காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   குடியரசு தின வாழ்த்துக்கள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=32141)

அனு 26-01-07 06:41 AM

குடியரசு தின வாழ்த்துக்கள்
 
குடியரசு தின வாழ்த்துக்கள்:
என் உயிரினும் மேலான என் உடன் பிறவா சகோதர சகோதிரிகளே.........
அனைவருக்கும் நம் 58-வது குடியரசு
தின வாழ்த்துக்களை காமலோக மக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்...
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
என் நன்றி..........................
இப்படிக்கு உங்கள் அனு..:razz: :razz: :razz:

MANJU_4U 26-01-07 07:06 AM

நண்பர் நண்பிகளுக்கு என் குடியரசு தின வாழ்த்துக்கள்...
குடியரசின் பெருமைகளை கூடி காபோம்.....
http://img.photobucket.com/albums/v6...01-02-1049.gif

gam2312 26-01-07 07:35 AM

உங்கள் குடியரசு வாழ்த்துகளுக்கு நன்றி. நானும் உங்களுக்கும் எல்லா உருப்பினர்களுக்கும் என் வாழ்த்தை உங்கள் மூலமாகத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

aunty_lover_uk 26-01-07 08:36 AM

எனது அத்தனை இந்திய சகோதரர்களுக்கும் குடியரசுதின நல் வாழ்த்துக்கள்.

SREEJA RANI 26-01-07 08:40 AM

வந்தேமாதரம்.

ஆதி 26-01-07 09:03 AM

என் இனிய குடியரசுதின வாழ்த்துக்கள்.

redblack 26-01-07 09:41 AM

வெறும் வாழ்த்துக்களோடு நின்றுவிடாமல் நம் தாய் திரு நாட்டை முன்னேற்றும் வழிகளில் நம்மால் இயன்ற அளவு முயற்சிப்போமே

pp2006 26-01-07 10:18 AM

இன்றுபோல் என்றும் ஒற்றுமையாக முயற்சித்து இந்தியதாய் திருநாட்டை வளமாக்க என் வாழ்த்துக்கள் - nஐய்ஹிந்

vsig 26-01-07 10:47 AM

எல்லோருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்...

ஓலன் 26-01-07 10:57 AM

வணக்கம்.
என் இனிய இந்திய மக்களுக்கு எனது குடியரசு தின வாழ்த்துகள். அத்துடன் ஒரு கோரிக்கை உங்கள் போல் நாங்களும் குடியரசு தினம் கொணடாட வேண்டாமா? உங்கள் பக்கம் உங்கள் பார்வையை கொஞ்ஞம் திருப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் உங்கள் தமிழீழ நண்பன்.


All times are GMT +5.5. The time now is 12:41 PM.

Powered by Kamalogam members