காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0072 - ஜனவரி 2012ம் மாத நிர்வாக சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=60004)

asho 28-01-12 10:22 AM

நி: 0072 - ஜனவரி 2012ம் மாத நிர்வாக சவால் போட்டி முடிவுகள்
 
நண்பர்களே..! நண்பிகளே...!

நமது தளத்தில் 2012-ஆம் வருடம் ஜனவரி மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான Rousman அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான கீதா ஆண்ட்டியுடன்... - பாகம் 1 & 2 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

போட்டி அறிவிப்பு: இங்கே

இந்த மாத சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 6 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். 6 பேரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 17 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய நண்பர்களுக்கும் நன்றி..!
இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி http://www.kamalogam.com/new/customa...ar13227_13.gif anabayan அவர்கள் 8 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் காமலோக சவால் ராஜாவாக முதல் முறையாக தேர்வு பெறுகிறார். இவர் வெள்ளி வாசல் உறுப்பினராக இருப்பதால், இந்த வெற்றியின் மூலம் 'தங்க வாசல்' அனுமதியும் பெறுகிறார். வாழ்த்துகள் anabayan..!
வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே


1) anabayan - 8 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)

2) jhanci - 3 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)

3) sujathabalaji2007 - 2 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)

3) niceguyinindia - 2 வாக்குகள் (4 அத்தியாயங்கள்)

4) devarajan - 1 வாக்கு (4 அத்தியாயங்கள்)

4) kaamaroja - 1 வாக்கு (4 அத்தியாயங்கள்)
வெற்றி பெற்ற உறுப்பினரான anabayan-க்கு எங்கள் வாழ்த்துகள். இவர் இந்த மாத சவால் ராஜாவிற்கான மெடல் மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதியோடு, தங்கவாசல் அனுமதியும் பெறுகிறார்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நி.சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துகள் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கதைகள் தந்து சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய sujathabalaji2007, niceguyinindia, devarajan, jhanci & kaamaroja ஆகியோருக்கு எங்கள் பாராட்டுகள். இவர்களுக்கு தலா 200 இபணம் சிறப்பு பரிசாக வழங்கப்படுகிறது.

நன்றி.

-0-

MACHAN 28-01-12 10:55 AM

வெற்றிபெற்று தங்கவாசலுக்கு வரும் அநபாயன் அண்ணாவுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். போட்டியில் கலந்து கொண்ட தோழர்கள்/தோழிகள் jhanci, sujathabalaji2007, niceguyinindia, devarajan, kaamaroja ஆகிய அனைவருக்கும் பாராட்டுக்கள். அடுத்த போட்டியில் வெற்றி வாகை சூடவும் மச்சான் வாழ்த்துகிறேன்.

HERMI 28-01-12 12:13 PM

2012 - ஜனவரி மாத நிர்வாக சவாலில் பங்கெடுத்து வெற்றி பெற்று தங்க வாசல் வரும் அநபாயன் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

போட்டியில் பங்குகொண்டு சிறப்பித்த நண்பர்கள்/நண்பிகள் நைஸ்கை, சுபா, ஜான்சி, தேவராஜன், காமரோஜா ஆகியோருக்கு பாராட்டுக்கள். நீங்கள் தயங்காது, தொடர்ந்து பங்கெடுத்து வெற்றி வாகை சூட மனதார வாழ்த்துகிறேன்.

சிறப்பாக நடத்தி முடித்த திரு. அசோ அவர்களுக்கும், மற்றும் நிர்வாகத்திற்கும் வாழ்த்துக்கள்.

anabayan 28-01-12 02:31 PM

அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி
 
முதலில் தங்களது பொன்னான வாக்குகளை அளித்து என்னை இந்த சவாலில் முதலிடத்தை அடையவும், அதன் மூலம் தங்க வாயிலை அடைய, வாய்ப்பளித்த அன்பு நெஞ்சங்களுக்கு எனது மனம் நிரைந்த நன்றிகளை கூறிக்கொள்கிரேன்.

என்னுடன் இந்த சவாலில் பங்கு கொண்டு சிறந்த படைப்புக்களை தந்த, சகோதரி சுஜாதா மற்றும் நண்பர்கள் நைஸ்கையினிண்டியா, ஜான்ஸி, தேவா, காமரோஜா ஆகியோரை மனதார பாராட்டுகிரேன்.

எனது இந்த தொடர் படைப்புகளை படித்து வளமான பின்னூட்டங்களை இட்ட நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிரேன்.

எனது முதல் பிரவேசத்தில் எந்த சவாலிலும் பங்கெடுக்காமல் பதிப்புக்களின் அடிப்படையில் தான் தங்க வாசலை அடைந்தேன்.

ஆனால் எனது மறு பிரவேசத்தில் நான் தங்க வாசலை அடையவதில் என்னைவிட அதிக ஆர்வமும் அக்கரையும் கொண்ட நண்பர்கள் பலர் தங்களது பின்னூட்டம் மற்றும் தனி மடல்கள் மூலம் ஊக்கமும் உற்சசாகமும் காட்ட சவால்களில் பங்கு கொண்டதன் பலனாக வெண்கல வாசலில் அனுமதிக்கப்பட்ட நான் வெள்ளி வாசலை அடைந்து தற்பொழுது தங்க வாயில் அடையும் வாய்ப்பினை பெற்றிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிரது.

இதற்கு காரணமான அனைத்து நண்ப/நண்பிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இந்த சவாலை பொருத்த மட்டிலும் பங்கெடுப்போமா அல்லது வேண்டாமா என்ற ஒத்தையா ரெட்டையா என்ற நிலையில் இருந்த என்னை, தம்பி ஹெர்மி, அண்ணா நீங்க எறங்குரீங்க, பங்கு கொள்ரீங்க, கலக்குரீங்கன்னு உரிமையுடன் அதட்டவே அதனால் உந்தப்பட்டு பங்கு கொண்டேன் அதன் பலனும் கண்டேன். அந்த உந்துதளுக்கு காணமான தம்பி ஹெர்மிக்கு என் நெஞ்சம் நிரைந்த நன்றிகள்.

பொதுவாக எனது இந்த சவாலையும் சேர்த்து பல படைப்புகளின் தொடர்சிகளுக்கு தனது வேளை பளுவுக்கிடையே சிரமம் பாராது கேட்டுக் கொண்ட உடனேயே சுட்டி இணைத்து டெக்னிக்ல் உதவி புரிந்து வரும் நண்பர் பச்சியையும் இந்த தருணத்தில் நினைவுகூர்வதோடு எனது நன்றியையும் அவருக்கு தெரிவித்து கொள்கிரேன்.

இந்த சவாலை திறம்பட நடத்தி சிறப்பாக நிரைவு செய்த நண்பர் அசோ அவர்களையும் மற்ற நிர்வாகத்தினரையும் பாராட்டுவதோடு என் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.

தமிழா 28-01-12 02:37 PM

வாழ்த்துகள் அநபயன் சார் ! உங்கள் உழைப்புத்தான் வெற்றிக்கு வித்துட்டது . சபாஷ்
இரண்டாம் இடம் பிடித்த தோழி ஜான்சி மற்றும் சுஜாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !

tdrajesh 28-01-12 03:23 PM

விடாது போட்டியில் கலந்துக்கொண்டு ஜனவரி மாத சவாலில் வெற்றி பெற்று தங்கவாசலை அடைந்த நண்பர் அநபாயனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

போட்டியில் கலந்துக்கொண்ட மற்ற படைப்பாளிகளுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும். அடுத்தடுத்து வரும் போட்டியில் கலந்துக்கொண்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

NANBANN 28-01-12 03:31 PM

ஜனவரி மாத சவாலில் வெற்றி பெற்று தங்க வாசலை அடைந்த அநாபயன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

உங்களது படைப்புகளும், பதிப்புகளும் மிகவும் ரசிக்கத்தக்க வகையில் இருக்கிறது.

நிச்சயமாக நீங்கள், இந்த வெற்றிக்கும், பாராட்டுக்கும் உரியவரே.

இப்போட்டியில் பங்கேற்ற மற்ற போட்டியாளர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.

sudhakar1987 28-01-12 04:07 PM

ஜனவரி மாத சவால் போட்டியில் வெற்றி பெற்று சவால் ராஜாவாக தங்கவாசலை அடையும் நண்பர் அனாபயன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

smdhabib 28-01-12 04:14 PM

சவால் ராஜாவாக தேர்வு பெற்று தங்கவாசலுக்கு செல்லும் நண்பர் அனபயானுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..!

சவாலில் பங்கெடுத்து அழகான தொடர்ச்சிகளை கொடுத்த மற்ற நண்பர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்..!

maria 28-01-12 04:37 PM

நான் நினைத்த மாதிரியே ச்வாலில் வெற்றியடைந்து தங்க வாசல் நுழைந்த நண்பர் அநாபாயருக்கு வாழ்த்துக்கள்
சவாலில் பங்கெடுத்த மற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்


All times are GMT +5.5. The time now is 05:49 PM.

Powered by Kamalogam members