காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   தமிழ் வாசல் அனுமதி - உதவி தேவை (http://www.kamalogam.com/new/showthread.php?t=82349)

இரும்பு மனிதன் 01-03-24 03:52 PM

தமிழ் வாசல் அனுமதி - உதவி தேவை
 
நான் தமிழ் வாசல்க்கு தேவையான பதிப்புகளை பதித்துவிட்டேன்.
ஆனால் தமிழ் வாசல் அனுமதி படிவம் ஓபன் ஆகவில்லை. நான் பல முறை முயற்சி செய்துவிட்டேன் படிவம் ஓபன் ஆகவில்லை.
எனக்கு உதவி செய்யுங்கள்

ASTK 01-03-24 05:13 PM

எந்த ஒரு விஷயத்தையும் தேடினால் தான் பெற முடியும். தலைவாசல் பகுதியில் உள்ளவற்றை முழுமையாக படித்தால் எந்தெந்த பகுதியில் என்னென்ன விஷயங்கள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கீழே உள்ள லிங்கை ஓப்பன் செய்தால் தமிழ் வாசல் அனுமதி விண்ணப்பத்தை படிக்கலாம். தமிழ் வாசலுக்கு உரிய பதிப்புகள் நீங்கள் செய்திருந்தால் அந்தப் பகுதியில் நீங்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த வருடம் இணைந்த பெரும்பாலான உறுப்பினர்களுக்கு அவர்கள் தேவையான பதிப்புகள் பதிவிட்ட உடனேயே விண்ணப்பம் செய்யாமலேயே நிர்வாக உறுப்பினர்களால் அவர்கள் தமிழ் வாசல் அனுமதியைப் பெற்று விட்டார்கள்.

http://kamalogam.com/new/showthread.php?t=34086

asho 01-03-24 05:54 PM

இவர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கு துவங்கியதால் கண்கானிப்பில் உள்ளார். இருந்தாலும் இங்கு இம்மாதிரி ஆர்வமிகுதியால் துவங்கியவர்கள் ஒரு சிலரை பங்களிப்பை வைத்தும், தளத்திலே இனைந்து ஆர்வத்துடன் செயல்படுவதையும் வைத்து இதுவரை நால்வரை ஏற்றுக்கொண்டோம், இவர் தானாகவே வித்தியாசமாக நடந்து தன்னை காட்டிக்கொடுக்கிறார். இவர் இதற்கு முன் அந்த திரிகளை எல்லாம் பார்த்துள்ளார் என்றும் தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

asho 04-03-24 06:55 PM

Quote:

Originally Posted by இரும்பு மனிதன் (Post 1689495)
நான் தமிழ் வாசல்க்கு தேவையான பதிப்புகளை பதித்துவிட்டேன்.
ஆனால் தமிழ் வாசல் அனுமதி படிவம் ஓபன் ஆகவில்லை. நான் பல முறை முயற்சி செய்துவிட்டேன் படிவம் ஓபன் ஆகவில்லை.
எனக்கு உதவி செய்யுங்கள்

Quote:

Originally Posted by ASTK (Post 1689504)
எந்த ஒரு விஷயத்தையும் தேடினால் தான் பெற முடியும். தலைவாசல் பகுதியில் உள்ளவற்றை முழுமையாக படித்தால் எந்தெந்த பகுதியில் என்னென்ன விஷயங்கள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கீழே உள்ள லிங்கை ஓப்பன் செய்தால் தமிழ் வாசல் அனுமதி விண்ணப்பத்தை படிக்கலாம். தமிழ் வாசலுக்கு உரிய பதிப்புகள் நீங்கள் செய்திருந்தால் அந்தப் பகுதியில் நீங்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த வருடம் இணைந்த பெரும்பாலான உறுப்பினர்களுக்கு அவர்கள் தேவையான பதிப்புகள் பதிவிட்ட உடனேயே விண்ணப்பம் செய்யாமலேயே நிர்வாக உறுப்பினர்களால் அவர்கள் தமிழ் வாசல் அனுமதியைப் பெற்று விட்டார்கள்.

http://kamalogam.com/new/showthread.php?t=34086

இவருக்கு போதிய வழிமுறையை சுட்டிக்காட்டியும் இவர் விண்ணப்பிக்கவில்லை, தவறான இடத்தில் தமிழ்வாசல் அனுமதி பற்றி இவர் கேட்ட இந்த திரியை பூட்டி வைக்கிறேன். அடுத்து இவர் என்ன செய்கிறார் என்று கவனிப்போம்.

#தவறான இடத்தில்


சரியான இடம் எதுவென்றால்

காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் >
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் >
புதியவர்களே:- உங்கள் கேள்விகளை இந்த திரியில் கேளுங்கள்
http://www.kamalogam.com/new/showthread.php?t=23856

மேலே உள்ள திரியில் தான் கேட்டிருந்திருக்க வேண்டும். அதிலும் முழுதாக அந்த திரியை பார்த்திருந்தால் அநேக சந்தேகங்கள் தீர்ந்து விடும்.


All times are GMT +5.5. The time now is 12:53 AM.

Powered by Kamalogam members