காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   காமப் படங்கள் விதிமுறை மாற்றம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=52485)

xxxGuy 20-10-09 10:41 AM

காமப் படங்கள் விதிமுறை மாற்றம்
 
நண்பர்களே,

நமது தளத்தில் தங்க வாசல் பகுதிகளில் மட்டுமே காமப் படங்கள் பகிர்தல் அனுமதிக்கப் பட்டுள்ளது. இது தவிர வெள்ளி வாசலில் கதைக்கேற்ற காமப் படங்கள் பகுதியும் உள்ளன. இது தவிர நமது காமக் கதைகளிலும் கதைகளினூடேயும் அதற்கேற்ப காமப் படங்கள் சேர்க்க அனுமதியுள்ளது.

இதில் முக்கிய விதிமுறை, இங்கு பதிக்கப் படும் படங்கள் இந்திய காமப் படங்களாக அல்லது இப்படங்களில் இருப்பவர்கள் இந்தியர்களாக இருக்க வேண்டும்.

மற்றொரு முக்கிய விதிமுறை ஒருவர் ஒரு நாளைக்கு 5 காமப் படங்களுக்கு மேல் நமது தளத்தில் பதிக்க அனுமதியில்லை (இதில் வெண்கல வாசல் கதம்பக் கதைகளுக்கு மட்டும் விதி விலக்கு உண்டு).


இந்த இரு விதிமுறைகளினால், நமது உருப்பினர்களுக்கும், நிர்வாக உருப்பினர்களுக்கு இடையே பல முறை கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. குறிப்பாக இவை இந்தியப் படங்களா இல்லையா என்று அவ்வப்போது அதிக சர்ச்சை எழும். அதைத் தவிர்க்க இந்த விதிமுறை மாற்றம்.

1) நமது விதிமுறைக்கு உட்பட்ட (வன்முறையற்ற, அருவருப்பற்ற, வயதுக்கு வந்தவர்) படங்களில் அனைத்து நாட்டுப் படங்களும் பதிக்கலாம். ஆனால், இணையத்தில் குப்பையாக குவிந்து கிடக்கின்ற அனைத்து ஆங்கிலப் படங்களையும் இங்கே கொண்டு வந்து கொட்டி குப்பையாக்காதீர்கள். சிறப்பாக உள்ள படங்களை மட்டுமே கொண்டு வாருங்கள்.

இது போன்ற ஆங்கிலப் படங்கள் நிறைய வரும் பட்சத்தில் அவை மாதமொருமுறை நிர்வாகம் தீர்மானிக்கும் தனியிடத்தில் மாற்றி வைக்கப் படும். பிரச்சனை வரக்கூடிய காப்புரிமை (copyright) உள்ள படங்கள் மற்றும் பிற தளத்தின் விளம்பரம்/முகவரி உள்ள படங்கள் தேவையில்லை, அவை முன்னறிவிப்புயின்றி நீக்கப் படும்.

2) ஒருவர் ஒரு நாளைக்கு அதிக பட்சம் 5 படங்கள் தான் பதிக்கலாம் என்பதை இன்று முதல் 10 ஆக உயர்த்துகிறோம். ஆனால், கதைகளினூடே பதிக்கப் படும் படங்களின் அளவை 5 ஆகவே வைத்துக் கொள்ளவும். அதிக படங்கள் கதைகளுக்கு தேவையில்லை.


3) இதே காமப் பட விதிமுறைகள் நமது காம அசைபடங்கள், மற்றும் காம அசைபடச் சுட்டிகள் பகுதிக்கும் பொருந்தும். புதிய விதிமுறைப் படி எந்த நாட்டுப் அசைபடமும் பதியலாம், உங்கள் சுட்டிகளின் எண்ணிக்கையை ஒரு நாளைக்கு 10-க்குள் சுருக்கிக் கொள்ளவும்.

இந்த விதிமுறைத் தளர்வு நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும் என நம்புகிறேன்.

தங்க வாசல் காமப் படங்கள் மற்றும் அசைபடங்கள், நீங்கள் கதைகள் படைத்து சோர்ந்த சமயத்தில் இளைப்பாற மட்டுமே.

நமது முக்கிய கதைப் பகுதிகளில் பங்களிப்பை குறைத்து, தங்க வாசல் காமப் படங்கள், காம அசைபடங்கள், சினிமா பகுதிகளில் மட்டுமே தொடர்ந்து 15 பதிப்புகள் பதிப்பவர்களை தட்டி எழுப்ப ஒரு எச்சரிக்கை (மணி) அனுப்பப் படும். இரண்டு எச்சரிக்கைக்கு பின் 3-வது எச்சரிக்கையுடன் அனுமதி குறைப்பு செய்யப் படும்


நன்றி..!!

[முதல் முதலில் பதித்ததில் இருந்து சில பகுதிகள் திருத்தப் பட்டுள்ளது]

JM 20-10-09 10:45 AM

இந்த விதிமுறைத்தளர்வு பங்களார்களை இன்னும் உற்சாப்படுத்தும். தேவையான போது தேவையான மாற்றங்களை செய்து தளத்தை மெருகேற்றும் நிர்வாகிக்கு நன்றி.

வரிப்புலி 20-10-09 10:45 AM

மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டியவை.

அன்னியப் படங்களுக்கும் அனுமதி கொடுத்தமைக்கு நன்றி...

JACK 20-10-09 10:48 AM

ஹீஹீ நெசமாவா இருங்க கிள்ளி பார்த்துக்குறேன் ஸ்ஸ்ஆஆ வலிக்குது:y2:

இந்த மாற்றத்தினால் செமத்தியான பல வகை நாட்டு விருந்துகள் கிடைக்கும் என நம்புகிறேன்:y15:

kaman007 20-10-09 10:49 AM

அவ்வப்போதைய தேவைகேற்ப மாற்றத்தை சேர்த்து வாசக உறுப்பினர்களையும், பதிப்போரையும் படுத்தும் உற்சாகம் தான் நம் தளத்தின் பலம். இந்த மாற்றம் அந்த உற்சாகத்தை மேலும் வளர்க்கும். வாழ்த்துக்கள். நன்றி தலைவரே. இனிமே நம் நாட்டு படங்களுடன் வெளிநாட்டு சிறந்த படங்களும் சேர்ந்து கலக்கப் போகின்றன.

ராசு 20-10-09 11:12 AM

வரவேற்கிறேன்! காலத்திற்கேற்ற நல்ல மாற்றம்!

annan 20-10-09 11:32 AM

நல்ல மாற்றம். பல அருமையான படங்கள் கிடைக்கும் என நம்புகிறோம்

MACHAN 20-10-09 11:53 AM

இந்த மாற்றத்தை நான் வரவேற்கிறேன் தலைவரே..! நீங்கள் சொன்னது போல குப்பைகளை கொட்டாமல் நல்ல தரமுள்ள படங்களை தர நான் முயற்சிக்கிறேன். இந்த மாற்றங்கள் எப்போதிலிருந்து அமுலுக்கு வருகிறது தலைவரே..!

Quote:

Originally Posted by xxxGuy (Post 902190)
3) காம அசைபடங்கள், மற்று காம அசைபடச் சுட்டிகளுக்கு இந்த விதிமுறைகள் கிடையாது, நமது விதிமுறைக்குட்பட்ட படங்களில் எந்த நாட்டுப் படமும் பதியலாம் எத்தனை படங்களும் பதியலாம்.[/COLOR]

இது எனக்கு புரியவில்லை தலைவரே. காம அசைபடங்களுக்கு இந்த விதிமுறை கிடையாது என்றால், பழைய விதிமுறையை போன்று இந்தியப்படங்கள் மட்டும்தானே பதிக்க முடியுமா..? அல்லது எல்லா நாட்டு படங்களும் பதிக்க அனுமதி உண்டா..? தயவு செய்து விளக்கம் தாருங்கள்.
Quote:

Originally Posted by xxxGuy (Post 902190)
இந்த விதிமுறைத் தளர்வு நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும் என நம்புகிறேன்.

நிச்சயமாக தலைவரே..! நமது தளம் மேலும் பிரகாசிக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இந்த மாற்றங்களுக்கு நன்றி.

mims 20-10-09 12:00 PM

மிகவும் வரவேற்கத்தக்க மாற்றம். நன்றி தலைவா...

ஒரு சின்ன ஸஜஸ்ஷன்...

கதைகளில் படங்கள் பதித்திருந்தால் அப்படிப்பட்ட கதைகளை திறக்கமுன்னரே படங்கள் உள்ளன என்பதை அறிந்து கொள்வதற்கு ஏதாவது செய்ய முடியுமா? அல்லது, ஏதாவது ஒரு அய்கொனைக் க்ளிக் பண்ணினால் மட்டும் படம் வாரமாதிரி செய்ய ஏலுமா?

ஏனென்றால்.. என்னைப் போல் ஆபிஸிலிருந்து லோகத்தில் சஞ்சரிக்கும் உறுப்பினர்களுக்கு படங்கள் இருப்பின் சங்கடமாக இருக்கும். நேற்று சற்று நேரத்தில் நான் வசமாக மாட்டி இருப்பேன். 99ல் தப்பித்தேன்.

rina 20-10-09 12:08 PM

தளத்தை மேலும் உயிர்பிக்க இவை நல்ல மாற்றங்களே. அதற்காக எனது நன்றிகள்.


All times are GMT +5.5. The time now is 04:49 AM.

Powered by Kamalogam members