காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   தமிழ் எழுத்துரு அமைப்பு (Tamil Font Setup) (http://www.kamalogam.com/new/showthread.php?t=16993)

கர்ணா 06-01-06 07:57 PM

கீத் அவர்கள் கூறியது போல விதிமுறைகள என்பது கடினம்தான். ஆனால் கூடுமானவரை பிலையில்லாமல் எழுத் முயற்சி செய்யலாம். நான் பலமுறை என்னுடைய பதிப்புகளைல் உள்ள பிழைகளை 10 நாட்கள் கழித்து கூட திருத்தியுள்ளேன். என்ன செய்வது எழுதும் போது சில சமயம் கண்ணுக்கு அவை தெரிவதில்லை.
மேலும் இது எத்தனை போருக்கு பொருந்தும் என்று தெரியவில்லை. காமலோகத்தை தவறி நான் தமிழில் வேறு எங்குமே எழுதுவதில்லை. அதனாலேயே நான் கமலோகத்திற்கு தவறாமல் வருகிறேன் தாய்மொழி எழுத மறந்துவிட்டால் அதை விட கேவலம் வேறு என்ன இருக்கிறது.
ஆனால் சுத்த தமிழில் எழுதுவது மிகவும் கடினம்.
காபிக்கு கொட்டைவடி நீர் மாறி எல்லாத்துக்கு நான் எங்கயா போவேன்.
என் குடும்பத்தருடன் தொலைபேசியின் மூலமாக அல்லாமல் எனக்கு தமிழிலில் பேச கூடா வாய்ப்பு கிடைப்பதில்லை என்ன செய்ய.

keith 07-01-06 04:14 AM

நண்பர்களின் பெரும்பான்மையான முடிவு கதைகளில் பிழைகள் இல்லாமல் இருக்கவேண்டும் என்பது மகிழ்ச்சி தருகிறது. எழுதுபவர்களுக்கு விதிமுறை அமைப்பது கடினம்தான். ஆனால் தமிழ் எழுத்து பிழைகளை சுட்டி காட்டினால் போதும்
நன்றிகள் பல.
கீத்

Gopal Krishnaswami 07-01-06 04:54 PM

என்னை போல் பலருக்கு காமலோகத்தில் தான் தமிழில் எழுத அவகாசம் கிடைக்கிறது என்பதை படித்த பிறகு (கற்ணா எழுதி இருப்பது போல்) எனக்கு மேலும் தமிழில் எழுத ஆர்வம் உண்டாகிறது. தமிழ் பிழை இல்லாமல் எழுதவது என்பது எங்களை போல் தமிழில் வெறு எங்கும் எழுத வைப்பில்லாதவர்கள், எப்ப அவகாசம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் முயற்சித்து கொண்டு இருந்தால் தான் முடியம் என்பதை உணற்கிறேன். தமிழ் நன்றாக எழுத தெரிந்தவர்கள் எங்கள் தமிழ் பிழைகளை சுற்றிகாட்டினால் பிழைகளை திருத்துவது ( இளங்கோ எழுதிருப்பது போல்) இல்லாமல் கற்றுகொள்ளவும் சுலபமாக இருக்கும். நன்றாக தமிழ் தெரிந்த உறிப்பினர்கள் இதை கடைபிடித்தால் எல்லோருக்கும் பயன்னுள்ளதாக இருக்கும் என்பது என் கருத்து. நன்றி.

Kanchanadasan 07-01-06 05:49 PM

பிரச்சனையே பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது தான். பிழை களைவதற்காக அனைவருக்கும் அடுத்தவர் பதிவுகளை திருத்தும் அனுமதி கொடுக்க இயலாது.

எனவே என்னை பொறுத்த வரை சும்மா குறை சொல்லிக் கொண்டிருக்காமல் நேரம் கிடைக்கும் போது ஒவ்வொரு கதையாய் காப்பி பேஸ்ட் செய்து பிழை களையலாம். எனக்கு தனி மடலில் பிழை திருத்திய கதை மற்றும் ஒரிஜினல் கதையின் லிங்கை அளித்தால் நான் அவற்றைத் திருத்திப் பதிக்க இயலும். நானும் என்னால் முடிந்த வரை இந்தப் பணியினை செய்து கொண்டு தான் உள்ளேன். நிறைய கதைகளில் "எழுத்துப்பிழைகள் களையப்பட்டன - காஞ்சிக்கோ" என்ற செய்தியை பார்த்திருப்பீர்களே?

சத்தமே இல்லாமல் நமது நண்பர் Blue_Eye என்பவர் இந்த உதவியை நீண்ட காலமாகச் செய்து வருகிறார்.

மேலும் தாங்கள் காணும் பொதுவான எழுத்துப்பிழைகளை இளங்கோ தன் பதிவில் குறித்திருப்பது போல தெரிவித்தால் நம் தவறுகளில் இருந்தே கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.

Kanchanadasan 07-01-06 05:52 PM

கர்ணா மற்றும் கோபால்,

இன்றைய வாழ்வில் பெரும்பாலானோர் தினசரி தமிழில் எழுதுவது கிடையாது தான். அவ்வளவு ஏன் வெளி நாடுகளில் வசிக்கும் பலர் தமிழில் பேசக்கூட வாய்ப்புக் கிடைப்பதில்லை.

சொல்ல வருவதெல்லாம் எந்த பதிவினையும் எழுதி முடித்த பின் ஒரு முறை, ஒரே ஒரு முறை திரும்ப படித்துப் பார்த்தாலே பெருவாரி பிழைகளை தவிர்க்கலாம். இது குறித்த என் பழைய பதிவு ஒன்றினை தேடி பார்த்து இங்கே தருகிறேன்.

Kanchanadasan 07-01-06 05:55 PM

உங்களின் கதைகளை முழுதும் படித்து எழுத்துப் பிழைகள் களைந்தவன் என்ற உரிமையில் சில பரிந்துரைகள்.

பத்தி பிரிக்க சிலர் அதிகமாக space பயன்படுத்துகிறீர்கள். ஆனால் இதனால் பிரயோசனம் இல்லை. ஏனெனில் காமலோகதளத்தினை நிர்வகிக்கும் செயலி இந்த spaceஐ பத்தி பிரிக்கப் பயன்படுத்துவதில்லை. சும்மா enter அடித்தாலே போதுமானது.

சிலர் கதை முழுதும் அதிகமாக கமா(,) பயன்படுத்துகிறீர்கள். தேவையில்லாத இடங்களில் பயன்படுத்தும் கமாக்கள் படிப்பவரை குழப்பி விடும்.

'ன்' மற்றும் 'ண்' குழப்பம் உள்ளது. பொதுவாக கதை எழுதி முடித்த பின் ஒரு முறை முழுதும் முடி முதல் அடி வரை நிதானமாய்ப் படித்துப் பார்த்தாலே பல பிழைகளை கண்டறிந்து திருத்த முடியும்.

Microsoft wordஐ பயன்படுத்தி இ-கலப்பை கொண்டு தமிழ் தட்டச்சு செய்து பின் வெட்டி ஒட்டி நம் தளத்தில் பதியும் போது, சில எழுத்துக்கள் (எ.கா: 'ஆ') காணாமல் போவது உண்டு. இதே பிரச்சனை முரசுவிலும் வர வாய்ப்புள்ளது. எனவே எனது பரிந்துரை இ-கலப்பையும் மற்றும் Wordpadம்.

எது பதியலாம் எது பதியக் கூடாது என்பதை சும்மா வெறும் விதிமுறைகளை படித்துப் பார்த்து மாத்திரமே முடிவு செய்ய முடியாது. இந்த விதிமுறைகள் எல்லாமே ஒரு வழி காட்டுதல்கள் தான். எதையும் பதிக்கும் முன், ஒரு தடவை உங்கள் மனதைக் கேட்டுப் பாருங்கள் - "யாருக்கேனும் இது சங்கடம் விளைவிக்குமா? இல்லை ஏதேனும் சர்ச்சைகள் எழுமா" என்றோ அல்லது சில வேளைகளில் உஅங்களுக்கே தோன்றும் "அடச்சே. நாம் செய்வது அபத்தமாய் இல்லை?" என்றோ. விடையை உங்களின் பண்பட்ட மனதே பளிச்சென்று சொல்லி விடும். இதில் சந்தேகமா? பூட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு தலைப்பையும் படியுங்கள். ஏதேனும் ஒரு இடத்தில் பதிந்தவரே ஒத்துக் கொண்டிருப்பார் "இது சரிப்படுமான்னு அப்பவே நினைச்சேன்" என்று.

அதே போல் அட்மின் டீம் நண்பர்கள் ஏதும் குறை சொன்னாலோ இல்லை உங்கள் பதிப்பினை பூட்டினாலோ முதலில் கோபம் வருவது இயற்கை தான். இது எப்படி என்றால் காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது போல தவமிருந்து வரமாகப் பெற்ற பிள்ளையை குறை சொல்லும் பக்கத்து வீட்டுக்கரனை எதிரியாய்ப் பாவிக்கும் ஒரு தகப்பனின் அல்லது தாயின் கோபமே. ஆனால் ஒரு நிமிடம் நிதானமாய் யோசியுங்கள். உங்களுக்கே புலப்படும். நாங்கள் தவறு செய்தாலும் அன்பாய் நட்பாய் சுட்டிக் காட்டுங்கள்.

"முக நக நட்பது நட்பன்று." "இடிப்பாரே இல்லா ஏமரா மன்னன்"

எனது இந்தப் பரிந்துரைகளை தாங்கள் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்.

Kanchanadasan 07-01-06 06:21 PM

இந்த படம் ரொம்ப உதவியாக இருக்கும்.

http://i24.photobucket.com/albums/c4...n/anjalkbd.gif

rose1604u 07-01-06 10:00 PM

Unicode இன்னமும் எல்லோருக்கும் சரியாக பிடி படவில்லை.. எனவே தவறுகள் வருவதை தடுக்கவும் முடியவில்லை.... ஆர்வமாக எழுதும் நண்பர்களை நாம் ஊக்குவிக்கத்தான் வேண்டும்... அதற்காக அவர்கள் தமிழை கொல்லுவதை ஜீரணிக்க முடியவில்லை... எனவே, Unicode இல் தேர்ச்சி உள்ள நண்பர்கள் அனைவரும் புதியவர்களுக்கு உதவலாம் என்பது என் கருத்து...

keith 08-01-06 04:07 AM

தமிழ் பிழை
 
Quote:

Originally Posted by காஞ்சிக்கோ
பிரச்சனையே பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது தான். பிழை களைவதற்காக அனைவருக்கும் அடுத்தவர் பதிவுகளை திருத்தும் அனுமதி கொடுக்க இயலாது.

எனவே என்னை பொறுத்த வரை சும்மா குறை சொல்லிக் கொண்டிருக்காமல் நேரம் கிடைக்கும் போது ஒவ்வொரு கதையாய் காப்பி பேஸ்ட் செய்து பிழை களையலாம். எனக்கு தனி மடலில் பிழை திருத்திய கதை மற்றும் ஒரிஜினல் கதையின் லிங்கை அளித்தால் நான் அவற்றைத் திருத்திப் பதிக்க இயலும். நானும் என்னால் முடிந்த வரை இந்தப் பணியினை செய்து கொண்டு தான் உள்ளேன். நிறைய கதைகளில் "எழுத்துப்பிழைகள் களையப்பட்டன - காஞ்சிக்கோ" என்ற செய்தியை பார்த்திருப்பீர்களே?

சத்தமே இல்லாமல் நமது நண்பர் Blue_Eye என்பவர் இந்த உதவியை நீண்ட காலமாகச் செய்து வருகிறார்.

மேலும் தாங்கள் காணும் பொதுவான எழுத்துப்பிழைகளை இளங்கோ தன் பதிவில் குறித்திருப்பது போல தெரிவித்தால் நம் தவறுகளில் இருந்தே கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.

காஞ்சிக்கோவிற்கு
தமிழ் குறைபடுவது கண்டு நண்பர்கள் அனைவரும் ஒரு முடிவு தரும் விவாதத்தில் ஈடுபட்டிருப்பது மிகவும் நல்லது. உங்களுக்கு உதவ நான் தயார். தனிப்பட்ட முறையில் அஞ்சல் செய்யுங்கள், அல்லது பொதுமேடையில் தெரிவியுங்கள்
கீத்

Gopal Krishnaswami 08-01-06 06:09 PM

நன்றி காஞிசிக்கோ. உங்கள் அறிவுறை எங்கள் போன்றவற்களுக்கு நிச்சயமாக மிக்க நன்மை தருபவையாக இருக்கும். எழுபது, எழுபத்தைன்து படைப்புகளுக்கப்புறம் என் தமிழ் கொஞ்ஜம் மேன்மை அடைந்ததாக தெரிகிறது. இந்த வாயிப்பினை அளித்த காமலோக நிற்வாகிகளுக்கும் காமலோகத்திர்க்கும் என் நன்றி.


All times are GMT +5.5. The time now is 09:05 PM.

Powered by Kamalogam members