காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0051 - ஏப்ரல் 2010ம் மாதம் ஒரு சவால் கதைப்போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=54652)

asho 27-04-10 08:28 PM

நி: 0051 - ஏப்ரல் 2010ம் மாதம் ஒரு சவால் கதைப்போட்டி முடிவுகள்
 
நண்பர்களே..! நண்பிகளே..!!

010ம் வருடம் ஏப்ரல் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான shruthi_cbe அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான மாலினியின் காதல் 1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது.

இதற்கு நமது உறுப்பினர்களில் 4 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொள்ள முன்வந்தனர். 4 பேரும் தொடர்ந்து கதைத் தொடர்ச்சியை முடித்து வைத்துள்ளனர். அனைவரின் கதைகளையும் படித்து, அவற்றில் சிறந்தது என நீங்கள் கருதும் ஒரு முடிவை மட்டும் தேர்வு செய்ய வாக்கெடுப்பு வைக்கப்பட்டது, அதை இங்கே காணலாம். மொத்தம் வாக்களித்த நண்பர்கள் மொத்தம் 34 பேர். இது சென்ற மாதத்தை விட 79 வாக்குகள் குறைவு. கதைகளின் தொடர்ச்சியைத் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, சவால் கதை எழுதி அவர்களை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி..!

இந்த மாதப் போட்டியின் இறுதியில் http://www.kamalogam.com/new/customa...tar24347_4.gifRassy_Camren அவர்கள் 14 வாக்குகள் பெற்று முதலிடத்தை பிடித்து, இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக முதல் முறையாகத் தேர்வு பெறுகிறார்.

வாழ்த்துக்கள் Rassy_Camren.
வாக்குகள் கிடைத்த விவரம்.

முதலிடம் கிடைத்த மூவரின் வாக்கு விபரங்கள் :-
1) Rassy_Camren - 14 வாக்குகள் (6 அத்தியாயங்கள்)
2) MACHAN - 11 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)
3) Mathan - 6 வாக்குகள் (6 அத்தியாயங்கள்)
வெற்றி பெற்ற உறுப்பினர் Rassy_Camren-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் இந்த மாத சவால் ராஜாவிற்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார்.


இதில் இரண்டாம் இடம் பெற்ற Machan தொடர்ந்து நிர்வாக சவால் போட்டிகளில் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மூன்றாமிடம் பெற்ற Mathan அடுத்த போட்டியிலும் உற்சாகத்துடன் பங்கேற்று விரைவில் முதலிடம் பெற வாழ்த்துகிறோம்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. நிர்வாக உறுப்பினரான ஹபீப் இந்த போட்டி ஆரம்பித்த நாளில் இருந்து, போட்டியாளர்களை தனிமடலில் உற்சாகப்படுத்தி, இறுதியில் இந்த போட்டியின் இறுதி தொடர்ச்சி தந்து முடித்து வைக்க, முயற்சி எடுத்த ஹபீப் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இவர்களுக்கு 200 இபணம் வழங்கப்படுகிறது.

இந்த போட்டியில் சென்ற மாதத்தை போலவே இந்தமுறையும் குறைவாகவே பங்கேற்றார். ஆனால் வாக்களித்தவர் எண்ணிக்கை சென்ற மாதத்தைவிட மிக குறைவு . இனி வரும் காலங்களில் அதிகப்பேர் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறோம், சவால் கதை தொடர்பவர்களும் அதிகப்பேர் பங்கெடுப்பார்கள் என்று நினைக்கிறோம். இந்த போட்டிக் கதைகளைப் படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...
-0-

Mathan 27-04-10 08:38 PM

முதலிடம் பிடித்த ரசி_கேம்ரனுக்கும், இரண்டாம் இடம் வந்த மச்சான் அவர்களுக்கும், போட்டியில் கலந்துக்கொண்ட சன்ரைஸ்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

என் கதையையும் படித்து வாக்களித்த அந்த 6 பேருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

BILLA 27-04-10 08:39 PM

வாழ்த்துகள் ரசி

அசராமல் சவால் போட்டிகளில் கலந்துகொள்ளும் மச்சானுக்கும் முதன் முதலாக சவாலில் பங்கேற்ற மதனுக்கும் பாராட்டுகள்

Xman 27-04-10 08:43 PM

முதல் இடத்தில் வென்ற ரசி கேமரனுக்கும் இரண்டாம் இடத்தை பெற்ற மச்சானுக்கும் வாழ்த்துக்கள்.

மனம் தளராது போட்டியில் பங்கெடுக்கும் நண்பர் சன்ரைஸ் அவர்களுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.

thesun 27-04-10 08:46 PM

வெற்றி பெற்ற நண்பர் ரசிக்கும், முறையே அடுத்தடுத்த இடங்களைப் பெற்ற நண்பர்கள் மச்சான், மதன் மற்றும் நண்பர் சன்ரைஸ்க்கும் வாழ்த்துக்கள்...

MACHAN 27-04-10 08:57 PM

முதல் போட்டியிலேயே சவால் ராஜாவான உங்களுக்கு வாழ்த்துக்கள் ரசி கேம்ரன்....!

11 வாக்குகள் அளித்து இரண்டாம் இடத்துக்கு என்னை தேர்வு செய்த நண்பர்கள் அனைவருக்கும் மச்சானின் நன்றிகள்.

மிகவும் அருமையாக தொடர்ச்சியினை எழுதியிருந்த நண்பர்கள் மதன், சன்ரைஸ் அவர்களுக்கும் என் பாராட்டுக்கள்.

போன மாதத்தை விட 79 வாக்குகள் குறைந்திருப்பது மிகவும் வருந்தத்தக்க விஷயமே...! இது இனிமேல் போட்டியில் பங்கேற்பதை யோசிக்க வைக்கிறது.:001_tt1:

.

pintoo3 27-04-10 09:24 PM

நிர்வாக சவால் போட்டியில் முதல் இடம் பிடித்த ரசி அவர்களுக்கும், இரண்டாம் இடம் பிடித்த மச்சான் அவர்களுக்கும் மற்றும் போட்டியில் பங்கேற்ற மதன், சன்ரைஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்களை படித்து பின்னூட்டம் மற்றும் வாக்குகள் அளித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Rassy_Camren 27-04-10 10:39 PM

வாக்களித்து முதல் இடத்தை பெற்றுத்தந்த அனைவருக்கும், கதைகளைப் படித்து பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய வாசக நெஞ்சங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இரண்டாம் இடம்பிடித்த மச்சானுக்கு எனது வாழ்த்துக்கள்.
மூன்றாம் இடம் பிடித்த மதனுக்கும் அடுத்ததாக வந்த சன்ரைஸ் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

போட்டியில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து, போட்டி நாட்கள் முழுவதும் ஒவ்வொரு பதிவிற்கும் பின்னூட்டமிட்டு பரிசளித்து உற்சாகப்படுத்திய என் அன்புத் தோழர் ஹபீப் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

என்னை கதை எழுதத்தூண்டிய அற்புதமான மூலக்கதையை தெரிவுசெய்த நிர்வாகத்தினருக்கும் எனது நன்றிகள்.

இனி வரும் காலங்களில் உறுப்பினர்கள் அனைவரும் வாக்குச் சாவடிக்கு தவறாமல் வந்து வாக்களிக்க வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்த்திய நெஞ்சங்களுக்கு நன்றி!

பச்சி 28-04-10 02:10 AM

ஏப்ரல் மாத போட்டியில் வென்று 'சவால் ராஜா'வாக ஆகியிருக்கும் நண்பர் ரசி அவர்களுக்கு பாராட்டுக்கள்.

இரண்டாம் இடம் வந்திருக்கும் மச்சான் அவர்களுக்கும், அவரை தொடர்ந்து வந்த நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

junaam 28-04-10 02:34 AM

முதலிடம் பிடித்த ரசி , இரண்டாம் இடம் பிடித்த மச்சான் மற்றும் முதன் முறையாக கலந்து கொண்ட மதனுக்கும் வாழ்த்துக்கள் .


All times are GMT +5.5. The time now is 09:16 PM.

Powered by Kamalogam members