காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   அக்டோபர் 2017 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=70414)

asho 22-11-17 07:53 PM

அக்டோபர் 2017 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்
 
அக்டோபர் 2017 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்


இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, அக்டோபர் 01, 2017 முதல் அக்டோபர் 31, 2017 வரையில் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும், மற்றும் நடந்து முடிந்த வாசகர் சவால் 0082 - ல் முதல் மூன்று இடங்களை பெற்ற கதைகள் தவிர, மற்ற அனைத்து கதைகளும் இந்த போட்டி களத்தில் இடம் பெற்றன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 40 பேர் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் 'போட்டி வாசல்' சென்று அக்டோபர் 2017 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம்.

நம் தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி, மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...


http://www.kamalogam.com/new/customa...ar29376_19.gif jayjay அவர்கள் எழுதிய ஆண்ட்டியான தங்கச்சி என்ற தீவிர தகாத உறவுக்கதை 19 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகும் jayjay அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் 'இரண்டாவது முறையாக' மாத நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் jayjay !

http://www.kamalogam.com/new/customa...ar6967_104.gif mouni அவர்கள் எழுதிய கல்யாணம் ஆகாதவருக்கு வீடு வாடகை இல்லை (6 பாகங்கள்) என்ற காமக்கதை 18 வாக்குகள் பெற்று, ஒரு வாக்கில் பின் தங்கி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு ஆறுதல் பதக்கமும், 2000 இணையப் பணம் பரிசும் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் mouni !

kallapurushan19 அவர்கள் எழுதிய அனிதா டீச்சரும், அதிர்ஷ்டகார அரவிந்தனும் (2 பாகங்கள்) என்ற காமக்கதையும், http://www.kamalogam.com/new/customa...tar34110_9.gif HERMI அவர்கள் எழுதிய அத்தானின் ஆட்டுக்கறி கடையும் ஷீலாவின் வடையும் (2 பாகங்கள்) என்ற தகாத உறவு கதையும் தலா 17 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன. இவர்கள் இருவருக்கும் தலா 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் kallapurushan19 ! & வாழ்த்துகள் HERMI !



இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:

1. ஆண்ட்டியான தங்கச்சி - 19 வாக்குகள்

2. கல்யாணம் ஆகாதவருக்கு வீடு வாடகை இல்லை (6 பாகங்கள்) - 18 வாக்குகள்

3. அனிதா டீச்சரும், அதிர்ஷ்டகார அரவிந்தனும் (2 பாகங்கள்) - 17 வாக்குகள்

3. அத்தானின் ஆட்டுக்கறி கடையும் ஷீலாவின் வடையும் (2 பாகங்கள்) - 17 வாக்குகள்

4. வெளியே வெடி சத்தம் ஆபீஸ்ல இடி சத்தம் (5 பாகங்கள்) - 16 வாக்குகள்

4. யார் அவன்? (5 பாகங்கள்) - 16 வாக்குகள்

5. ஓடும் பேருந்தில் ஓய்வில்லா ஆட்டம் (2 பாகங்கள்) - 14 வாக்குகள்

6. விக்ரம் வேதா - திருட்டு பூனை - 13 வாக்குகள்

7. கவிதை கேளுங்கள் (2 பாகங்கள்) - 11 வாக்குகள்

7. வாங்கிய கடனுக்கு வட்டியும் முதலுமா - 11 வாக்குகள்

7. என் சோஷியல் சர்வீஸ் (5 பாகங்கள்) - 11 வாக்குகள்

8. கண்ணுல சுட்டா டுமீலுதான் - 10 வாக்குகள்

9. சூத்தடி ரோமியோ - 9 வாக்குகள்

9. கை மாறிய காரியதரிசி - 9 வாக்குகள்

10. தமக்கை தமியின் தவிப்பைத் தணித்த தணிகை - 7 வாக்குகள்

10. குண்டி காட்டி குயிலி போட்ட தாயம் - 7 வாக்குகள்

10. ஊர்மிளாவின் கூர் முலைகள் - 7 வாக்குகள்

10. கமலா என் காதலி - 7 வாக்குகள்

10. ஆதிரை அத்தையின் பசியாற்றிய ஆறு - 7 வாக்குகள்

10. அருந்ததியின் சாதனைகள் - 7 வாக்குகள்

11. தத்துப்புத்திரன் தவசி களித்த புவனாவின் புட்டங்களின் துள்ளல்கள் - 6 வாக்குகள்

11. மளிகை மல்லி செய்த தன் மகரந்தச் சேர்க்கை - 6 வாக்குகள்

11. ‘தன் மகரந்தச் சேர்க்கை’: மல்லி’யைக் கண்டு தானும் செய்த மரகதம் - 6 வாக்குகள்

12. அகிலாவின் அயல் மகரந்தச் சேர்க்கை - 5 வாக்குகள்


-:O:-

vjagan 22-11-17 08:21 PM

அக்டோபர் 2017 மாதாந்திர சிறந்த கதைப்போட்டியில் வாகை சூடி முதல் இடம் பெற்ற

jayjay

அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட்ரா சக்கை என்றாராம் ...பலே...பலே...பலே...அடெ...அடே......அடெஅடே...அய்யா அம்மணி !

2வது இடம் பெற்ற

[COLOR="Red"]mouni[/COLOR]

அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட்ரா சக்கை என்றாராம் ...பலே...பலே...பலே...அடெ...அடே......அடெஅடே...அய்யா அம்மணி !

3வது இடம் பெற்ற

kallapurushan19



மற்றும்

[COLOR="seagreen"]HERMI [/COLOR
]


அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட்ரா சக்கை என்றாராம் ...பலே...பலே...பலே...அடெ...அடே......அடெஅடே...அய்யா அம்மணி !

இதயகாதல் 22-11-17 08:34 PM

கதைகளை படைத்த அனைத்து கதையாசிரியர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ...

மேலும் ...

வெற்றி பெற்ற கதையாசிரியர்களுக்கு JAYJAY,kallapurusan19,& HERMI. என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ...

jayjay 22-11-17 08:47 PM

வெற்றிமேல் வெற்றி வந்து என்னை சேரும்.. அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் வாசகர்களை சேரும்..

பல வருடங்களுக்கு பிறகு கிடைத்திருக்கும் " நட்சத்திர எழுத்தாளர் விருது " மன நிறைவை தருகிறது...

ஸ்திரிலோலன் 22-11-17 11:08 PM

இம்மாத ஸ்டார் ரைட்டர் அவார்ட் வென்றதற்கு வாழ்த்துக்கள் நண்பர் ஜேஜே அவர்களே.. "நத்திங் சக்ஸீட்ஸ் லைக் சக்ஸஸ்" என்பதை மெய்ப்பித்துக் காட்டி விட்டீர்கள் நண்பரே..

அடுத்து அவரை கிட்டத்தட்ட நெருங்கி ஆறுதல் பதக்கம் வென்ற நண்பர் மௌனி அவர்களுக்கும் பாராட்டுக்கள். மூன்றாம் இடத்தை ஷேர் செய்து கொண்ட நண்பர்கள் ஹெர்மி மற்றும் கள்ளப்புருஷன்19 அவர்களுக்கும் வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடங்களை வென்ற நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்.

HERMI 23-11-17 05:30 AM

ஸ்டார் ரைட்டர் பட்டம் வென்ற 'ஜே ஜே', ஒரு வாக்கில் பின்னால் நின்று ஆறுதல் பதக்கம் கைப்பற்றிய 'மௌனி', என்னோடு மூன்றாம் பரிசை பங்கு போட்டு கொண்ட 'கள்ளப்புருஷன்'.! வெற்றி வாகை சூடிய இந்த மூவருக்கும் என் வாழ்த்துகள்....! பங்கு கொண்ட கதைகள் படைத்திட்ட அத்தனை நண்பர்களுக்கும் என் பாராட்டுகள்.! வாக்களித்த அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.! என்னுடைய ஷீலா கதைக்கு வாக்களித்த அன்பர்களுக்கு என் ஸ்பெஷல் தேங்க்ஸ்.!!

@ ஜே ஜே - செம ஃபார்மில் இருக்கிறீர்கள் போல.! உண்மையில் இதெல்லாம் உங்களின் திறமைக்கு கிடைத்த அங்கீகாரம். தொடர்ந்து கலக்குங்கள்.!!!

jaya6 23-11-17 10:55 AM

முதல் இடத்தில் வெற்றி பெற்ற என் அன்புக்குரிய நண்பர் திரு:"jayjay" அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்....அப்புறம் திரு(மதி?):"mouni" அவர்கள்....பேர்தான் மௌனியே ஒழிய அவரின் எழுத்துக்கள் வான் அளவு பேசும் .ஏற்கனவே என் நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கும் நான் அவரின் ஒரு கதையைப் படிக்கும்போது நாளை லோகத்தில் அவரின் கதை ஏதும் வராதா என என்னை இன்னும் ஒரு நாள் வாழ ஆசைப் பட வைக்கிறது...வாழ்க அவரின் எழுத்து வன்மை...அடுத்து என் மரியாதைக்குரிய நண்பர்கள் திரு;"kallapurushan19"அவர்களும் திரு:"HERMI" அவர்களும் பாராட்ட தக்கவர்களே... எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.................

anabayan 23-11-17 11:28 AM

அக்டோபர் 2016க்கான சிறந்த கதை தேர்வில் முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாலரான தம்பி ஜெய்ஜெயை வாழ்த்தி பாராட்டுவதோடு இரண்டாம் இடத்தை பெற்ற நண்பி மௌனியையும் மூன்றாமிடத்தை பகிர்ந்து கொண்ட தம்பி ஹெர்மி நண்பர் கள்ளபுருசனையும் வாழ்த்தி பாராட்டுகின்றேன்.

அடுத்தடுத்த இடங்களை பிடித்த கதைகளின் கதாசிரியர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.

anarth_maddy 23-11-17 05:30 PM

வெற்றி பெற்ற நண்பர்கள் ஜயஜய, மௌனி, கள்ளப்புருஷன் மற்றும் ஹெர்மி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

நிர்வாக நண்பர்கள் கவனத்திற்கு :
வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை போட்டியில் வாக்களித்தவர்களில் நான்கில் ஒரு பங்கு வாக்குகள் மட்டுமே இங்கே பதியப்பட்டுள்ளது. வாக்குகள் அதிகரிக்கும் போது கதை எழுதுவதற்கான ஆர்வமும் அதிகரிக்கும் என்பது எனது கருத்து. இதை தாங்கள் கவனத்தில் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

இது என்னுடைய சிறு வருத்தம் தப்பாக இருந்தால் மன்னிக்கவும்.

vjagan 23-11-17 05:34 PM

Quote:

Originally Posted by anarth_maddy (Post 1437409)
நிர்வாக நண்பர்கள் கவனத்திற்கு : வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை போட்டியில் வாக்களித்தவர்களில் நான்கில் ஒரு பங்கு வாக்குகள் மட்டுமே இங்கே பதியப்பட்டுள்ளது. வாக்குகள் அதிகரிக்கும் போது கதை எழுதுவதற்கான ஆர்வமும் அதிகரிக்கும் என்பது எனது கருத்து. இதை தாங்கள் கவனத்தில் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

ஒன்றாய் சொன்னாலும் நன்றாய்
சொன்னாராம் 'முல்லா நசிருதீன்' அய்யா அவர்கள் அய்யா அம்மணி !பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !

tdrajesh 23-11-17 07:09 PM

Quote:

Originally Posted by anarth_maddy (Post 1437409)
நிர்வாக நண்பர்கள் கவனத்திற்கு :
வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை போட்டியில் வாக்களித்தவர்களில் நான்கில் ஒரு பங்கு வாக்குகள் மட்டுமே இங்கே பதியப்பட்டுள்ளது. வாக்குகள் அதிகரிக்கும் போது கதை எழுதுவதற்கான ஆர்வமும் அதிகரிக்கும் என்பது எனது கருத்து. இதை தாங்கள் கவனத்தில் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

சிறந்த வாசகர் சவால் கதை போட்டி – 162
அக்டோபர் 2017 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி – 40
நி.சவால்: 0125 - தூக்கம் வராத இரவுகள் - சவால் போட்டி – 38

நண்பர் சொல்லுவதில் உண்மையுள்ளது. வாசகர் சவால் போட்டி வருடாந்திர போட்டி என்பதால் தலைவரால் வேண்டிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாதக்கதை போட்டியும் நி.சவால் போட்டியும் ஏறக்குறைய அதே காலகட்டத்தில்தான் நடந்தன. அதில் ஓட்டு போட்டவர்கள் இதிலும் வாக்களித்திருக்கலாமே? மாதா மாதம் வெவ்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு போட்டிக்கும் இப்படி நடவடிக்கை எடுத்தால்தான் ஓட்டு போடுவேன் என்று நண்பர்கள் அடம் பிடித்தால் நிர்வாகம் என்ன செய்யும்? அல்லது என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
Quote:

Originally Posted by vjagan (Post 1437410)
ஒன்றாய் சொன்னாலும் நன்றாய்
சொன்னாராம் 'முல்லா நசிருதீன்' அய்யா அவர்கள் அய்யா அம்மணி !!

மாண்புமிகு ‘முல்லா நசிருதீன்’ அப்படி என்ன சொன்னார் என்பதையும் சொன்னால் அதையும் தெரிந்துக்கொள்ளலாமே!
Quote:

Originally Posted by vjagan (Post 1437410)
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !

பாராட்டுகளும் வாழ்த்துகளும் யாருக்கு தோழரே, நண்பர் anarth_maddy-க்கா இல்லை ‘முல்லா நசிருதீன்’-க்கா?

vjagan 23-11-17 07:22 PM

Quote:

Originally Posted by tdrajesh (Post 1437419)
Originally Posted by vjagan View Post ஒன்றாய் சொன்னாலும் நன்றாய் சொன்னாராம் 'முல்லா நசிருதீன்' அய்யா அவர்கள் அய்யா அம்மணி !! மாண்புமிகு ‘முல்லா நசிருதீன்’ அப்படி என்ன சொன்னார் என்பதையும் சொன்னால் அதையும் தெரிந்துக்கொள்ளலாமே!

அவர்கள் எது சொன்னாலும் ' நறுக் நறுக்' என்று நன்றாக நல்லோர் மனத்தில் தைக்குமாறு சொல்லுவார் அய்யா என்று உலகம் அறிந்த உண்மை அய்யா அம்மணி !
அவ்வளவுதான் அய்யா அம்மணி !
அவரைப்போலவே நம்முடைய நம்முடைய நண்பரும் நன்றே சொன்னார் அய்யா அம்மணி !பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அவருக்கும் இவருக்கும்தாம் அய்யா அம்மணி !

anarth_maddy 23-11-17 07:25 PM

Quote:

Originally Posted by tdrajesh (Post 1437419)
மாதக்கதை போட்டியும் நி.சவால் போட்டியும் ஏறக்குறைய அதே காலகட்டத்தில்தான் நடந்தன. அதில் ஓட்டு போட்டவர்கள் இதிலும் வாக்களித்திருக்கலாமே? மாதா மாதம் வெவ்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன.

என்னுடைய சிறு மனக்கசப்பை தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று மட்டும் தான் இதை பதிந்தேன். வேறு எந்த காரணமும் இல்லை.

Quote:

Originally Posted by tdrajesh (Post 1437419)
ஒவ்வொரு போட்டிக்கும் இப்படி நடவடிக்கை எடுத்தால்தான் ஓட்டு போடுவேன் என்று நண்பர்கள் அடம் பிடித்தால் நிர்வாகம் என்ன செய்யும்? அல்லது என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

தங்களின் இந்த கேள்விகளுக்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை நண்பரே.

ஆனால் அனைவரும் ஓட்டளிக்கும் பட்சத்தில் கதை எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது மற்றுமே என் கருத்து.

Quote:

Originally Posted by tdrajesh (Post 1437419)
மாண்புமிகு ‘முல்லா நசிருதீன்’ அப்படி என்ன சொன்னார் என்பதையும் சொன்னால் அதையும் தெரிந்துக்கொள்ளலாமே!

இதை படிக்கும் போது எனக்கும் இந்த சந்தேகம் வந்தது. அப்படி என்ன தான் 'முல்லா நசுருதீன்' சொன்னார். நண்பர் விஜெகன் இதை விளக்கமாக சொல்வார் என்று நம்புகிறேன்.

Quote:

Originally Posted by vjagan (Post 1437420)
அவர்கள் எது சொன்னாலும் ' நறுக் நறுக்' என்று நன்றாக நல்லோர் மனத்தில் தைக்குமாறு சொல்லுவார் அய்யா என்று உலகம் அறிந்த உண்மை அய்யா அம்மணி !
அவ்வளவுதான் அய்யா அம்மணி !
அவரைப்போலவே நம்முடைய நம்முடைய நண்பரும் நன்றே சொன்னார் அய்யா அம்மணி !பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அவருக்கும் இவருக்கும்தாம் அய்யா அம்மணி !

நண்பரின் விளக்கத்த்திற்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

benadict 24-11-17 12:01 PM

போட்டியில் பங்கு கொண்ட எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

srikalyan 10-12-17 04:56 PM

அக்டோபர் மாத கதை போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு பாராட்டுகள்.


All times are GMT +5.5. The time now is 01:59 AM.

Powered by Kamalogam members