காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   [Unicode First Post] புதிய இடத்திற்கு வரவேற்கிறேன் (http://www.kamalogam.com/new/showthread.php?t=16942)

ADMIN 01-05-05 04:05 PM

[Unicode First Post] புதிய இடத்திற்கு வரவேற்கிறேன்
 
நண்பர்களே..

நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த யூனிகோடில் தட்டச்சு செய்யும் புதிய இடத்திற்கு வந்து விட்டோம். அத்துடன் பழைய மென்பொருளான phpBB-யிலிருந்து என்ற புதிய vBulletin மன்ற மென்பொருளுக்கு மாறியுள்ளோம்.

புதிய மன்ற மென்பொருள், புதிய எழுத்துரு என இரண்டிலும் கால் வைக்கும் நமக்கு முதலில் சிற்சில பிரச்சனைகள் வரலாம், அதனால் இந்த முதல் மாதத்தை பரிசோதனை மாதமாகவே வைத்துக் கொள்வோம்.

இந்த முதல் வாரம் இங்கே கொஞ்சம் காலியாகத் தான் இருக்கும். நமது அட்மின் உதவியாளர்கள் களத்தில் இறங்கிய பின் தான் சூடு பிடிக்கும். மேலும், பழைய பதிப்புகளை யூனிகோடிற்கு மாற்ற அட்மின் உருப்பினர்களால் தேர்வு செய்யப் பட்ட ஒரு 4 பேர் கொண்ட குழு அமைக்கப் படுகிறது. அவர்களுக்கு தனி மடல் அனுப்பப் படுகிறது.

9500-க்கும் மேல் இருந்த உருப்பினர்களில் இந்த பக்கம் எட்டியே பார்க்காமல் இருந்த பலருக்கு டாட்டா காட்டியாச்சு. பழைய மன்றத்தின் அனுமதிகளை தானாக இங்கு மாற்றும் வசதி கிடையாது. அதனால், HELPING HAND (Support Center) என்ற பகுதியில் ஒரு தலைப்பு ஆரம்பிக்கப் படுகிறது. அதில் நீங்கள் பெற்ற அனுமதிகள், உங்கள் மொத்த போஸ்ட்கள், முடிந்தால் சேர்ந்த தேதி குறிப்பிட்டால், உங்கள் அனுமதிகள் இங்கே UPDATE செய்யப் படும்.

அனைவரும் தங்கள் PM inbox-ஐ அவ்வப்போது காலி செய்ய மறந்து விடாதீர்கள்.

நன்றி..

xxxGuy

x_wala 01-05-05 04:36 PM

பிரதிபலன் பார்க்காத உங்கள் அயராத உழைப்ப
 
பிரதிபலன் பார்க்காத உங்கள் அயராத உழைப்பிற்கு
அனைத்து காமலோக நண்பர்கள் அனைவரின் சார்பாக
பல கோடி நன்றிகள்!!!!!!
அன்புடன்_ எக்ஸ் வாலா

Mathu 01-05-05 05:15 PM

அயரா உளைப்புக்கு நன்றி..
 
இபோ தான் பார்த்தேன் எங்கும் 0 போஸ்ட் என்று இருந்தது
திரும்பி பார்த்தால் நண்பர் படையெடுப்பு.......
அதே சொல்கிறது இந்த தளத்துக்கு இருக்கும் வரவேற்பை.

banu 01-05-05 05:55 PM

புதிய தளத்தில் உற்சாகமாய் கால் பதிக்கின்றோம்.
காமக் கனவுலகில் கண்ணியமாய் வலம் வருவோம்
எமது மகிழ்விற்காய் பாடுபடும் அன்புள்ளங்களைப்
பாராட்டுவோம்.

நன்றியுடன் அன்பு.

annan 01-05-05 07:34 PM

அருமை
 
இப்போது மிக மகிழ்ச்சியாக இருக்கு, மிக அருமையான வடிவமைப்பு

ராதா 01-05-05 07:34 PM

நான் ஆவலோடு எதிர்பார்த்த இந்த நாளும் வந்துவிட்டது தலைவரே!

நன்றி தலைவரே, உங்கள் மன உறுதிக்கும், அயராத உழைப்பிற்க்கும்.

Chellamma 01-05-05 07:51 PM

நாமெல்லாம் சந்தோஷமாக இருக்க இந்த தளத்துக்காக உழைத்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய தளத்தின் வடிவமைப்பு அழகிய பூங்காவனம் போல் இருக்கிறது ஆனால் பூக்கள் தான் இல்லை விதவிதமான புத்தம் புதிய பூக்கள் அவரவர் கற்பனை வளத்திற்கேற்ப சீக்கிரமே பூத்துக் குலுங்கும்.

செல்லம்மாள்.

askbusk 01-05-05 09:12 PM

புதிய தளம் புதிபொழிவோடு விளங்க அயராது உழைத்த திரு முக்குரியோன் அவர்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும பல.

Manidan 01-05-05 09:18 PM

புதிய தளத்தில் புதுப் பொலிவுடன் அனைத்து உறுப்பினர்களும் தங்கள் பங்களிப்பை வழங்குவார்கள் என நம்புவோம்..
தலைவரின் முயற்சிக்கு உளங்கனித்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.....

நானும் என்னால் இயன்ற பங்களிப்பை வழங்க முயற்சிக்கிறேன்...

kannanmathi 01-05-05 09:40 PM

புதிய தளம்..புதிய பொலிவுடன்..
 
வணக்கம்.வணக்கம்..வணக்கம்...
வாழ்த்துக்கள்.
புதிய காமலோகத்துக்கு
வணக்கங்கள்.
வாழ்த்துக்கள்.
மென்மேலும் வளர்ந்து
வளம் பெற நல்வாழ்த்துக்கள்.
இடைஞ்சல்கள், தடைகள்
வந்தாலும் தளராது உழைத்து
தளம் வளர உழைக்கும்
உத்தமர்களுக்கு
சிறப்பு பாராட்டுகள்.

கண்ணன்மதி.


All times are GMT +5.5. The time now is 06:13 PM.

Powered by Kamalogam members