காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0101 - மத்தளக் காட்டிடையே முத்தாரக் குளிப்பு! - போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=65450)

asho 15-11-14 10:16 AM

நி: 0101 - மத்தளக் காட்டிடையே முத்தாரக் குளிப்பு! - போட்டி முடிவுகள்
 
நி.சவால்: 0101 - மத்தளக் காட்டிடையே முத்தாரக் குளிப்பு! - போட்டி முடிவுகள்.


நண்பர்களே..! நண்பிகளே...!

நமது தளத்தில் 101வது நி. சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான rajjdy அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான மத்தளக் காட்டிடையே முத்தாரக் குளிப்பு! என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

போட்டி அறிவிப்பு: இங்கே

இந்த மாத சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 3 பேர்கள் ஆர்வமாகக் கலந்து கொண்டு தொடர்ச்சிகள் எழுத முன் வந்தனர்.அதில் ஒருவர், subbu2000 மிகுந்த ஆர்வத்துடன் இரண்டு தொடர்களை படைத்துள்ளார். நான்கு தொடர்களும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 29 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய நண்பர்களுக்கும் நன்றி..!

இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி http://www.kamalogam.com/new/customa...tar33506_2.gif Kaleshan 16 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜாவாக தேர்வான Kaleshan-க்கு எங்கள் வாழ்த்துகள்..!

Kaleshan முதல் முறையாக 'சவால் ராஜாவாக' தேர்வாகிறார் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். இவர் சவால் ராஜாவிற்கான மெடலையும், 3000 ஐகேஷ்கள் வெகுமதியையும் பெறுகிறார். மேலும் வெண்கல வாசல் மெம்பரான இவர் இப்போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் அடுத்த வாசலான வெள்ளிவாசலுக்கு அனுமதி பெறுகிறார். வாழ்த்துகள் Kaleshan.

வாக்குகள் விபரம்:

1. Kaleshan - 16 வாக்குகள்.
2. subbu2000 ((போஸ்ட்மேன் 1) - 8 வாக்குகள்.
3. niceguyinindia - 4 வாக்குகள்.
4. subbu2000 (போஸ்ட்மேன் 2) - 1 வாக்கு.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நி.சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துகள் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கதைகள் தந்து சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய niceguyinindia-க்கு 500 இ.பணமும் தொடரில் இரண்டு கதைகளை பதித்த subbu2000-க்கு 500 இ.பணமும் சிறப்பு பரிசாக வழங்கப்படுகிறது.

-:O:-

annan 15-11-14 10:43 AM

வெற்றி பெற்றவருக்கு வாழ்துக்கள்

பட்டிகாட்டான் 15-11-14 11:20 AM

போட்டியில் வெற்றி வாகை சூடி முதல் இடம் பிடித்து அடுத்த வாசலுக்கு முன்னேறிய நண்பர் கலேஷன் அவர்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

பங்கு கொண்ட நண்பர்கள் சுப்பு2000 , niceguyinindia
ஆகியோர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.

இவர்களின் கதையை படித்து அனைவருக்கும் எனது பின்னூட்டங்களின் மூலம் என்னுடைய கருத்தினை பதிவு செய்து உள்ளேன்.

vjagan 15-11-14 11:45 AM

இம்மாத நிர்வாகப்போட்டியில் முதல் இடம் பிடித்த நண்பரும் படைப்பாள்ருமான் கலேஷன்
அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !அட...அட...அட...!

ஸ்திரிலோலன் 15-11-14 01:00 PM

வெற்றி பெற்ற நண்பர் கலேஷன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்த இடம் பிடித்த தற்போது லோகத்தில் நான்ஸ்டாப் பதிவுகள் கொடுத்து கலக்கிக் கொண்டு இருக்கும் நண்பர் சுப்பு2000 அவர்களையும், அடுத்த இடம் பிடித்த நண்பர் நைஸ்கை அவர்களையும் வாழ்த்தி மகிழ்கிறேன்..

நண்பர் சுப்பு2000 அவர்களின் புதிய முயற்சியான இரட்டைப் பங்களிப்புக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. அதிலும் எனக்குப் பிடித்த நண்பரின் கொஞ்சல் எழுத்து நடையே (இரண்டு வகைகளில்) பெரும் வெற்றி பெற்றது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...

subbu2000 15-11-14 01:46 PM

திறமையான எதார்த்தமான எழுத்து நடையில் கலக்கிய நண்பர் கலேஷன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நிறைய இடங்கள் மிகவும் ரசிக்க வைத்தவை......அவைகளில் சிலவற்றை எடுத்து சொல்வது சிறப்பென்று கருதுகிறேன்....

ஒரு பாமரத்தனமான போஸ்ட்மன்.....மச்சானை எண்ணி ஏங்கி கிடக்கும் சின்னத்தாயி.....காமத்துக்கு ஒத்துக்கொள்ளும் காரணம் எதிர்பாராதது ....சிந்திக்க வைத்தது....அதிலும் ஒரு பாமரத்தனம்

ட்ரைவர் கேரெக்டர் புதுமை....அவர்களின் காமவேட்டை யதார்த்தம்......இப்படித்தான் இருக்கிறார்கள் சிலர்.

மிக உருக வைத்தவள் இன்னொரு நாயகி.....காதல் காட்சிகள் எல்லாம் இவளிடம் தான் எடுபட்டது.

நண்பர் நைஸ் கை அவர்கள் இப்படி காமம் ததும்ப கதை எழுதுவார் என்று சத்தியமாய் என்னவே இல்லை. அவர் தவறாமல் பின்னுட்டமிடுவார் ஆனால் ஒரு வரிதான் இருக்கும்......பட்டென சொல்லிவிட்டு போவார் அவரா இவர் என்று எண்ணவைத்தது அவரின் நீண்ட காம உரையாடல்கள் நிறைந்த இந்த கதை.

எனது பார்வையில் போட்டி என்பதெல்லாம் கதை எழுத கற்பனையை தட்டிவிட ஒரு சாக்கு.....ரசிகர்கள் நிறைந்து இருக்கும் இந்த சபையில் எழுத்து பிராக்டிஸ் பண்ணாவிடில் வேறு எங்கே போய் பண்ணமுடியும்.....ஆனாலும் குறைந்த அளவே கலந்து கொள்கிறார்கள்.....குறைந்த அளவே வாக்களிக்கிறார்கள்......குறைந்த அளவே பின்னுட்டமிடுகிரார்கள் .....இது தான் மனதை சிரமபடுத்துகிறது....என் ஒவ்வொரு கதைகளுக்கும் கீழே படித்தவர்களின் எண்ணிக்கை நூறை தாண்டினாலும் பின்னுட்டம் என்னவோ பத்து கூட இருக்காது.....பாராட்ட மனமில்லையா, நேரமில்லையா, வசதியில்லையா என்று தான் கேட்க தோன்றுகிறது ஆனாலும் கேட்டு கேட்டு பெற்றால் அது அசிங்கமில்லையா.....? ஆகவே மவுனமே.

அடுத்தடுத்த போட்டிகளில் இன்னும் நிறைய பேர் கலந்துகொள்ள வேண்டுமென்றும்.....இன்னும் நிறைய பேர் பின்னுட்டமலைக்க வேண்டுமென்றும் வேண்டி கேட்டு கொள்கிறேன்....


கதைகளுக்கு பின்னுட்டமிட்டு மறவாமல் வாக்கு அளித்து பாராட்டிய அன்பு உள்ளங்களுக்கு எனது நன்றிகள்

ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.....படிப்பாளிகள் படைப்பாளிகளை தட்டி தட்டி உருவாக்கவில்லை என்றால் உங்களுக்கு மொக்கை சிற்பங்களும், சிற்ப்பிகளும் தான் கிடைப்பார்கள்......ஏன்னா எளவைடா எழுதுறானுங்க என்று நீங்கள் கதைக்கு வேறு இடத்தை தான் தேட வேண்டும்.....நான் தேடி விட்டேன் .....ம்ஹீம் .....தெரியவில்லை

இன்னொன்றும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.....கதை ஒன்றும் தொட்டனைத்துரும் மணற்கேணி அல்ல.....உள்ளே இருக்கும் சரக்கெல்லாம் தீர்ந்துவிட்டால் அடுத்ததர்க்காக தவம் கிடக்க வேண்டும் .....அப்படி தவம் கிடக்கும் சினிமா கதையாசிரியர்களை நீங்கள் அறிவீர்கள் .....அதே நேரம் உங்கள் தட்டிகொடுத்தல் எழுத்தாளர்களின் மணற்கேணியை தூர் வாரி விடுவது போல இருக்கும்....சில நண்பர்கள் பின்னுட்டங்களில் ஐடியா கொடுப்பார்கள், ஆஹா என்பார்கள் இதெல்லாம் எழுத்தாளர்களுக்கு படிப்பவனின் ரசனை புரியும்.....அவர்களுக்காக எழுத தூண்டும்....யோசிக்க தோன்றும், கடவுள் புண்ணியத்தில் எனக்கு சின்ன வயதில் ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது.....எழுதியவுடன் அந்த பேபரை பிடுங்கி கொண்டு ஓடுவார்கள் ....அதுபோல நீங்களும் வளரும் எழுத்தாளர்களை வளர்த்து விட வேண்டும் என்று வேண்டுகிறேன்

anabayan 15-11-14 02:01 PM

நி. சவாலில் முதலிடம் வென்று சவால் ராஜாவாக முடி சூட்டிக் கொண்டதோடு வெள்ளி வாசலடைந்த கலேசனை பாராட்டி வாழ்த்துவதோடு அடுத்தடுத்த இடங்களை பெற்ற தம்பி சுப்புவையும் நண்பர் நைஸ்கையையும் பாராட்டுகிரேன்.

Nallavan1010 15-11-14 02:10 PM

இந்த நிர்வாக சவாலில் பங்கு பெற்று முதலிடம் பிடித்து வெள்ளிவாசல் நுழைந்த நண்பர் கலேசன் அவர்களுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.அடுத்த இடம் பெற்ற சுப்பு2000 மற்றும் niceguyindia ஆகியோருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் .சபாஷ் நண்பர்களே.

tdrajesh 15-11-14 02:53 PM

நி.சவால் 0101ல் வெற்றியடைந்து சவால் ராஜாவாகி வெள்ளி வாசலுக்குள் நுழைந்திருக்கும் அருமை நண்பர் கலேஷனுக்கு பாராட்டுகள். சீக்கிரம் இன்னுமொரு போட்டியில் வெற்றி பெற்று தங்கவாசலையடைய வாழ்த்துகள்.

போட்டியில் கலந்துக்கொண்ட நண்பர்கள் நைஸ்கைக்கும் சுப்புவுக்கும் பாராட்டுகள்.

Quote:

Originally Posted by subbu2000 (Post 1313441)
இன்னொன்றும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.....கதை ஒன்றும் தொட்டனைத்துரும் மணற்கேணி அல்ல.....உள்ளே இருக்கும் சரக்கெல்லாம் தீர்ந்துவிட்டால் அடுத்ததர்க்காக தவம் கிடக்க வேண்டும் .....அப்படி தவம் கிடக்கும் சினிமா கதையாசிரியர்களை நீங்கள் அறிவீர்கள் .....அதே நேரம் உங்கள் தட்டிகொடுத்தல் எழுத்தாளர்களின் மணற்கேணியை தூர் வாரி விடுவது போல இருக்கும்....சில நண்பர்கள் பின்னுட்டங்களில் ஐடியா கொடுப்பார்கள், ஆஹா என்பார்கள் இதெல்லாம் எழுத்தாளர்களுக்கு படிப்பவனின் ரசனை புரியும்.....அவர்களுக்காக எழுத தூண்டும்....யோசிக்க தோன்றும்..... அதுபோல நீங்களும் வளரும் எழுத்தாளர்களை வளர்த்து விட வேண்டும் என்று வேண்டுகிறேன்

அருமையான கருத்து/வேண்டுகோள். பாராட்டுகள் நண்பரே. ஓட்டுகள் பிரியும் என்று சொல்லியும் எழுதுவதுதான் என் குறிக்கோள் என்று பிடிவாதத்துடன் இரண்டு கதைகளையும் போட்டியில் வைத்ததற்கு இன்னுமொரு பாராட்டு. கீட் இட் அப் நண்பரே!

dreamer 15-11-14 05:10 PM

வெற்றி பெற்று வெள்ளி வாசலை அடைந்த தம்பி கலேஷனுக்குப் பாராட்டுகள். அடுத்த நிர்வாக சவால் போட்டியிலும் வென்று தங்க வாசலை அடைய வாழ்த்துகிறேன்.

வாக்குகளைப் பற்றிக் கவலையில்லாமல் தன்னால முடிந்த வரை நி.சவால் போட்டிகளில் பங்குகொண்டு சூடான தொடர்ச்சிகளை அளிக்கும் நண்பர் நைஸ்கை அவர்களுக்கு நன்றி.

புதுமுகம் தம்பி சுப்பு2000 காமலோகத்தில் ஒரு அயராத படைப்பாளியாக மட்டுமல்லாது விரிவான பின்னூட்டங்களும் எழுதிவருகிறார். வரவேற்று சிறப்பான நிலை அடைய. ஆசிகள் அளிக்கிறேன் சுப்பு.


All times are GMT +5.5. The time now is 01:34 PM.

Powered by Kamalogam members