காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   5000 பதிவுகளை தாண்டிய நானாவை பாராட்டுவோம். (http://www.kamalogam.com/new/showthread.php?t=69383)

vjagan 16-06-17 06:44 PM

Quote:

Originally Posted by oolvathiyar (Post 1408751)
பலரின் தூக்கத்தை கெடுத்த பெருமை நானாவுக்கு. அந்த திரிக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் இருக்கிறது. இது போக செல்பி, குண்டி, அக்குள், அரபு, பாக்கிஸ்தான், நேட்டிவிட்டி, இளசு, சினிமா ஆண்ட்டிஸ் என பல படத்திரிகளை போட்டு அசத்தியவர். எத்தனை இருந்தாலும் இத்தனை பதிவுகளை இவர் எட்டியதற்கு அந்த ஆண்ட்டிகளே காரணம்.

எம் போன்ற காய்ந்து கிடக்கும் வாசகர்களின் தூக்கத்தைக் கெடுத்த, கெடுத்துக் கொண்டு இருக்கும்,கெடுக்கப் போகும் அந்தப் பொல்லாதப் படைப்பாளரை நானும் வாழ்த்துகிறேன் அய்யா அம்மணி !

அவரின் இந்த அரிதான பணியை அவர் மேலும் மேலும் சிறப்பபுடன் வெளியிட்டு எங்களை மேலும் மேலும் மகிழ்விக்க என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா அம்மணி !

Quote:

Originally Posted by oolvathiyar (Post 1408751)
நமது லோகத்து ஆண்ட்டிதாசன் என்ற அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் நானா (nana2003) அவர்கள் 5000 பதிவுகளை தான்டி விட்டார்

நம்முடைய பேரன்புக்கு உடைய அந்தப் பொல்லாத்தப் படைப்பாளர் முத் முத்தாக ஐந்தாயிரம் பதிவுகளை தாண்டி சென்றுவிட்டார் அடி ஆத்தீ....அடி அம்மாடியோவ்... அய்யா அம்மணி !

அவற்றில் ஒரு பதிவுகூட இது நாள் வரையில் சோடை போனது கிடையாது என்பதுதான் திண்ணம் ... அடி ஆத்தீ....அடி அம்மாடியோவ்...அய்யா அம்மணி!
அந்தப் பொல்லாதப் படைப்பாளருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் .. அடி ஆத்தீ....அடி அம்மாடியோவ்...அய்யா அம்மணி !

அந்தக் கடும் உழைப்பாளரின் இந்த தன்னலமற்ற சேவையை பாராட்ட வாயிருந்தும் வார்த்தைகள் இல்லையே அடி ஆத்தீ....அடி அம்மாடியோவ்... அய்யா அம்மணி !
குறைந்த பட்சம் ஓர் இருபது மகத்தான திரிகளை திறந்து அவைகளை எந்தவொரு தொய்வும் இல்லாமல் இடைவிடாமல் அவைகளை புதுப்பித்து புதுப்பித்து மிகவும் மெனக்கெட்டு மெனக்கெட்டு மிகவும் உழைக்கும் அவர் வாழ்க அவர் கொற்றம் வாழ்க அவர் குலம் வாழ்க என்று மனதார வாழ்த்துகிறேன் அய்யா அம்மணி !


All times are GMT +5.5. The time now is 11:24 AM.

Powered by Kamalogam members