருந்தாலும் மவுனி அவர்களின் இழப்பு பேரிழப்பு

அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்

PREMJI 03-07-21 10:34 AM

மௌனி என்றால் நான் அவர்கள் இறக்கும் வரை எனக்கு அவர் ஒரு பெண் என்று தெரியாது.... அதன்பின் அவர் யார் என்று தெரிந்ததும் எனக்கு பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் ஒரு பெண் இந்த காமலோகத்தில் பல வருடமாக சிறந்த கதைகளை எழுதி இங்கு பலரால் எப்படி பாராட்டபடுகிறார் என்று என்னால் புரிந்தகொள்ள முடிந்தது.......மௌனி அவர்கள் கதைகளும் அந்த கதையில் வரும் கதாபாத்திரங்களும் என்றும் மறக்க முடியாத நினைவுகள் அதற்க்கு காரணம் மௌனி அவர்கள் தமிழின் மேல் உள்ள காதலால் தன் கற்பனையை அவர்களின் கை வண்ணமாக இங்கே நமக்கு பல கதைகளை விட்டு சென்றுள்ளார்......மௌனி அவர்கள் இப்பொழுது நம்முடன் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவரின் படைப்பின் மூலம் நம் நெஞ்சில் வாழும் ஒரு காமலோக தேவதையாய் என்றுமே நிலைத்து இருப்பார்......அவரை நினைவு கூற இந்த திரியை ஆரம்பித்த காமலோக மேற்பார்வையாளர்க்கு எனது மனமார்ந்த நன்றிகள்.....

RishiA 03-07-21 05:38 PM

எனக்கு பிடித்த படைப்பாளிகளில் மௌனி அவர்களும் ஒரு முதன்மையானவர். நான் மௌனி அவர்களின் கதைகளைப் படித்தது வெகு சில மட்டுமே. ஒரு பெண் படைப்பாளியாக எத்தனை படைப்புகள். அவரின் கதை படைக்கும் ஆர்வத்தையும் உழைப்பையும், அவரின் படைப்பின் எண்ணிக்கையும் கண்டு ஆச்சரியமும் மலைப்பும் அடைந்தேன்.மௌனி அவர்களின் படைப்பில் நான் படித்தவரையில், எனக்கு மிகவும் பிடித்த கதை பால்காரிகள். மௌனி அவர்களின் மறைவு செய்தியை நம் தளத்தில் கண்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்... அவரின் மறைவு பேரிழப்பு, அவர் மறைத்தாலும் அவரின் படைப்புகள் என்றும் அழியாதது. அவை மௌனி என்னும் மிகச்சிறந்த எழுத்தாளரின் பெயரையும் புகழையும் ஓங்கி ஒலிக்க செய்து கொண்டே இருக்கும்... நான் படிக்காத அவரின் மற்ற அனைத்து கதைகளையும் படித்துப் பின்னூட்டமிட்டு அர்ப்பணிப்பை செலுத்துவேன்... அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்தஅனுதாபங்கள்.மௌனி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்....

eros 03-07-21 11:54 PM

கிட்ட தட்ட 400 படைப்புகளுக்கு மேல். இப்படி ஒரு உழைப்பாளி இன்னொருவர் இருக்கிறாரா என்று மலைப்பா இருக்கிறது


All times are GMT +5.5. The time now is 03:06 PM.

Powered by Kamalogam members