காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   டிசம்பர் 2014 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=65719)

subbu2000 18-01-15 04:18 PM

எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் விடாமல் பின்னுட்டமிட்டு என்னை தொடர்ந்து எழுததூண்டும் என் இனிய நண்பர்களுக்கு இந்த பரிசினை காணிக்கையாக்குகிறேன்.....இதெல்லாம் உங்களால் தான் சாத்தியமானது நண்பர்களே.....

வாக்களிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.....அதற்கும் எனது நன்றிகள்....வாக்களிக்க வூக்கமூட்டிய நண்பர்களுக்கு எனது நன்றிகள்.....

ஆனால் இந்த பரிசுகளை விட தரமான, விலாவாரியான பின்னுட்டங்கள் அதிகரித்தால் கதை எழுதும் அனைவருமே மிக மகிழ்வார்கள்.....உங்களின் எழுத்துக்கள் எங்களை பண்படுத்தும்....எங்கள் வழிகள் செம்மைபடுத்த படும். உங்களுக்கும் நல்ல கதைகள் கிடைக்கும்.

ஆகவே பின்னுட்டங்களின் எண்ணிக்கையை அதிக படுத்துங்கள்....இங்கே மிக அருமையான பின்னுட்டமிடும் நண்பர்கள் அநேகர் உண்டு ஆனால் ஏனோ அவர்களெல்லாம் இப்போது பின்னுட்டமிடுவதே கிடையாது....ஒருவேளை அவர்களின் எதிர்பார்ப்பு அளவுக்கு நம் எழுத்து இன்னும் உயரலியோ என்று சில நேரம் தோன்றுகிறது......விடமாட்டேன் நண்பர்களே.....உங்களிடம் பின்னுட்டம் பெறாமல் விடமாட்டேன்.....எழுதிக்கொண்டே இருப்பேன்.

மிக அருமையாக விடாமல் தொடர் கதைகளாக எழுதி குவிக்கும் நண்பர்களை பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது.....நாமும் அதுபோல சாதிக்கவேண்டும் என்ற ஆசை பெருகுகிறது.....கற்பனை வற்றாத அந்த நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.....

என்னுடன் பரிசினை பகிர்ந்துகொள்ளும் சிங்கை தமிழன், தமிழ்கிளி, ஷீலா, ஜேஜே, சினேக் மற்றும் கார்த்தி ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள்.....

r.saranraj85 18-01-15 04:38 PM

வாழ்த்துகள் subbu2000 மற்றும் பரிசு பெற்ற அனைவருக்கும்

Nallavan1010 18-01-15 05:03 PM

மாதாந்திர சிறந்த கதைப்போட்டியில் முதல் இடத்தை பிடித்துள்ள கதையை எழுதியுள்ள நண்பர் subbu 2000 அவர்களுக்கு என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதிலும் தீவிர தகாத உறவு கதைகளையும் மிஞ்சி முதல் இடத்தை பிடித்துள்ளதற்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள் நண்பரே.

அடுத்தடுத்த இடங்களை வென்றுள்ள singai thamizhan shila விற்கும் போட்டியில் பங்கேற்றுள்ள இதர நண்பர்களுக்கும் மனம் கனிந்த நல்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

soosi4002 18-01-15 06:50 PM

முதலாமிடத்தை இரண்டாவது முறையாக பெற்றிருக்கும் சுப்பு2000 அவர்களுக்கும், இரணடாம், மூன்றாமிடம் பெற்ற சிங்கை தமிழன், ஷிலா ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
மற்றும் போட்டியில் கலந்து கொண்டு பங்களித்தவர்களுக்கு எனது பாராட்டுக்கள். தொடர்ந்து கதைகள் எழுதி விரைவில் முதலிடம் பெற வாழ்த்துக்கள்.

ramraj_2k12 19-01-15 12:45 PM

டிசம்பர் மாத கதை போட்டியிலே முதல் இடத்தை அதிக வாக்கினை பெற்று வென்ற நம் நண்பர் சுப்பு அவர்களுக்கும், குறைந்த வாகு வித்யாசத்திலே முதல் இடத்தினை தவற விடு இரண்டாம் இடம் பிடித்த ருசிகர கதை சொன்ன சிங்கை தமிழனுக்கும்,
இந்த மாத போட்டியிலே இடம் பெற்ற மற்ற கதைகளின் ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்...

_________________
ramraj:017:

shobana_rv80 19-01-15 05:46 PM

கடந்த மாத சிறந்த கதை போட்டியில் வெற்றிபெற்று நட்சத்திர எழுத்தாளராக இரண்டாம் முறையாக தேர்வுபெற்ற நண்பர் சுப்புவிற்கும்
இரண்டாமிடம் பிடித்த சிங்கையாருக்கும்
மூன்றாமிடம் பிடித்த ஷைலாவிற்கும் பாராட்டுக்கள்...வாழ்த்துக்கள்

shila 21-01-15 09:34 AM

நண்பகளே,
என் கதையை டிசம்பர் மாத போட்டியில் மூன்றாம் பரிசுக்காக தேர்வு செய்தமைக்கும், பரிசு தொகைக்கும் மிக்க நன்றி கூறிக் கொள்கிறேன். நன்றி.. ஷைலா.

வரும் நாள்கள் நன்றாக இருக்கட்டும்.

niceguyinindia 23-01-15 07:05 AM

வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

mantra 23-01-15 09:21 AM

நண்பர் EROS கூறி இருப்பதைப் போல தீ த உ கதைகளையும் தாண்டி ஒரு காமக்கதை வெல்ல முடியும் என்பதை நிரூபித்து முதலிடம் வென்ற சுப்புவுக்கு பாராட்டுகள்.
இரண்டாம் மூன்றாம் இடங்களை முறையே பெற்ற சிங்கைதமிழன் SHILA ஆகியோருக்கும் பாராட்டுகள்.

vjagan 25-01-15 05:00 PM

இரண்டாவது முறையாக முதல் இடம் பெற்ற நம்முடைய நண்பரும் படைபபாளருமான்
subbu2000 அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! அட..அட..அட..அய்யா அம்மணி !

இரண்டாம் இடம் பெற்ற நம்முடைய நண்பரும் படைப்பாளருமான்
Singai thamizhanஅவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! அட..அட..அட..அய்யா அம்மணி !

மூன்றாம் இடம் பெற்ற நம்முடைய நண்பரும் படைப்பாளருமான்
shila அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! அட..அட..அட..அய்யா அம்மணி !


All times are GMT +5.5. The time now is 09:53 PM.

Powered by Kamalogam members