காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   வருடாந்திர சித்திரக்கதைகள் போட்டி 2014: முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=66868)

பச்சி 10-06-15 09:01 PM

வருடாந்திர சித்திரக்கதைகள் போட்டி 2014: முடிவுகள்
 
காமலோக நண்பர்களே, நண்பிகளே!

நமது தளத்தின் மரியாதைக்குரிய தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்களின் அன்பு வழிகாட்டுதலின் படி 2014-ஆம் வருடத்தின் 'வருடாந்திர சித்திரக் கதைகள் போட்டி' அறிவிக்கப்பட்டது. போட்டியில் 8 படைப்பாளிகள் கலந்து கொண்டு 30 சித்திரக் கதைகள் பதித்து போட்டியை சிறப்பித்தனர். அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.

அவற்றில், lotoffun768, cembi ஆகியோர் படைத்த 3 சித்திரக்கதைகள் முடிவுறாததால் அவை வாக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அவர்களின் முயற்சிக்கும், ஆர்வத்திற்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

போட்டிக்காக படைக்கப்பட்ட கதைகளில், 27 சித்திரக் கதைகள் வருடாந்திர சித்திரக் கதைகள் போட்டி - வாக்கெடுப்பு என்ற திரியில் வரிசைப்படுத்தப்பட்டு உங்கள் வாக்குகளுக்காக வைக்கப்பட்டது. வாக்கெடுப்பில் 38 பேர் கலந்து கொண்டு வாக்களித்திருக்கின்றனர். வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்ட கதைகளில் வெற்றிக்குரிய கதையை தேர்ந்தெடுக்க உதவிய அனைத்து வாக்காளர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொண்டு, முடிவுகளை அறிவிக்கிறோம்.

போட்டி முடிவுகள்

http://www.kamalogam.com/new/customa...tar36071_7.gif kamakodangi68 அவர்கள் படைத்த 'அப்பாவி ஆனி..! அடப்பாவி ஜேக்கப்..!' (12 பாகங்கள்) என்ற சித்திரக்கதை 22 வாக்குகள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளது.

kamakodangi68 அவர்களுக்கு 'சிறந்த சித்திரக்கதை படைப்பாளிக்கான http://www.kamalogam.com/new/images/...dal3-star2.gif விருது' மற்றும் முதலிடத்திற்கான 5000 http://www.kamalogam.com/new/images/...ns/credits.gif ஐகேஷ்கள் பரிசு வழங்கப்படுகிறது. வெள்ளி வாசல் உறுப்பினரான இவர், இந்த வெற்றியின் மூலம் தங்கவாசல் அனுமதி பெறுகிறார். இவர் ஏற்கனவே காமலோகம்.அமை தள அனுமதி பெற்றவர் என்பதால் அதற்கான தனி அனுமதி ஏதும் இல்லை.

kamakodangi68 அவர்கள் படைத்த கதையான 'அவனுக்குத் தெரியாம அவன் பொண்டாட்டிய கர்ப்பமாக்குனேன்!' (10 பாகங்கள்) என்ற சித்திரக்கதை 19 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்திற்கான 3000 http://www.kamalogam.com/new/images/...ns/credits.gif ஐகேஷ்கள் பரிசும் இவருக்கு வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் kamakodangi68 !

http://www.kamalogam.com/new/customa...tar36619_4.gif அன்பு அவர்கள் படைத்த 'கூடாரத்திற்குள் குத்தாட்டம்' (3 பாகங்கள்) என்ற சித்திரக்கதை 18 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இவருக்கு 2000 http://www.kamalogam.com/new/images/...ns/credits.gif ஐகேஷ்கள் பரிசு வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் அன்பு !

போட்டியில் கலந்து கொண்டவர்களில் யாரும் தற்போது 'ஜூனியர் உறுப்பினர்கள்' இல்லை என்பதால், சிறப்பு அனுமதியான 'வெண்கல வாசல்' அனுமதி யாருக்கும் தனியே அளிக்க தேவைப்படவில்லை.

போட்டியில் இடம்பெற்ற கதைகளின் வாக்குகள்:

1. kamakodangi68 - அப்பாவி ஆனி..! அடப்பாவி ஜேக்கப்..! - 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 - 22 வாக்குகள்

2. kamakodangi68 - அவனுக்குத் தெரியாம..அவன் பொண்டாட்டிய கர்ப்பமாக்குனேன்..!! - 1 2 3 4 5 6 7 8 9 10 - 19 வாக்குகள்

3. அன்பு - கூடாரத்திற்குள் குத்தாட்டம் - 1 2 3 - 18 வாக்குகள்

4. ஒண்டிபுலி - சரோஜாவின் தேனிலவு - 1 2 3 - 17 வாக்குகள்

5. ஒண்டிபுலி - சுஜிதா & ஹரிதா !!! - 1 2 3 - 16 வாக்குகள்

5. jayjay - முகமூடி திருடன் முரட்டு குத்து - 1 2 - 16 வாக்குகள்

5. அன்பு - மெத்தை கடையில் வாலிபனின் வித்தை - 1 2 - 16 வாக்குகள்

5. அன்பு - மருத்துவ ஆலோசனை - 1 2 - 16 வாக்குகள்

6. அன்பு - ஆணழகன் - 14 வாக்குகள்

6. kamakodangi68 - கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் செய்யக்கூடாதா என்ன..? - 1 2 3 4 5 6 - 14 வாக்குகள்

6. RAJA678 - மீனா ஆண்டி தன் நண்பியின் வீட்டில் - 1 2 3 - 14 வாக்குகள்

6. jayjay - அடுத்தவன் அம்மா - 1 2 3 4 - 14 வாக்குகள்

6. kamakodangi68 - நான் கர்ப்பம் ஆகணும்..! - 1 2 3 4 - 14 வாக்குகள்

7. RAJA678 - ப்ரியா ஆண்டியுடன் - 1 2 - 13 வாக்குகள்

7. அன்பு - டைனோசர் பூல் - 1 2 - 13 வாக்குகள்

7. RAJA678 - படம் பார்க்க போய் புண்டையை பதம் பார்த்தேன் - 1 2 - 13 வாக்குகள்

8. kamakodangi68 - சாட்டிங் ஆன்ட்டியின் புண்டையில்.. - 1 2 3 - 12 வாக்குகள்

8. kamakodangi68 - பூல் ஒன்று புண்டையானது..!!! - 1 2 3 - 12 வாக்குகள்

8. kamakodangi68 - மனைவியை ஓத்த மற்றவர்கள் - 1 2 3 4 - 12 வாக்குகள்

8. அன்பு - மூவர் அணி - 12 வாக்குகள்

8. அன்பு - காம சிகிச்சை - 1 2 - 12 வாக்குகள்

8. RAJA678 - மனைவியின் லீலை - 1 2 3 - 12 வாக்குகள்

9. அன்பு - அழகான விளையாட்டு - 1 2 - 11 வாக்குகள்

9. kamakodangi68 - புருசனுக்குத் தெரியாம..! - 1 2 3 - 11 வாக்குகள்

9. அன்பு - புது வாழ்வு - 11 வாக்குகள்

9. oolvathiyar - குடிகாரன் பொண்டாட்டி - 1 2 - 11 வாக்குகள்

10. அன்பு - முட்டாள் புரபசர், வில்லங்க மாணாக்கர் - 1 2 - 9 வாக்குகள்

போட்டியில் கலந்து கொண்ட அனைத்து சித்திரக் கதைகளும் வெண்கல வாசலுக்கு விரைவில் மாற்றப்படும்.

பின்னர் பதிந்தது: சித்திரக் கதைகள் அனைத்தும் வெண்கல வாசலுக்கு கண்காணிப்பாளர் tdrajesh அவர்களால் மாற்றப்பட்டது.

~~~ நன்றி ~~~

ஸ்திரிலோலன் 11-06-15 12:15 AM

முதல் இரண்டு இடங்களை வென்று தங்க வாசலை அடைந்த நண்பர் காமக்கோடாங்கி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்த இடம் வென்ற நண்பர் அன்பு, ஒண்டிப்புலி, ஜேஜே, டாஜா678 மற்றும் ஓல் வாத்தியார் அவர்களுக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்...

venkat8 11-06-15 03:27 AM

முதல் பரிசையும் இரண்டாம் பரிசையும் வென்ற கோடங்கியாருக்கும் மூன்றாம் பரிசை வென்ற அன்புவிற்கும், சித்திரக்கதை போட்டியில் கலந்துக்கொண்ட நண்பர்களனைவருக்கும் வாழ்த்துகள். கோடங்கியார் உல்டா பாடல் போட்டியை போல் இந்த போட்டியிலும் அதிக பங்களிப்பை கொடுத்து சாதனை படைத்துள்ளார்.

HERMI 11-06-15 06:16 AM

2014 - ஆம் வருட சித்திரக்கதைகள் போட்டியில் முதலிடம் மற்றும் இரண்டாமிடத்தை ஒரு சேர வென்ற நண்பர் காமகோடாங்கி அவர்களுக்கும், மூன்றாம் இடத்தை கைப்பற்றிய, இந்த வருட புதியவரான அன்பு அவர்களுக்கும் என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.!!!

பங்கு கொண்டு படைப்புகள் தந்த அனைத்து படைப்பாளி நண்பர்களுக்கும் என் பாராட்டுகள்.!!

வாக்களித்த அனைவருக்கும் என் நன்றி.!

Ondipuli 11-06-15 09:14 AM

வெற்றி பெற்ற நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள் !!!

kamakodangi68 11-06-15 10:23 AM

அன்புள்ள நண்பர்களே..

இந்த வெற்றி நான் எதிர்பாராதது. முதல் மூன்று இடங்களுக்குள் வருவேன் என நினைத்திருந்தேன். ஆனால் நண்பர்கள் எனக்கு முதல் மற்றும் இரண்டாம் இடங்களைக் கொடுத்துள்ளீர்கள். அதுமட்டுமின்றி தங்கவாசல் அடையும் வாய்ப்பினையும் உங்களது பொன்னான வாக்குகளால் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளீர்கள். நண்பர்களுக்கு என் நன்றி.. நன்றி.. நன்றி..

போட்டியில் 3மிடம் பிடித்த நண்பர் அன்பு அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..

போட்டியில் அடுத்தடுத்த இடங்களில் வந்த நண்பர்கள் ஒண்டிபுலி, ஜேஜே, ராஜா678, ஓல்வாத்தியார் ஆகியோருக்கும் என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..

போட்டியில் வாக்களித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி..

விருது கொடுத்து சிறப்பித்த நம் தலைவர் முக்குறியோன் அவர்களுக்கும் என் நன்றி..

வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கும் நிர்வாக நண்பர்களுக்கும் என் நன்றி.

நான் இந்த வெற்றியினைப் பெறுவதற்கு உறுதுணையாக என் எல்லாக் கதைகளையும் அதன் எல்லா பாகங்களையும் வாசித்து பின்னூட்டம் இட்ட நண்பர் அநபாயன் அவர்களுக்கும் நண்பர் ராஜா678 அவர்களுக்கும் என் ஸ்பெசல் நன்றி.

மற்றும் லோக நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி..

அன்பு 11-06-15 10:24 AM

கோடாங்கியாரின் 12 பாகங்கள் கொண்ட அப்பாவி ஆனி அடப்பாவி ஜேக்கப்பிற்குத்தான் முதல் பரிசு கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தேன். அந்த கதையே முதலிடம் பிடித்ததற்கு மகிழ்ச்சி. க்ளாரிட்டியான படங்களுடன் 12 பாகங்களை தமிழ்படுத்தி கலக்கிட்டீங்க கோடாங்கி. படைப்பாளி பதக்கத்தோடு தங்கவாசலுக்குள் நுழையும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

சித்திரக்கதை போட்டியில் கோடாங்கியாரின் கடுமையான உழைப்புதான் என்னையும் சில சித்திரக்கதைகள் பதிக்க வைக்க தூண்டுகோலாக இருந்தது.

மூன்றாவது பரிசிற்கு என் சித்திரக்கதையை தேர்ந்தெடுத்த லோக நட்புகளுக்கு நன்றிகள் பல. சித்திரக்கதைகளில் தொடர்ந்து பின்னூட்டங்கள் கொடுத்து ஊக்கப்படுத்திய கேப்டன் அநபாயன், ராஜா678 போன்றவர்களுக்கும், பாராட்டுகளோடு பரிசும் கொடுத்து ஊக்கப்படுத்திய நண்பர் ஜேஜேவிற்கும் நன்றிகள் பல.

லோகத்தை செழுமையாக நடத்திச் செல்லும் தலைமை நிர்வாகி அவர்களுக்கும், போட்டியை திறம்பட நடத்திய பச்சிக்கும் மற்றுமுள்ள நிர்வாக உறுப்பினர்களுக்கும் நன்றி.

சக போட்டியாளர்கள் ஜேஜே, ஓழ்வாத்தியார், ஒண்டிப்புலி, ராஜா678 மற்றும் வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல...

இனி கொஞ்சம் சித்திரச்சிரிப்புகள் பதிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். நண்பர்களின் ஆதரவு கிடைக்குமா ?

knantham 12-06-15 06:49 PM

இந்த ஆண்டின் சித்திர கதை போட்டியில் வெற்றிபெற்று தங்கவாசலை அடைந்த நண்பர் காமகோடாங்கி அவர்களுக்கு மனம் கனிந்த பாராட்டு.
பல படைப்புகளை சிறப்பான படங்கள் தமிழ் வர்ணனைகள் மூலம் வழங்கி வாசகர்களை மகிழ்வித்த நண்பருக்கு பாராட்டு உடன் மேலும் பல போட்டி பல பதக்கங்களை கடக்க என் இனிய நல்வாழ்த்துக்கள்!

vjagan 12-06-15 07:04 PM

இந்த ஆண்டின் சித்திர கதை போட்டியில் வெற்றிபெற்று முதல் பரிசு பெற்று கூடவே ஊக்கப் பரிசாக தங்கவாசலை அடைந்த படைப்பாளரும் நண்பரும் காமகோடாங்கி அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி அட..அட..அட..!
இரண்டம்மா பரிசு பெற்ற படைப்பாளரும் நண்பரும் kamakodangi68 அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி அட..அட..அட..!
மூன்றாம் பரிசு பெற்ற படைப்பாளரும் நண்பரும் அன்பு அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி அட..அட..அட..!

srikalyan 13-06-15 07:43 AM

சித்திரக்கதைகள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு என் பாராட்டுக்கள்.


All times are GMT +5.5. The time now is 10:36 AM.

Powered by Kamalogam members