காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   தவறுக்கு மண்ணிக்கவும் (http://www.kamalogam.com/new/showthread.php?t=52069)

arunwood 19-09-09 12:07 AM

தவறுக்கு மண்ணிக்கவும்
 
தவறுக்கு மண்ணிக்கவும்

--------------------------------------------------------------------------------

நிர்வாகி அவர்களுக்கு,என் தவறுக்கு மன்ணிப்பு கோறுகிறேன்.இனி என் பதிப்புகளை தவறாமல் பதிக்கின்றேன்.தயவு செய்து என் அனுமதியை மறுக்காதீர்கள். அருண்வுட்

oshoviji 19-09-09 12:18 AM

என்னதான் உங்கள் பிரச்சினை.

மூன்று திரிகள். ஒரே விஷயம். மூன்று இடங்களில்.

அனேகமாக எனக்கு நீங்கள் " என்னுடைய அனுமதியை சீக்கிரம் மறுங்கள் " என்று சொல்வதாகவே தெரிகிறது.

JACK 19-09-09 12:39 AM

ஹோ ஹட்ரிக் அடிச்சுடிங்களா சபாஷு

இதைதான் தனக்குதானே ஆப்பு வைத்து கொள்வது என்று சொல்லுவாங்களோ

வசந்திமகன் 05-10-09 05:40 PM

தலைவரை அறிந்தும் அறியாமலும் அவர் செய்த தவறை மன்னித்து உங்கள் அனுமதியை தாருங்கள் உணர்ச்சி வச பட்டு விட்டார் போலும்

JACK 05-10-09 05:52 PM

Quote:

Originally Posted by வசந்திமகன் (Post 898286)
தலைவரை அறிந்தும் அறியாமலும் அவர் செய்த தவறை மன்னித்து உங்கள் அனுமதியை தாருங்கள் உணர்ச்சி வச பட்டு விட்டார் போலும்

இதெல்லாம் எனக்கு என்னவோ சரியாபடல**


All times are GMT +5.5. The time now is 07:09 PM.

Powered by Kamalogam members