காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   Stories in english (http://www.kamalogam.com/new/showthread.php?t=56296)

saxjai 19-10-10 06:07 PM

Stories in english
 
Dear all

Can we write stories in english, whether it is acceptable.

Please advise.

Regards

Saxjai

பச்சி 19-10-10 06:14 PM

தமிழ் தமிழ் தமிழ்... தமிழ் மட்டுமே இங்கே அனுமதி நண்பரே.... தமிழை 'தங்கிலீஷில்' அடிப்பதே கூடாத நம் தளத்தில் ஆங்கிலமா!

நீங்கள் இதை 'புதியவர் கதைகள்' பகுதியில் ஆங்கிலத்தில் தட்டச்சி கேட்டதே தவறு தெரியுமா? தமிழில் தட்டச்சு செய்ய தெரிந்த நீங்கள் ஏன் ஆங்கிலத்தில் இதை கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை.

Kamalogam access is based on your Tamil posts. Therefore, only those who can Read & Write in Tamil are Accepted. If you have never typed in Tamil, we are here to help you. But if you don't want to write in Tamil, then the only option left is our Paid Subscription schemes.

Don't post messages or stories in English or Tanglish (Tamil words in English letters), Except your Queries in Thalai Vaasal --> Help sections

The top most Rule in Kamalogam is: All the Kathaigal posted here must be in TAMIL and typed by Yourself. Don't post that are not typed by you, especially those you receive from your friends or thru emails or from other websites.

Anyone posting more than 5 messages continuously in English or Tanglish will be downgraded or loose their membership.

இப்படியெல்லாம் விதிகளிலேயே சொல்லப்பட்டிருப்பதை 'ஆங்கிலம்' நன்கு தெரிந்த நீங்கள் படித்து புரிந்து தானே தளத்தில் சேர்ந்துள்ளீர்கள்? இனியும் ஆங்கிலம் / தங்கிலீஷ் என்று தொடர்ந்தீர்கள் என்றால் உங்கள் அனுமதி தடை பெற வாய்ப்புள்ளது.

திரி பொது உதவி பகுதிக்கு மாற்றப்படுகிறது.


All times are GMT +5.5. The time now is 04:27 PM.

Powered by Kamalogam members