காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   வருடாந்திர சித்திரக்கதைகள் போட்டி 2016: முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=70711)

tdrajesh 06-02-18 06:12 PM

வருடாந்திர சித்திரக்கதைகள் போட்டி 2016: முடிவுகள்
 
காமலோக நண்பர்களே, நண்பிகளே!

நமது தளத்தின் மரியாதைக்குரிய தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்களின் அன்பு வழிகாட்டுதலின் படி 2016-ஆம் வருடத்தின் வருடாந்திர சித்திரக் கதைகள் போட்டி அறிவிக்கப்பட்டது. போட்டியில் 5 படைப்பாளிகள் கலந்து கொண்டு 6 சித்திரக் கதைகள் பதித்து போட்டியை சிறப்பித்தனர். அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.

போட்டிக்காக படைக்கப்பட்ட ஆறு கதைகளும் வருடாந்திர சித்திரக் கதைகள் போட்டி 2016 - வாக்கெடுப்பு என்ற திரியில் வரிசைப்படுத்தப்பட்டு உங்கள் வாக்குகளுக்காக வைக்கப்பட்டது. வாக்கெடுப்பில் 70 பேர் கலந்து கொண்டு வாக்களித்திருக்கின்றனர். வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்ட கதைகளில் வெற்றிக்குரிய கதையை தேர்ந்தெடுக்க உதவிய அனைத்து வாக்காளர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொண்டு, முடிவுகளை அறிவிக்கிறோம்.

போட்டி முடிவுகள்

cembi அவர்கள் படைத்த 'மாப்பிள்ளைக்கு வெச்சா ஆப்பு (9 பாகங்கள்) என்ற சித்திரக்கதை 44 வாக்குகள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளது.cembi அவர்களுக்கு 'சிறந்த சித்திரக்கதை படைப்பாளிக்கான http://www.kamalogam.com/new/images/...dal3-star2.gif விருது' மற்றும் முதலிடத்திற்கான 5000 http://www.kamalogam.com/new/images/...ns/credits.gif ஐகேஷ்கள் பரிசு வழங்கப்படுகிறது. இவர் ஏற்கனவே தங்கவாசல் உறுப்பினர் மற்றும் காமலோகம்.அமை தள அனுமதி பெற்றவர் என்பதால் அதற்கான தனி அனுமதிகள் ஏதும் இல்லை. வாழ்த்துகள் cembi !


samnag அவர்கள் படைத்த 'மணமகனுக்கு சவிதாவின் ஓல் பரிசு' (3 பாகங்கள்) என்ற சித்திரக்கதை 31 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்திற்கான 3000 http://www.kamalogam.com/new/images/...ns/credits.gif ஐகேஷ்கள் பரிசு இவருக்கு வழங்கப்படுகிறது வாழ்த்துகள் samnag !


http://www.kamalogam.com/new/customa...tar36666_1.gif RAJA678 அவர்கள் படைத்த 'காட்டுக்குள் ஒரு வாரம்' (4 பாகங்கள்) என்ற சித்திரக்கதையும் & http://www.kamalogam.com/new/customa...tar29188_5.gif jaka அவர்கள் படைத்த 'சுமதி ஆண்ட்டியின் சுகம்' (3 பாகங்கள்) என்ற சித்திரக்கதையும் தலா 30 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளன. இவர்களுக்கு தலா 2000 http://www.kamalogam.com/new/images/...ns/credits.gif ஐகேஷ்கள் பரிசு வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் RAJA678! வாழ்த்துகள் jaka!


போட்டியில் கலந்துக்கொண்டு பரிசு பெற்ற ஜூனியர் மெம்பர் samnag அவர்களுக்கு 'வெண்கல வாசல்’ அனுமதி கொடுக்கப்படுகிறது.


போட்டியில் இடம்பெற்ற கதைகளின் வாக்குகள்:

1. cembi - மாப்பிள்ளைக்கு வெச்சா ஆப்பு - 1 2 3 4 5 6 7 8 9 - 44 வாக்குகள்

2. samnag - மணமகனுக்கு சவிதாவின் ஓல் பரிசு - 01 02 03 - 31 வாக்குகள்

3. RAJA678 - காட்டுக்குள் ஒரு வாரம் – 01 02 03 04 - 30 வாக்குகள்

3. jaka - சுமதி ஆண்ட்டியின் சுகம் - 01 02 03 - 30 வாக்குகள்

4. cembi - சலக்கு சலக்கு சிங்காரி - 01 02 03 - 23 வாக்குகள்

5. jayjay - பிக் பாஸ் - 01 02 - 15 வாக்குகள்


போட்டியில் கலந்து கொண்ட அனைத்து சித்திரக் கதைகளும் வெண்கல வாசலுக்கு விரைவில் மாற்றப்படும்.



~~~ நன்றி ~~~

திரி தயாரிப்பு : HERMI, நி.உதவியாளர்.

vjagan 06-02-18 07:55 PM

இந்த வருடாந்திர சித்திரக் கதைப் போட்டி 1916 - போட்டியில் நண்பரும் , அந்தப் பொல்லாத சிறந்த படைப்பாளருமான

cembi

முதலிடத்தை பெற்றுள்ளார்.
அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி !
அவருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி!

இரண்டாம் இடம் பெற்ற நண்பரும் , அந்தப் பொல்லாத சிறந்த படைப்பாளருமான

samnag

அவருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி!

போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்ற ஜூனியர் மெம்பர்

samnag

அவர்களுக்கு 'வெண்கல வாசல்’ அனுமதி கிடைத்தும் விட்டது அய்யா அம்மணி !.
அவருக்கு மீண்டும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி!

மூன்றாம் இடம் பெற்ற நண்பரும் , அந்தப் பொல்லாத சிறந்த படைப்பாளர்கள்


RAJA678 மற்றும் jaka


அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி!

அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி!

cembi 06-02-18 11:53 PM

எனக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த அனைத்து வாசகர்களுக்கும்
மேலும் போட்டியை சிறப்பாக நடத்திய நிர்வாக உறுப்பினர்களுக்கும்
எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் கோடி!!

இதயகாதல் 07-02-18 03:43 AM

2016 வருடாந்திர சித்திரக்கதைகள் போட்டியில் பங்குகொண்டு...
சித்திரக்கதைகளை படைத்து வெற்றி பெற்ற...
அனைவருக்கும்...[cembi , samnag ,raja678 & jaka]
என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ....

HERMI 07-02-18 06:12 AM

வாழ்த்துகள் செம்பி..!

மூன்றாவது முறையாக வருடாந்திர சிறந்த சித்திரகதை மேக்கர் விருதை வென்றிருக்கிறீர்கள். என் மனம் நிறைந்த பாராட்டுகள்.!! மற்றும் வெற்றி பெற்ற சாம்நாக், ராஜா, ஜகா ஆகியோருக்கும், பங்களித்து சிறப்பித்த ஜே ஜே அவர்களுக்கும் என் வாழ்த்துகளும் பாராட்டுகளும். இந்த முறை 70 வாக்காளர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொண்டது போட்டியை மேலும் சிறப்பானதாக மாற்றிவிட்டது.

அனைவருக்கும் நன்றி.!

ஸ்திரிலோலன் 07-02-18 09:20 AM

மீண்டும் சித்திரக்கதைப் போட்டியில் வெற்றி வாகை சூடிய நண்பர் செம்பி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடங்களை வென்ற நண்பர்கள் சாம்நாக், ராஜா678, ஜகா மற்றும் ஜேஜே அவர்களுக்கு பாராட்டுக்கள்.

JKS 07-02-18 10:24 AM

பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....

வெற்றி பெற்ற செம்பா அவர்களுக்கு பாராட்டுக்கள்......

samnag 07-02-18 08:06 PM

நன்றி ! நன்றி !!
 
நன்றி ! நன்றி !!

என் சித்திரக்கதைக்கு வாக்களித்து, போட்டியில் இரண்டாமிடம் அளித்த அனைத்து காமலோக நண்பர்களுக்கும்.... நன்றி!...... நன்றி!! . :sign0016: :sign0100:

ஜூனியர் மெம்மரான எனக்கு, வெண்கல வாசல் அனுமதி கொடுத்த நிர்வாகிகளுக்கு நன்றி ! நன்றி !!
:sign0092: :sign0092: :sign0092:

RAJA678 12-02-18 07:54 PM

வாக்களித்து சவால் போட்டி சிறப்பாக நடாத்தி முடிய ஆதரவு அளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்

oolvathiyar 14-02-18 05:12 PM

சித்திரக்கதை போட்டியில் எப்பவுமே தனி முத்திரை பதித்து வரும் செம்பி இம்முறையும் முதல் பரிசு பெற்று விட்டார் அவரை பாராட்டுகிறேன்.
இரண்டாம் இடம் வந்த சாம்னாக் அவர்களை வெற்றியோடு வெங்கல வாசலுக்கு வரவேற்கிறேன்.
மூன்றாம் இடம் பிடித்த ராஜா மற்றும் ஜகா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்


All times are GMT +5.5. The time now is 01:44 PM.

Powered by Kamalogam members