காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   மென்பொருள் மேம்படுத்தல் (http://www.kamalogam.com/new/showthread.php?t=19922)

xxxGuy 19-07-05 02:17 PM

மென்பொருள் மேம்படுத்தல்
 
நண்பர்களே... நண்பிகளே..

இந்த மாதம் 24-ம் தேதி அல்லது 25-ம் தேதி அன்று நமது மன்றத்து மென்பொருளை மேம்படுத்த உள்ளோம். இந்த மென்பொருளின் வெர்சன் 3.0.7 என்று கீழே காட்டுவது, 3.5.0 beta என்று மாறும். அதனால், இவ்விரு நாட்களில் சிறிய தடங்கல்கள் வரலாம், அல்லது சில மணி நேரங்களுக்கு இயங்காமலும் போகலாம் என முன்னறிவிப்பு செய்கிறேன்.

மென்பொருள் மேம்படுத்திய பின் ஸ்மைலி பிரச்சனை இருக்காது. பதிப்புகள் பதிக்கும் போதும், திருத்தும் போதும் தனி பக்கம் திறக்காமல், மிக எளிமையாக இருக்கும். மேலும் வசதிகளை மேம்படுத்தியபின், நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

உங்கள் ஆதரவுக்கு நன்றி..

ஆதி 19-07-05 02:22 PM

தலவரே நாங்கலெல்லாம் தாங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்றே தெறியவில்லை. நம் காமலோகம் ஒவ்வொரு நாளும் புது புது விஷங்கலோடு பவணி வருகிறது.

Kanchanadasan 19-07-05 02:35 PM

இது ரொம்பத் தேவையான மாற்றம். நன்றி.

shruthi_cbe 19-07-05 03:36 PM

தளத்தின் வசதிகளை மேலும் மேலும் பொலிவாக்கிக் கொண்டிருக்கும் தலைவர் அவர்களுக்கு ரொம்ப நன்றி. 2 நாட்கள் அதனால் ஏற்படும் சிறு தடங்கல்கள் ஒரு பொருட்டே அல்ல.

anusuya 19-07-05 04:42 PM

தலைவர் அவர்களுக்கு நன்றி....தனியாக யுனிகோடு கன்வர்டர் விண்டோ மட்டும் எங்கேயும் உள்ளதா?

vijay-dk 19-07-05 04:51 PM

பணத்தையும்,நேரத்தையும் மட்டுமே கொடுக்கமல்.....கட்டாயம் தமிழில் தான் கதைகளை படைக்க வேண்டும் என்பதற்காக அயரது உழைக்கும் உங்களுக்கு வார்த்தையால் மட்டும் நான் நன்றி கூறிகொள்ள விரும்பவில்லை தலைவா.....இப்படி ஒரு அழகான தளத்தை தமிழில் இல்லை..இதுவரையில் நான் பார்த்ததுமில்லை.

நீங்கள் நலமுடன் பல்லாண்டுகள் காலம் வாழ் வாழ்த்துகிறேன்.

naz 20-07-05 08:40 PM

இந்த் கதை சுப்பர்

இன்னும் இது பொல கதை எழுத நல்வாழ்த்துக்ல்

காமுகன் 20-07-05 09:18 PM

நல்ல செய்தி.

தனியாக யுனிகோடு கன்வர்டெர் இங்கே உள்ளது

http://www.suratha.com/reader.htm

காமுகன்.

anusuya 21-07-05 12:56 AM

நன்றி காமுகன் அவர்களே....உடனே சென்று பார்க்கிறேன்

கர்ணா 21-07-05 02:06 AM

நன்றி தலைவரே,
உங்களின் சேவைக்கு வெறும் நன்றி என்ற வார்த்தை போதாது தான். இப்போது இந்த நண்றியை பெற்றுக் கொள்ளுங்கள்.

வாழ்க தமிழ் வளர்க காமலோகம்


All times are GMT +5.5. The time now is 06:16 AM.

Powered by Kamalogam members