காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0095 - என் கணவனின் ஆசை - வாக்கெடுப்பு முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=64583)

asho 25-02-14 05:56 PM

நி: 0095 - என் கணவனின் ஆசை - வாக்கெடுப்பு முடிவுகள்
 
நண்பர்களே..! நண்பிகளே...!

'நிர்வாக சவால்: 0095' சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான voyeurhubby28 அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான என் கணவனின் ஆசை - 1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு: இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 3 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். 3 பேரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 64 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!

இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி http://www.kamalogam.com/new/customa...ar17302_10.gif Mathan 34 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0095 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான Mathan அவர்களுக்கு நி.சவால்: 0095 போட்டிக்கான சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் நம் தளத்தில் இரண்டாவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் Mathan..!

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:

1) Mathan - 34 வாக்குகள்

2) snehan - 23 வாக்குகள்

3) vjagan - 7 வாக்குகள்


இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துகள் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்டு தொடர்ச்சிகள் படைத்து, சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய snehan மற்றும் vjagan ஆகியோருக்கு தலா 500 இபணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

நன்றி.

-0-

திரியை வடிவமைத்து தயாரித்து தந்தவர் பச்சி அவர்கள்.

kamakodangi68 25-02-14 06:22 PM

முதலிடம் பிடித்த அன்புத்தம்பி மதன்... 2மிடம் வந்த அன்பு நண்பர் ஸ்நேகன்.. 3மிடம் வந்த விஜெகன் ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

udhayam72 25-02-14 06:36 PM

முதலிடத்தை வெற்றி பெற்றுள்ள Mathan (மதன்) அவர்களுக்கும் , இரண்டாமிடம் வெற்றி பெற்றுள்ள snehan (ஸ்நேகன்.) அவர்களுக்கும் ,

மூன்றாமிடம் வெற்றி பெற்றுள்ள vjagan (விஜெகன்) அவர்களுக்கும் ,

என்னுடைய பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் ....

காமலோக சாவால் ராஜா மதன் வாழ்க ...

tdrajesh 25-02-14 06:42 PM

போட்டியில் முதல் இடம் பிடித்த தம்பி மதனுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

போட்டியில் பங்கேற்ற நண்பர்கள் snehan மற்றும் vjagan அவர்களுக்கும் பாராட்டுகள்.

தமிழா 25-02-14 08:07 PM

முதலிடத்தை பிடித்து இருக்கும் நண்பர் மதன், இர*ண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பிடித்த நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

ஸ்திரிலோலன் 25-02-14 10:52 PM

நிர்வாக சவாலில் வென்று மற்றொரு முறை சவால் ராஜாவாகி இருக்கும் நண்பர் மதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இரண்டாம் இடம் வந்த நண்பர் ஸ்நேகன் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மூன்றாம் இடம் வந்த நண்பர் வி.ஜெகன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

நன்றி

kay 25-02-14 11:12 PM

வெற்றி பெற்று இரண்டாம் முறை சவால் ராஜா பட்டம் பெறும் தம்பி மதனுக்கு இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்! அடுத்து வந்து பரிசுகள் பெறும் நண்பர்கள் ஸ்னேகன், விஜகன் ஆகியோருக்கும் நல் வாழ்த்துக்கள்!
:0019:

MACHAN 25-02-14 11:35 PM

வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சவால் ராஜா பதக்கத்தை தட்டிச்செல்லும் நண்பர் மதனுக்கு பாராட்டுகள். போட்டியில் கலந்து கொண்டு இரண்டு மற்றும் மூன்றாவது இடத்துக்கு வந்த நண்பர்கள் சிநேகன் மற்றும் வி ஜெகன் அவர்களுக்கும் பாராட்டுகள்.

venkat8 26-02-14 01:41 AM

நிர்வாக சவாலில் முதலிடம் பெற்ற அருமை நண்பர் மதனுக்கு வாழ்த்துகள். ரொம்ப நாள் கழித்து கல்ந்துக்கொண்டிருந்தாலும் சுஜிதாவை நல்லா வேலை வாங்கி விட்டீர்கள். போதாதென்று அதே டீமை மூணாறுக்கும் கறுப்பன் + கருப்பர்களோடு அனுப்பிவிட்டீர்கள். போதாக்குறைக்கு ஸ்வப்ணாவும் சுபத்ராவும் வேறு. கலக்குறீங்க நண்பா!
வாழ்த்துகள் மதன்.

இரண்டாம் இடம் பிடித்துள்ள நண்பர் ஸ்நேஹனுக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து கலக்குங்க நண்பா! வெற்றி விரைவில் வந்து சேரும்

எம்மைப் போன்ற காய்ந்துப்போன உள்ளங்களை உசுப்பி விட்டு வேடிக்கை பார்த்து மூன்றாம் இடம் பிடித்த நண்பர் விஜெகனுக்கும் வாழ்த்துகள் அய்யா! அம்மணி!

HERMI 26-02-14 07:00 AM

வெற்றி பெற்ற நண்பர் மதனுக்கு வாழ்த்துகள்..பங்குகொண்ட ஸ்நேகன், விஜெகன் இருவருக்கும் என் பாராட்டுகள்.


All times are GMT +5.5. The time now is 04:20 PM.

Powered by Kamalogam members