காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   பின்னூட்டம் ஒரு 'லைக்' வசதி (http://www.kamalogam.com/new/showthread.php?t=71511)

eros 08-01-19 11:21 PM

பின்னூட்டம் ஒரு 'லைக்' வசதி
 
கதைகளுக்கு, புதிய பதிவுகளுக்கு நட்சத்திர பாராட்டு குடுக்க முடிவது போல நல்ல பின்னூட்டம் படித்த உடனே ஒரு 'லைக்' குடுக்க முடிந்தால் நல்லா இருக்குமே. வசதி செய்ய முடியுமா?
நம்ம நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள்?

nandabalan 09-01-19 04:16 AM

மிக நல்ல யோசனை இதைச் செயல் படுத்தினால் நன்றாக இருக்கும்.

vjagan 09-01-19 04:48 AM

ஆகா ஆகா மிகவும் நிறைவான சிறந்த உயர்வான சிந்தனை தான்!
பின்னூட்டம் எழுதுபவர்கள் எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும் இப்படிச் செய்தால்!
அவைகளின் தரமும் பெருகும்!
திரியை தொடங்கிய நண்பருக்கு பாராட்டுகளும் நன்றிகளும் வாழ்த்துக்களும்!
கூடவே ஒர் ஐந்து நட்சத்திர மதிப்புக் குறியீடும்!

niceguyinindia 09-01-19 04:53 AM

நல்ல யோசனை தான் ஆனால் இந்த செயலியில் அப்படி ஒரு ஆப்ஷன் வருமா என தெரியவில்லை ஏதேனும் தளத்தை புதிய மென்பொருள் கொண்டு அப்டேட் செய்ய வேண்டும் என நினைக்கிறேன்

SITRINBBAN 09-01-19 01:58 PM

வெறும் லைக் ஒரு படைப்பாளிக்கு போதுமனது கிடையாது. பின்னூட்டம் இடுவது அவனை மேலும் எழுத தூண்டும். இதை அமல் படுத்தினால் லைக் மட்டும் செய்து விட்டு சென்று விடுவார்கள்.


இதை அறிந்து தான் தலைவர் பங்களிப்புக்கு ஏற்றவாறு மற்ற வாசல்களுக்கு நுழைவதற்க்கு வழி செய்து வைத்திருக்கிறார்.

eros 01-12-20 11:37 PM

Quote:

Originally Posted by SITRINBBAN (Post 1464868)
வெறும் லைக் ஒரு படைப்பாளிக்கு போதுமனது கிடையாது. பின்னூட்டம் இடுவது அவனை மேலும் எழுத தூண்டும். இதை அமல் படுத்தினால் லைக் மட்டும் செய்து விட்டு சென்று விடுவார்கள்.
இதை அறிந்து தான் தலைவர் பங்களிப்புக்கு ஏற்றவாறு மற்ற வாசல்களுக்கு நுழைவதற்க்கு வழி செய்து வைத்திருக்கிறார்.

படைப்பாளிக்கு பின்னூட்டம்... பின்னூட்டம் இடுபவர்களை உற்சாகப்படுத்த லைக் வசதி ---- சரியா

வேதா 02-12-20 12:14 AM

அருமை ... நானும் சில சந்தர்ப்பங்களில் இதை எதிர்பார்த்ததுண்டு ஆனால் இருக்கும் ஆப்ஷன்களிலேயே பலவற்றை நாம் முறையாக பயன்படுத்தவில்லை அதுமட்டுமல்லாமல் சவால்களின் முடிவின் போது பலதடவைகள் குறைந்த அளவு வாக்குப் பதிவுகளையே காணக்கூடியதாய உள்ளது .

தளத்திற்கு வந்துபோகும் சில நண்பர்கள் வாக்குப்பதிவிலேயே கலந்துகொள்வதில்லை என உணர்ந்தேன்

அதுமட்டுமல்லாமல் இன்றிலிருந்து கடந்த 180 நாட்களை எடுத்துப்பார்த்தால்

10 இலிருந்து 50 பதிவு வரை செய்தவர்கள் = 78 பேர்
51 இலிருந்து 100 பதிவு வரை செய்தவர்கள் = 9 பேர்
100 பதிவுக்கு மேல் செய்தவர்கள் = 17 பேர்

மொத்தம் = 104 பேர்

வாசகர்களின் நிலைமை இவ்வாறு இருக்கும்போது குறைந்த பட்சம் 50 பதிவுகளுக்கு மேல் பின்னூட்டம் / பதிவு செய்பவர்களை எடுத்தால் மொத்தம் 26 உறுப்பினர்கள் மட்டுமே. (சில நேரங்களில் நானே இந்த 26 பேருக்குள் அடங்கியதில்லை )

இவ்வாறு இருக்கும்பட்சத்தில் மென்பொருள் மேம்பாடு செய்யச்சொல்லி நிர்வாகத்திடம் கேட்க சற்றே தயக்கமாக இருந்தது அன்பரே, நிர்வாகி / நிர்வாக உறுப்பினரே செலவில்லாமல் மேம்பாடு செய்வார்களாயின் தளம் மேம்படும் ... மற்றயபடி செலவு செய்து மேம்படுத்துவது என்பது இந்த நிலைமையில் உகந்ததல்ல ......

Quote:

Originally Posted by niceguyinindia (Post 1464826)
நல்ல யோசனை தான் ஆனால் இந்த செயலியில் அப்படி ஒரு ஆப்ஷன் வருமா என தெரியவில்லை

அனைத்து செயலிகளும் தற்காலத்தில் மேம்படுத்தக்கூடிய வசதிகளுடன் காணப்பட வாய்ப்புக்கள் உள்ளது நண்பரே நேர விரையம் , பண விரையம் என்பதில் சிக்கல்கள் உள்ளனவே ..

kprakash3516 02-12-20 09:25 AM

மிக நல்ல யோசனை.
நானும் இது மாதிரி ஒரு வசதி இருந்தால் நன்றாக இருக்குமே என்று பல பின்னூட்டங்களை படித்தபின் நினைத்ததுண்டு.

Hayath 02-12-20 09:02 PM

Quote:

Originally Posted by kprakash3516 (Post 1526784)
மிக நல்ல யோசனை.
நானும் இது மாதிரி ஒரு வசதி இருந்தால் நன்றாக இருக்குமே என்று பல பின்னூட்டங்களை படித்தபின் நினைத்ததுண்டு.

ஆமாம், நானும் நினைத்திருக்கிறேன்.

mmkarnan 03-12-20 08:58 AM

லைக் வசதி மட்டும் இருந்தால், நிறைய நண்பர்கள் தமிழில் முயற்சி செய்து பதிவிடாமலே இருந்துவிடுவார்கள் என்பது என் எண்ணம். சிறிய கருத்தாக இருந்தாலும், அதைப் பதிவிட்ட பின்னரே லைக் செய்ய முடியுமாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.


All times are GMT +5.5. The time now is 08:01 AM.

Powered by Kamalogam members