காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   தமிழ் எழுத்துரு அமைப்பு (Tamil Font Setup) (http://www.kamalogam.com/new/showthread.php?t=16993)

ADMIN 02-05-05 10:58 AM

தமிழ் எழுத்துரு அமைப்பு (Tamil Font Setup)
 
நண்பர்களே...

நாம் இதற்கு முன், ஏப்ரல் 2005 வரை, உபயோகப் படுத்திய எழுத்துரு திஸ்கி (TSCII encoding). இப்போது, அதாவது மே மாதம் 1-ம் தேதி முதல், உபயோகப் படுத்துவது யூனிகோட் (Unicode encoding) ஆகும்.

யூனிகோட் உபயோகிக்க உங்களிடம் குறைந்த பட்சம், விண்டோஸ் 2000 அல்லது விண்டோஸ் XP வேண்டும். விண்டோஸ் 98/ME வைத்திருப்பவர்கள் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். அது வேறு பதிவில் கொடுக்கப் படும்.

உங்கள் கணணியில் ஏதாவது ஒரு யூனிகோட் எழுத்துரு இருந்தால் போதும் நீங்கள் காமலோகத்தை தடையில்லாமல் படிக்கலாம். குறிப்பாக அனைத்து Win 2000/XP கணணிகளில் Latha என்ற எழுத்துரு இருக்கும்.

தமிழில் தட்டச்சு செய்ய முன்பு முரசு அஞ்சல் (www.anjal.net) என்ற மென்பொருளை உபயோகப் படுத்தினோம். முரசு அஞ்சலின் இலவச பதிப்பான 9.5.2 மூலம் நீங்கள் யூனிகோட் எழுத்துக்களை படிக்கலாம். (தற்போது அதன் அடுத்தடுத்த வெர்சன்களும் வந்துவிட்டன). ஆனால் யூனிகோடில் தட்டச்சு செய்ய, முரசுவின் முரசு எடிட்டர் உகந்ததல்ல.

இ-கலப்பை (ekalappai) என்ற இலவச தமிழ் மென்பொருளை இறக்கிக் கொண்டால், தமிழில் தட்டச்சு செய்வது சுலபம். இதன் மூலம் நீங்கள் காமலோகத்தை படிக்கவும், தமிழில் யூனிகோட் / திஸ்கி இரண்டு முறையிலும் NotePad / WorldPad போன்ற எந்த எடிட்டரில் வேண்டுமானாலும் தட்டச்சு செய்யலாம்.

இது தவிர குறள் www.kuralsoft.com என மென்பொருளும் இது போன்றதே.. இதனுடன் வரும் கவிதை எடிட்டர் யூனிகோடில் தட்டச்சு செய்ய உகந்ததல்ல. ஆனால், இதன் தமிழ் பிழை திருத்தும் வசதி (Spell Checking) நன்றாக இருப்பதாக கேள்விப் பட்டேன்.

சுட்டிகள் இங்கே

http://ezilnila.com/uni_kadduraikal.htm

http://ezilnila.com/help/index.htm

நாம் உபயோகப் படுத்தும் எழுத்துருக்கள்:

யூனிகோடில்: Latha, TheneeUni, aAvarangal
திஸ்கி பகுதிக்கு: TSCu_InaiMathi, TSCu_Paranar, TSC_Avarangal,

Murasu is having problems with Unicode. http://i5.photobucket.com/albums/y17...ok_pointer.gif

So please use e-kalappai 2.0 and Notepad/Wordpad for Unicode typing,
and save it as Unicode Text Format, NOT Rich Text Format (RTF)



Hope this Keyboard Layout Helps all new members.
You may keep a copy of this pictuyre for your reference.

http://i24.photobucket.com/albums/c4...n/anjalkbd.gif

Kanchanadasan 02-05-05 09:48 PM

I never typed in Tamil but I know Tamil, Can You help me?
 
Sure, we are here to help you.

I hope the below instructions will help you to compose your first Tamil Document. If you find any problem, you can post it in the Font Setup forum here.

Our first option is to use e-kalappai 2.0 Within this we use Murasu Anjal Keyboard.

Encoding to be selected as Unicode.

Just go through the below table for the combination of tamil words.

http://www.kamalogam.com/pic/anjalkbd.gif

Now you can type in the Notepad or Word pad or Win Word and cut and paste it wherever you want.

For example, to type அம்மா வா,

press Alt + 2 , then type ammaa vaa.

Like this mix the Vowels [உயிர் எழுத்துக்கள்] & consonents [மெய் எழுத்துக்கள்] and compose Tamil sentences very easily.

In eKalappai, to switch from English Keyboard 'Alt+1' to switch back to Tamil Keyboard 'Alt+2' is used (this can be changed as you like).

Originally posted by XXXGuy and modified by Kanchanadasan

Kanchanadasan 05-05-05 01:01 AM



How to setup Tamil Unicode in Win 2000 and Win XP – For detailed instruction in English Click Here


How to Enable Tamil in Windows XP?


If you are having Windows XP OS and are having problem viewing the Tamil fonts then you have to enable Indic support. Doing so is quite simple, actually.

Just follow the simple steps mentioned below.


1) keep your XP installation CD at hand. (If you have misplaced yours, or if you have lost it,
please get one from your friend, or relative, or someone you know.)


2) Click Start > Control Panel.


3) Click Date, Time, Language, and Regional Options.


4) Now, click Regional and language Options.
5) In the Supplemental Language support, Check the "Install files for Complex Script and right to left languages (including Thai) ", and then click Apply.


6) If you hadn't yet inserted the Win XP installation CD into your CD-ROM drive,

An alert will appear to ask you to insert the installation CD. Insert the CD and then click OK. After the installation, your system will restart for proper operation


7)That's all... now your computer is enabled for Tamil Unicode



How to Enable Tamil in Windows 2000?


You may need to have the Windows 2000 Installation CD for doing this.

1. From Start Menu, Open Settings >> Control Panel

2. In Control panel, Open "Regional Settings"
3. In that, in Language Settings for the system, many language groups can be clicked.Search for "Indic" then Check this box near by "Indic". And press OK That's all Now your Computer has Tamil support into it.


How to Enable Tamil in Windows 98?



To read UNICODE

1) Go to Start >> Run
2) Type Cmd; Enter
3) Now type the following
C: <Enter>

CD\ <Enter>

CD WINDOWS <Enter>

CD SYSTEM <Enter>

REN USP10.DLL USP10CPY.DLL

4) Now Click Here. Get the USP10.DLL from this site and save it to C:\WINDOWS\SYSTEM

5) Open Internet Explorer

6) Click View from the menu and then Encoding then Select Unicode ( UTF - 8 )

Now your Computer is all set to read the new UNICODE site.


To Write in UNICODE

Go to the bottom of the kamalogam page you are visiting. There you see 2 boxes with a heading 'UNICODE CONVERTER'.

I am assuming you have e-kalappai 2.0 at this point. If not get it.
Now type Alt + 3.

In the TYPE or PASTE here Box start typing whatever U want. This will show up in TSCII Tamil.

Once typing is done Click on the TSCII Button in the middle. U see the same Tamil text appear at the 'Converted Text Here' Box.

Now Click the Copy button to copy it. You are good to go. Start posting in Kamalogam in UNICODE.


Alternate Method

Heard the Open Office 1.0 is working fine with e-kalappai 2.0 to write in Tamil UNICODE for Windows 98 users. Open office can be downloaded for free from here. Click Here

vskumaran 18-05-05 12:22 AM

விண்டோஸ் 98 - யூனிகோடும் ஓபன் ஆபீசும்
 
விண்டோஸ் 98 கணினிகளில் தமிழ் யூனிகோடில் எழுதுவது எப்படி? - முகுந்தராஜ்.

தற்போது உருவாகி வரும் வலைத்தளங்களில் பெரும்பாலானவை யூனிகோடையே பயன்படுத்துகின்றன என்பது பலருக்கு தெரிந்திருக்கும். வரும் நாட்களில் யூனிகோட் உருகுறிமுறையை [encoding] மட்டுமே அனைவரும் உபயோகிக்கப் போகிறார்கள். உலகளாவிய அங்கிகாரம் பெற்ற ஒரே தமிழ் உருகுறிமுறையும் யூனிகோட் மட்டுமே.

இப்படிப் பிரபலமாகிக் கொண்டிருக்கும் தமிழ் யூனிகோட் முறையில் தமிழை பயன்படுத்த ஒரு உபயோகிப்பாளருக்கு இருக்கும் ஒரே சிக்கல் என்னவென்றால், விண்டோஸ் 98 கணினிகளில் யூனிகோட் முறையை எளிதாக பயன்படுத்த முடியாது என்பதே. ஆனால் தற்போது பல மென்பொருள் நிறுவனங்கள், இந்தப் பிரச்சனையை தீர்க்க முன்வந்துள்ளன.

அந்த வகையில் முக்கியமானது, சன் மைக்ரோ ஸிஸ்டம்ஸ் [Sun Microsystems] வெளியிட்டுள்ள ஓப்பன் ஆபீஸ் 1.1 [Open Office 1.1] ஆகும்.

ஓப்பன் ஆபீஸ் 1.1 விண்டோஸ் 98 கணினிகளிலேயே தமிழ் யூனிகோட் தமிழ் எழுத்துகளை எழுதும் வசதியை கொண்டுள்ளது. இதைப் பயன் கொள்வது எப்படி?

முதலில் ஓப்பன் ஆபீஸ் என்றால் என்ன என்று பார்ப்போம்.

ஓப்பன் ஆபீஸ், என்பதுமைக்ரோ சாஃப்ட் ஆபீஸ் தொகுப்புக்கு நிகரான, ஏன் அதைவிடவும் சிறப்பாக சில தன்மைகள் கொண்ட மென்பொருள் தொகுப்பு.

இதில் கீழேயுள்ள மென்பொருள்கள் அடங்கியுள்ளன

1. Write - இது மைக்ரோசாஃப்ட்டின் Wordக்கு நிகரான செயலி. ஓப்பன் ஒஃபீஸின் Write கொண்டு நீங்கள் உரை ஆவணங்களை தொகுக்கமுடியும். அந்த ஆவணங்களில் வரைபடங்கள், அட்டவணை, சார்ட்கள் போன்றவைகளையும் சேர்க்கமுடியும். மேலும் தொகுக்கப்பட்ட ஆவணங்களை MS Word , HTML முதலிய பல்வேறு வடிவங்களாக சேமிக்க முடியும். ஏன் pdf கோப்பாகவும் நாம் சேமிக்க முடியும்.

2. Spreasheet - இது மைக்ரோசாஃப்ட்டின் excelக்கு நிகரான செயலி. இதனை கொண்டு நீங்கள் விரிதாள்களை உருவாக்க முடியும். அந்த விரிதாள்களில் உள்ள தரவு[data] பல்வேறுவிதமாக எளிதாக மேலாண்மை செய்யமுடியும். இதனைக் கொண்டு மைக்ரோசாப்ட் Excel கோப்புகளை உருவாக்கவும் முடியும், ஏற்கனவே உருவாக்கிய மைக்ரோசாஃப்ட் எக்சல் விரிதாள்களை திறந்து மாற்றம் செய்யவும் முடியும்.

3. Presentation - இது மைக்ரோசாஃப்ட்டின் powerpoint க்கு நிகரான செயலி. இதனை கொண்டு, படங்கள், உரைகள், சார்ட்கள் மற்றும் ஒலி/ஒளி கோப்புகளைக் கொண்ட தரமான slideshowக்களை உருவாக்க முடியும். மைக்ரோசாஃப்ட் ppt கோப்புகளையும் இதன் மூலம் உருவாக்கவும்/மாற்றம் செய்யவும் முடியும்.

4. Drawing - இதை கொண்டு எளிய மற்றும் சிக்கலான படங்களை வரைந்து, பல்வேறு படகோப்பு வகைகளாக சேமிக்கமுடியும். இந்த மென்பொருள் கொண்டு வரைந்த படங்களில் பட்டியல்கள், சார்ட் முதலியவைகளையும் இணைக்க முடியும். மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பில் இதற்கு இணையாக எந்த மென்பொருளையும் சொல்ல முடியாது.

எல்லாவற்றையுவிட சிறந்த செய்தி என்னவென்றால் இந்த தொகுப்பை முழுக்க முழுக்க இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்பதே! இது GPL லைசன்ஸின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒரு திறவூற்று செயலி [opensource software].

இனி ஓப்பன் ஆபீஸ் தொகுப்பை எவ்வாறு விண்டோ ஸ் 98/ME/2000/XP கணினிகளில் பயன்படுத்தி யூனிகோட் தமிழில் எழுதுவது என்று பார்க்கலாம்.

ஒப்பன் ஆபீஸ் நிறுவதற்கு முன் உங்கள் கணினியில் குறைந்த பட்சம் 250 MB அளவு வட்டுப்பரப்பு [hard disk space] இருக்கிறதா என உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் ஓப்பன் ஓஃபிஸ் தொகுப்பை கொண்டு. யூனிகோட் தமிழெழுத நான்கு முக்கிய மென்பொருள் தொகுப்புகளை நிறுவவேண்டும். அவற்றின் விபரங்கள் இதோ:

1. சன் ஜாவா தொகுப்பு [பதிப்பு: 1.4.1 அல்லது அதற்குமேல்]:

இந்த ஜாவா தொகுப்பு நிறுவவேண்டும் என்ற கட்டாயம் இல்லை, ஆனால் ஓப்பன் ஆபீஸில் உள்ள அனைத்து வசதிகளும் உங்களுக்கு செயல்படவேண்டுமானால், இந்த ஜாவா தொகுப்பை நிறுவிவிட்டு பிறகு ஒப்பன் ஆபீஸ் தொகுப்பை நிறுவ வேண்டும். இதனை www.java.sun.com என்ற தளத்திலிருந்து இலவசமாக இறக்கிக் கொள்ளலாம். இறக்கிய கோப்பை இயக்கினால் போதும். நிறுவுவது மிக எளிது.

2. ஓப்பன் ஆபீஸ் 1.1 தொகுப்பு:

www.openoffice.org என்ற வலைப்பக்கத்திற்கு சென்று, downloads பகுதியில் இருந்து open office 1.1 தொகுப்பை இறக்கிக் கொள்ளலாம். கோப்பின் அளவு: 62.3 MB.

ஓப்பன் ஓஃபீஸ் நிறுவ பின்பற்ற வேண்டிய படிகள்:

1. zip கோப்பை உங்கள் கணினியில் இறக்கியவுடன், நீங்கள் வின் ஜிப் [Winzip] செயலிகொண்டு , சுருக்கப்பட்ட நிலையில் இருக்கும் இந்த zip கோப்பை திறந்து அதிலுள்ள கோப்புகளை தனியாக ஒரு அடைவில்[folder] சேமிக்கவும்.

குறிப்பு: வின்ஜிப் செயலி என்பது , கோப்புகளை குறுக்கவும், மீட்கவும் பயன்படுவது. இது பெரும்பாலான கணினிகளில் ஏற்கனவே இருக்கும். zip கோப்பை doubleclick செய்தாலே, வின்ஜிப் கொண்டு திறந்துவிடும். அப்படி ஒருவேளை உங்கள் கணினியில் வின்ஜிப் செயலி இல்லை என்றால் அதையும் இலவசமாக இறக்கிக்கொள்ளலாம்:

2. அப்படி தனியாக சேமித்த கோப்புகளுள் setup.exe என்ற ஒரு கோப்பும் இருக்கும். அதனை double click செய்யவும். நிறுவல் உடனே தொடங்கிவிடும். கேட்கப்படும் கேள்விகளை படித்துப் பார்த்து அதன்படி பொத்தான்களை தட்டினாலே நிறுவல் வெற்றிகரமாக முடிந்துவிடும்.

நிறுவும்போது முக்கியமாக 2 விஷயங்களை குறிப்பிடலாம்.

1 . மென்பொருள் லைசன்ஸ் ஆவணத்தை முழுதுமாக படித்தபிறகே , "I accept the terms of the agreement" என்ற பெட்டியை டிக் செய்து நிறுவலை தொடரமுடியும்.

2. select the installation type, என்ற பகுதியில், கொடாநிலையாக[Default ஆக]விட்டுவிடலாம்.

3. ஜாவா செட்டப் என்ற பகுதியில், ஜாவா தொகுப்பு உங்கள் கணினியில் பதிந்துள்ள பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் ஏற்கனவே நீங்கள் ஜாவா தொகுப்பை நிறுவியிருந்தால் பெரும்பாலும், இதுகூடத் தானாகவே தேர்தெடுக்கப்பட்டிருக்கும். ஜாவா தொகுப்பை நிறுவாதவர்கள் இந்த பகுதியில் "Do not use java with Openoffice.org 1.1.0" என்கிற விருப்பத்தை தேர்தெடுத்து நிறுவலைத் தொடரலாம்.

இதற்கு மேல் எந்த கேள்வியையும் கேட்காமல் ஓப்பன் ஓஃபீஸ் நிறுவல் முடிந்துவிடும்.

இப்போது நீங்கள் ஓப்பன் ஆபிஸ் தொகுப்பில் யுனிகோட் தமிழ் எழுத ஒரு மென்பொருள் வேண்டும். அதற்கு எகலப்பை என்ற செயலியை பயன்படுத்தலாம்.

3. எகலப்பை மென்பொருள்:

http://www.ezilnila.com/downloads/ekalappai20b_anjal.exe என்ற வலைச்சுட்டியிலிருந்து இ-கலப்பை மென்பொருளை இறக்கியவுடன், ekalappai20b_anjal.exe கோப்பை doubleclick செய்தால் போதும், எகலப்பை சுலபமாக உங்கள் கணினியில் நிறுவப்பட்டுவிடும். இந்த செயலி கொண்டு டிஸ்கி, யூனிகோட் முறைகளில் தமிழ் எழுதலாம்.

குறிப்பு: எகலப்பை செயலி தனியார்களுக்கு முற்றிலும் இலவசம். [அரசு மற்றும் வணிகப் பயன்பாடுகளுக்கு tavultesoft நிறுவனத்திடம் அதற்கான லைசன்ஸ் பெற்றுப் பயன்படுத்த வேண்டும்] இப்போது உங்கள் கணினி யூனிகோட் எழுத தயாராகிவிட்டது!

இனி ஓப்பன் ஆபீஸ் உரை ஆவணத்தினை திறந்து, யூனிகோட் எழுத்துருக்களில் எதாவது ஒன்றை [உதாரணத்துக்கு TSCu_Paranar] தேர்வு செய்யுங்கள். எகலப்பையில் தற்போது unicodetamil கீபோர்டை தேர்வு செய்து, ஓப்பன் ஆபீஸ் ஆவணத்தில் தட்டச்சு செய்து பாருங்கள். உங்களால் இப்போது யூனிகோட் தமிழில் எழுத முடியும்!

மேலும் உங்களுக்கு வரும் யூனிகோட் மடல்களைப் படிக்க, மடலில் உள்ள தகவலை நகலெடுத்து, ஓப்பன் ஒஃபீஸ் ஆவணத்தில் ஒட்டிவிடுங்கள். பிறகு அனைத்தையும் தேர்வு செய்து, எழுத்துருவை TSCu_Paranar[அல்லது வேறு யூனிகோட் எழுத்துரு] என்று தேர்வு செய்யுங்கள், யூனிகோட் தமிழ் எழுத்துக்கள் உங்களுக்குத் தெரிவதைப் பார்க்கலாம்!!!

இது போல் ஓப்பன் ஆபீஸ் தொகுப்பைக் கொண்டு பலவகையான தமிழ் யூனிகோட் ஆவணங்களை விண்டோஸ் 98 கணினிகளிலிருந்து உருவாக்க முடியும்.

Kanchanadasan 09-06-05 08:01 AM

Dear Friends,

I know many of you must be trying to configure to type Tamil Unicode Texts. Our team is always at your service to help you. But we need more information about your system and softwares, then only we can help you.

Please provide following details :

1] What is your Operating System ?
2] If Win98/ME/NT, have you upgraded UPS10.dll successfully?
3] Can you read Unicode Tamil Letters here? தமிழ் எழுத்து தெரிகிறதா?
4] What Tamil Software are you using to type tamil texts? (Murasu Anjal/eKalappai/Kural)
5] What is the Exact Version of that Tamil Software?
6] What Editor are you using to type Tamil Texts?
7] Have you checked the Encoding & Keyboard of the software setting? What are they?
8] When you type using Unicode, what is the result you get?
9] What browser are you using?

If you could give more information on the above question, we can advise you to easily fix your font problem.

Thank you.

Kanchanadasan 19-08-05 04:33 PM



I came here to Read Stories, why I am not allowed?

It's because you are a new member and yet to understand our website guidelines and it's procedures.

You could read hundreds of tamil erotic stories and view some good south indian pictures here, but only after posting some good comments in TAMIL or a Tamil Story.

As a new registered member, you are only allowed to Read Sample stories. Once you posted some (at least 10) TAMIL comments in the allowed sections, ask for General Forum Access in the Topic provided in the Sample Stories section, and then post your Jokes or Poems, or Stories, you will get different stages of rights and allowed to access other areas gradually. So everything is decided by your activity, nothing else.

Anyone writes a new story in Tamil gets a special permission to access New Stories and most of the other forums, irrespective of number of comments he/she posted.

The bottom line is, if you are active and post in TAMIL, you get everything here.

Originally posted by XXXGuy

Kanchanadasan 19-08-05 04:34 PM

After you register here an activation process is required. The activation is sometime USER based, sometime ADMIN based, depend upon the load of the Forum, we accept only limited members.

When it is user based, you will get an email to activate your account, and once you click the link provided, your account is ready to use.

When it is Admin based activation, an email will be sent to ADMIN (instead of you) and he will activate your account.

Admin is always busy in different types of work and your email may go unattended. Therefore, it is always good to send an Additional email to him (from the email address you registered) with your user id, date of joining, and place of living, for a faster process of your account activation. (Our email address is : kamalogam@gmail.com)

If the forum is over subscribed, only 25 members will be accepted at the beginning of each month, others will be in que for next month.

Originally posted by XXXGuy

Kanchanadasan 19-08-05 04:34 PM

Welcome to our Kamalogam...!!!

In nutshell:

1] Read & understand the procedures of Kamalogam.
2] Install the required Font software (Murasu Anjal/eKalappai).
3] Configure your Browser
4] Read Sample Stories and post your comments
5] Learn Tamil Typing and post your doubts & get help in Font Setup Forum.
6] Read other forums, such as Announcement Forum, Introduction Forum, Ask Your Queries Forum, and post your comments & opinions.
7] Once you become familiar and posted enough comments, ask for the Access to enter General Forums.
8] Once you are comfortable with our forum, & posted more comments and participated in the dicussions, you can get other rights, such as Eligible Membership, Active Membership & Star Membership.


In Detail:

Our forums here are classified into different sections. To read each section you need certain type of special rights. The rights are given by the Moderators to those who type in TAMIL and post comments here regularly.

To know how to get these rights, please read the topics in the Announcement forum.

Our kamalogam.com website is especially to interact with Tamil Friends. Therefore, we want you to learn Tamil Typing. It's not as tough as you think. People are learning it in 30-40 minutes. If you need further clarification, post it in our Font setup forum, the Moderators or our Admin Support Team members will help you.

If you want some clarification or need any details, just post them in the "Ask your queries" section, the moderators or Admin Support Team members or any active member will help you. People are very friendly here, we exepct the same from you.

Finally, once everything is set. Post your testing messages or introduce yourself in the "Introduction Forum" and interact with people.

Our moderators are watching your posts, they will promote you to access the Public forum. Otherwise, once you become familiar, you can request for the Public forum access.

Originally posted by XXXGuy

ஆதி 25-08-05 08:34 PM

தமிழ் எழுத்துப் பிழைகள்
 
நண்பர்களே.. இப்போது நம் நண்பர்கள் பதிக்கும் பதிப்பில் எழுத்துபிழைகள் அதிகமாக வருகிறது. பதிக்கும் முன் தாங்கள் தட்டச்சு செய்ததை ஒருமுறை தாங்கள் வாசித்து பாருங்கள் அதற்கு பிறகு பதியுங்கள். இதனால் நாம் எழுதியதில் உள்ள பிழைகளை நீக்க முடியும் பிழை இல்லாத பதிப்பை நம்மால் பதிக்கவும் முடியும். நன்றி

vatta 21-12-05 10:55 PM

உண்மைதான் , ஆனால் நான் இன்னும் தட்டசி பயிற்சி நிலையில் தான் உள்ளென்.என்ன செய்வது :? :? :?

nicman_1954 22-12-05 04:59 AM

எழுதியதை ஒரு முறை படித்தாலே அதிக பிழைகள் திருத்தப்பட்டு விடும். எழுதுவோம். படிப்போம். திருத்துவோம் பிறகு நகல் ஒட்றி ப்திப்போம்

keith 06-01-06 04:44 AM

தமிழ் எழுத்துப் பிழைகள்
 
நண்பர்களே
நம் தளத்தில் புதிதாக கதை எழுதுபவர்களை பாராட்டவேண்டியதும் ஊக்குவிப்பதும் எல்லோருடைய கடமை. ஆனால் அதே சமயத்தில் நல்ல தமிழை வரவேற்பதுவும் நம் கடமையல்லவா?
நம் தள தலைவர்கள் ஏன் இதற்காக சில விதிமுறைகளை விதிக்ககூடாது?
இது பற்றி நாம் விவாதிக்கலாம் இல்லையா? நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள்?
கீத்

arasan 06-01-06 11:45 AM

நீங்கள் எந்த மாதிரியான விதிமுறைக்கு பரிந்துறை செய்கிறீர்கள். பிழை இல்லாமல், சரியான முறையான எழுத்துகளை கொண்டு இருக்க வேண்டும் என்றா...? நான் அதை வரவேற்கிறேன். ஆனால் அனைவராலும் எழுத்துப் பிழை இல்லாமல் எழுதமுடியும் என்று கூற முடியாது. ஏன் என்றால் பெரும்பான்மையோர் ஆங்கிலப் பள்ளியில் படித்தவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு தமிழ் தெரிந்ததே பேச்சு வழியாக இருக்கலாம். அவர்கள் எல்லாம் என்ன செய்வார்கள்..

ramv 06-01-06 12:52 PM

தமிழ் புலமை கொண்டவர்களுக்கும் எழுதுப்பிழை வருவது இயற்கையே! என்னக்கு தெரிந்தவரை, தமிழை பேசுவது வேறு, எழுதுவது கடினம். எனவே உங்கள் பரிந்துரையை அப்படியே அமுல் படுத்துவது மிகவும் கடினம் என நினைக்கிறேன்.

ஆதி 06-01-06 03:26 PM

இங்கு உள்ள உருப்பினர்களில் 90% எழுத்துப்பிழை உள்ள பதிப்பாகத்தான் தருகிறார்கள். (என்னையும் சேர்த்துத்தான்) கூடுமான வரை பிழை இல்லாமல் தற வேண்டிக்கொள்ளலாம்.

ilangomat 06-01-06 03:49 PM

நாம் பலமுறை தவறுகள் தெரிந்தும் அதை பெரிது படுத்தாமல் பாராட்டோடு நிறுத்திக் கொள்கிறோம்.

அப்படி இல்லாமல், நாம் எல்லோரும் தவறுகளை உடனுக்குடன் குறிப்பிட்டு வந்தால், எழுதியவர்களுக்கு திருத்த வாகாக இருக்கும். எழுதியவர்கள், அப் பிழைகளை பற்றி அறியும்போது, உடனே அதை திருத்த வேண்டும். இவ்வாறு பிழைகளை குறிப்பிடுவதை வித்தியாசமாக நினைக்கக் கூடாது.

உதாரணமாக, இங்கு முந்தைய பதிவுகளில் பிழைகள் (தருகிருகிறார்கள் என்று இருக்கிறது. தருகிறார்கள் என்றிருக்க வேண்டும். (ஆதி அவர்கள் பதிவு) என்னக்கு = எனக்கு ramv. பரிந்துறை = பரிந்துரை arasan. பெரும்பார்மையோர் = பெரும்பான்மையோர் arasan. வரவேர்க்கிறேன் = வரவேற்கிறேன். arasan. ) முதலிய பிழைகள் எனக்கு தோன்றுகிறது.

விமர்சன பதிவுகளை விட கதைப் பதிவுகளுக்கு பிழையில்லாமல் இருப்பது முக்கியம் என்று நினைக்கிறேன். பேச்சுத்தமிழில் எழுதுவது வேறு. அது பிழையில்லை. அது கதைக்கு ஒரு சுவை ஊட்டுவதை மறுக்க முடியாது. ஆனால், பிழையாக எழுதினால் கதையை ரசிக்கமுடியவில்லை.

நன்றி

ஆதி 06-01-06 06:31 PM

Quote:

Originally Posted by ilangomat
(தருகிருகிறார்கள் என்று இருக்கிறது. தருகிறார்கள் என்றிருக்க வேண்டும். (ஆதி அவர்கள் பதிவு)

நன்றி இளங்கோ. என் பதிப்பில் உள்ள பிழையை திருத்திவிட்டேன்
Quote:

Originally Posted by ilangomat
அது கதைக்கு ஒரு சுவை ஊட்டுவதை மறுக்க முடியாது.ஆனால், பிழையாக எழுதினால் கதையை ரசிக்கமுடியவில்லை.

இது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான், இருப்பினும் அதிகமானோர் யுனிகோட் எழுத்துவதில் சில வேலைகளில் இது போல் தவறுகள் வரலாம். மேலும் தாங்கள் குறிப்பிட்டது போல், படித்துவிட்டு எங்கே எழுத்துப்பிழை உள்ளது என்று குறிப்பிட்டால் அந்த தவறுகளை திருத்திக்கொள்ளலாம். (இப்போது என் பதிப்பில் குறிப்பிட்டது போல்) நன்றி.

arasan 06-01-06 07:08 PM

இளங்கோ நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை.... பிழை இல்லாத தமிழைப் படிப்பதற்கும் பார்ப்பதற்கும் அழகாகத்தான் இருக்கும். என்ன செய்வது, சில எழுத்துப் பிழைகள் தெரியாமல் ஏற்படுவது... சில பிழைகள், தெரிந்து ஆனால் எந்த எழுத்து சரியாக பொருந்தும் என்பது தெரியாமல் வருவது... மேலும் சில பிழைகள் தட்டச்சு பிழைகள்.... இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டுவதன் மூலம் கண்டிப்பாக திருத்த முடியும்.... நானும் இதை வரவேற்கிறேன்.

எனது பதிப்பின் பிழைகளைத் திருத்திவிட்டேன் என்று நினைக்கிறேன்.....

ilangomat 06-01-06 07:31 PM

அரசன் அவர்களே,

நீங்கள் என் கருத்துகளுக்கு வரவேற்பு அளித்தது மிகவும் சந்தோஷம்.

என் பெயர் இளங்கோ. இலங்கோ என்பதல்ல என்று தெரிவித்துக் கொள்கிறேன். தவறாக எண்ண வேண்டாம்.

ஒருமுறை படித்துப் பார்த்தால் பெரும்பாலான பிழைகள் கண்ணில் பட்டுவிடுகின்றன என்று நினைக்கிறேன்.

நன்றி.

arasan 06-01-06 07:48 PM

Quote:

Originally Posted by ilangomat
அரசன் அவர்களே,

தவறாக எண்ண வேண்டாம்.
நன்றி.

நான் முன்பு கூறியது போல், நான் தவறாக என்ன மாட்டேன். அதே சமயம் இந்தப் பிழை தட்டச்சு காரணமாக நேர்ந்தது... திருத்திவிட்டேன்...

கர்ணா 06-01-06 07:57 PM

கீத் அவர்கள் கூறியது போல விதிமுறைகள என்பது கடினம்தான். ஆனால் கூடுமானவரை பிலையில்லாமல் எழுத் முயற்சி செய்யலாம். நான் பலமுறை என்னுடைய பதிப்புகளைல் உள்ள பிழைகளை 10 நாட்கள் கழித்து கூட திருத்தியுள்ளேன். என்ன செய்வது எழுதும் போது சில சமயம் கண்ணுக்கு அவை தெரிவதில்லை.
மேலும் இது எத்தனை போருக்கு பொருந்தும் என்று தெரியவில்லை. காமலோகத்தை தவறி நான் தமிழில் வேறு எங்குமே எழுதுவதில்லை. அதனாலேயே நான் கமலோகத்திற்கு தவறாமல் வருகிறேன் தாய்மொழி எழுத மறந்துவிட்டால் அதை விட கேவலம் வேறு என்ன இருக்கிறது.
ஆனால் சுத்த தமிழில் எழுதுவது மிகவும் கடினம்.
காபிக்கு கொட்டைவடி நீர் மாறி எல்லாத்துக்கு நான் எங்கயா போவேன்.
என் குடும்பத்தருடன் தொலைபேசியின் மூலமாக அல்லாமல் எனக்கு தமிழிலில் பேச கூடா வாய்ப்பு கிடைப்பதில்லை என்ன செய்ய.

keith 07-01-06 04:14 AM

நண்பர்களின் பெரும்பான்மையான முடிவு கதைகளில் பிழைகள் இல்லாமல் இருக்கவேண்டும் என்பது மகிழ்ச்சி தருகிறது. எழுதுபவர்களுக்கு விதிமுறை அமைப்பது கடினம்தான். ஆனால் தமிழ் எழுத்து பிழைகளை சுட்டி காட்டினால் போதும்
நன்றிகள் பல.
கீத்

Gopal Krishnaswami 07-01-06 04:54 PM

என்னை போல் பலருக்கு காமலோகத்தில் தான் தமிழில் எழுத அவகாசம் கிடைக்கிறது என்பதை படித்த பிறகு (கற்ணா எழுதி இருப்பது போல்) எனக்கு மேலும் தமிழில் எழுத ஆர்வம் உண்டாகிறது. தமிழ் பிழை இல்லாமல் எழுதவது என்பது எங்களை போல் தமிழில் வெறு எங்கும் எழுத வைப்பில்லாதவர்கள், எப்ப அவகாசம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் முயற்சித்து கொண்டு இருந்தால் தான் முடியம் என்பதை உணற்கிறேன். தமிழ் நன்றாக எழுத தெரிந்தவர்கள் எங்கள் தமிழ் பிழைகளை சுற்றிகாட்டினால் பிழைகளை திருத்துவது ( இளங்கோ எழுதிருப்பது போல்) இல்லாமல் கற்றுகொள்ளவும் சுலபமாக இருக்கும். நன்றாக தமிழ் தெரிந்த உறிப்பினர்கள் இதை கடைபிடித்தால் எல்லோருக்கும் பயன்னுள்ளதாக இருக்கும் என்பது என் கருத்து. நன்றி.

Kanchanadasan 07-01-06 05:49 PM

பிரச்சனையே பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது தான். பிழை களைவதற்காக அனைவருக்கும் அடுத்தவர் பதிவுகளை திருத்தும் அனுமதி கொடுக்க இயலாது.

எனவே என்னை பொறுத்த வரை சும்மா குறை சொல்லிக் கொண்டிருக்காமல் நேரம் கிடைக்கும் போது ஒவ்வொரு கதையாய் காப்பி பேஸ்ட் செய்து பிழை களையலாம். எனக்கு தனி மடலில் பிழை திருத்திய கதை மற்றும் ஒரிஜினல் கதையின் லிங்கை அளித்தால் நான் அவற்றைத் திருத்திப் பதிக்க இயலும். நானும் என்னால் முடிந்த வரை இந்தப் பணியினை செய்து கொண்டு தான் உள்ளேன். நிறைய கதைகளில் "எழுத்துப்பிழைகள் களையப்பட்டன - காஞ்சிக்கோ" என்ற செய்தியை பார்த்திருப்பீர்களே?

சத்தமே இல்லாமல் நமது நண்பர் Blue_Eye என்பவர் இந்த உதவியை நீண்ட காலமாகச் செய்து வருகிறார்.

மேலும் தாங்கள் காணும் பொதுவான எழுத்துப்பிழைகளை இளங்கோ தன் பதிவில் குறித்திருப்பது போல தெரிவித்தால் நம் தவறுகளில் இருந்தே கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.

Kanchanadasan 07-01-06 05:52 PM

கர்ணா மற்றும் கோபால்,

இன்றைய வாழ்வில் பெரும்பாலானோர் தினசரி தமிழில் எழுதுவது கிடையாது தான். அவ்வளவு ஏன் வெளி நாடுகளில் வசிக்கும் பலர் தமிழில் பேசக்கூட வாய்ப்புக் கிடைப்பதில்லை.

சொல்ல வருவதெல்லாம் எந்த பதிவினையும் எழுதி முடித்த பின் ஒரு முறை, ஒரே ஒரு முறை திரும்ப படித்துப் பார்த்தாலே பெருவாரி பிழைகளை தவிர்க்கலாம். இது குறித்த என் பழைய பதிவு ஒன்றினை தேடி பார்த்து இங்கே தருகிறேன்.

Kanchanadasan 07-01-06 05:55 PM

உங்களின் கதைகளை முழுதும் படித்து எழுத்துப் பிழைகள் களைந்தவன் என்ற உரிமையில் சில பரிந்துரைகள்.

பத்தி பிரிக்க சிலர் அதிகமாக space பயன்படுத்துகிறீர்கள். ஆனால் இதனால் பிரயோசனம் இல்லை. ஏனெனில் காமலோகதளத்தினை நிர்வகிக்கும் செயலி இந்த spaceஐ பத்தி பிரிக்கப் பயன்படுத்துவதில்லை. சும்மா enter அடித்தாலே போதுமானது.

சிலர் கதை முழுதும் அதிகமாக கமா(,) பயன்படுத்துகிறீர்கள். தேவையில்லாத இடங்களில் பயன்படுத்தும் கமாக்கள் படிப்பவரை குழப்பி விடும்.

'ன்' மற்றும் 'ண்' குழப்பம் உள்ளது. பொதுவாக கதை எழுதி முடித்த பின் ஒரு முறை முழுதும் முடி முதல் அடி வரை நிதானமாய்ப் படித்துப் பார்த்தாலே பல பிழைகளை கண்டறிந்து திருத்த முடியும்.

Microsoft wordஐ பயன்படுத்தி இ-கலப்பை கொண்டு தமிழ் தட்டச்சு செய்து பின் வெட்டி ஒட்டி நம் தளத்தில் பதியும் போது, சில எழுத்துக்கள் (எ.கா: 'ஆ') காணாமல் போவது உண்டு. இதே பிரச்சனை முரசுவிலும் வர வாய்ப்புள்ளது. எனவே எனது பரிந்துரை இ-கலப்பையும் மற்றும் Wordpadம்.

எது பதியலாம் எது பதியக் கூடாது என்பதை சும்மா வெறும் விதிமுறைகளை படித்துப் பார்த்து மாத்திரமே முடிவு செய்ய முடியாது. இந்த விதிமுறைகள் எல்லாமே ஒரு வழி காட்டுதல்கள் தான். எதையும் பதிக்கும் முன், ஒரு தடவை உங்கள் மனதைக் கேட்டுப் பாருங்கள் - "யாருக்கேனும் இது சங்கடம் விளைவிக்குமா? இல்லை ஏதேனும் சர்ச்சைகள் எழுமா" என்றோ அல்லது சில வேளைகளில் உஅங்களுக்கே தோன்றும் "அடச்சே. நாம் செய்வது அபத்தமாய் இல்லை?" என்றோ. விடையை உங்களின் பண்பட்ட மனதே பளிச்சென்று சொல்லி விடும். இதில் சந்தேகமா? பூட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு தலைப்பையும் படியுங்கள். ஏதேனும் ஒரு இடத்தில் பதிந்தவரே ஒத்துக் கொண்டிருப்பார் "இது சரிப்படுமான்னு அப்பவே நினைச்சேன்" என்று.

அதே போல் அட்மின் டீம் நண்பர்கள் ஏதும் குறை சொன்னாலோ இல்லை உங்கள் பதிப்பினை பூட்டினாலோ முதலில் கோபம் வருவது இயற்கை தான். இது எப்படி என்றால் காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது போல தவமிருந்து வரமாகப் பெற்ற பிள்ளையை குறை சொல்லும் பக்கத்து வீட்டுக்கரனை எதிரியாய்ப் பாவிக்கும் ஒரு தகப்பனின் அல்லது தாயின் கோபமே. ஆனால் ஒரு நிமிடம் நிதானமாய் யோசியுங்கள். உங்களுக்கே புலப்படும். நாங்கள் தவறு செய்தாலும் அன்பாய் நட்பாய் சுட்டிக் காட்டுங்கள்.

"முக நக நட்பது நட்பன்று." "இடிப்பாரே இல்லா ஏமரா மன்னன்"

எனது இந்தப் பரிந்துரைகளை தாங்கள் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்.

Kanchanadasan 07-01-06 06:21 PM

இந்த படம் ரொம்ப உதவியாக இருக்கும்.

http://i24.photobucket.com/albums/c4...n/anjalkbd.gif

rose1604u 07-01-06 10:00 PM

Unicode இன்னமும் எல்லோருக்கும் சரியாக பிடி படவில்லை.. எனவே தவறுகள் வருவதை தடுக்கவும் முடியவில்லை.... ஆர்வமாக எழுதும் நண்பர்களை நாம் ஊக்குவிக்கத்தான் வேண்டும்... அதற்காக அவர்கள் தமிழை கொல்லுவதை ஜீரணிக்க முடியவில்லை... எனவே, Unicode இல் தேர்ச்சி உள்ள நண்பர்கள் அனைவரும் புதியவர்களுக்கு உதவலாம் என்பது என் கருத்து...

keith 08-01-06 04:07 AM

தமிழ் பிழை
 
Quote:

Originally Posted by காஞ்சிக்கோ
பிரச்சனையே பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது தான். பிழை களைவதற்காக அனைவருக்கும் அடுத்தவர் பதிவுகளை திருத்தும் அனுமதி கொடுக்க இயலாது.

எனவே என்னை பொறுத்த வரை சும்மா குறை சொல்லிக் கொண்டிருக்காமல் நேரம் கிடைக்கும் போது ஒவ்வொரு கதையாய் காப்பி பேஸ்ட் செய்து பிழை களையலாம். எனக்கு தனி மடலில் பிழை திருத்திய கதை மற்றும் ஒரிஜினல் கதையின் லிங்கை அளித்தால் நான் அவற்றைத் திருத்திப் பதிக்க இயலும். நானும் என்னால் முடிந்த வரை இந்தப் பணியினை செய்து கொண்டு தான் உள்ளேன். நிறைய கதைகளில் "எழுத்துப்பிழைகள் களையப்பட்டன - காஞ்சிக்கோ" என்ற செய்தியை பார்த்திருப்பீர்களே?

சத்தமே இல்லாமல் நமது நண்பர் Blue_Eye என்பவர் இந்த உதவியை நீண்ட காலமாகச் செய்து வருகிறார்.

மேலும் தாங்கள் காணும் பொதுவான எழுத்துப்பிழைகளை இளங்கோ தன் பதிவில் குறித்திருப்பது போல தெரிவித்தால் நம் தவறுகளில் இருந்தே கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.

காஞ்சிக்கோவிற்கு
தமிழ் குறைபடுவது கண்டு நண்பர்கள் அனைவரும் ஒரு முடிவு தரும் விவாதத்தில் ஈடுபட்டிருப்பது மிகவும் நல்லது. உங்களுக்கு உதவ நான் தயார். தனிப்பட்ட முறையில் அஞ்சல் செய்யுங்கள், அல்லது பொதுமேடையில் தெரிவியுங்கள்
கீத்

Gopal Krishnaswami 08-01-06 06:09 PM

நன்றி காஞிசிக்கோ. உங்கள் அறிவுறை எங்கள் போன்றவற்களுக்கு நிச்சயமாக மிக்க நன்மை தருபவையாக இருக்கும். எழுபது, எழுபத்தைன்து படைப்புகளுக்கப்புறம் என் தமிழ் கொஞ்ஜம் மேன்மை அடைந்ததாக தெரிகிறது. இந்த வாயிப்பினை அளித்த காமலோக நிற்வாகிகளுக்கும் காமலோகத்திர்க்கும் என் நன்றி.

sujatha123 09-01-06 09:53 PM

என்னால் முடிந்தவரை எழுதுப்பிழை இல்லாமல் தான் பர்த்துக்கொள்கிறேன் இருந்தாலும் ஒரு சில எழுத்துக்கள் எப்படி பத்திப்பதுஎன்பது இன்னும் புரியவில்லை

ஆதி 09-01-06 11:27 PM

Quote:

Originally Posted by sujatha123
...இருந்தாலும் ஒரு சில எழுத்துக்கள் எப்படி பத்திப்பதுஎன்பது இன்னும் புரியவில்லை

அப்படி என்ன எழுத்து? திரு.காஞ்சிகோ அவர்கள் பதித்துள்ள டேபிலை பாருங்கள் நன்றாக விளங்கும்.

mims 25-04-06 04:54 PM

Quote:

Originally Posted by காஞ்சிக்கோ
'ன்' மற்றும் 'ண்' குழப்பம் உள்ளது.

ஆம் நண்பரே, எனக்கு இந்த 'ன்' 'ண்' பிரச்சினை இருக்கிறது.
'நண்பன்' - 'நன்பன்' 'நன்றி' - 'நண்றி' இப்படிப்பட்ட சந்தேகங்களைக் கேட்க ஏதாவது திரி உண்டா? அகராதி என்று ஒரு திரி துவங்கினால் இது போன்ற சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
Quote:

Originally Posted by காஞ்சிக்கோ
எதையும் பதிக்கும் முன், ஒரு தடவை உங்கள் மனதைக் கேட்டுப் பாருங்கள் - "யாருக்கேனும் இது சங்கடம் விளைவிக்குமா? இல்லை ஏதேனும் சர்ச்சைகள் எழுமா" என்றோ அல்லது சில வேளைகளில் உஅங்களுக்கே தோன்றும் "அடச்சே. நாம் செய்வது அபத்தமாய் இல்லை?" என்றோ.

யானைக்கும் அடி சறுக்கும் என்பது இது தானோ.... மன்னிக்கவும் கா.தா.
Quote:

Originally Posted by காஞ்சிக்கோ
எனது இந்தப் பரிந்துரைகளை தாங்கள் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்.

கோழி மிதிச்சு குஞ்சு(கோழிக் குஞ்சுங்க) சாகுமா??

paavaianbu 02-06-06 08:44 AM

"னன்றி" இதற்கு யுனிகோட் தமிழுக்கு ஆங்கிலஎழுத்து எதனை உபயோகிக்கவேண்டும் என்று தயவுசெய்து கூறி உதவுங்களேன்!

kavinila 02-06-06 08:54 AM

Quote:

Originally Posted by paavaianbu
"னன்றி" இதற்கு யுனிகோட் தமிழுக்கு ஆங்கிலஎழுத்து எதனை உபயோகிக்கவேண்டும் என்று தயவுசெய்து கூறி உதவுங்களேன்!

இந்த பதிவை கவனமாக படித்தீர்களா.. முதல் பக்கத்தில் தட்டச்சு செய்வது பற்றி படம் உள்ளதே.. அதை பாருங்கள்...

ந் = w

என்ன சரியா....

paavaianbu 02-06-06 04:54 PM

நன்றி நண்பரே! இப்போது கண்டுகொண்டேன், மிக்க நன்றி!

superhero 11-06-06 01:57 AM

நண்பாரே என் கதையில் அதிகம் எழுத்து பிழைகள் இருக்காலம்,
காரணம் நான் தமிழ் காற்றது வேறும் முன்று ஆண்டுகள் தான்.
நான் படித்த பள்ளிகூடாத்தில் தமிழ் மொழி ஒரு ஆப்ஸான் லெங்குவேச்.அதிலும் நான் என் பள்ளி பருவத்தை விட்டு பாதிணொரு ஆண்டுகள் அகி விட்டான,என் நிலாமை புரிந்துஇருக்குமேனெ நம்புகிறேன்.நான் காமலோகத்தில் சேர்ந்ததே தமிழ் படிக்கதான்,அதலால் நான் என் தவறுகலை திருத்தி கொள்வேன்,நான் செய்திருக்கும் பிழையை மன்னிக்காவும். உங்கள் கருத்துக்கு நன்றி.

tamilkadalan5001 13-06-06 12:02 PM

சித்திரமும் கைப்பழக்கம் என்பதுபோல் அதிகமாக எழுதிப் பழகினால் எழுத்துப்பிழைகளை தவிர்க்கலாம். மேலும் அதிக அளவில் நாளிதழ்கள், கதைப் புத்தகங்கள், வாரப் பத்திரிக்கைகள் போன்றவறை படிப்பதால் இலக்கண அறிவும் வளரும்.

devakumar 18-07-06 04:26 PM

எனக்கு ஓரளவு தமிழ்லில் டைப் செய்ய வந்தாலும் H+உயிரெழுத்துக்கள் கலந்து டைப் செய்ய முடிவது இல்லை தயவு செய்து யாராவது உதவி செய்யுங்களேன்.

mims 18-07-06 11:06 PM

Quote:

Originally Posted by devakumar
எனக்கு ஓரளவு தமிழ்லில் டைப் செய்ய வந்தாலும் H+உயிரெழுத்துக்கள் கலந்து டைப் செய்ய முடிவது இல்லை தயவு செய்து யாராவது உதவி செய்யுங்களேன்.

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை நன்பரே, உங்கள் பிரச்சினையை கொஞ்சம் தெளிவாக விளக்கமாக தந்தால் உதவ முயற்சிக்கலாம்.

devakumar 27-07-06 01:43 PM

Quote:

Originally Posted by mims
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை நன்பரே, உங்கள் பிரச்சினையை கொஞ்சம் தெளிவாக விளக்கமாக தந்தால் உதவ முயற்சிக்கலாம்.


உதாரனமாக Hall, Hindi,Hums போன்ற சொற்கள் எழுதும்போது பிழை வருகிறது.

அனு 24-01-07 01:39 PM

நண்பர்களே..நல்லா எழுத இது உதவும்

இன்பா 29-05-07 03:36 PM

உங்கள் அனைவரின் postகளும் பயனுள்ளதாக இருந்தது...

எனக்கும் ஓரளவிற்க்கு புரிகிறது

udhayasuriyan 10-05-08 03:19 PM

எனக்கு.. ha ha hi hi என்று அடித்தால்.. கா கி என்று வருகிறதே.. என்ன செய்வது..
வாழ்க தமிழ்

asho 10-05-08 05:28 PM

Quote:

Originally Posted by udhayasuriyan (Post 695415)
எனக்கு.. ha ha hi hi என்று அடித்தால்.. கா கி என்று வருகிறதே.. என்ன செய்வது..
வாழ்க தமிழ்

ஹா ஹா ஹி ஹி (உண்மையிலே நான் ha ha hi ஹி என்று தான் டைப் செய்தேன்) என்று சரியாகத்தானே வருகிறது.

இந்த பதிப்பு முழுவதையும் நான் விண்டோஸ் 2000 SP4 + IE6 கொண்டு நமது தள நேரடி தமிழ் டைப் செய்யும் முறையில் தான் தட்டச்சு செய்திருக்கிறேன்.

சரியாகத்தானே இருக்கிறது. நீங்கள் உங்கள் கணினியை ஒரு முறை அனைத்து மறுபடியும் இயக்கம் செய்து பாருங்கள்.

இன்பா 10-05-08 05:38 PM

என்னோடது விண்டோஸ் எக்ஸ்பி sp 3 @ ஐஈ எனக்கு எந்த பிரச்சனையுமே இல்லை. எனக்கு கவலை இல்லை.

ஹ ஹ ஹ ஹி

bronze 21-06-08 11:55 AM

பிழை நீக்கி எழுத
 
'தமிழில் தட்டச்சுதல்' என்ற தலைப்பில் கூகிள் தேடல் செய்தபோது கிடைத்தது இந்தக் கட்டுரை. அதிலிருக்கும் 'ஓலியியல் முறை' என்ற பகுதி எனக்கு மிகவும் உபயோகமாயிருந்தது. அதில் ஒலியியல் முறையில் தட்டச்சுவோர் இழைக்கும் பொதுவான தவறுகளும் அவற்றைத் தவிர்க்கும் முறைகளும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

coolanu 05-08-08 03:58 PM

நன்றி
 
வணக்கம். நான் இந்த தளத்திற்க்கு புதியவள் என்றாலும் இன்றைய ஒரு நாளிலேயே இந்த தளம் என்னை மிகவும் கவர்ந்தது. இங்கே எத்தனை பேர் மற்றவரின் இன்பத்திற்காக தங்களின் உழைப்பை மிகவும் சந்தோசமாக கொடுத்திருக்கிறார்கள். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் மிகவும் அருமை. இந்த தளத்தில் நானும் ஒரு அங்கம் என்பதில் மிகவும் சந்தோசம் அடைகிறேன். இன்றுமுதல் என்னுடைய உழைப்பையும் இந்த தளத்துடன் இணைப்பேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை உங்களுடன் இணைத்ததற்க்கு தலைமை நிர்வாகி அவர்களுக்கு நன்றி

coolanu 05-08-08 04:05 PM

மேற்கூறிய விளக்கங்கள் யாவும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி

kadaladi 13-03-09 02:34 PM

மிக்க நன்றி நான் தமிழில் எழுதுவது சுலபம்

ஜெய் 05-04-09 03:06 PM

Quote:

Originally Posted by ADMIN (Post 241642)
இ-கலப்பை (eKalappai) என்ற இலவச தமிழ் மென்பொருளை இறக்கிக் கொண்டால், தமிழில் தட்டச்சு செய்வது சுலபம். இதன் மூலம் நீங்கள் காமலோகத்தை படிக்கவும், தமிழில் யூனிகோட் / திஸ்கி இரண்டு முறையிலும் NotePad / WorldPad போன்ற எந்த எடிட்டரில் வேண்டுமானாலும் தட்டச்சு செய்யலாம்.

இந்த லிங்க் இப்போது உபயோகத்தில் இல்லை. தயவு செய்து அதற்கான மாற்று லிங்க் கொடுத்து உதவினால் நன்றாக இருக்கும். சில நேரம், ஆன்லைன் வர முடியாத போது wordpad பயன்படுத்தி தட்டச்சு செய்யவது எளிது.

Mathu 05-04-09 04:07 PM

Quote:

Originally Posted by itsjai (Post 842101)
இந்த லிங்க் இப்போது உபயோகத்தில் இல்லை. தயவு செய்து அதற்கான மாற்று லிங்க் கொடுத்து உதவினால் நன்றாக இருக்கும். சில நேரம், ஆன்லைன் வர முடியாத போது wordpad பயன்படுத்தி தட்டச்சு செய்யவது எளிது.

NHM எழுத்துரு

மேலே உள்ள சுட்டிக்கு சென்று NHM ரைற்றரை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் இது இப்போதைக்கு சிறந்ததாக இருக்கிறது.

drabu100 22-08-09 05:07 PM

TAHNKS TO HELP US HOW TYPE EASYLY

PUTHUMALAR 04-09-09 01:55 AM

புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ள பகுதி, மேலும் இது போன்ற பல பயனுள்ள திரி தொடங்கினால் நன்றாக இருக்கும். இத்திரியை துவக்கிய நிர்வாகி அவர்களுக்கு என்னுடைய நன்றி உரித்தாகுக.

Raju.K 15-01-10 11:48 PM

னன்றி ஆனால் எழுத்துக்கள் சரியாக வரவில்லை. ஏனோ தீடீரென்று என்னால் தமிழில் கருத்துக்கள் பதிவு செய்ய முடியவில்லை. கடந்த 4 னாட்களாக இந்த தலைவலி.

sunrise 16-01-10 03:14 PM

கடந்த மூன்று நாட்களாக யூனிட்கோட் கன்வர்டர் பயன் படுத்த முடியாத சூழ் நிலையில் காமலோகத்தில் எதாவது வழி வகை இருக்குமா? என தேடி கொண்டு இருக்கும்பொழுது, இந்த திரியின் மூலம் எழில் நிலா என்ற இன்டர்னெட் சைட் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. இனி நான் காமலோகத்தில் தங்கு தடையின்றி வலம் வருவேன்.

தமிழா 10-02-10 02:29 PM

நல்ல பயனுள்ள தகவல்கள், நானும் என்னோட கம்யூட்டரில் இந்த சாப்ட்வேரை ஏற்றி உள்ளேன்.

rathan79 31-08-10 11:14 PM

காமலோகத்தில் என்னையும் ஒரு உறுப்பினராக சேர்த்து கொண்டதற்கு நிர்வாகத்தினருக்கு என் முதல்கண் நன்றியை தெரிவித்து கொள்ளுகிறேன்...இனி வரும் காலங்களில் நானும் என்னாலான பதிப்புகளை தந்து உங்களின் மகிழ்ச்சிக்கு பங்களிப்பு வழங்குவேன்...

காமலோகத்தின் விதிமுறைகள் அனைத்தையும் படித்தேன்..அந்த விதி முறைகள் எனக்கு பிடிசிருந்தன.. எனவே தான் நானும் இந்த காமலோகத்தில் அங்கத்தவனாக என்னை இணைத்துக்கொண்டேன்.. இதில் இருக்கும் கதைகளும் காமம் கலந்த நெறி முறையுடன் கூடிய கதைகளாக இருக்கவும் சந்தர்பம் இருக்கு...

divyaramesh 31-08-10 11:21 PM

NHM என்னும் மென்பொருளைத்தான் நானும் உபயோகிக்கிறேன். பயன்படுத்த இலகுவாக இருப்பதால் நன்றாக இருக்கிறது.

Kattumaram 02-09-10 05:16 AM

நன்றி!

தமிழ் எங்கே தட்டச்சு சுலபம் என தகவல் தெரிவிப்பது மிகவும் அருமை.
நமது லோகத்தில் அதிகம் பேர் குறில் நெடில் அமைப்பில் மிகவும் தடுமாறுவது நன்றாக தெரிகிறது,.
அதுவும் திருத்தி எழுதினால் படிக்க நன்றாக இருக்கும்.

badboys 26-09-10 05:53 PM

தட்டச்சு பற்றி விபரம் அறிந்துகொண்டோம் இருப்பினும் எங்களால் வேகமாக எழுதுவதென்பது அவ்வளவு எளிதல்ல முயற்சிக்கிறோம் முயற்சிவுடையார் எஹல்சிஅடையார்

வரிப்புலி 21-12-10 10:35 AM

இகலப்பை பழைய மென்பொருள் யாரிடமாவது வைத்திருந்தால் எனக்கு கொடுங்க்ளேன். புதிய மென்பொருள் எனக்கு பிரச்சனை தருகிறது

oshoviji 21-12-10 10:44 AM

Quote:

Originally Posted by வரிப்புலி (Post 1033386)
இகலப்பை பழைய மென்பொருள் யாரிடமாவது வைத்திருந்தால் எனக்கு கொடுங்க்ளேன். புதிய மென்பொருள் எனக்கு பிரச்சனை தருகிறது

பழையது என்று எந்த வெர்ஷன் ? புதியது கொடுக்கும் பிரச்சினை என்ன மக்கா ?

எப்படி இருந்தாலும் இகலப்பை மூன்று பிரச்சினை செய்கிறது என்றால் இரண்டை இங்கே தரவிறக்கி முயற்சிக்கவும்.

வரிப்புலி 21-12-10 10:52 AM

Quote:

Originally Posted by oshoviji (Post 1033388)
பழையது என்று எந்த வெர்ஷன் ? புதியது கொடுக்கும் பிரச்சினை என்ன மக்கா ?

தமிழா இணையத்தில் தேடினேன் புதியதாக 5.x வெர்சன் என்று இருக்கிறது அதை நிறுவி இயக்கினால் விண்டோஸ் பிழை செய்தி வருகிறது.

Quote:

Originally Posted by oshoviji (Post 1033388)
எப்படி இருந்தாலும் இகலப்பை மூன்று பிரச்சினை செய்கிறது என்றால் இரண்டை இங்கே தரவிறக்கி முயற்சிக்கவும்.

நீங்க கொடுத்துள்ள சுட்டி எனக்கு சரியாக வேலை செய்கிறது. நன்றி.

oshoviji 21-12-10 10:59 AM

Quote:

Originally Posted by வரிப்புலி (Post 1033393)
தமிழா இணையத்தில் தேடினேன் புதியதாக 5.x வெர்சன் என்று இருக்கிறது அதை நிறுவி இயக்கினால் விண்டோஸ் பிழை செய்தி வருகிறது.

இகலப்பை புதிய வெர்ஷன் மூன்று தான் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டால் செய்வதுதான் பிரச்சினை என்றால் இதை தரவிறக்கி முயன்று பாருங்கள்.

அன்சிப் செய்து ரன் செய்தால் போதும். யுஎஸ்பி மெமரிகளில் இருந்து உபயோகிக்க எதுவாக வடிவமைக்க பட்டுள்ளது. நிறுவ வேண்டிய அவசியமில்லை.

coolanu 12-07-11 12:10 AM

இ கலப்பை nhm writer போல ஆப்பிள் ipad க்கு ஏதாச்சும் Apps இருவ்தால் சொல்லுங்களேன்

smartman 12-07-11 12:14 AM

@Coolanu ஆப்பிள் தன்னுடைய மேக் ஓ.எஸ்ஸில் தமிழை சுலபமாக்கித் தந்திருக்கிறது. அதனை தன் மற்ற படைப்புகளான ஐபாட், ஐபோட் ஐபோன் போன்றவற்றிலும் விரைவில் இணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓ.எஸ் 5 வெளியான பின்பு இதற்கான விடை கிடைக்கும். ஜூலை இறுதியில் வரக்கூடும் என்கிறார்கள் சிலர் செப்டம்பரில் ஐபோன்5 வரும்போதுதான் என்கிறார்கள். சற்று பொறுத்திருப்போம். ஐபாட் ஒன்றில் ப்ரவுஸரில் கூகிள் ட்ரான்ஸ்லிட்டர் மூலம் தமிழில் தட்டச்சு செய்ய முடிகிறது. ஆனால் ஐபாட் இரண்டில் இது சாத்தியப்படவில்லை.

oshoviji 14-07-11 10:13 PM

இந்த விளக்கத்தை முயற்சி செய்து பாருங்களேன்.

smartman 14-07-11 10:27 PM

விஜி அதில் தமிழ் இல்லை. மற்ற வெளிநாட்டு மொழிகள் இருக்கிறது. ஹிந்தி கூட இல்லை. மேக்கில் தமிழ் இருக்கிறது. மற்ற இந்திய மொழிகளும் இருக்கிறது.

vaithiyanathans 17-07-12 01:53 AM

அப்பா கடைசில தட்டச்சு பதிவிறக்கம் செய்தாச்சு. நன்றி மக்களே..

vjagan 17-07-12 09:53 AM

நல்ல பயனுள்ள தகவல்கள் இவை ! நம் வாசகப் பெருமக்கள் பெரிதும் பயன்படுத்த முடியும் !
பாராட்டுக்களும் வாழ்துக்களும் , நன்றியறிதலுடன் !

roose74in 20-09-12 05:55 PM

நான் அழகி உதவியுடன் தமிழ் தட்டச்சி செய்கிறேன்... இது சரியா...

kathalan 17-10-12 04:57 AM

பிழைகள் வருவது இயற்கை தான். தட்டச்சு செய்ததை பதிக்கும் முன் ஒருமுறை நிதானமாக படித்து பார்த்தால் பிழைகளை நான் கண்டு பிடிக்கலாம். அதன் பிறகு அந்த பிழைகளை திருத்தி விட்டு பதிக்கும் போது, படிப்பவருக்கும் அதை படிப்பதில் சிக்கல் இருக்காது. பிழைகள் அதிகம் இருந்தாலே படிக்க ஆர்வம இல்லாமல் போய் விடும். நன்றி!

krishnaid123 08-02-16 12:41 PM

தமிழில் எழுத உதவி தேவை
 
வணக்கம்,

நான் இப்போது கூகுள் தமிழ் டூல் மட்டுமே உபயோகித்து வந்துள்ளேன். தங்களின் இ-கலப்பை எழுதுரு வடிவத்தில் தான் கதைகளும் கருத்துகளும் பதிக்க வேண்டாமா? இல்லை கூகுள் தமிழ் டூலில் பதிக்கலாமா?

PUTHUMALAR 08-02-16 01:02 PM

Quote:

Originally Posted by krishnaid123 (Post 1377192)
வணக்கம்,

நான் இப்போது கூகுள் தமிழ் டூல் மட்டுமே உபயோகித்து வந்துள்ளேன். தங்களின் இ-கலப்பை எழுதுரு வடிவத்தில் தான் கதைகளும் கருத்துகளும் பதிக்க வேண்டாமா? இல்லை கூகுள் தமிழ் டூலில் பதிக்கலாமா?

இ-கலப்பையில் தான் தட்டச்சு செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை நண்பரே.. உங்களுக்கு எதில் தட்டச்சு செய்ய வசதியாக உள்ளதோ அம்முறையை நீங்கள் பயன்படுத்தலாம்..

tamilplus 08-02-16 10:46 PM

ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு வசதியான முறையில் தட்டச்சு செய்து பதிவிடமுடியும் என்பதுதான் நம்ம லோகத்தின் சிறப்பு அம்சம்.
அதனால் கிருஷ்ணா , நீங்கள் புதுமலர்அவர்கள் கூறியபடி தங்களுக்கு விருப்பமும் வசதியுமாக எந்த முறை உள்ளதோ அந்த முறையில் பதிவுகளை போடுங்கள்.

samkumar 07-02-17 12:03 PM

செம்ம சூப்பரா விளக்கியிருக்கிங்க

samkumar 14-04-17 10:31 AM

நான் பயன்படுத்துவது NHM writer
ரொம்ப நல்லா இருக்கு இந்த தட்டச்சு செயலி

இளஞ்சூரியன் 16-04-17 03:55 AM

Quote:

நான் பயன்படுத்துவது NHM writer
ரொம்ப நல்லா இருக்கு இந்த தட்டச்சு செயலி -
நன்றி – சாம் குமார் அவர்களே :y16:

kauveri 14-01-18 08:06 PM

புதியவனான எனக்கு, இதுதான் முதல் பதவு. தமிழில் தட்டச்சு செய்து பதிவு செய்ய முடியுமா என சோதிக்கிறேன். nhm செயலி மூலம் தட்டச்சு செய்துள்ளேன்.
நன்றி நண்பர்களே.

geethadhasan 19-01-18 09:28 AM

நான் கூகிளைப் பயன்படுத்துகிறேன். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் அது தமிழில் தானாகவே மாறி விடுகிறது. தமிழ் தட்டச்சு தெரியாதவர்களுக்கு இதுதான் பொருத்தம் என்று தோன்றுகிறது.

duraisingamusa 24-01-18 08:33 AM

பயிற்சி இருந்தால் எதுவும் சாத்தியமே

conan 13-02-20 10:45 PM

தமிழ் யூனிகோடு எனக்கு மிகவும் புதிது என்பதால் சிறு ஐயப்பாடுடன் இருந்தேன், இப்போது இந்த திரியை முழுவதும் படித்த பிறகு எனது முக்காவாசி சந்தேகங்கள் தீர்ந்துவிட்டன. நான் கூகிளின் ஒன்லைன் தட்டச்சு பயன்படுத்துகிறேன்
மிக்க நன்றி

இரும்பு மனிதன் 16-02-24 09:59 PM

வணக்கம்
நான் புதியவன் தட்டச்சு சுலபம் ஆனால் அதனை மிகை படுத்தி எப்படி காட்டுவது என்பதை பயில இந்த திரி.


All times are GMT +5.5. The time now is 01:56 AM.

Powered by Kamalogam members