Quote:
Originally Posted by test2001
(Post 809798)
வணக்கம், என்னால் கருத்து பதிக்க முடியவில்லை. தாங்கள் அன்பு கூர்ந்து அனுமதி அளிக்க வேண்டும்.
|
நண்பரே,
பொதுவாக தமிழில் தட்டச்சு செய்ய இயலாதவர்கள், அல்லது தட்டச்சு செய்ய நேரமில்லாதவர்களே இங்கே அதிகம் கட்டண உறுப்பினர்களாக சேருகிறார்கள். அவர்கள் ஆங்கிலத்தில் அல்லது தங்கிலீஷில் கருத்துக்கள் பதித்து விடக் கூடாது என்று நாங்கள் அவர்களுக்கு முதலில் படிக்க மட்டுமே அனுமதி (Read-Only-Access) கொடுக்கிறோம். அவர்களால் தமிழில் பதிக்க முடியுமென்றால் kamalogam@gmail.com என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பினால் போதும் 24 மணி நேரத்திற்குள் பதிக்கும் அனுமதி (Read-and-Write Access) அவர்களுக்கு கொடுக்கப் படும்.
காமலோகத்தில் கட்டண உறுப்பினர்களும் தட்டச்சு செய்து கருத்துக்களையும் தங்கள் பங்களிப்புகளையும் கொடுப்பதை மிகவும் பாராட்டுகிறோம். உங்களுக்கு விரைவில் பதிக்கும் அனுமதி கொடுக்கப் படும்.
|