காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   வருடாந்திர நிர்வாக போட்டிகள் - வருடாந்திர வாசகர் சவால் போட்டி முடிவுகள் அறிவிப்பு (http://www.kamalogam.com/new/showthread.php?t=71244)

asho 10-10-18 03:32 PM

வருடாந்திர நிர்வாக போட்டிகள் - வருடாந்திர வாசகர் சவால் போட்டி முடிவுகள் அறிவிப்பு
 
வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2017 - முடிவுகள்

அன்பிற்கினிய காமலோக நண்பர்களே, நண்பிகளே !

நம் தளத்தின் மதிப்பிற்குரிய தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்களின் அன்பு வழிகாட்டுதல் மற்றும் வருடாந்திர வாசகர் சவால் கதை விருது அறிவிப்பின்படி, 2017 -ஆம் வருடத்தில் நடைபெற்ற வாசகர் சவால் போட்டிகளிலிருந்து 'சிறந்த கதைகள்' என நிர்வாக குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 கதைகள் வாக்கெடுப்பிற்காக வைக்கப்பட்டது.

வாக்கெடுப்பு திரி > இங்கே

வாக்கெடுப்பில் மொத்தம் 24 பேர் வாக்களித்துள்ளனர். வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டு, வாக்கெடுப்பின் முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

!!! போட்டி முடிவுகள் !!!

http://www.kamalogam.com/new/customa...tar33733_2.gif Nallavan1010 அவர்கள் எழுதிய 'வலையில் வீழ்ந்த வேங்கை' என்ற கதை 11 வாக்குகளுடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

2017 -ஆம் வருடத்தின் 'சிறந்த வாசகர் சவால் கதையாக' தேர்வு பெறும் இந்த கதையின் படைப்பாளி Nallavan1010 அவர்களுக்கு 2017 -ஆம் வருடத்திற்கான 'சிறந்த வாசகர் சவால் கதை http://www.kamalogam.com/new/images/...dal3-star2.gif விருது' மற்றும் '5000 http://www.kamalogam.com/new/images/...ns/credits.gif ஐகேஷ்கள் பரிசு' வழங்கப்படுகிறது. இவர் முதல் முறையாக இந்த விருதை பெறுகிறார்.

வாழ்த்துகள் Nallavan1010 !

<><><><><>

இந்த போட்டியில் வெற்றி பெற்ற 'வலையில் வீழ்ந்த வேங்கை' என்ற கதை கலந்து கொண்ட சவால் போட்டியான 'வா.சவால்: 0081 - 'ஆடியது ஆட்டம் அடங்கியது கொட்டம்' சவால் போட்டி' இதனால் சிறப்பு பெறுகிறது. அந்த சவாலை நடத்திய vjagan அவர்களுக்கு 2017 -ஆம் வருடத்தின் சிறந்த வாசகர் சவால் நடத்துனர் http://www.kamalogam.com/new/images/...dal-orange.gif மெடலும், 3000 http://www.kamalogam.com/new/images/...ns/credits.gif ஐகேஷ்கள் பரிசும் வழங்கப்படுகிறது. இவர் முதல் முறையாக இந்த விருதை பெறுகிறார்.

வாழ்த்துகள் vjagan !

<><><><><>

அடுத்ததாக, வாக்கெடுப்பில் 10 வாக்குகள் பெற்று 'ஒரு வாக்கு' வித்தியாசத்தில் இரண்டாமிடம் வந்த 'ஒன்னு வட்டி (கடனை) கொடு இல்ல கூட்டி உடு' என்ற கதையின் படைப்பாளி anabayan அவர்களுக்கு 'ஆறுதல் பதக்கம்' மற்றும் '4000 ஐகேஷ்கள்' பரிசு வழங்கப்படுகிறது.

வாழ்த்துக்கள் anabayan !

<><><><><>

'ஆறுதல் பதக்கம்' பெறும் 'ஒன்னு வட்டி (கடனை) கொடு இல்ல கூட்டி உடு' என்ற கதை கலந்து கொண்ட சவால் போட்டியான 'வா.சவால்: 0080 - 'தேவைக்காக காமம்' காமக்கதைகள் போட்டி' நடத்திய BILLA அவர்களுக்கு வாசகர் சவால் நடத்துனருக்கான 'ஆறுதல் பதக்கம்' மற்றும் '2000 ஐகேஷ்கள்' பரிசு வழங்கப்படுகிறது.

வாழ்த்துக்கள் BILLA !



போட்டியில் இடம்பெற்ற கதைகள் மற்றும் வாக்குகள்:
(தர வரிசை எண் : சவால் எண் : கதையின் பெயர் : படைப்பாளியின் பெயர் : வாக்குகள் எண்ணிக்கை)


1. வா.சவால்: 0081 - வலையில் வீழ்ந்த வேங்கை - பாகம் 01 பாகம்-2 - Nallavan1010 - 11

2. வா.சவால்: 0080 - ஒன்னு வட்டி (கடனை) கொடு இல்ல கூட்டி உடு - anabayan - 10

3. வா.சவால்: 0080 - கணவனின் துரோகம் ! மனைவியின் வேகம் ! - niceguyinindia - 9
3. வா.சவால்: 0080 - மறதியால் கிடைத்த மற்றவன் மனைவி - padithoraipandi - 9
3. வா.சவால்: 0081 - முதலில் அரிப்பு வந்தது அப்புறம் அறிவு வந்தது - Deepa1 - 9
3. வா.சவால்: 0081 - புலியோடு வலையில் சிக்கிக்கொண்ட மான்! - srikalyan - 9
3. வா.சவால்: 0082 - ரூத் அண்ணி...அவ சூத் ஹனி.....! - HERMI - 9

4. வா.சவால்: 0081 - நண்பனுக்காக ஒரு மாற்றம் - பாகம் 01 பாகம் 02 - anarth_maddy - 8
4. வா.சவால்: 0082 - வேலைக்காரி…. மெல்ல மெல்ல ஆனாள் வீட்டுக்காரி - subbu2000 - 8
4. வா.சவால்: 0083 - பார்வையற்றவனின் காமம் - mayakrishnan - 8

5. வா.சவால்: 0081 - நாகம்மா பாகம்-1 பாகம்-2 - Deepa1 - 7
5. வா.சவால்: 0082 - மவளே, உனக்கு சங்குதாண்டி! - tdrajesh - 7
5. வா.சவால்: 0083 - பொலி காளையும் புதை குழியும் - anabayan - 7

6. வா.சவால்: 0082 - குண்டியடி குமுதா - jayjay - 6
6. வா.சவால்: 0083 - மடிசார் கட்டிய மராட்டி லேடி - subbu2000 - 6


வாக்கெடுப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் படைப்பாளிகள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்! வாக்களித்த அனைவருக்கும் எங்கள் நன்றிகள்!

-:O:-

tdrajesh 10-10-18 03:53 PM

2017 -ஆம் வருடத்தின் 'சிறந்த வாசகர் சவால் கதை விருது' பெற்றுள்ள நண்பர் நல்லவனுக்கு என் பாராட்டுகள்.

முதல் தடவையாக வாசகர் சவால் போட்டி நடத்தி அதிலேயே சிறந்த வாசகர் சவால் நடத்துனர் விருதை பெற்றுள்ள நண்பர் ஜெகனுக்கு என் பாராட்டுகள்.

ஆறுதல் பதக்கங்களை பெற்ற நண்பர்கள் அனபாயனுக்கும் பில்லாவுக்கும் என் பாராட்டுகள்.

படைப்பாளிகளுக்கும் வாக்களித்த நண்பர்களுக்கும் பாராட்டுகளும் நன்றியும்.

ஸ்திரிலோலன் 10-10-18 04:31 PM

முதல் முறையாக வருடாந்திர வாசகர் சவாலில் வெற்றி பெற்ற நண்பர் நல்லவன்1010 அவர்களுக்கு வாழ்த்துக்கள். அந்த சவாலை மிகவும் சிறப்பாக நடத்தி முதல் முறையாக சிறந்த நடத்துனர் விருது பெற்ற நண்பர் வி.ஜெகன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.


கிட்டத்தட்ட நெருங்கி வந்த கேப்டன் அவர்களுக்கும், அந்த சவாலை வெற்றிகரமாக நடத்தி முடித்த நண்பர் பில்லா அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

இதயகாதல் 10-10-18 06:45 PM

வெற்றி பெற்ற கதையாசிரியர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

niceguyinindia 11-10-18 08:12 AM

சவால் போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

muthirkanni 11-10-18 11:41 PM

நல்ல நல்ல நண்பர்கள் நல்லவன்,ஜகன்,பில்லா மற்றும் அநபாயன் முதல் அனைவர்க்கும் என் அன்பு கனிந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
பிரியங்களுடன்,
முதிர்கன்னி

vjagan 13-10-18 09:15 AM

சிறப்பான முதல் இடம் பெற்ற நண்பரும் ,சிறந்த படைப்பாளருமான


Nallavan 1010



அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ! அட...அட...அட.!


அவரால் எனக்கும் ஒரு இலவசமான கல்யாண மாலை போட்ட நிர்வாகத்தினருக்கு மிக்க நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிக்க நன்றியுடன் !



இரண்டாம் இடம் பிடித்த நண்பரும் படைப்பாளி

anabayan


அவர்களுக்கு


அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ! அட...அட...அட..

வாசகர் சவால் நடத்துனருக்கான 'ஆறுதல் பதக்கம்' பெற்ற


B ILLA



அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ! அட...அட...அட..!

என்னுடைய போட்டியில் கலந்துகொண்டு 3ம் ,4ம் 5ம் இடம் பெற்று சிறப்பித்த தைகளை உருவாக்கிய நண்பர்களும் சிறந்த படைப்பாளர்களுமான


Deepa1,, srikalyan , anarth_maddy, Deepa1


அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிக நன்றியுடன் சொல்லிக் கொள்கிறேன் !அட...அட...அட..!

sakthim 13-10-18 12:21 PM

வாசகர் சவால் போட்டியை நடத்தி நல்ல பல கதைகளை தளத்துக்கு கொடுத்து உதவிய சவால் நடத்துனர்களுக்கும் , சவாலில் கலந்து கொண்டு சிறப்பான கதைகளை படைத்த படைப்பாளிகளும் நன்றிகள்.

போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் .

vjagan 13-10-18 02:09 PM

Quote:

Originally Posted by tdrajesh (Post 1458109)
முதல் தடவையாக வாசகர் சவால் போட்டி நடத்தி அதிலேயே சிறந்த வாசகர் சவால் நடத்துனர் விருதை பெற்றுள்ள நண்பர் ஜெகனுக்கு என் பாராட்டுகள்.


Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1458110)
முதல் முறையாக வருடாந்திர வாசகர் சவாலில் வெற்றி பெற்ற நண்பர் நல்லவன்1010 அவர்களுக்கு வாழ்த்துக்கள். அந்த சவாலை மிகவும் சிறப்பாக நடத்தி முதல் முறையாக சிறந்த நடத்துனர் விருது பெற்ற நண்பர் வி.ஜெகன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.


Quote:

Originally Posted by muthirkanni (Post 1458228)
நல்ல நல்ல நண்பர்கள் நல்லவன்,ஜகன்,பில்லா மற்றும் அநபாயன் முதல் அனைவர்க்கும் என் அன்பு கனிந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
பிரியங்களுடன்,
முதிர்கன்னி


Quote:

Originally Posted by sakthim (Post 1458321)
வாசகர் சவால் போட்டியை நடத்தி நல்ல பல கதைகளை தளத்துக்கு கொடுத்து உதவிய சவால் நடத்துனர்களுக்கும் , சவாலி
கலந்து கொண்டு சிறப்பான கதைகளை படைத்த படைப்பாளிகளும் நன்றிகள்.


நான் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அதுவும் என் பங்கீடு மிகவும் குறைவாக இருந்த செயற்பாட்டுக்கு மிகப் பெரியதொரு பரிசு கிடைத்து எனக்கும் ஓர் அழகிய கல்யாண மாலை அணிவித்து மகிழும் நிர்வாகத்தினருக்கு எனக்கு வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் !

பாராட்டுக்கள் எல்லாமே நண்பரும்நிர்வாக உறுப்பினர்

ராஜேஷ்


அவர்களுக்கு மட்டுமே சேரும்;

அவருடைய ஈடுஇபாடு இன்றி என்னால் ஒன்றுமே செய்திருக்க முடியாது என்பதுதான் உண்மை !

anarth_maddy 14-10-18 11:03 AM

வெற்றி பெற்ற நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

இந்த சவால் போட்டியில் வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.


All times are GMT +5.5. The time now is 10:30 PM.

Powered by Kamalogam members