காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி: 0128 - நீதானே என் பொன் வசந்தம் - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=70894)

asho 07-04-18 08:19 PM

நி: 0128 - நீதானே என் பொன் வசந்தம் - சவால் போட்டி முடிவுகள்
 
நி.சவால்: 0128 - நீதானே என் பொன் வசந்தம் - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0128 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான poojaRanjan அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான நீதானே என் பொன் வசந்தம்-1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் vjagan, Deepa1 மற்றும் rajan_rajan_21 ஆகிய மூவர் ஆர்வமாக கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். மூவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 72 பேர்கள் வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!
இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 36 வாக்குகள் பெற்று http://kamalogam.com/new/customavata...tar37502_1.gif Deepa1 முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0128 போட்டியின் சவால் ராணியாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான Deepa1 அவர்களுக்கு சவால் ராணி விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் மூன்றாவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெள்ளி வாசல் மெம்பரான இவர் இப்போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் அடுத்த வாசலான தங்க வாசலுக்கு அனுமதி பெறுகிறார். வாழ்த்துகள் Deepa1!
வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:
Deepa1 - 36 வாக்குகள்
vjagan - 28 வாக்குகள்
rajan_rajan_21 - 8 வாக்குகள்
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் vjagan மற்றும் rajan_rajan_21 இருவருக்கும் 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.


-:O:-

anarth_maddy 07-04-18 09:04 PM

வெற்றி பெற்ற தோழி தீபாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இரண்டாம் இடம் பிடித்த விஜகன் மற்றும் ராஜன்_ராஜன்_21 அவர்களுக்கும் எனது பாராட்டுகள்.

vjagan 07-04-18 09:52 PM

நி.சவால்: 0128 போட்டியின் சவால் ராணியாக தேர்வு பெற்ற

Deepa1

அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் ! அட்ரா சக்கை என்றாராம்...அடே ...அட ...அடே.அடேடே !
அது மட்டுமல்ல

Deepa1

அவர்கள் தங்க வாசலுக்கும் அனுமதி பெறுகிறார் ! அட்ரா சக்கை என்றாராம்...அடே ...அட ...அடே.அடேடே !

போட்டியில் பங்கேற்ற

rajan_rajan_21

அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா !

எனக்கும் ஓர் அழகிய கல்யாண மாலை அணிவித்து 26 பொன்னான வாக்குகள் அளித்து கவுரவப்படுத்திய அந்த பெருந்தன்மையாளர்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியுணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன் !

Quote:

Originally Posted by asho (Post 1448017)
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள்.

போட்டியில் நுழைய அனுமதி கொடுத்து , போட்டியில் கலந்துகொண்டமைக்கு பாராட்டிய நிர்வாகத்தினருக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் !

Quote:

Originally Posted by asho (Post 1448017)
போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் vjagan மற்றும் rajan_rajan_21 இருவருக்கும் 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது

மிக்க நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் !

rajan_rajan_21 07-04-18 10:10 PM

Deepa1 அவர்களுக்கு வாழ்த்துக்கள் இது போல மேலும் பல வெற்றி பெற வாழ்த்துக்கள் எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி..

vjagan 08-04-18 08:29 AM

Quote:

Originally Posted by anarth_maddy (Post 1448018)
இரண்டாம் இடம் பிடித்த விஜகன் மற்றும் ராஜன்_ராஜன்_21 அவர்களுக்கும் எனது பாராட்டுகள்.

பாராட்டுக்களைத் தெரிவித்த அந்தப் பொல்லாத வாசகருக்கு மிக்க நன்றி அய்யா!

PUTHUMALAR 08-04-18 03:23 PM

நிர்வாக சவால்களில் சிறப்பாக பங்கு பெற்று மூன்றாவது முறையாக சவால் ராணி பட்டத்தை வென்று தங்க வாசலில் அடி எடுத்து வைக்க வரும் தோழி தீபாவுக்கு வாழ்த்துக்களும் வரவேற்பும் பாராட்டுக்களும்..

அவரை தொடர்ந்து இரண்டாம் இடம் வென்ற அய்யா ஜெகன் மற்றும் மூன்றாம் இடம் வென்ற ராஜன் ராஜன் 21 ஆகியோருக்கும் பாராட்டுக்கள்..

இந்த நிர்வாக சவால் வாக்கெடுப்பில் 72 பேர்கள் கலந்து கொண்டு வாக்களித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது.. வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்..

knantham 08-04-18 09:36 PM

போட்டியில் வெற்றிபெற்ற தோழிக்கு பாராட்டு மற்றும் என் இனிய நல்வாழ்த்துக்கள்!

இதயகாதல் 09-04-18 10:36 AM

நிர்வாக சவாலில் வெற்றி பெற்ற Deepa1 [சவால் ராணி] அவர்களுக்கு,
என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்

Deepa1 09-04-18 11:47 AM

இந்த சவால் போட்டியில் என்னுடைய தொடர்ச்சிகளை அங்கீகரித்து வாக்களித்த வாசக பெருமக்களுக்கு என்னுடைய இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கு இங்கே வாழ்த்து சொல்லியிருக்கிற அனைவருக்கும் நன்றி. நிர்வாகத்தினருக்கு நன்றி.

பொன் வசந்தம் என்ற பெயரில் ஒரு பொன்னான கதை எழுதி பாதியில் விட்டு எனக்கு இந்த காமலோகத்தில் தங்கவாசல் திறக்க அடிகோலிய தோழி poojaranjan க்கும் என்னுடைய நன்றி.

நேத்து பூரா ஒரே வேலை அதான் வரமுடியல. எனக்கு முன்னாடி வந்து இங்கே என்னை வாழ்த்தியுள்ள நண்பர்களுக்கும் மிக பெருந்தன்மையாக வாழ்த்தியுள்ள சக போட்டியாளர்களும் அவர்களின் சிறப்பான தொடர்ச்சிகளுக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

காதலுக்கு முக்கியத்துவம் தந்துள்ள இந்த கதை என் மனதில் கவிதை ஒன்றை தோற்றுவித்துள்ளது. அதை நேரம் கிடைக்கும்போது பதிக்கிறேன். நன்றி நண்பர்களே.

geethadhasan 09-04-18 12:08 PM

வெற்றி பெற்றவர்களுக்கும் பங்குபெற்றவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

Nallavan1010 09-04-18 01:45 PM

இந்த சவால் போட்டியில் 36 வாக்குகள் பெற்று முதலிடத்தை வென்று மூன்றாம் முறையாக சவால் ராணி பட்டத்தை பெற்று தங்க வாசலில் நுழைந்திருக்கும் தோழி deepa1 அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

சிறப்பான தொடர்ச்சிகள் பதித்து 28 வாக்குகள் பெற்று அடுத்த இடத்தை பிடித்துள்ள நண்பர் vjagan அவர்களுக்கும் மூன்றாம் இடம் வந்துள்ள rajan_rajan_21 அவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

vjagan 09-04-18 02:00 PM

Quote:

Originally Posted by Deepa1 (Post 1448113)
எனக்கு இங்கே வாழ்த்து சொல்லியிருக்கிற அனைவருக்கும் நன்றி

Quote:

Originally Posted by Deepa1 (Post 1448113)
என்னை வாழ்த்தியுள்ள நண்பர்களுக்கும் மிக பெருந்தன்மையாக வாழ்த்தியுள்ள சக போட்டியாளர்களும் அவர்களின் சிறப்பான தொடர்ச்சிகளுக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Quote:

Originally Posted by Nallavan1010 (Post 1448123)
சிறப்பான தொடர்ச்சிகள் பதித்து 28 வாக்குகள் பெற்று அடுத்த இடத்தை பிடித்துள்ள நண்பர் vjagan அவர்களுக்கும் மூன்றாம் இடம் வந்துள்ள rajan_rajan_21 அவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிக்க ந்னறியுடன் அய்யா!

HERMI 10-04-18 08:22 AM

நிர்வாக போட்டியில் வென்று சவால் ராணியாக முடி சூட்டிக்கொண்ட தோழி தீபா அவர்களுக்கு என் வாழ்த்துகள்.! பங்குகொண்ட ஜெகன் ஐயா அவர்களுக்கு என் வாழ்த்துகள்.! இந்த வருடம் லோகத்தில் இணைந்து உற்சாகமாக நிர்வாக சவால் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த நண்பர் ராஜன்_ராஜன் அவர்களுக்கு என் பாராட்டுகள்.! தொடர்ந்து நீங்கள் பங்களித்து வெற்றி வாகை சூட என் அட்வான்ஸ் வாழ்த்துகள்.! இந்த முறை அதிக வாக்குகள் பதிவாகி இருப்பது மிகவும் ஆரோக்கியமான விஷயம்.! வாக்காளர்களுக்கு என் நன்றி.!

vjagan 10-04-18 09:54 AM

Quote:

Originally Posted by PUTHUMALAR (Post 1448077)
அவரை தொடர்ந்து இரண்டாம் இடம் வென்ற அய்யா ஜெகன் மற்றும் மூன்றாம் இடம் வென்ற ராஜன் ராஜன் 21 ஆகியோருக்கும் பாராட்டுக்கள்..

Quote:

Originally Posted by HERMI (Post 1448175)
பங்குகொண்ட ஜெகன் ஐயா அவர்களுக்கு என் வாழ்த்துகள்.!

என்னுடன் நல்லிணக்கம் காட்டி, என்னைப் பாராட்டும் செயற்பாடுகள் எனக்கு பெரும் சந்தோசத்தினைத் தருகிறது அய்யா அம்மணி !

காலம் கடந்து காட்டப்படும் நல்லிணக்கமானாலும் அவை எப்போதும் நல்லிணக்கமேதாம் என்று சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறேன் அய்யா!

இந்தப் புரிந்துணர்வு ஒருவேளை அன்றே இருந்திருந்தால் நான், அவ்வாறு ஒதுக்கப்படாமல் ,தூக்கிப்போடப்படாமல் இருந்திருப்பேனோ !

மாற்றங்கள்தான் நிரந்தரம் இந்த லோக வாழ்விலும் அய்யா!
என்னவொரு மாற்றம் அவர்களின் மனங்களில் !

அவர்கள் குலம் வாழ்க ! அவர்களின் கொற்றம் வாழ்க !

Nallavan1010 10-04-18 10:24 AM

Quote:

Originally Posted by vjagan (Post 1448177)
பேதம் பாராட்டியம் - என்னுடன் வேற்றுமை பாராட்டி என்னை ஒதுக்கி தூக்கிப் போட காரணமாக இருந்தவர்கள் ,

அப்படி எல்லாம் என்றுமே யாரும் இருந்ததில்லை. நிர்வாகிகளின் சூழ்நிலைகளை நீங்களும் புரிந்துகொள்ளவேண்டும். சகட்டுமேனிக்கு கருத்து பதியாலாகாது.

எல்லாரைப்போலும் நாங்களும் ஒரு வாசகர்களாக இருந்தாலும் நிர்வாக பொறுப்பில் இருந்தால் எப்படி செயல்படவேண்டும் என்று எங்களுக்கும் ஒரு சில நியதிகள் இருக்கின்றன. அந்த நியதிகளுக்கு உட்படுபவர்களை தான் தலைமை நிர்வாக பொறுப்பில் வைத்திருப்பார் என்று நீங்கள் அவர்மீது நம்பிக்கை வைத்திருந்தால் நிர்வாகிகளை பொதுவில் ஏளனம் செய்யக்கூடாது என்ற விதிமுறையை மீறமாட்டீர்கள்.

உங்களுக்கு யார்மீதும் பகைமை இல்லை என்பதை நாங்கள் புரிகிறோம். அதுபோல நீங்களும் புரிந்துகொண்டு இதுவே இரு சாராருக்கும் இடையில் இருக்கும் அடிப்படை புரிதல் என்ற எண்ணம் நிலவ வேண்டும்.

ஒரு கருத்து உங்களை பற்றி என் மனதில் ஆழப்பதிந்துள்ளது. அது என்னவென்றால் உங்களிடம் "ஆர்வக்கோளாறு" சற்று அதிகமாகவே உள்ளது. மேலே கண்டுள்ள பதிவு ஒன்று ரெட்டை பதிவாக இருப்பதை பற்றி நீங்கள் இன்னும் எதுவுமே சொல்லவில்லை. அந்த தவறுக்கு இந்த திரியில் இதுவரை திருத்தமும் வேண்டவில்லை.காரணம் என்ன? சொல்லுங்கள் புரிந்துகொள்கிறோம்.

இதே விஷயமாக வேறொரு திரியில் நீங்கள் என்னிடம் கேட்ட கேள்விகள் நினைவில் உள்ளன. அதற்கு பின்னர் பதில் தருகிறேன். அதற்கும் காரணம் உள்ளது. நிர்வாக காரணம் தான் அது. ஒரு திரியில் திரிக்கு சம்பந்தப்படாத வேறொரு விஷயம் பற்றி அலச நேர்ந்தால் அது திரியின் போக்கை மாற்றிவிடும். இதுபற்றி நீங்கள் சட்டை செய்யாவிட்டாலும் நிர்வாகியான நான் யோசிக்கவேண்டும். எனவே தான் யோசிக்கிறேன். இப்பொழுது இந்த திரியிலும் அந்த வேலை தான் நடக்கிறது.

இது நிர்வாக சவாலில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களை வாழ்த்தவேண்டிய திரி அதில் உங்களின் "பேதம் பாராட்டி........"போன்ற கருத்துக்கள் என்னை பதில் சொல்ல வைத்ததுடன் திரியின் போக்கையும் திசை திருப்ப வல்லது. நீங்கள் இதை சிந்தித்து எங்களுடன் ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

மேலும்
Quote:

Originally Posted by vjagan (Post 1448177)
இந்தப் புரிந்துணர்வு ஒருவேளை அன்றே இருந்திருந்தால் நான், அவ்வாறு ஒதுக்கப்படாமல் ,தூக்கிப்போடப்படாமல் இருந்திருப்பேனோ !

உங்களின் மீது புரிந்துணர்வு என்றுமே இல்லாமல் போனதில்லை. நீங்கள் தூக்கிப்போடப்படவும் இல்லை. சொல்லப்போனால் இங்கு யாரும் யாரையும் தூக்கிப்போடும் நிலையிலும் இல்லை.

பின்னர் பதித்தது.

நண்பர்களே இந்த திரியில் இடையில் நேரும் சச்சரவுகளை பொருட்படுத்தாது சவால் போட்டியில் வெற்றிபெற்றவர்கள் பங்கேற்றவர்கள் ஆகியோரை தொடர்ந்து வாழ்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன். Nallavan1010 நி.உ

vjagan 10-04-18 10:52 AM

Quote:

Originally Posted by Nallavan1010 (Post 1448179)
அப்படி எல்லாம் என்றுமே யாரும் இருந்ததில்லை. நிர்வாகிகளின் சூழ்நிலைகளை நீங்களும் புரிந்துகொள்ளவேண்டும். சகட்டுமேனிக்கு கருத்து பதியாலாகாது.

Last edited by vjagan; 10-04-18 at 11:45 AM. Reason: நி.உ..அவர்களின் பரிந்துரையின்படி மேம்படுத்தப்பட்டது
Quote:

Originally Posted by Nallavan1010 (Post 1448179)
ஒரு கருத்து உங்களை பற்றி என் மனதில் ஆழப்பதிந்துள்ளது. அது என்னவென்றால் உங்களிடம் "ஆர்வக்கோளாறு" சற்று அதிகமாகவே உள்ளது. மேலே கண்டுள்ள பதிவு ஒன்று ரெட்டை பதிவாக இருப்பதை பற்றி நீங்கள் இன்னும் எதுவுமே சொல்லவில்லை. அந்த தவறுக்கு இந்த திரியில் இதுவரை திருத்தமும் வேண்டவில்லை.காரணம் என்ன? சொல்லுங்கள் புரிந்துகொள்கிறோம்.

இரட்டைப் பதிவுகளின் நேரங்களை பாருங்கள்; விடை கிடக்கும் ;தவறு என்னுடையது மட்டுமல்ல என்று நீங்கள் அறியக்கூடும் அய்யா!
இதுபற்றி சில பல முறை தனி மடல்களில் எழுதியும் விட்டேன் அய்யா! இதற்கான விடை உங்கள் கைய்யிலிருக்கிறது அய்யா!
Quote:

Originally Posted by Nallavan1010 (Post 1448179)
இது நிர்வாக சவாலில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களை வாழ்த்தவேண்டிய திரி அதில் உங்களின் "பேதம் பாராட்டி........"போன்ற கருத்துக்கள் என்னை பதில் சொல்ல வைத்ததுடன் திரியின் போக்கையும் திசை திருப்ப வல்லது. நீங்கள் இதை சிந்தித்து எங்களுடன் ஒத்துழைக்க வேண்டுகிறேன்

நிச்சயமாக செயல்படுகிறேன் -அவ்வாறே அய்யா!

tdrajesh 10-04-18 12:40 PM

Quote:

Originally Posted by vjagan (Post 1448180)
இரட்டைப் பதிவுகளின் நேரங்களை பாருங்கள்; விடை கிடக்கும் ;தவறு என்னுடையது மட்டுமல்ல என்று நீங்கள் அறியக்கூடும் அய்யா!
இதுபற்றி சில பல முறை தனி மடல்களில் எழுதியும் விட்டேன் அய்யா! இதற்கான விடை உங்கள் கைய்யிலிருக்கிறது அய்யா!

நண்பரே ஜெகன், முதலில் நீங்கள் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். இது நி.சவால் முடிவு அறிவிப்பு திரி. இங்கு போட்டியில் வென்றவர்களை, போட்டியில் பங்கேற்றவர்களை பாராட்டவேண்டுமே தவிர, உங்களுக்கு நிர்வாக உறுப்பினர்கள் மேல் இருக்கும் காண்டை காட்டும் இடமில்லை! மேலும் உங்களுக்கு ஆலோசனை சொல்ல இந்த திரியும் இடம் இல்லை!!

ஆமாம் அது என்ன எங்கள் கையிலிருக்கிறது?

பின்னூட்டங்களை (எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன்) டைப் அடிப்பதும், அதை வேகவேகமாக பதிப்பதும் உங்களுடைய கையல்லவா? நீங்கள் டைப் அடிப்பது உங்களின் சொந்த (???) கம்ப்யூட்டரில் அல்லவா? அதில் நேரும் சிக்கல்களை, கோளாறுகளை சரி செய்ய நாங்கள் என்ன கம்ப்யூட்டர் எஞ்சினீயர்களா?

உங்களின் சிஸ்டத்தில் கோளாறு இருக்கிறது என்றால் நீங்கள்தான் ஒரு தகுந்த கம்ப்யூட்டர் டெக்னிஷியனை நெருங்கி (காசு கொடுத்து) சரி பண்ணிக்கொள்ளவேண்டும். அதற்கெல்லாம் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது? லோகத்தில் நூற்றுக்கணக்கான பதிப்புகளை உறுப்பினர்கள் செய்யும் போது அவர்களுக்கு ஏற்படாத ட்புள் போஸ்டிங் உங்களுக்கு நேருகிறது என்றால் தவறு/சிக்கல் உங்களிடம்தான் இருக்கிறது – அதற்கு நிர்வாக உறுப்பினர்கள் என்ன செய்ய முடியும்?

ஓவ்வொரு பதிப்பையும் போஸ்ட் செய்து விட்டு அது எப்படி பதிவாகி இருக்கிறது என்று ஒரு முறை சரி பார்த்து விட்டு அடுத்து பதிப்புக்கு போனால் போதும்.

உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நிர்வாக உறுப்பினர்களை தூற்றவோ
Quote:

Originally Posted by vjagan (Post 1447935)
என்னுடைய செயற்பாடுகளுக்கு - அவைகளை - கொக்சைப்படுத்தி உள் நோக்கம் கற்பிப்பதை - தயை கூர்ந்து - நீங்களும் இப்போதிலிருந்து விட்டு விடுங்கள் அய்யா!

அல்லது பிடித்தால் பாராட்டவோ
Quote:

Originally Posted by vjagan (Post 1448177)
காலம் கடந்து காட்டப்படும் நல்லிணக்கமானாலும் அவை எப்போதும் நல்லிணக்கமேதாம் என்று சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறேன் அய்யா!

தேவையில்லை!
Quote:

Originally Posted by vjagan (Post 1448180)
இரட்டைப் பதிவுகளின் நேரங்களை பாருங்கள்; விடை கிடக்கும் ;தவறு என்னுடையது மட்டுமல்ல என்று நீங்கள் அறியக்கூடும் அய்யா!

நேரத்தை பார்த்து என்ன செய்வது? ஒரே சமயத்தில் இரண்டு முறை கிளிக் செய்தால் இப்படிதான் வரும்! ஆனா ஒரு விஷயம் – நீங்கள் உங்கள் கதைகளை போஸ்ட் செய்யும்போது இப்படி டபுள் போஸ்ட்டிங் ஏற்படுவதில்லையே? அது ஏன்? இப்போது புரிகிறதா காரணம் யார் என்று?

தினமும் (இன்று ஒன்று, நேற்று ஒன்று, நேற்றைய முன் தினம் ஒன்று – புள்ளிவிபரம் வேண்டுமென்றால் தருகிறோம்) இரட்டை போஸ்டிங்களை பதிக்கும் நீங்கள் திருந்துவது எப்போது?

sakthim 11-04-18 08:59 PM

கலந்து கொண்ட நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

வெற்றி பெற்ற தீபாவுக்கு பாராட்டுக்கள்.

jaya6 12-04-18 11:32 AM

போட்டியில் வெற்றி பெற்ற ஆசிரியர் திரு(மதி?):"Deepa1" அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்......

roose74in 12-04-18 11:36 AM

வாழ்த்துக்கள் சவால் ராணி, அதுவும் மூன்றாவது முறையாக... வாழ்த்துக்கள்...

Deepa1 12-04-18 06:16 PM

என்னை தொடர்ந்து வாழ்த்தியிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். நான் சவால் ராணியாக அங்கீகரிக்கப்பட்டு எனக்கு விருதும் வழங்கப்பட்டுள்ளது. நிர்வாகத்திற்கும் வாசகர்களுக்கும் மீண்டும் நன்றி .

Quote:

Originally Posted by jaya6 (Post 1448275)
திரு(மதி?):"Deepa1"

என்ற பதிவு எதற்கு? இங்கு நம் முன்னோர்களும் இருக்கிறார்களோ? சிலர் முகத்தில் "மதி"யை காண்கிறார்கள் சிலர் பண்பில் "மதி"யை காண்கிறார்கள். நான் இங்குள்ள பெண்மையை போற்றும் "விதி"களில் நிர்வாகிகளின் "மதி"யை காண்கிறேன். நண்பர்களிடமும் விதிகளை "மதி"க்கும் "மதி"யை நான் எதிர்பார்க்கிறேன். அதுவும் நிறைய இருப்பதாலே இங்கு கதை எழுதுகிறேன். நான் வெறும் "திரு"வா "திருமதி"யா என்பது ரொம்ப முக்கியமா இப்போது? இந்த நண்பர் என்னுடைய ரெண்டு திரியில ஒன்னையாவது பாத்து ஒரு பதிவு செஞ்சிருக்கலாம். சந்தோஷப்பட்டிருப்பேன்.

01 நான் தீபா

02 வணக்கம் நண்பர்களே! நான் தீபா

tdrajesh 12-04-18 09:30 PM

Quote:

Originally Posted by Deepa1 (Post 1448292)
என்னை தொடர்ந்து வாழ்த்தியிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். நான் சவால் ராணியாக அங்கீகரிக்கப்பட்டு எனக்கு விருதும் வழங்கப்பட்டுள்ளது. நிர்வாகத்திற்கும் வாசகர்களுக்கும் மீண்டும் நன்றி .

Quote:

Originally Posted by jaya6 (Post 1448275)
திரு(மதி?):"Deepa1"

என்ற பதிவு எதற்கு? இங்கு நம் முன்னோர்களும் இருக்கிறார்களோ? சிலர் முகத்தில் "மதி"யை காண்கிறார்கள் சிலர் பண்பில் "மதி"யை காண்கிறார்கள். நான் இங்குள்ள பெண்மையை போற்றும் "விதி"களில் நிர்வாகிகளின் "மதி"யை காண்கிறேன். நண்பர்களிடமும் விதிகளை "மதி"க்கும் "மதி"யை நான் எதிர்பார்க்கிறேன். அதுவும் நிறைய இருப்பதாலே இங்கு கதை எழுதுகிறேன். நான் வெறும் "திரு"வா "திருமதி"யா என்பது ரொம்ப முக்கியமா இப்போது? இந்த நண்பர் என்னுடைய ரெண்டு திரியில ஒன்னையாவது பாத்து ஒரு பதிவு செஞ்சிருக்கலாம். சந்தோஷப்பட்டிருப்பேன்.

அன்புள்ள சகோதரி :

நண்பர் ஜெயா6 படுக்கையில் இருக்கும் ஒரு வயதானவர்! அவர் மிகவும் விரும்பும் நம் தளத்தில் கதைகளை படிப்பதே அவருக்கு மிகவும் சிரமமான காரியம்! உங்க கதையை படித்திருக்கிறார் என்றால் அதை ரசித்து இருக்கிறார் என்றே நினைக்கிறேன். அதிலும் அந்த பின்னூட்டத்தை அவர் ஒவ்வொரு எழுத்தாக டைப் அடிப்பது...

எல்லாரும் ஒரே மாதிரியில்லை என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். அவர் இதை வேண்டுமென்றோ / கிண்டலாகவோ சொன்னதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

நீங்கள் உங்களின் பின்னூட்டத்தை மாற்றி அமைத்தால் நானும் இதை மாற்றிவிடுகிறேன்.

ஸ்திரிலோலன் 13-04-18 10:18 AM

வெற்றி பெற்ற நண்பர் தீபா1 அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடங்களை வென்ற ஐயா அம்மணி வி.ஜெகன் மற்றும் ராஜன்ராஜன் அவர்களுக்கு பாராட்டுக்கள்...

vjagan 13-04-18 10:29 AM

Quote:

Originally Posted by sakthim (Post 1448257)
கலந்து கொண்ட நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1448330)
அடுத்தடுத்த இடங்களை வென்ற ஐயா அம்மணி வி.ஜெகன் மற்றும் ராஜன்ராஜன் அவர்களுக்கு பாராட்டுக்கள்...

அந்தப் பொல்லாத நண்பர்களின் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா!

kamakedi 13-04-18 04:49 PM

வேலை பாலுவின் காரணமாக என்னால் உங்களின் படைப்புக்களை வாசிக்க முடியவில்லை. சவாலில் மூன்றாவது முறையாக சவால் ராணியாக வெற்றி பெற்று தங்க வாசல் அனுமதியை பெற்றுள்ள தீபாவுக்கு என் வாழ்த்துக்கள். உங்களின் சகா போட்டியாளர்களுக்கு என் பாராட்டுக்கள் .

devid 14-04-18 11:06 PM

அற்புதமான கதைகளை கொடுத்த மூவருக்கும் மிக்க நன்றி..ரசித்து படித்தேன்.

vjagan 15-04-18 09:00 AM

Quote:

Originally Posted by kamakedi (Post 1448362)
சகா போட்டியாளர்களுக்கு என் பாராட்டுக்கள்

Quote:

Originally Posted by Deviddevid2408 (Post 1448439)
அற்புதமான கதைகளை கொடுத்த மூவருக்கும் மிக்க நன்றி..ரசித்து படித்தேன்

அந்தப் பொல்லாத நண்பர்களின் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா!

__DELETED USER__ 16-04-18 01:36 AM

முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பரிசுகள் வென்ற படைப்பாளிகள் மூவருக்கும் வாழ்த்துக்கள். மென்மேலும் பதக்கங்கள் அள்ளுங்கள்.

jayjay 16-04-18 11:03 AM

வெற்றி பெற்ற deepa1 அவர்களுக்கு பாராட்டுக்கள்... கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

vjagan 16-04-18 12:33 PM

Quote:

Originally Posted by sooriyathamizhan (Post 1448491)
முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பரிசுகள் வென்ற படைப்பாளிகள் மூவருக்கும் வாழ்த்துக்கள். மென்மேலும் பதக்கங்கள் அள்ளுங்கள்

Quote:

Originally Posted by jayjay (Post 1448506)
... கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

வாழ்த்துக் கூறிய அந்தப் பொல்லாத நண்பர்களின் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா!

niceguyinindia 16-04-18 06:55 PM

வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

Deepa1 18-04-18 07:41 PM

Quote:

Originally Posted by tdrajesh (Post 1448309)
நண்பர் ஜெயா6 படுக்கையில் இருக்கும் ஒரு வயதானவர்!

ஓ அப்படியா ரொம்ப ரொம்ப சாரி. அவரை உடம்ப பாத்துக்க சொல்லுங்க. ஆனா எழுதின கருத்தை பார்த்தா அப்படி தெரியல அதனால எழுதினேன். சரி எனக்கு ஒருவிஷயம் சொல்லுங்க. இதுவரை இந்த சைட்லே என்னோட அனுபவத்துல சீனியர்ஸ் சொல்றத கண்டுக்கவேண்டாம் என்ற மனப்போக்கு தான் தெரியுது.

காலேஜ்லே ராகிங் ங்கற பேருல சீனியர்ஸ் செய்யற அட்டகாசம் தாங்க முடியாது. இங்கேயும் அப்படி தானோ? ஆனா நான் ஆரம்பத்துல பயந்தமாதிரி இல்ல ன்னு புரியுது.
Quote:

Originally Posted by tdrajesh (Post 1448309)
அவர் இதை வேண்டுமென்றோ / கிண்டலாகவோ சொன்னதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

இதை அவரல்லே வந்து சொல்லணும். அவர் வந்து சொல்லட்டும்

தொடர்ந்து என்னை வாழ்த்தியும் பாராட்டியும் என்னோட இந்த வெற்றி அறிவிப்பு திரிய ஹாட் திரி ஆக்கின எல்லா பிரெண்ட்ஸ்க்கும் மனமார்ந்த நன்றி. தேங்க்ஸ்.

tdrajesh 18-04-18 07:49 PM

Quote:

Originally Posted by Deepa1 (Post 1448666)
இதுவரை இந்த சைட்லே என்னோட அனுபவத்துல சீனியர்ஸ் சொல்றத கண்டுக்கவேண்டாம் என்ற மனப்போக்கு தான் தெரியுது.

அது உங்க சௌகரியம் சகோதரி!

Quote:

Originally Posted by Deepa1 (Post 1448666)
இதை அவரல்லே வந்து சொல்லணும். அவர் வந்து சொல்லட்டும்

மன்னிக்கனும் சகோதரி! இது கொஞ்சம் அதிகம்!!

Deepa1 18-04-18 08:07 PM

Quote:

Originally Posted by tdrajesh (Post 1448669)
அது உங்க சௌகரியம் சகோதரி!

ஐயோ! நான் என்னோட மனப்போக்கை சொல்லலே. சீனியர்ஸ் விஷயத்துல பெரியவங்க அதாவது நிர்வாகத்துலே இருக்கறவங்க மனப்போக்கை சொல்றேன். ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட் பண்ணுங்க . என்னோட அனுபவத்துல ன்னு சொன்னதை புரிஞ்சிக்கோங்க. அத டீடைலா சொல்லவேண்டாம் ன்னு நினைக்கிறேன். இதோட விட்டுடுங்க ப்ளீஸ். வேற நான் ஒன்னும் சொல்றதுக்கு இல்லே.
Quote:

Originally Posted by tdrajesh (Post 1448669)
இது கொஞ்சம் அதிகம்!!

சாரி அவர் உடம்பு முடியாம இருக்கற நேரத்திலும் எழுதினது அதிகம் இல்லையா. நீங்க கூட அவருக்கு வக்காலத்து வாங்கற மாதிரி தானே நான் செய்யறது அதிகம்ன்னு சொல்றீங்க.
Quote:

Originally Posted by Deepa1 (Post 1448666)
இதுவரை இந்த சைட்லே என்னோட அனுபவத்துல சீனியர்ஸ் சொல்றத கண்டுக்கவேண்டாம்

சீனியர் ன்னு நான் jaya6 அவர்களை சொன்னேன். கிட்ட தட்ட 8 வருஷத்துக்கு முன்னாடி சேந்த பெரியவர் இல்லையா? அவரை சீனியர்ன்னு தானே சொல்ல முடியும்.


All times are GMT +5.5. The time now is 06:58 PM.

Powered by Kamalogam members