காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   தமிழ் எழுத்துரு அமைப்பு (Tamil Font Setup) (http://www.kamalogam.com/new/showthread.php?t=16993)

badboys 26-09-10 05:53 PM

தட்டச்சு பற்றி விபரம் அறிந்துகொண்டோம் இருப்பினும் எங்களால் வேகமாக எழுதுவதென்பது அவ்வளவு எளிதல்ல முயற்சிக்கிறோம் முயற்சிவுடையார் எஹல்சிஅடையார்

வரிப்புலி 21-12-10 10:35 AM

இகலப்பை பழைய மென்பொருள் யாரிடமாவது வைத்திருந்தால் எனக்கு கொடுங்க்ளேன். புதிய மென்பொருள் எனக்கு பிரச்சனை தருகிறது

oshoviji 21-12-10 10:44 AM

Quote:

Originally Posted by வரிப்புலி (Post 1033386)
இகலப்பை பழைய மென்பொருள் யாரிடமாவது வைத்திருந்தால் எனக்கு கொடுங்க்ளேன். புதிய மென்பொருள் எனக்கு பிரச்சனை தருகிறது

பழையது என்று எந்த வெர்ஷன் ? புதியது கொடுக்கும் பிரச்சினை என்ன மக்கா ?

எப்படி இருந்தாலும் இகலப்பை மூன்று பிரச்சினை செய்கிறது என்றால் இரண்டை இங்கே தரவிறக்கி முயற்சிக்கவும்.

வரிப்புலி 21-12-10 10:52 AM

Quote:

Originally Posted by oshoviji (Post 1033388)
பழையது என்று எந்த வெர்ஷன் ? புதியது கொடுக்கும் பிரச்சினை என்ன மக்கா ?

தமிழா இணையத்தில் தேடினேன் புதியதாக 5.x வெர்சன் என்று இருக்கிறது அதை நிறுவி இயக்கினால் விண்டோஸ் பிழை செய்தி வருகிறது.

Quote:

Originally Posted by oshoviji (Post 1033388)
எப்படி இருந்தாலும் இகலப்பை மூன்று பிரச்சினை செய்கிறது என்றால் இரண்டை இங்கே தரவிறக்கி முயற்சிக்கவும்.

நீங்க கொடுத்துள்ள சுட்டி எனக்கு சரியாக வேலை செய்கிறது. நன்றி.

oshoviji 21-12-10 10:59 AM

Quote:

Originally Posted by வரிப்புலி (Post 1033393)
தமிழா இணையத்தில் தேடினேன் புதியதாக 5.x வெர்சன் என்று இருக்கிறது அதை நிறுவி இயக்கினால் விண்டோஸ் பிழை செய்தி வருகிறது.

இகலப்பை புதிய வெர்ஷன் மூன்று தான் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டால் செய்வதுதான் பிரச்சினை என்றால் இதை தரவிறக்கி முயன்று பாருங்கள்.

அன்சிப் செய்து ரன் செய்தால் போதும். யுஎஸ்பி மெமரிகளில் இருந்து உபயோகிக்க எதுவாக வடிவமைக்க பட்டுள்ளது. நிறுவ வேண்டிய அவசியமில்லை.

coolanu 12-07-11 12:10 AM

இ கலப்பை nhm writer போல ஆப்பிள் ipad க்கு ஏதாச்சும் Apps இருவ்தால் சொல்லுங்களேன்

smartman 12-07-11 12:14 AM

@Coolanu ஆப்பிள் தன்னுடைய மேக் ஓ.எஸ்ஸில் தமிழை சுலபமாக்கித் தந்திருக்கிறது. அதனை தன் மற்ற படைப்புகளான ஐபாட், ஐபோட் ஐபோன் போன்றவற்றிலும் விரைவில் இணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓ.எஸ் 5 வெளியான பின்பு இதற்கான விடை கிடைக்கும். ஜூலை இறுதியில் வரக்கூடும் என்கிறார்கள் சிலர் செப்டம்பரில் ஐபோன்5 வரும்போதுதான் என்கிறார்கள். சற்று பொறுத்திருப்போம். ஐபாட் ஒன்றில் ப்ரவுஸரில் கூகிள் ட்ரான்ஸ்லிட்டர் மூலம் தமிழில் தட்டச்சு செய்ய முடிகிறது. ஆனால் ஐபாட் இரண்டில் இது சாத்தியப்படவில்லை.

oshoviji 14-07-11 10:13 PM

இந்த விளக்கத்தை முயற்சி செய்து பாருங்களேன்.

smartman 14-07-11 10:27 PM

விஜி அதில் தமிழ் இல்லை. மற்ற வெளிநாட்டு மொழிகள் இருக்கிறது. ஹிந்தி கூட இல்லை. மேக்கில் தமிழ் இருக்கிறது. மற்ற இந்திய மொழிகளும் இருக்கிறது.

vaithiyanathans 17-07-12 01:53 AM

அப்பா கடைசில தட்டச்சு பதிவிறக்கம் செய்தாச்சு. நன்றி மக்களே..

All times are GMT +5.5. The time now is 07:26 PM.

Powered by Kamalogam members