காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0099 - குண்டு மாங்கா! - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=65197)

asho 18-08-14 10:30 AM

நி: 0099 - குண்டு மாங்கா! - சவால் போட்டி முடிவுகள்
 
நி.சவால்: 0099 - குண்டு மாங்கா! - சவால் போட்டி முடிவுகள்.


நண்பர்களே..! நண்பிகளே...!

'நிர்வாக சவால்: 0099' சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான rajjdy அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான 'குண்டு மாங்கா!' - 1, 2' என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு: இங்கே


இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 3 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டனர். அதில் kamakodangi68 தவிர, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்த Nallavan1010 & subbu2000 ஆகிய இருவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 39 பேர்கள் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!

இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 20 வாக்குகள் பெற்று http://www.kamalogam.com/new/customa...tar36334_2.gif subbu2000 முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0099 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான subbu2000 அவர்களுக்கு நி.சவால்: 0099 போட்டிக்கான சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் முதன் முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெள்ளிவாசல் மெம்பரான இவர் இப்போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் அடுத்த வாசலான தங்கவாசலுக்கு அனுமதி பெறுகிறார். வாழ்த்துகள் subbu2000.

இந்த முறை இரண்டாம் இடத்தை http://www.kamalogam.com/new/customa...tar33733_1.gif Nallavan1010 பெற்றுள்ளார். முதல் பரிசை ஒரு வாக்கில் நெருங்கியதற்கு உற்சாக பரிசாக இவர் 'ஆறுதல் பதக்கம்' மற்றும் 2000 இ.பணம் பெறுகிறார். தனது சிறப்பான தொடர்ச்சியால் இவர், வெற்றி பெற்ற subbu2000 -க்கு சரியான போட்டியை ஏற்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:

1) subbu2000 - 20 வாக்குகள்

2) Nallavan1010 - 19 வாக்குகள்


இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள்.

-:O:-

ramraj_2k12 18-08-14 10:43 AM

நிர்வாக சவால் 99 ஐ கலக்கிய போட்டியாளர்களுக்கு முதலில் வாழ்த்துக்கள்.
இப்போட்டியில் வெற்றி பெற்று முதன் முதலாக தங்க வாசலினை பரிசாக பெற்ற திரு சுப்பு 2000 அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

_________________________
ramraj:017:

பச்சி 18-08-14 11:07 AM

சவால் போட்டியில் வெற்றி பெற்று சவால் ராஜா பட்டத்தோடு, தங்க வாசலும் அடையும் நண்பர் subbu2000 அவர்களுக்கு பாராட்டுகள். சமீபகாலமாக படைப்புகளில் மட்டுமல்லாது, பின்னூட்டங்களிலும் கலக்கி வருகிறார்.. தொடரட்டும் பங்களிப்புகள் நண்பரே...!

போட்டியில் கடினமான ஃபைட் கொடுத்து, ஒரு வாக்கில் மட்டுமே பின் தங்கி வெற்றி வாய்ப்பை இழந்தாலும், ஆறுதல் பதக்கம் மற்றும் பரிசு ஐகேஷ்கள் பெறும் நண்பர் Nallavan1010 அவர்களுக்கு வாழ்த்துகள். உங்களது பங்களிப்புகளும் தொடரட்டும் நண்பரே...!

subbu2000 18-08-14 11:54 AM

அனைவருக்கும் எனது மகிழ்வான நன்றி.
 
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது....போட்டியில் வென்றதற்காக மட்டுமில்லை 20 பேர் நமக்கு அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்களே அதற்காக இன்னும் ஆர்வமாக சிந்திக்கலாம், எழுதலாம், சந்தோசபடுத்தலாம்.

சொல்லப்போனால் இது ஒரு போட்டியே இல்லை.....ஒரு தலைப்பின் கீழ் இருவேறுபட்ட சிந்தனை....இன்னும் நிறைய பேர் இருந்திருந்தால் இன்னும் பல வேறுபட்ட சிந்தனைகளுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும்.

வாக்களித்த அந்த 39 பேர்களுக்கும் நன்றி...என் வேண்டுகோள் என்னவென்றால் என் எழுத்தின் நெகடிவ் சைடை பின்னுட்டதிலோ அல்லது பெர்சனல் மெயில் மூலமாக தெரிய படுத்தினால் என்னை சரி செய்துகொள்வேன்.

என் கதை வெறும் காதலாகவே முடிந்து விட்டது. நல்லவன் அவர்களின் கதை பல ட்விஸ்ட் கலந்து திரைக்கதை போல அமைந்திருந்தது ...ஆக்சுவலாக நான் அவருடையதை ரொம்பவும் அப்ரிசியட் செய்து இனி அவரைப்போலவே பல பரிமாணங்களுடன் எழுத தீர்மானித்திருந்தேன்....மெல்ல மெல்ல அடாப்ட் ஆகிக் கொள்வேன். நல்லவன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

தங்க வாசல் அனுமதி மகிழ்வை தரும் அதேநேரம் அதற்குரிய தகுதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சற்று பயத்தையும் ஏற்படுத்துகிறது ஏனெனில் நிறைய தங்க மெம்பர்களின் கதைகள் தங்கமாக ஜொலிக்கிறது.

படித்த, பின்னூட்டமிட்ட, வாக்களித்த, வாக்களிக்காத அனைவருக்கும் எனது மகிழ்வான நன்றி.

anabayan 18-08-14 11:57 AM

99வது நி. சவாலில் வெற்றி பெற்று சவால் ராஜாவாக முடி சூடப்பட்டு தங்க வாயில் வரவிருக்கும் தம்பி சுப்பவு2000வை பாராட்டி வாழ்த்தி மகிழ்வதோடு 19 வாக்குகள் பெற்றுள்ள கவியரசரையும் பாராட்டி வாழ்த்துவதில் மகிழ்வு கொள்கிரேன்.

Nallavan1010 18-08-14 12:29 PM

நி.சவால் 0099 ல் பங்குபெற்று வெற்றி பெற்று சவால் ராஜாவாக மகுடம் சூடி தங்க வாசலை அடைந்துள்ள நண்பர் சுப்பு2000 அவர்களை மனதார வாழ்த்தி தங்க வாசலில் அவரை வரவேற்கிறேன். இது போல் அவர் மேலும் பல சிறப்புகள் பெற வாழ்த்துக்கள். இதே போல் நி.சவால் 100லும் நீங்கள் பங்கு கொள்ளவேண்டும் நண்பரே.

Quote:

Originally Posted by subbu2000 (Post 1303652)
நல்லவன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

உங்களுக்கும் உங்களைப்போல் என்னை வாழ்த்தியுள்ள மற்ற நண்பர்களுக்கும் இதயம் கனிந்த நன்றி.

Quote:

Originally Posted by subbu2000 (Post 1303652)
பல பரிமாணங்களுடன் எழுத தீர்மானித்திருந்தேன்....மெல்ல மெல்ல அடாப்ட் ஆகிக் கொள்வேன்.

100 வது நி.சவாலில் இதற்கு நிறைய ஸ்கோப் உள்ளது நன்கு பயன்படுத்திக்கொள்ளலாம். வளர்க.
இதே உற்ச்சாகம் தொடரட்டும் உங்களிடம்.

நி.சவால் 0099ல் என்னுடைய தொடர்ச்சிகளை ஆர்வத்துடன் படித்து வாக்களித்த 19 வாக்காளர்களுக்கும் பின்னூட்டமிட்டு உற்சாக படுத்தியவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். மிக்க நன்றி நண்பர்களே. இனி நம் முழு கவனத்தையும் அடுத்த நி.சவாலில் செலுத்தாலம்.

kamakodangi68 18-08-14 01:03 PM

இப்போட்டி முடிவில் முதலிடம் பெற்று முதன்முறையாக தங்கவாசலை அடையும் நண்பர் சுப்பு2000 அவர்களுக்கு வாழ்த்துக்க்ளும் பாராட்டுக்களும்.

இரண்டாம் இடம் பெற்ற நண்பர் நல்லவன்1010 அவர்களுக்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களூம்.

தமிழா 18-08-14 01:41 PM

சவால் ராஜாவாக தேர்தெடுகப்பட்ட சுப்புவுக்கு என் வாழ்த்துக்கள் .
மேலும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்ட நல்லவனுக்கும் என் ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

saibalaaji 18-08-14 03:06 PM

வாழ்த்துக்கள் சுப்பு
வாழ்த்துக்கள் நல்லவன்

HERMI 18-08-14 04:13 PM

குண்டு மாங்காவை கனியாக்கி, கனியை பிழிந்து சாறாக்கி, பழச்சாற்றை எழுத்துக்களில் காமரசமாக பருக தந்த நண்பர்கள் சுப்பு2000 அவர்களுக்கும், நல்லவன்1010 அவர்களுக்கும் என் பாராட்டுகள்.! இதே வெற்றிநடை அடுத்த சவாலிலும் தொடர வாழ்த்துகள் நண்பர்களே..!

வாக்களித்த வாசக நெஞ்சங்களுக்கு நன்றி..!


All times are GMT +5.5. The time now is 07:24 PM.

Powered by Kamalogam members