காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   மே மாத சிறந்த கதைப் போட்டியின் முடிவு (http://www.kamalogam.com/new/showthread.php?t=19171)

xxxGuy 21-06-05 06:52 PM

மே மாத சிறந்த கதைப் போட்டியின் முடிவு
 
நண்பர்களே...

இந்த மாத போட்டியின் சிறந்த கதையாக ராகவனின் ராச லீலைகள் தேர்வு பெறுகிறது.

அதை எழுதிய கா.தா. ( காஞ்சனா தாசன் ) இந்த மாதத்திய ஸ்டார் எழுத்தாளராக கருதப் படுவார். அவருக்கு எங்கள் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

கதைகள் எழுதிய அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். போட்டியில் வெற்றி பெறுவது முக்கியம் அல்ல. போட்டியில் கலந்து கொள்வது தான் பெருமை. அதை சாதித்த அனைவருக்கும் அடுத்த மாத போட்டியில் முதலிடம் பெற என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள், குறிப்பாக ஒரு சில வாக்குகளில் முதலிடத்தை தவற விட்ட ரேணுகா, லீலா, டைட்டன் ஆகிய மூவருக்கும்.

அத்துடன் இந்த மாதம் போட்டியில் பங்கு பெற்ற கதைகளில் சிறந்த 12 கதைகள் உங்கள் பார்வைக்கு:


1. ராகவனின் ராச லீலைகள் [தகாத உறவு] - KaaTha -- 17 வாக்குகள்


2. அனி அண்ணி - Renuka -- 15 வாக்குகள்
3. அண்ணிக்கு தண்ணி பாய்ச்சனும் - Leela/tsunami -- 14 வாக்குகள்
4. கண்ணனின் திருவிளையாடல்கள் - titan -- 12 வாக்குகள்


5. ஓர் ஊதாப்பூ புல்லாங்குழல் ஊதுகிறது - Madhavi -- 8
6. இருவருடன் ஒர் வாரப்பொமுது - vijay-dk -- 7
7. சொர்ணம் சுகிக்கிறாள் - yaroo -- 7
8. வந்தியனின் மஞ்சதந்திரம் - vanthiyan -- 7
9. முதல் இரவு இன்ப இரவு! - Ramban -- 5
10. பூர்வீக வீடு - Narayan -- 4
11. ஹாஸ்டல் தோழிகளின் புது கனவு - Ravikumar -- 3
12. பருவதாம்மாள் - yaroo -- 3


குறிப்பு: நண்பர்களே..! இந்த மாதம் 71 பேர்கள் மட்டுமே ஓட்டுப் போட்டுள்ளார்கள். நமக்காக கதைகள் படைக்கும் கதாசிரியர்களை ஊக்குவிக்க இது போதாது நண்பர்களே.. அனைவரும் ஓட்டளிக்க முன் வரவேண்டும். புதிய இடத்தில் இது முதல் மாதம் என்பதால் விட்டு விடலாம். அடுத்த மாதம் முதல் 100 பேருக்கு குறைவாக ஓட்டு பதிவு ஆனால், அனைவரையும் கட்டாயப் படுத்த வேண்டியிருக்கும்.


பின்குறிப்பு: முதல் மூன்று கதைகள் புதியவர்களுக்கு இலவசமாக ஜூலை 15 வரை அனுமதிக்கப் படுகிறது.

Kanchanadasan 21-06-05 07:09 PM

என் கதைக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. எனக்கு ஏற்கனவே நம் தளத்தில் அனைத்து அனுமதிகளும் இருப்பதால், எனை அடுத்து வாக்குகள் பெற்ற [அதே நேரம் உயர் பதவி இல்லாத நண்பர்கள்] யாருக்கேனும் பதவி உயர்வு வழங்க தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

puppy 21-06-05 07:17 PM

கா.தா வாழ்த்துக்கள் ...ஆனால் இந்த கதையில் உங்கள் பழைய கதையின் சில பத்திகள் அப்படியே வந்துருக்குன்னு நினைக்கிறேன்...அதனால் நீங்க சொல்ற மாதிரியே இந்த நட்சத்திர அந்தஸ்தை அடுத்து வரும் ரேனுகாவுக்கு கொடுப்பது பற்றி பரிசீலிக்கபடும்.....உங்களுக்கு வோட்டு போட்ட ரசிகர்களுக்கு நீங்க ஒரு புது கதை எழுதனும் ..அம்புட்டு தான்...என்ன சரியா ?

கதை போட்டியில் பங்கு எடுத்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்....ஆனால் 6000 உறுப்பினர்கள் உள்ள இடத்தில் வோட்டு எண்ணிக்கை ரொம்ப குறைவு....அடுத்த மாத போட்டியில் கதைகளும் நிறைய வரவேண்டும்...வோட்டுகளும் நிறைய வர வேண்டும்....

அன்புடன்
பப்பி

Kanchanadasan 21-06-05 07:42 PM

ஒரு அத்தியாயத்தில் அதே போன்ற சிச்சுவேசன் என்பதால் எனது பழைய கதையில் இருந்தே கொஞ்சம் ஒட்டி விளையாடியது உண்மை தான்.

இது குறித்து அப்போதே ஒரு ஓபன் ஸ்டேட்மெண்ட் கூட விட்டேனே???

geevan 21-06-05 07:53 PM

மன்னிகவும் அடுத முரை நான் கண்டிப்பாக வாக்கு அளிப்பெஅன்

vijay-dk 22-06-05 01:50 AM

எனது கதைக்கு....இருவருடன் ஒர் வாரப்பொமுது - vijay-dk -- 7 வாக்காளித்த அனைவருக்கும் என் நன்றியை கூறிக்கொள்ளுகிறேன். அத்தோடு காஞ்சனா தாசன்,ரேணுகா, லீலா, டைட்டன் அவர்களுட்கும் என் மனபூர்வான நல்வாழ்த்துக்களை கூறி மேன்மேலும் நல்ல படைப்புகளை படைத்து தொடர்ந்தும் நிங்கள் எல்லோரும் வெற்றிகள் பெறவேண்டும் என வாழ்த்துகிறேன்........

srik 22-06-05 02:01 AM

தகுதியான கதைக்கு சரியான பரிசு. இன்னும் அதிகம்பேர் வாக்களித்தால், கதை எழுதுபவர்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். போட்டியில் தோற்றாலும்கூட, 'அட நம்ம கதை இத்தனைபேருக்கு பிடிச்சிருக்கா'ன்னு ஒரு மகிழ்ச்சி இருக்கும். தவறாமல் வாக்களிப்பவர்களை ஊக்குவிக்க பாயிண்ட் சிஸ்டம் அறிமுகப்படுத்தலாம். பதவி உயர்வுக்கு பரிசீலிக்கும்போது அதையும் கணக்கெடுத்துக்கொண்டு தகுந்த பதவி அளிக்கலாம்.

rochan 22-06-05 02:35 AM

இந்த பரிசு கதை நான் எப்பொ படிக்கலாம்?

shruthi_cbe 22-06-05 07:23 AM

முதலிடம் பெற்று இருக்கும் கதாசிரியர் காதா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

அடுத்தமுறை ஓட்டு போட்டவர்களின் பெயர்களும் தெரியுமாறு அமைத்தால் ரொம்ப நல்லா இருக்கும். ( தள நிர்வாகிகள் கவனிக்கவும் )

அடுத்தமுறை நிரையா பேர் ஒட்டளிப்பார்கள் என நினக்கிறேன்.

காமராஜன் 22-06-05 10:47 AM

கா தா வுக்கு வாழ்த்துக்கள் - பங்கெடுத்துக் கொண்ட எல்லொரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.


All times are GMT +5.5. The time now is 01:44 AM.

Powered by Kamalogam members